அன்று லீலாவின் பிறந்த நாள்.
லீலா பிறந்த நாள் க ாண்டாடினாள்.
லீலாவுக்கு நிறறய பரிசுப்கபாருள் ள் கிறடத்தன.
அவளுக்கு மகிழ்ச்சியா இருந்தது.
அப்பா ஒரு பரிசு தந்தார்.
அது ஒரு புத்த ம்.
அம்மா ஒரு பரிசு தந்தார்.
அது ஒரு அழ ான கபாம்றம.
அண்ணன் ஒரு பரிசு தந்தான்.
அது ஒரு அழ ான பந்து.
அம்மா ஒரு பரிசு தந்தார்.
அது ஒரு அழ ான மலர்க்க ாத்து.
தாத்தா ஒரு பரிசு தந்தார்.
அது ஒரு அழ ான ரடி கபாம்றம.
பாட்டி ஒரு பரிசு தந்தார்.
அது ஒரு அழ ான கதாப்பி
மாமா ஒரு பரிசு தந்தார்.
அது ஒரு அழ ான ற க் டி ாரம்.
அத்றத ஒரு பரிசு தந்தார்.
அது ஒரு அழ ான முத்துச்சரம்
தம்பி பாப்பாவும் ஒரு பரிசு தந்தான்.
அது ஒர் அன்பு முத்தம்.
ஊ! ஆ!
ஊ! ஆ!
அதன் பிறகு...............................!