The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.

நன்னெறிக் கதைகள்

Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by LSW eLibrary, 2021-03-04 22:06:22

நன்னெறிக் கதைகள்

நன்னெறிக் கதைகள்

நன்ெனறி கைதகள்

https://t.me/Knox_e_Library

ராதிகா கி ஷண் ன்

© Copyright 2018 by Rathika Krishnan - All rights reserved.

This document is geared towards providing exact and reliable
information in regards to the topic and issue covered. The
publication is sold with the idea that the publisher is not
required to render accounting, officially permitted, or
otherwise, qualified services. If advice is necessary, legal or
professional, a practiced individual in the profession should
be ordered.

From a Declaration of Principles which was accepted and
approved equally by a Committee of the American Bar
Association and a Committee of Publishers and
Associations.
In no way is it legal to reproduce, duplicate, or transmit any
part of this document in either electronic means or in printed
format. Recording of this publication is strictly prohibited
and any storage of this document is not allowed unless with
written permission from the publisher. All rights reserved.

The information provided herein is stated to be truthful and
consistent, in that any liability, in terms of inattention or
otherwise, by any usage or abuse of any policies, processes,
or directions contained within is the solitary and utter
responsibility of the recipient reader. Under no
circumstances will any legal responsibility or blame be held
against the publisher for any reparation, damages, or
monetary loss due to the information herein, either directly
or indirectly.

Respective authors own all copyrights not held by the
publisher.

The information herein is offered for informational purposes
solely, and is universal as so. The presentation of the
information is without contract or any type of guarantee
assurance.

The trademarks that are used are without any consent, and
the publication of the trademark is without permission or
backing by the trademark owner. All trademarks and brands

within this book are for clarifying purposes only and are the
owned by the owners themselves, not affiliated with this
document.

https://t.me/Knox_e_Library

ெபா ளடகக் ம்

பணக்காரனின் ேதாட்டம்
ரங் ம் தைல ம்

பலநாள் தி டன்
தத் ிசாலி நரி

எ ம் ம் றா ம்
நரியின் உபாயம்
கிணற் த் தவைள
ெபான் டை் டயி ம் வாத்
கரவ் ம் அழிைவத் த ம்
காணாமல் ேபான சடீ ன்
உலக்ைக ைச
உப் வாங்கிய சடீ ரக் ள்
ஊசி வாங்கிய ட்டாள் சடீ ர்கள்
ேபராைசக்காரக் கிழவி
லட் மி ெசய்த தவ
தநத் ிரகக் ார ம், ெதனாலிராம ம்
ஏமாந் ேபான தி டர்கள்
பண் தர் கற்ற பாடம்
பாடம் கட் ய யாைன
விேநாத வழக்
சிஙக் ம் ய ம்
எ சரி?
பீர்பால் ெசயத் சைமயல்

னிவர் ெசானன் மநத் ிரம்
தி ட் ப் ேபான கதத் ிரிக்காய்
சிங்க ம் நரி ம்

கட ள் எஙே் க இ க்கிறார்
யார் அறிவாளி

னிவ ம் தி ட ம்
ெகட் க்கார சேகாதரரக் ள்
ஒற் ைமேய பலம்
கர ெசானன் அறி ைர

ட்டாைள சந்திகக் ேநரந் ்தால்
ேநர்ைமக் கிைடதத் பரி
நா ம் எ ம் த் ண் ம்

ட்டாள் யல்
ஒட்டக ம் நரி ம்
இ ஆ கள்
ஒற் ைம உயர் த ம்
மனம் மாறிய தி டன்

றவி ம் நல்ல பாம் ம்

https://t.me/Knox_e_Library

பணகக் ாரனின் ேதாட்டம்

ஒ பணக்கார க் ெபரிய

மாந்ேதாப் இ ந்த . அந்தப் ப தியிேலேய

மிகச் ைவயான மாமப் ழஙக் ள் அநத்

ேதாடட் த்தில் தான் விைளந்தன. அநத் த்

ேதாட்டத்தின் பகக் ம் ெசல்பவர்கள் அந்த

மாமப் ழங்கைள பறித் சாப்பிட்டனர். இைதக்

கவனித்த அநத் ப் பணகக் ாரன்

ேதாட்டத்ைதக் காவல் காக்க ஓர் ஆைள

நியமித்தான்.

அநத் ப் பணக்காரன் ஒ க மி.

அநத் க் காவலக் ார க் மிக ம் ைறவான

சமப் ளதை் தக் ெகா த்தான.் அந்த சமப் ளம்

அநத் க் காவலக் ார க் ப் ேபாதவில்ைல.

எனேவ, அவன் ேதாபப் ிலி ந் நலல்

ைவயான் மாம்பழஙக் ைளப் பறித் சாபப் ிட்

பசிையப் ேபாகக் ிக் ெகாணட் ான.் ேம ம்

அவ்வபே் பா பழஙக் ைள தி விற்

பணத்ைத சம்பாதிதத் ான்.

இ அந்த பணக்கார க் த்

ெதரிந் விட்ட . உடேன அநத்

காவல்காரைன ேவைலயிலி ந்

நி தத் ிவிட் தன் மைனவியிடம் இைதப்

பறற் ிச் ெசான்னான.்

"அந்த ேவைலக்கார க் சரியான
சம்பளம் தத் ா அவன் தி டமாட்டாஙக் .
தப் உங்க ேமல தாங்க" என்றாள் மைனவி.

ஆனால,் பணகக் ாரன் இைத ஒப் க்
ெகாளள் விலை் ல. அவன் ேவெறா
காவல்காரைன நியமித்தான.் அவ ம் இேத
தி ட் த்தனத்ைதச் ெசய்தான்.

இப்ேபா ம் பணக்காரனின் மைனவி
காவல்கார க் சரியான சமப் ளதை் தத்
தநத் ால் தி டமாடட் ான் என் ெசான்னாள்.

"ஆம்பிைள காவலக் ாரபசஙக் தான்
இபப் . ஒ ெபாமப் ைளைய காவ க் ப்
ேபாடட் ா அவ நிச்சயம் தி டமாடட் ா" என்றான்
பணகக் ாரன்.

ஒ ெபணை் ண காவ க் நியமித்
அவ க் ம் அேத ெசாற்ப சம்பளத்ைதத்
த வதாய்ச் ெசான்னான்.

ஆனால,் அந்தப் ெபண் ம் சமப் ளம்

ேபாதாமல் பழஙக் ைளத் தி விறக்

ஆரம்பித்தாள்.

இப்ேபா பணகக் ாரன் அந்தப்

ெபணை் ண ம் காவல் ேவைலயிலி ந்

நி தத் ிவிட் வடீ ் த் திண்ைணயில்

உட்காரந் ் ேயாசிதத் ான்.

அப்ேபா அந்த வழியாக ஒ

ட ம் ஒ ெநாண் ம் ெசன்

ெகாண் நத் ார்க்ள. அவர்கைளப்

பார்த்த ம் அந்தப் பணக்கார க் ஓர்

எண்ணம் ேதான்றிய .

டனால் பாரக் ்க யா

ெநாண் யால் நடகக் யா . எனேவ,

இ வரா ம் பழஙக் ைளத் தி ட யா

என் நிைனத் இ வைர ம் தன்

ேதாடட் தத் ில் காவலக் ாரர்களாக

நியமிக்கலாம் என் ெசயத் ான்.

இ வைர ம் அைழத் ப் ேபசினான். அநத்

இ வ ம் பணக்காரன் ெசானன் ெசாறப்

சமப் ளதத் ிற் காவல் காக்க ஒப் க் ெகாண்

ேவைலக் ச் ேசரந் ்தார்க்ள. சில காலம்

ெசன்ற . இ வ க் ம் சம்பளம்

ேபாதவிலை் ல.

மாம்பழம் வாசைன க்ைகத்
ைளத்த .
ெசானன் ான். டன் ெநாண் யிடம்

"ேடய் மாம்பழம் வாசைனயா இ க் ,
எனக் ம் பசிக் . பழத்ைதப் பறிசச் ி
சாப்பிடலாமா?

"உனக் கண் ெதரியா .
என்னால் நடக்க யா   நாம் எபப்
பழத்ைதப் பறிக்க ம?் "

"ஏன் யா . எனக் கால்
இ க் . உனக் கண் இ க்ேக. நீ என்
ேதாள் ேமல உட்காரந் ் க்க. எனக் வழிையச்
ெசால் . உன்ைன அங்ேக கக் ிட் ப்
ேபாேறன.் நீ பழங்கைளப் பறிச்சி கேீ ழ ேபா .
ெரண் ேப ம் சாப்பிடலாம.் மதீ ி இ நத் ா

யா க்காவ வித் டலாம.் நம்ம தலாளி
க்கிற சமப் ளம் ேபாதமாட்ேடங் ".

இ வ ம் ஒன் ேசர்ந் பழஙக் ைளப்
பறித் சாபப் ிட்டார்கள.் மதீ மி நத் ைத நல்ல
விைலக் விறற் ாரக் ள்.

இந்த விஷயம் பணக்கார க் த்
ெதரிந் அவர்கைள ம் ேவைலயிலி ந்
நி தத் ிவிட்டான.்

அன் தன் மைனவியிடம் இ பற்றிப்
ேபசினான.்

'நீ ெசானன் சரிதான். கக் ிற
சம்பளம் ேபாதைலன்னா தி டதத் ான்
ெசய்வாங்க".

அந்த பணக்காரன் தன் மைனவி
ெசானன் ைத ஒப் க் ெகாண்டான.்

ஆனா ம், அவன் நிைறய சம்பளம்
ெகா த் காவல் காரைன நியமிகக்
வி ம்பவில்ைல. அதனால் தன் ேதாட்டதை் த
அவேன காவல் காகக் ஆரமப் ித்தான.்

ரங் ம் தைல ம்

ஒ நதியில் தைல ஒன் வசித்
வந்த . அநத் நதிக் கைரேயாரம் இ நத் ஒ
ெபரிய மரதத் ில் ரங் ஒன் இ ந்த .

தைல ம், ரங் ம் நணப் ர்களாகப் பழகி
வநத் ன.

ஒ நாள் ெபண் தைல ஆண்
தைலயிடம் தன் ஆைசையத் ெதரிவித்த .

"எனக் ெரம்ப நாளா ரஙே் காட
இதயதை் த சாபப் ிட ம் ஆைச, உன்னால்
அைதக் ெகாண் வர மா?"

ஆண் தைல ேயாசித்த .

"அ க்ெகனன் எனே் னாட ரங் நணப் ைன

நமம் வீட் க் சாபப் ிடக் பப் ி கிேறன.்

அவன் வந்த ம் அவைனக் ெகான் ட்

இதயதை் த உனக் த் தரே் றன் நீ சாபப் ி ".

அ தத் நாள் ஆண் தைல தன்
ரங் நண்பைன வி நத் ிற் க் ப்பிட்ட .

ரங் ம் அதற் சமம் தித்

தைலயின் கில் ேமல் ஏறி அமரந் ்த ம்

தைல றப்பட்ட .

பாதி ரம் ஆற்ைறக் கடநத் ம்
ஆண் தைல ரஙக் ிடம் ேபசிய .

"உனை் ன இப்ப எ க் எனே் னாட
வடீ ் க் ட் கிட் ப் ேபாேறன் ெதரி மா?"

"வி ந் க் தத் ாேன?"

"அதான் இல்ேல. என்ேனாட மைனவி
உன்ேனாட இதயத்ைத சாப்பிட ம்

ஆைசபப் டட் ா. அ கக் ாகத் தான் உனை் ன
ட் கிட் ப் ேபாேறன"்

இைதக் ேகடட் ரங் சற்

அதிரச் ்சி அைடநத் பயத்ைத ெவளிேய

காட் க் ெகாள்ளாமல் உடேன

சமேயாசிதமாகப் ேபசிய .

"அய்ேயா, நீ இைத தலிேலேய
ெசாலல் க் டாதா என்ேனாட இதயதை் த
மரத் ேமேலேய ெவச்சிட் வந் டே் டன்
இப்ப நான் உன் ட வந் பிரேயாஜனேம
இல்லிேய".

ரங் கவைலபப் வ ேபால
ந தத் . ட்டாள் தைல ம் இைத நமப் ி
விடட் .

"அபப் யா இப்பேவ உன்ைன
கைரக் க் ெகாண் ேபாய் விடே் றன.் நீ
மரத் ேமல ஏறி உன்ேனாட இதயத்ைத
எ த் கிட் வந் எனன் ?"

தைல ரஙை் க கைரக் அைழத்
வந் விட்ட . ரங் மரதத் ின் ேமல் ஏறிக்
ெகாணட் .

தைலயின் நடப் ிற் நிரந்தரமாக
ைகைய அைசத் விைட ெகா த்த .

பலநாள் தி டன்

நரி ஒ நாள் காட் ல் தனிேய

தித் விைளயா க் ெகாண் நத் .

விைளயா யப ேய அநத் நரி பக்கத்திலி ந்த

ஓர் ஊ க் ச் ெசன் விடட் . அஙே் க

இ ந் ஒ சாயத் ெதாட் ையக்

கவனிகக் ா அதில் வி ந் விட்ட .

கஷ்டபப் ட் அதிலி ந் எ ந் ெவளிேய

வநத் அந்த நரி. இப்ேபா அதன் உடல்

சாயத்தால் நீலநிறமாகி விடட் . ேயாசித்த

ப ேய காட் ற் வநத் . அப்ேபா எதிேர

வந்த ஒ ைன நரிைய ஏேதா விேனாதமான

விலங் என நிைனத் வணங்கி

வழிவிட்ட . இப்ேபா நரி ேயாசிக்க

ஆரமப் ிதத் .

காட் ற் ள் ெசன் அ அைனத்
விலங் கைள ம் ப்பிடட் . அைனத்
விலங் க ம் அநத் நீல நரியின் ன் ன.

நலீ நரி ேபச ஆரமப் ிதத் .

"விலங் கேள, உங்கைளப் பாரத் ் க்

ெகாளள் கட ள் என்ைன இங்ேக

அ பப் ியி க்கிறார். இனி நான் தான்

உங்க க் ராஜா. என் ெசாலப் தான்

நஙீ ்கள் நடந் ெகாள்ள ேவண் ம.் என்

ெசாலை் ல மறீ ி நடப்பவர்க க் க ைமயான

தணட் ைன கிைடக் ம்."

நீல நரி க ைமயாக ேபசிய . இைதக்
ேகடட் மறற் விலங் கள் அைனத் ம் பயந்

ேபாயின. நீல நரியின் ெசால்ைல மதித்
நடப்பதாக வாக் தி அளிதத் ன.

காட் ல் இ க் ம் நரிகள் லம் தன்
ட் ெவளிப்பட் விட்டால் ஆபத் என
நிைனத் நலீ நரி அநத் காட் ல் இ க் ம்
நரிகள் அைனத் ம் இரண் நாட்க க் ள்
பக்கத் க் காட் ற் ெசன் விட ேவண் ம்
என்ற ஆைண பிறப்பித்த .

"நாைளக் இேத ேநரத் க் நீங்க
எல்லா ம் இஙக் வந்தி ஙக் . உங்ககிட்ட
நிைறய ேபச ேவண் யி க் ".

நரிகள் தங்க க் ள் ப் ேபசின.
அதில் ஒ நரி தன் சநே் தகத்ைதச்
ெசானன் .

"இப்ப வநத் ி க்கிற ராஜாைவப்

பார்தத் ா நம்ம ஆ மாதிரி தான் எனக் த்

ேதா . அவ எ க்காக நம்ைம மட் ம்

காட்ைட விட் ெவளிேய ேபாகச்

ெசாலல் ம்?

இைதக் ேகட்ட மறெ் றா நரி ஒ
ேயாசைன ெசானன் .

'நாம் எலல் ாம் ேசர்ந்
உைளயி ேவாம்.
இ ந்தா அதால ராஜா நம்ம ஆளா

யா " ஊைளயிடாம இ கக்

இந்த ேயாசைனைய மறற் நரிகள்
ஏற் க் ெகாண்டன.

அ த்த நாள் நீல நரியின்
தைலைமயில் டட் ம் ய .

ட்டம் ஆரம்பித் ம் திட்டப்ப நரிகள்
சற் ெதாைலவில் நின் ெகாண் ஒன்
ேசர்ந் ஊைளயிடட் ன.

நரிகளின் ஊைளச் சத்தத்ைதக்
ேகட்ட நலீ நரி ெநளிநத் . அதனால்
கட் ப்ப தத் யவிலை் ல.

இபே் பா நீல நரி ஊைளயிடட் . நீல
நரியின் ஊைளச் சத்ததை் தக் ேகட்ட மற்ற
விலங் க க் உண்ைம ரிந் ேபான .
நீல நரிக் நலல் உைத கிைடத்த .

சிஙக் ராஜா தஙக் ைள ஏமாறற் ிய
நீலநரியின் காடை் ட விடே் ட ரத்திவிடட் ார்.

தத் ிசாலி நரி

அ ஒ காைல ேநரம். ஆண் நரி ம்
ெபண் நரி ம் ஒ ைகக் ள் ைழந்
பார்தத் ன. அந்தக் ைக ெபண் நரிக்
மிக ம் பி த் விடட் . அ ஒ லி ன்

ைக. அநத் ைகயில் வசிக் ம் லி காைல
ேநரமான ம் றபப் ட் ெவளிேய இைர ேதடச்

ெசன் மாைலயான ம் அநத் ைகக்
தி மப் ி வ ம்.

"இந்த ைக எனக் ெராம்ப
பி சச் ி க் . நாம் இஙே் கேய
இ ந் டலாமா?"

"அய்ேயா, இ லிேயாட ைக,
சாயஙக் ாலம் அ தி மப் ி வந் நம்ைம இந்த

ைகக் ளே் ள பார்த் ட்டா வமப் ா ேபாயி ம்"

"ஏதாவ ஒ ேயாசைன ெசய்
அநத் ப் லிைய இஙே் க வராம பணண் ிடலாம"்

"சரி நேீ ய ஒ ேயாசைன

ெசால்ேலன"் . ெபண் நரி ேயாசிதத் .

மாைல ேநரமான . லி தன
ைகைய ேநாகக் ம் வந் ெகாண் நத் .
இைத ெபண் நரி பாரத் ் விடட் .
ைகக் ள் லியின் கணக் ளில் படாதவா
ஆண் நாயிடம் தன ரைல மாற்றி சத்தம்
ேபாட் ச் ெசான்ன .

"நம்ம பசங்க லிக்கறி சாப்பிட ம்
ெராமப் நாளா ஆைசப்படறாஙக் . அேதா ஒ

லி வ பா . ேபாய் அைத அ சச் ிக்
ெகாண் வா".

இ லியின் காதில் வி நத் . லி
பயந் ேபான . தன்ைன இவவ் ள
சாதாரணமாக அ த் க் ெகாண் வர
ெசால்கிற . இ நமை் மவிட பலமான

விேநாதமான மி கமாக இ க் ம் என்
தனக் த் தாேன நிைனத் க் ெகாண்ேட லி
பயந் ஓ ய .

வழியில் ஒ ளள் நரி வந்

ெகாண் ந்த . லி தைலெதறிக்க

ஓ வ வைதப் பார்த்த நரி அைதத் த த்

நி த்தி விசாரித்த .

லி விஷயத்ைதச் ெசானன் .

"உன்ேனாட ைகயில் நரி ம் அ ங்க
பசஙக் ம் தான,் இ க் . இ க் ப் ேபாய்
பயந் ட் ஙக் ேள"

லி இைத நமப் விலை் ல. "நீ
ெசாலற் ைத எபப் நமப் ற "

"நான் ெசால்ற உணை் ம. ேவ மன் ா
நான் உன் ட வந் இைத நி பிக்கிேறன"்

"நீ ம் என் ட வநத் ா நீ ெசாலற் ைத
நம் ேவன.் ஆனா உன்ேனாட வாைல
எனே் னாட வாலே் ல கட் ேவன். பாதியிேல நீ
விட் ட் ஓ ட்டா நான் எனன் பணற்
சரியா".

ளள் நரி இதற் ஒப் க் ெகாண்ட .

லி தன் வாைல ளள் நரியின்

வா டன் இைணத் ேபாடட் .

இ வ ம் ைகைய ேநாகக் ி

றபப் ட் ைகைய ெந ஙக் ினர்.

ைகக் ளள் ி ந்த நரி இைத
கவனித் விட, இப்ேபா என்ன ெசயய் லாம்
என் ேயாசிதத் .

நரி இப்ேபா சதத் ம் ேபாட்
கத்திய .

" ளள் நரிேய, நீ எனக் ெரண்
லிகைளக் ெகாண் வந் தரே் றன்
ெசாலல் ிட் ேபாேன. இப்ப ஒேர லிேயாட
வர்றிேய. ஒ லி எனக் ேபாதா ன்
ெதரியாதா உனக் ?"

இைத உண்ைம என் நமப் ிய லி
தைலெதறிகக் ஓட ஆரமப் ித்த .

ளள் நரியின் வால் லியின் வா டன்
கட்டப்பட் ந்ததால் ள்ளநரிக் பலத்த
அ ப்பட் அ இறந் ேபான .

இப்ேபா வழியில் ஒ ரங் வந்
ெகாண் நத் லி தைலெதறிகக் ஓ
வ வைதப் பாரத் த் ரங் அைத த த்
நி தத் ி விசாரித்த .

லி விஷயதை் தச் ெசான்ன .

'உனே் னாட ைகயில் நரிதான்

இ க் . நீ ேபாய் எ க் பயபப் டேற?"

ரங் ெசானன் ைத லி

நமப் வில்ைல. "நீ ெசால்றைத எபப் நமப் ற ?"

"நான் ெசாலற் உண்ைம. ேவ ம்னா
நான் உன் ட வந் இைத நி பிக்கட் மா?"

"நீ ம் என் ட வந்தா நீ ெசால்றைத
நம் ேவன.் ஆனா உன்ைன என்ேனாட
உடம் ேல கட் க் ேவன.் பாதியிேல நீ என்ைன
விட் ட் ஓ டட் ா நான் எனன் பண்ற
சரியா?

ரங் இதற் ஒப் க் ெகாணட் .

லி ரஙை் க தன் உடம் டன் ைவத்
கட் க் ெகாண் , ைகைய ேநாக்கி
நடநத் . இ வ ம் ைகைய ெந ங்கினர்.

ைகக் ளள் ி ந்த நரி இைத
கவனித் விடட் . இபே் பா எனன்
ெசயய் லாம் என் ேயாசிதத் .

நரி இப்ேபா சதத் ம் ேபாட்
கதத் ிய .

" ரங்ேக, ெசான்ன ெசால்ைல நீ

காப்பாத்த ேவணாமா? நீ லிைய எனக்

காைலயிேல ெகாண் வந் தரே் றன்

ெசாலல் ிட் இவவ் ள தாமதமாகக்

ெகாண் வர்றிேய. எனக் பசிக் ம்

ெதரியாதா உனக் ?"

இைத உணை் ம என் நம்பிய லி
தைலெதறிகக் ஓட ஆரம்பிதத் . வழியில்
சில இடங்களில் கீேழ வி ந் ரணட் .

ரஙக் ிற் பலத்த அ பட்ட .

இதற் ப் பிற லி அநத்

ைகபப் கக் ம் வ வேத இல்ைல.

சமேயாதித தத் ியால் நரி தன்
ம்பத் டன் சந்ேதாஷமாக அந்த
ைகயில் வசிக்கத் ெதாடங்கிய .

எ ம் ம் றா ம்

அநத் க் ளத்தின் அ ேக ஒ

ெபரிய மரம் இ நத் . அதன் கிைளயில்

உட்கார்நத் ி நத் ஒ எ ம் தவறி அந்த

ளத்தில் வி ந் ததத் ளித்த .

மரக்கிைளயிலி நத் ஒ றா இைதக்

கவனித் விட்ட உடேன அ

மரதத் ிலி ந் ஒ ெபரிய இைலைய தன

அலகால் கிளள் ி ளத்தில் ேபாட்ட . அநத்

இைல எ மப் ின் அ கில் வி நத் .

ததத் ளித் க் ெகாண் ந்த எ ம் அந்த

இைலயின் மீ ஏறி பத்திரமாக கைர

ேசரந் ்த .

அந்தப் றா இப்ேபா எ மப் ின்
அ ேக வநத் .

"எ ம்ேப, நல்ல ேவைளயா நீ

பிைழசச் ிட்ேட நான் தான் உனக்

மரத்திேலயி ந் இைலைய கிளள் ிப்

ேபாட்ேடன்".

"அப்ப யா, ெராம்ப நன்றி றா அகக் ா.
இந்த நன்றிைய நான் எப்ப ம் மறகக் ேவ

மாட்ேடன.் உனக் நான் எபப் வாவ உதவி
ெசய்ேவன்.

இந்த சின்னஞ்சிறிய எ ம்பால்

தனக் எநத் விததத் ில் உதவ ம் என்

தனக் த் தாேன நிைனத் க் ெகாணட் றா

பறந் ெசனற் .

சில நாடக் ள் ெசனற் ன.

அன் அநத் ளகக் ைரயில் ஒ

ேவடன் ைகயில் வில்ைல ம் அமை் ப ம்

ைவத் றிபார்த் க் ெகாண் ந்தைத

எ ம் பார்தத் . அந்த ேவடன் றாைவத்

தான் றிபார்க்கிறான் எனப் ைத எ ம்

ரிந் ெகாணட் . உடேன அ ேவகமாக

அவன் அ ேக ெசன் அவன் காைல

ந க்ெகன க த்த . ேவடன் அம்ைப

வி வதற் ம் எ ம் க ப்பதற் ம் சரியாக

இ நத் . ேவடன் வலியால் தத் ான்.

இதனால் அவன் றிதவறி அம் றாவின்

மீ படாமல் ெசன்ற . சதத் தை் தக் ேகடட்

றா பறந் ெசன்ற .

அ த்த நாள் அந்த றாவின் அ ேக
ெசன்ற எ ம் .

"ேநத் ேவடன் ஒ தத் ன் உனை் னக்
ெகாலல் விலை் ல எய்தான். அந்த சமயம்
பார்த் நல்ல ேவைளயா நான் அவேனாட
காைல நல்லா க சச் ிட்ேடன.் அதனால் றி
தப்பி ச்சி".

"அபப் யா எ ம் தம்பி, எனை் ன
காபப் ாதத் ின க் ெராமப் நனற் ி".

தன்ைனக் காப்பாறற் ிய றா

அக்காவிற் தான் உதவி ெசய் விடட் ாம்

எனற் நிம்மதி டன் எ ம் அஙக் ி ந்

றப்பட் ச் ெசன்ற .

நரியின் உபாயம்

அநத் ெபரிய ஆலமரதத் ில் இரண்

காகஙக் ள் தங்கள் ஞ் க டன்

சநே் தாஷமாக வாழ்ந் வநத் ன. ஒ நாள்

நலல் பாம் ஒன் அநத் ஆலமரத்தின்

கழீ ்ப்ப தியில் இ ந்த ஒ ெபாநத் ில் வந்

வாசிகக் ஆரம்பித்த . பாம் அந்த மரத்தில்

வசிப்ப காகஙக் க் ப் பி கக் வில்ைல.

இந்த சமயதத் ில் ெபண் காகம்
டை் டயிடட் . சில காலம் கழித்
டை் டயிலி ந் ஞ் கள் வந்தன.

ஒ நாள் தநை் த காக ம் தாய்

காக ம் உணைவத் ேத ெவளிேய பறந்

ெசன்றன. அநத் சமயம் பாரத் ் பாம் அநத்

ஞ் க் காகங்கைளப் பி த் த்

தின் விட் ச் ெசன் விட்ட . தஙக் ள்

ஞ் கள் காணா ேபாய்விடட் ைத அறிந்

"கவைல அைடந் ேத ன. மறற்

பறைவக க் ம் ெதரியவில்ைல.

இப்ப ேய சில காலம் ெசன்ற . ெபண்

காகம் மணீ ் ம் டை் டயிட் க் ஞ்

ெபாரித்த . இந்த ைற இரண்

காகங்க ம் கவனமாக மாறிமாறி தங்கள்

ஞ் கைள காவல் காத்தன.

அன் அநத் ப் பாம் காகத்தின்

ஞ் கைளப் பி த் சாப்பிட வநத் .

இைதக் கவனிதத் தாயக் ாகம் ச்சல்

ேபாட் உதவிக் அைழதத் . ஆனால,்

அதற் ள் அநத் ப் பாம் ஞ் கைளப்

பி த் த் தின் விட் ச் ெசன் விட்ட .

விஷயதை் தக் ேகள்விபப் ட்ட மற்ற
காகஙக் ள் எல்லாம் ஒன்றாயச் ் ேசர்ந் அந்தப்
பாமை் பத் தாகக் யன்றன.

ஆனால் பாவம,் அைவகளால் அநத் ப் பாம்ைப
எ ம் ெசயய் யவில்ைல.

அந்த இ காகங்க ம் பாமை் பத்

ரத்த எனன் ெசயய் லாம் என் ேயாசிதத் ன.

கைடசியில் தஙக் ள் நணப் னான நரியிடம்

ேயாசைன ேகடக் லாம் என் இரண்

காகங்கள் ெசய் நரிைய சநத் ிதத் ன.

நரி ேயாசிதத் ஒ உபாயத்ைதச்
ெசாலல் ிய .

"அரணம் ைனயிலி ந் ராணி ம்
தின ம்
மறற் வரக் ம் ளிக்க அப்ேபா

நதிகக் ைரக் வ வாரக் ள்.

அவர்கள் தங்கள் விைல உயர்நத் நைககைள
நதிக்கைரயில் கழற்றி ைவத் ளிபப் ார்கள்.
காவல்காரர்கள் சற் ெதாைலவில் நின்
ெகாண் அந்த நைககைள காவல்
காபப் ார்கள். நீ அநத் நைககளில்
விைல யர்ந்த ஒன்ைற எ த் க் ெகாண்
அந்த காவல்காரர்களில் கண்களில் ப மா
பறந் ெசல.் இைதப் பாரத் த் காவலக் ாரரக் ள்
அந்த நைகைய உனன் ிடமி ந் ைகப்பற்ற

ரத்திக் ெகாண் வ வார்கள.் நீ அநத்
நைகைய எ த் ச் ெசன் அநத் பாம்
வசிக் ம் ெபாநத் ில் ேபாட் வி ம். அத் டன்
அந்த பாமப் ின் கைத ந் வி ம"் .

நரிக் நன்றி ெசால்லிட் றபப் ட்ட

இரண் காகஙக் ம் அ தத் நாள்

நதிக்கைரக் ச் ெசனற் ன. ராணியின்

த் மாைல ஒன்ைற எ த் க்ெகாண் ஒ

காகம் பறநத் . மற்ெறா காகம் கதத்

ஆரமப் ித்த . இைதக் கவனித்த

காவலக் ாரரக் ள் அநத் காகதை் தத் ரதத்

ஆரம்பிதத் ார்கள்.

காகம் நரி ெசான்னப ேய அந்த
த் மாைலைய பாமப் ின் ெபாந்திற் ள்
ேபாட் விட் பறந் ெசன்ற .

காவலக் ாரர்கள் ஒ ெகாமை் ப

ைழத் அந்த த் மாைலைய எ கக்

யனற் ார்கள். உளே் ள இ ந்த பாம் சறீ ிக்

ெகாண் ெவளிேய வநத் . காவலக் ாரர்கள்
அநத் ப் பாமை் ப அ த் க் ெகானற் ாரக் ள்.

"அநத் ெகா ய பாமப் ின் கைத
நரியின் ேயாசைனயால் நத் .

அநத் இ காகங்க ம் மகிழச் ்சியாய்
தஙக் ள் ட் ல் வசிகக் ஆரமப் ித்தன.

கிணற் த் தவைள

ஒ தவைள அந்தக் கிணற்றில்

நீண்ட காலமாக வசித் வந்த . அ

பிறநத் தேல அந்த கிணறற் ில் தான்

இ ந் வ கிற . ெவளி உலகதத் ில் எனன்

நடகக் ிற எனப் ேத அதற் த் ெதரியா .

அன் ேவெறா தவைள அநத் க்

கிணதை் த எட் ப் பார்தத் . இைதப் பாரத் ்

கிணற் த் தவைள. அந்தத் தவைளைய

அைழத்த . அந்தத் தவைள ம்

கிணற் க் ள் திதத் . .

"வா நணப் ா, நீ எஙக் வசிக்கிேற?"

"நான் ஒ ஆறற் ிேல வசிகக் ிேறன"் .

"ஆ ன்னா என்ன?"

"ஆ ங்கிற இந்தக் கிணறை் றப்
ேபால மடங் ெபரிசா இ க் ம்".

இைதக் ேகட்ட கிணற் த் தவைள
சிரிதத் . "எ க் சிரிக்கிேற?"

"எனே் னாட கிணற்ைற விட ெபரிசா

எ ேமயில்ேல. நீ என்னடானன் ா உனே் னாட

ஆ இந்த கிணற்ைறப் ேபால மடங்

இ க் ம் ெசால்ேற".

கிணற் த் தவைள அந்தக்

கிணற்ைற விட் ெவளிேய ெசல்லாமல்

இ கக் ேவ அந்த ஆற் த் தவைள ரிந்

ெகாண்ட . இஙக் ி ந் ேபாயவ் ி வ தான்

சிறந்த என் ெசயத் .

"சரி, அபப் நான் றபப் டேறன்"

"என்ன, அ க் ளே் ள கிளமப் ிட்ேட நீ

ெசான்ன ெபாயய் ின் நான்

கண் பி சச் ிட்ேடன். அ உனக் ம்

பி கக் ைல. அதான் நீ கிளமப் ிடே் ட எனன்

நான் ெசாலற் சரியா?"

"ஆமாமா, நீ ெசாலற் சரிதான்”,
அந்த ஆற் த் தவைள றபப் ட்ட .
கிணற் த் தவைளேயா தனக் தாேன
சந்ேதாஷபப் ட் ெகாணட் .

ெபான் ட்ைடயி ம் வாத்

அந்த நகரத்தில் பப் மம் ா ம,்
ேகாவிநத் ம் வசிக்க வநத் ார்கள.் அவரக் ள்

எபே் பா ேம ேபராைச பி தத் வரக் ள.்
பணகக் ாரர்களாக ேவண் ம் என்ப
அவரக் ளின் நணீ ்டநாள் ஆைச, தின ம்
கட ளிடம் பணக்காரர்களாக ேவண் ம்
என் பிரார்த்தைன ெசயவ் ாரக் ள.்

கட ம் அவர்களின்
ேவண் ேகா க் ஒ நாள்
ெசவிசாய்த்தார.்

அவரக் ளின் வீட் ற் ஒ வாத்ைத
அ பப் ி ைவத்தார்.

அவரக் ள் அந்த வாதை் த வளரக் ்க
ஆரமப் ிதத் ாரக் ள்.

அந்த வாத் , ஒ நாள்

ட்ைடயிட்ட . அைதப் பார்த்த இ வ ம்

ஆசச் ரியபப் டட் ார்கள.் காரணம் ஒ

ெபான் ட்ைட.

இப்ப ேய தின ம் அந்த வாத் ஒ

ெபான் ட்ைட இட ஆரம்பிதத் . இ வ ம்

அைத விற் பணம் ேசரக் க்

ஆரமப் ித்தாரக் ள்.

சில மாதஙக் ள் ெசனற் ன.

ஒ நாள் பப் ம்மா க் அநத்
ேயாசைன ேதானற் ிய . அைத தன்
கணவனிடம் ெதரிவிதத் ாள.்

"எனன் ஙக் இநத் வாத் தின ம்
ஒ டை் ட ேபா . இ ஒவெ் வாண்ணா

ஒஒ

வித்தா நாம் என்ைனக் ெபரிய

பணக்காரஙக் ளா ஆவற . அதனால இைத

சாக ச்சி இேதாட வயிதை் த அ த்

ெமாதத் ெபான் டை் டகைள ம்

எ த் க்கலாங்க. ஒேர நாளே் ல நாம்

பணக்காரஙக் ளா ஆயிடலாங்க.

"ஆமா, நீ ெசாலற் நலல்

ேயாசைனயா இ க்ேக. இபப் ேவ இைத

ெசய்திடலாம்."

இ வ ம் ேசர்ந் அந்த வாத்ைதக்
ெகான் வயிறை் ற அ த் ப் பாரத் த் ாரக் ள்.

அந்ேதா பரிதாபம.் அதன் வயிற்றில்
எ ேமயிலை் ல .

அவர்கள் ேபராைசயால் கட ள் தநத்
அ ைமயான பரிைச இழந் விட் மீண் ம்
வ ைமயில் வாட ஆரமப் ித்தாரக் ள.்

கர்வம் அழிைவத் த ம்

ஒ நதியில் ெமதத் ப் ப தத் பண் தர்

ஒ வர் சி படகில் பயணித் க்

ெகாண் ந்தார். அநத் ப் படைக ெச த்திக்

ெகாண் நத் படேகாட் யிடம் ேபச் க்

ெகா தத் ார் அநத் ப் பண் தர.் தான் நிைறய

கறற் ி கக் ிேறாம் எனற் கரவ் ம் எப்ேபா ம்

அவர் ேபச்சில் காணப்ப ம்.

"ஏமப் ா படேகாட் நீ உபநிஷதங்கைளப்
ப ச்சி கக் ியா?"

"இலே் ல சாமி, அெதல்லாம் நான்
ப சச் ேதயில்ேல".

"அடபப் ாவி, நீ உனே் னாட
வாழ்கை் கயில் கால்வாசிைய
வணீ ாக்கிட் ேய, சரி,
ப ச்சி கக் ியா?" ேவதஙக் ைளயாவ

"இலே் ல, அெதலல் ாம் நான்
ப சச் ேதயில்ேல சாமி".

"அடப்பாவி, நீ உனே் னாட

வாழக் ை் கயில் அைர வாசிைய

வீணாகக் ிட் ேய. சரி ேபானாப் ேபா .

இராமாயணம் மகாபாரதம் இைதயாவ

ப சச் ி கக் ியா?"

"அெதல்லாம் நான் எஙக் சாமி
ப க்கிற . படைக ஓட் சமப் ாதிகக் ிற கே் க
ேநரம் சரியா ேபா . அ மில்லாம்
அைதெயல்லாம் ப சச் ி நான் என்ன பணண் ப்
ேபாேறன் சாமி".

ேபசி ெகாண் நத் படேகாட்
அபே் பா தான் அைதக் கவனித்தான.்

அந்தப் படகில் ஒ ப தி உைடந்
அந்த ஓடை் ட வழியாக தண்ணரீ ் உள்ேள க
ஆரம்பித்த . இன் ம் சில நிமிடங்களில்

அந்தப் பட ழ்கிவி ம.் நதியின் கைர

ேவ நணீ ட் ரத்தில் இ நத் .

"சாமி, நீங்க நீச்சல்

ப ச்சி ங்கஙீ க் ளா சாமி?"

"நீசச் லா. எனக் த் ெதரியாேதப்பா,
ஏம்பா தி ர் ேகக் ேற?"

"பட ல் ஓட்ைட வி ந் ச்சி.

இன் ம் ெகாஞ்ச ேநரத் ல பட

நதிக் ளே் ள ேபாயி ம். கைரகிடே் ட

இ நத் ாலாவ உஙக் ைள நான்

காபப் ாத்தி ேவன.் எைதப் ப கக் ேமா

அைதப் ப க்காம எைத எைதேயா ப ச்சி

ெவசச் ி கக் ீஙக் என்ைன மன்னிசச் ி ங்க

சாமி".

அந்தப் படேகாட் தண்ணீ க் ள்
தித் கைரைய ேநாக்கி நீநத்
ஆரம்பிதத் ான.்

ெமதத் ப் ப த்த அந்த கர்வம் பி தத்
பண் தர் தணண் ீ க் ள் ழக் ி இறந்
ேபானார.்

காணாமல் ேபான சடீ ன்

பரமாரத் ்த ம் அவர ஐந்

சடீ ர்க ம் யாத்திைர ேமறெ் காண் க் ம்

ேபா வழியில் ஒ ஆ ெதன்படட் . ஆ

ேபர்க ம் அநத் ஆற்றில் இறங்கி நடந்
ம கைர ஏறினார்கள.்

இபே் பா மிேலச்சன் எ ம் சடீ ன் ஒ
சநே் தகத்ைத எ ப்பினான.்

" ேவ, நாம் ஆறை் றக்
கடநே் தாமலல் வா, நாம் அைனவ ம் இங்ேக
இ கக் ிேறாமா அல்ல ஆற்றில் யாராவ

ழக் ிவிடட் ார்ளா?"

இைதக் ேகட்ட அைனவ க் ம் இந்த
சநே் தகம் சரியான எனே் ற பட்ட .

"சரி, தலில் நாம் எணண் ி
சரிபாரத் ் க் ெகாளே் வாம்" என் மைடயன்
ெதரிவித் விட் எண்ண ஆரமப் ித்தான்,

மைடயன் தன்ைன விட் விட்
மறற் வரக் ைள மட் ம் எணண் ிப் பார்த்தான்.

"அய்ேயா, நம்மளே் ல யாேரா
ஒ தத் ைர ஆ வி ஙக் ிட் ".

அைத அைனவ ம் நம்பினார்கள.்
இபே் பா , மிேலச்சன் எண்ண ஆரமப் ிதத் ான்.

அவ ம் தன்ைன விட்

மறற் வரக் ைள மட் ேம எணண் ினான்.

அவ ம் யாேரா ஒ வைரக்
காணவில்ைல என் ெதரிவித்தான்.

இ ேபாலேவ ஒவெ் வா வ ம்

எண் ம் ேபா தங்கைள விட் விட்

எணண் ினாரக் ள.்

கைடசியில் பரமாரத் ்த ேவ
எண்ண ஆரம்பித்தார்.

அவ ம் தன்ைன விட் விட்
மறற் வர்கைள எணண் ினார்.

தஙக் ளில் யாேரா ஒ வைர ஆ
வி ஙக் ிவிட்ட என் எணண் ி
தங்க க் ள் ேவதைனபப் ட் க்
ெகாண்டனர்.

இைத அங்கி ந்த வழிப்ேபாகக் ன்
ஒ வன் கவனிக்க ெகாண் நத் ான். அவன்
அவர்கள் ெந ங்கினான்.

"அய்ேயா, உங்க க் ள்ேள ஏேதா

பிரச்ைனனன் ேதா . என்னன்

ெசானன் ீங்கன்னா நான ் தீர்த்

ெவகக் ிேறன"் .

மட் நடநத் ைதச் ெசானன் ான.்

வழிபே் பாகக் ன் அவர்களின் டட் ாள்
தனத்ைதப் ரிந் ெகாண்டான்.

"இவ்வள தானா? ெதாைலஞச் ி

ேபான உஙக் ஆைள நான் வழவைழக்கிேறன்.

ஆனா அ க் ெகாஞச் ம் பணம்

ெசலவா ம.் பத் பணம் ெகா த்தா இைத

நான் உஙக் கக் ாக ெசயய் ேறன்."

பரமாரத் த் தன் ம யிலி ந்

பத் பணதை் த எ த் க் ெகா த்தார.்

இப்ேபா வழிபே் பாக்கன் கேீ ழ கிடநத்
ஒ ெகாம்ைப எ த்தான.்

"நான் ஒவெ் வா தத் ைரயா

ெகாம்பால் அ பே் பன் நஙீ ்க ஒண் ,

இரண் , ன் ெசாலல் ம்",

அைனவ ம் 'சரி' ெயனற் ாரக் ள.்

வழிபே் பாகக் ன் தலில் மட் ைய

ெகாமப் ால் கில் அ த்தான.் மட் ஒன்

என் ெசான்னான.் இபப் ேய

ஒவ்ெவா வராக அ த்தான். கைடசியில்

பரமார்தத் ஆ என்றார.்

"இப்ப பாரத் த் ீஙக் ளா? ெதாைலஞச் ி
ேபான உஙக் ஆ கிைடசச் ிடட் ான். இபப்
நீங்க ஆ ேபர் இ கக் ீஙக் ".

வழிப்ேபாகக் னின் திறைமைய

அைனவ ம் பாராட் னார்கள். அவர்களின்

ட்டாள்தனத்ைத எண்ணி சிரித்த ப ேய

தனக் பத் பணம் கிைடத்தைத எணண் ி

சிரித் க் ெகாண்ேட ேபானான்

வழிபே் பாகக் ன.்

உலகை் க ைச

ஓர் ஊரில் ைவதத் ி எ ம் சிறந்த

பக்தர் ஒ வர் இ ந்தார். அவர் ஒ

வணிக ம் ட அவர் ஏைழ பகத் ர்கைள தன்

வீட் ற் அைழத் சிறந்த ைறயில்

அன்னதானம் அளித் அவர்கைள

மகிழ்விபப் ைத வழகக் மாகக்

ெகாண் நத் ார.் இந்த வழக்கம் அவ ைடய

மைனவிக் ப் பி க்கவிலை் ல.

ஒ நாள் ைவதத் ி தன் கைடயில்
உடக் ாரந் ்தி நத் ார். அபே் பா அந்த வழியாக
ஒ பக்தர் காவி உைடயில் ெசல்வைதப்
பார்த் அவைர அைழத்தார்.

"உஙக் ைளப் பார்தத் ா சிறநத் பக்தரா
ெதரி . நஙீ ்க இன்ைனக் எனே் னாட
வீட் ேல தான் சாபப் ிட ம"் .

இைதக் ேகடட் அந்த பக்தர்
மகிழந் த் ார.்

"அ கெ் கனன் , தாராளமா உங்க
வடீ ் ேல சாப்பிடேறன்".

ைவத்தி அவரிடம் தன் வீட்
விலாசத்ைதச் ெசாலல் ி தன் மைனவியிடம்
மதிய வி ந்திறக் ாக தான் அ பப் ியதாக
ெசாலல் ச் ெசானன் ார.் அந்த பகத் ம்
ைவத்தியின் வீட் ற் ப் ேபானார்.

ைவத்தி ெசானன் ப ேய அநத் பக்தர்
ைவதத் ியின் மைனவியிடம் ெசானன் ார்.

இைதக் ேகடட் ைவதத் ியின் மைனவிக்
ேகாபம் வந்த . சாபப் ிட வநத் ி க் ம்
பகத் ைர விரடட் ஒ திட்டம் தீட் னாள்.

பக்தைரப் பார்த் னன் ைகத்தாள்.

"நீஙக் , எஙக் வடீ ் க் சாப்பிட

வநத் ல எனக் ெராமப் மகிழச் ்சி, ெகாஞ்ச

ேநரம் உட்கா ஙக் , ஒ ைஜ பண்ண

ேவண் யி க் ".

பகத் ம் உட்காரந் த் ார்.

ைவதத் ியின் மைனவி ஒ

உலகை் கையக் ெகாண் வந்த அதற்

மஞ்சள் ங் மம் இட் டதத் ில் ைவத் ,

அதற் கற் ர ஆராதைன காட்

வணங்கினாள.்

இநத் விேநாத ைஜையப் பார்தத்
பக்தர் ைவத்தியின் மைனவியிடம் அ
பறற் ிக் ேகடட் ார்.

"அ வந் என்ேனாட கணவர்

பகத் ரக் க் சாப்பா ேபாடற க்

ன்னால் இநத் உலக்ைகயால் அவஙக்

தைலயில் தடைவ பலமா அ பப் ா .

அ க்கப் றம் தான் சாப்பா ேபாடச்

ெசால் வா . இ தான் வழக்கம்

அ க்காகத் தான் இநத் ைஜையச்

ெசயே் தன்".

இைதக் ேகடட் பக்தர் பயந் ேபானார.்
"எனை் னக் ட இநத் உலக்ைகயாேல
அ பப் ாரா?"

"ஆமாம,் நிசச் யமா உஙக் க் ம்
இநத் உலக் ைகயாேல அ உண் ".

இைதக் ேகடட் பகத் ர் பயந் ேபாய்
வடீ ்ைட விட் ஓட ஆரமப் ிதத் ார.்

ைவதத் ி இப்ேபா வீ தி மப் ினார.்
தான் அ ப்பிய பக்தைரப் பறற் ி தன்
மைனவியிடம் விசாரிதத் ார.்

"வந்த பகத் ர் தனக் ஒ உலகை் க

ேவ ம் ேகட்டா ஙக் . சாப்பி ம் ேபா

எபப் ம் பகக் த்திேல உலக்ைகைய

ெவசச் ிகிட் தான் சாப்பி வாராம.் நான்

உனே் ள ேபாய் உலக்ைகையக் ெகாண் வர

ேநரமாயி சச் ி. அதனான் அவ

ேகாவிச்சிகிட் வடீ ை் ட விட் ப்

ேபாயிடட் ா ".

"அப்ப யா, அநத் உலகை் கையக் .

உடேன நான் அவைர ேத கண் பி சச் ி இந்த

உலக்ைகைய அவரக் ிட்ேட த் நமம்

வீட் க் ட் கிட் வர்ேறன்.

மைனவி ெகா த்த உலக்ைகைய
எ த் க் ெகாண் றப்பட்டார் ைவத்தி,
சற் ரதத் ில் அந்த பக்தைரப் பாரத் ்
விட் பப் ிடட் ார். ைகயில் உலகை் க டன்

வ ம் ைவத்திையப் பாரத் த் பகத் ர் ைவத்தி

தன்ைன உக்ைகயால் அ க்கத் தான்

வ கிறார் என் பயந் ஓட ஆரமப் ித்தார.்

ைவதத் ி ம் சிறி ரம் அந்த பக்தைர

ரதத் ிக் ெகாண் ேபானார். ஆனால், பக்தர்

மிகேவகமாய் ஓ ப் ேபாய்விடட் ார.்

ைவத்தி ஏமாற்றத் டன் வீ
தி ம்பினார்.

ஓ ப்ேபான பகத் ேரா மற்ற

பகத் ர்களிடம் ைவதத் ியின் உலக்ைக அ ையப்

பறற் ி பிரசாரம் ெசயய் ஆரம்பித்தார். இைதக்

ேகடட் மற்ற பக்தரக் ள் அைத உணை் மெயன

நிைனத் ைவத்தி சாப்பிடக் ப்பிட்டால்

தைலெதறிக்க ஓட ஆரமப் ிதத் ாரக் ள்.

உப் வாங்கிய சடீ ரக் ள்

பரமார்தத் தன டட் ாள்

சடீ ரக் ளில் ஒ வனான மைடயைன

அைழத்தார்.

"ஒ ைபைய எ த் கிட் ேபாய் உப்
வாஙக் ிட் வா" என் ைகயில் ஒ காைசக்
ெகா த்தார்.

அவர்கள் இ ந்த இடத்திற்
அ காைமயில் கல் ஏ ம் இலை் ல.
அவர்களின் இ ப்பிடத்திற் சற் அ கில்
ஒ ஆ இ ந்த . அநத் ஆறை் றக் கடந்

அநத் ப் பக்கம் ெசன்றால் தான் உப் வாஙக்
ம்.

மைடயன் றப்ப ம் ன் பரமாரத் ்த
அவைன அைழதத் ார.்

"எனன் ேவ?"

"நீ வாஙக் ிட் வரற் உப் ெராமப்
தத் மா இ கக் ம். ரிஞ் தா?"

"சரி"ெயன் தைலயைசதத்

மைடயன் உப் வாஙக் ஆறை் றக் கடகக்

ஆரமப் ித்தான்.

மைடயன் கைடக் ச் ெசனற் ான.்
கைடக்காரனிடம் காைசக் ெகா த் உப்
வாங்கினான.்

"கைடகக் ாரேர உப் த்தமா
இ க் மா?''

"உப் ேல தத் ம் அ த்தம் எ ம்
இலே் ல, எலல் ாம் ஒேர உப் தான"் .

ஆனால் மைடயன் வி வதாயில்ைல .

"எஙக் உப் ெராம்ப த்தமானதா
இ கக் ம் ஒ அ க் க் ட இ க்கக்

டா ன் ெசாலல் ியி க்கா ".

மைடயைன அநத் கைடக்காரன்
ட்டாள் என் ரிந் ெகாணட் ான்.

"எபப் ேம வாங் ம் ேபா உப்
தத் மா இ கக் ா . நீ அைத ேபா ம் ேபா
ஆற்றிேல நல்லா க வி ெகாண் ேபா, உப்
த்தமாயி ம்."

மைடயன் அந்த கைடக்கார க்

நனற் ிைய ெதரிவித் க் ெகாண்

றபப் டட் ான.்

தன் இ ப்பிடத்திற் த் தி ம் ம்
வழியில் ஆற்றில் அநத் உப் ப் ைபைய ேபாட்
நன்றாக அலசினான். ைபக் ள் இ நத் உப்

வ ம் தணண் ீரில் கைரந் விட்ட ."

உப் ஆற் நரீ ில் கைரந் ேபான

விஷயம் அவ க் விளஙக் விலை் ல.

அபப் ேய அநத் ைபையக் ெகாண் வந்

பரமாரத் ்த விடம் ெகா த்தான.்

" தத் மான உப் வாங்கி வந்தியா?"

"ஆமாம் ேவ, கைடகக் ாரன் உபை் ப
தண்ணியிேல க வி த்தப்ப த்திகக் ச்
ெசானன் ான.் நான் வ மே் பாேத உப் ப் ைபைய
ஆத் ேல க வி தத் ப்ப தத் ி ெகாண்
வந் ட்ேடன்."

பரமாரத் த் தன் ட்டாள் சிஷ்யன்

மைடயைனப் பாராட் விட் ைபையப் பிரித் ப்

பார்தத் ார். உப்ைபக் காணவில்ைல.

ைபக் ள்ள இ நத் உப் எனன் ஆன என்

பரமார்தத் விற் கைடசிவைர ரியேவ
இலை் ல.

ஊசி வாங்கிய டட் ாள் சீடர்கள்

பரமார்தத் எ ம் ேசாமே் பறிக்

மட் , மைடயன,் ரக் க் ன், மிேலசச் ன், டன்

எ ம் ஐந் டட் ாள் சடீ ரக் ள் இ ந்தாரக் ள.்

ஒ நாள் பரமாரத் ்த வின் காவி உைட

சற் கிழிந் விடட் . பரமார்தத் அைத

ைதகக் எண்ணி தன சீடரக் ைளக்

பப் ிடட் ார்."

"சடீ ர்கேள, நீங்கள் ஐவ ம் ஒனற் ாய்
கைடக் ச் ெசன் ஒ ஊசி வாங்கிக்
ெகாண் வா ஙக் ள.்

அவரக் ளின் ைகயில் காைசக்
ெகா த் அ ப்பினார். சீடரக் ள் ஊசிையேய
இ வைர கணண் ால் பாரத் ்ததில்ைல.

அவர்கள் ஐந் ேபரக் ம் ஒனற் ாய்

ெசன் ஊசிைய வாஙக் ிக் ெகாண்

வரேவண் ெமன் ெசானன் தால்

ெகா தத் காைச ஐந் ேபரக் ம் ேசரந் ்

ைகயில் பி த் க் ெகாண் கைடக் ச்

ெசன்றாரக் ள்.

ஒ கைடயில் ஊசி ேவண் ெமன
ேகட்டார்கள். கைடகாரன் ஊசிைய எ த் த்
தந்தான.்

ஒ ண் விரல் அளேவ இ ந்த
அநத் சிறிய ஊசிைய ஐந் ேபரக் ம்
தி ப்பித் தி ப்பிப் பார்த்தாரக் ள்.

"நம் ஐந் ேபரக் ம் ேசர்ந்

ஊசி வாஙக் ிவரச் ெசாலல் ியி நத் ார்.

அதனால் அ நாம் ஐந் ேபர்க ம் ேசரந் ்

க் ம் அளவிற் மிகபெ் பரியதாகத் தான்

இ க் ம். இ உணை் மயில் ஊசிேய இல்ைல.

இந்தக் கைடகக் ாரன் நமை் ம

ஏமாற் கிறான்".

ஐந் ேபரக் ம் இபப் தஙக் க் ள்
ேபசிக் ெகாண்டார்கள் .

அவர்கள் ேவெறா கைடக் ச்
ெசன் ஊசிையக் ேகடட் ார்கள். அந்த
கைடகக் ார ம் ஒ ஊசிைய எ த் க்
ெகா த்தான.் இபப் ேய கைடகைடயாக ஏறி
இறங்கினார்கள். கைடசியில் ஒ கைடக் ப்
ேபானார்கள.் அவ ம் ஒ சிறிய ஊசிைய
எ த் க் ெகா த்தான.்

"இ உண்ைமயில் ஊசிேய இல்ைல.
உணை் மயான ஊசிையக் ெகா ".

இைதக் ேகடட் கைடகக் ாரன்
அவரக் ள் ஐந் ேபரக் ம் ட்டாள்கள்
எனப் ைதத் ெதரிந் ெகாண்டான.்

"உங்க க் எநத் மாதிரியான ஊசி
ேவண் ம்?"

"அபப் க் ேக ஙக் கைடக்காரேர,

நாங்க அஞ் ேப ம் ேசர்ந் கக் ிகிட் ப்

ேபாற மாதிரி ஒ ஊசி ேவ ம"்

"அநத் கைடக் எதிரில் ஒ
பைனமரம் ெவட் ேபாடப்பட் நத் .

கைடகக் ாரன் அவர்களிடமி ந்
காைச வாங்கிக் ெகாண்டான்.

"அேதா கிடக் பா ங்க. அ

தான் நஙீ க் ேகடட் ஊசி" என் பைன

மரதை் தக் காட் னான்.

டட் ாள் சீடரக் ம் சநே் தாஷமாய்

அநத் ப் பைன மரத்ைத ஐவ ம் ேசர்ந்

கக் ிச் ெசன் அவரக் ளின் வின்

ன்னால் ைவதத் ாரக் ள.்

"எ கக் ாக இநத் ப் பைன மரத்ைத
க்கிகிட் வந்தி க்கீஙக் ?"

“இ தான் நீஙக் ேகடட் ஊசி ேவ"
மட் ெசானன் ைதக் ேகடட் சிரித்தார.்

"பைனமரத்ைதப் ேபாய் ஊசின்
ெசால்றஙீ க் ேள. உஙக் ைள எனன் பணற் ?"

"உஙக் க் த்தமா ஒண் ேம

ெதரியேல. அந்த கைடக்காரன் தான் இைத

ஊசின் ெசாலல் ி ெகா த்தான்.

அவ க் க் டவா இ ெதரியா ?"

"ஆமாமா, நீங்க ெசால்ற உணை் ம
தான.் இ தான் ஊசி?" என் பரமார்தத்

ம் சிஷ்யர்கள் ெசான்னைத ஒப் க்
ெகாணட் ார.்

ேபராைசக்காரக் கிழவி

ஒ கிராமதத் ில் இரண் கிழவிகள்
ஒன்றாய் வசித் வந்தார்கள். அவர்களில்
ஒ தத் ி மிக ம் தத் ிசாலி. ஆனால்
அவளிடம் நல்ல எணண் ம் இல்ைல. மற்ெறா
கிழவிேயா ப ட்டாள.் இ வ க் ம்
ெபா வாக ஒ கமப் ளிப் ேபார்ைவ, ஒ மா
சிறி நிலம் இ ந் வநத் . இ வ ம்
அைதப் பகிர்ந் வாழ்ந் வந்தார்கள். இநத்
நிைலயில் த்திசாலிக் கிழவி ேபராைசயின்
காரணமாக டட் ாள் கிழவிைய ஏமாறற் ி
தான் இனப் மாக வாழ ேவண் ம் என்
ெசயத் ாள.்

ஒ நாள் அவள் ட்டாள் கிழவியிடம்

"நமம் ிடம் இ க் ம் ஒ கமப் ளிப்

ேபாரை் வைய நீ பகல் ம் உபேயாகித் க்

ெகாள். நான் இரவில் உபேயாகித் க்

ெகாள்கிேறன் எனற் ாள.்

அதற் டட் ாள் கிழவி ம்

சமம் தித்தாள.் இர ேவைளகளில் ட்டாள்

கிழவிைய ளிர் வாட் எ தத் ஆனால,்

ேபராைச பி த்த தத் ிசாலிக் கிழவிேயா,
இரவில் கம்பளிப் ேபாரை் வைய ேபாரத் ்திக்
ெகாண் ஆனநத் மாகக் ஙக் ினாள.்

மற்ெறா நாள் த்திசாலிக் கிழவி

டட் ாள் கிழவியிடம் "நமம் ிடம் இ க் ம்

மாட் ன் ன் ப தி ம் உனக் ச்

ெசாநத் ம,் பின்ப தி ம் எனக் ச்

ெசாநத் ம.் எனன் ெசால்கிறாய்?" எனற் ாள.்

டட் ாளக் ிழவி ம் ேயாசிகக் ாமல்
இதற் சமம் திதத் ாள்.

டட் ாள்  கிழவி மாட் ற் தின ம்

தீவன ம் தண்ணீ ம் ெகா த் வநத் ாள்.

ஆனால், தத் ிசாலிக் கிழவிேயா பாைல

தின ம் ைவத் த்தாள.்

அ த்த சில தினங்களில் த்திசாலிக்
கிழவி டட் ாள் கிழவியிடம் நமம் ிடம்
இ க் ம் நிலதத் ின் ேமற்ப தி எனக் ச்
ெசாநத் ம். நிலத்தின் அ பப் தி உனக் ச்
ெசாநத் ம். இதற் சம்மதமா?" என்
ேகடட் ாள.் டட் ாள் கிழவி ம் இதற்
சமம் திதத் ாள.்

நிலத்தில் ெநல் ம,் ேசாள ம்
விைளந்தன ஒபப் ந்தப் ப நிலத்தின் ேமல்
விைளந்த ெநல்ைல ம், ேசாளத்ைத ம்

த்திசாலிக் கிழவி அ வைட ெசய்
ெகாணட் ாள.் டட் ாள் கிழவிக் ஒன் ம்
கிைடக்கவிலை் ல.

டட் ாள் கிழவி உணவிலல் ாமல்
பட் னியால் வா னாள.் ஒ நாள் ஊரிலி ந்த
ஒ நலல் மனிதரிடம் தனக் ஏதாவ
உண த மா ேகடட் ாள். அதற் அநத்
மனிதர் "நீ ஏன் பிச்ைச எ கக் ிறாய?் " என்
ேகட்டார.்

ட்டாள் கிழவி நடநத் வறை் ற ஒன்
விடாமல் அந்த மனிதரிடம் ெசானன் ாள.்
இைதக் ேகட்ட அந்த மனிதர் சிரித் விட்

டட் ாள் கிழவியிடம் பினவ் மா
ெசான்னார.்

"கிழவிேய நீ பகலில் கமப் ளிப்
ேபாரை் வைய உபேயாகித் விட் இரவில்
அநத் க் கிழவியிடம் ஒப்பைடக் ம் ேபா
அைத நீரில் நைனத் க் ெகா . அந்த
மாட் ற் உண ஏ ம் ெகா கக் ாேத. அவள்
பால் கறக் ம் சமயத்தில் மாட் ன் ன்
பகக் தத் ில் ேலசாக அ . பயிர் ெகாஞச் ம்
வளரந் த் ம் ேவரக் ைள ெவட் வி . அப் றம்
பார.் உன் ேபராைச பி த்த சிேநகிதியின்
நிைலைமைய".

கமப் ளிைய இரவில் ஒபப் ைடக் ம்
ேபா நரீ ில் நைனத் க் ெகா தத் தால்
இரவில் தத் ிசாலிக் கிழவி ங்க இயலாமல்

ளிரில் ந ஙக் ினாள். ேம ம,் தத் ிசாலிக்
கிழவி பாைல கறக் ம் ேவைளயில் டட் ாள்
கிழவி மாட் ன் ன்பகக் தத் ில் அ த்தாள.்
மா பசியா ம், ேகாபத்தா ம் உைததத் .

தத் ிசாலி கிழவிக் நல்ல காயம்
உணட் ான .

பயிர்களின் ேவரக் ள் ெவட்டப்பட்டதால்

அைவ பலன் தராமல் காய்ந் ேபாக

ேநரிட்ட . இதனால் த்திசாலிக் கிழவி ம்

பட் னி கிடக்க ேநரிட்ட . அப்ேபா தான்

அவள் தன் தவைற உணர்ந் டட் ாள்

கிழவியிடம் மன்னிப் ேகடட் ாள். அன்

தல் இ வ ம் கிைடப்பதில் பங் ேபாட் க்

ெகாண் ஒற் ைமயாக வாழத்

ெதாடங்கினார்கள்.

லட் மி ெசய்த தவ

லட் மி எ ம் ெபண் ஒ கீரிைய
வளரத் ் வந்தாள.் அந்தக் கீரி லட் மியிடம்
அன்பாக நடந் ெகாள் ம.் ஒ நாள் லட் மி
தன் ழநை் தைய வீட் ேலேய விட் விட்
கரீ ிைய காவ க் ைவத் விட் கைடக் ப்

றப்பட்டாள.்

லட் மி றப்பட் ச் ெசன்ற சிறி

ேநரத்தில் ஒ நல்ல பாம் அநத் வடீ ் ற் ள்

ைழந்த . இைதக் கவனிதத் கரீ ி

அத டன் நணீ ட் ேநரம் சண்ைடயிட்

அைதக் ெகான் ழநை் தையக்

காப்பாற்றிய . கரீ ி வாெயல்லாம்

இரதத் த் டன் வாசலில் தன் எஜமானியின்
வ ைகைய எதிர்ேநாக்கிக் காத்தி ந்த .

லட் மி கைடயிலி ந் வீட் ற் த்
தி ம்பினாள.் வடீ ் ற் ெவளிேய வாயில்
இரத்தத் டன் கரீ ி நின் ெகாண் பப் ைதப்
பார்த் அ தன் ழநை் தைய க த் க்
ெகான் விடட் என் நிைனத்
ஆதத் ிரத் டன் ெவளியிலி ந் ஒ கலை் ல
எ த் கீரியின் மீ ேபாட் அைதக்
ெகான் விட்டாள.்

வீட் ற் ள் ைழநத் ம் நல்ல பாம்

இறந் கிடபப் ைத பார்த்த லட் மி அதிரச் ச் ி

அைடந்தாள். இறந் கிடக் ம் நல்ல பாம்பின்

பக்கத்தில் ழந்ைத ைககாலக் ைள

அைசத் விைளயா க் ெகாண் நத் .

அவசரப்பட் என்ன ஏ என்
ேயாசிக்காமல் தன் அனப் ான கீரிைய
அவசரப்பட் க் ெகான் விடட் ைத நிைனத்
அழ ஆரமப் ித்தாள் லட் மி.

தநத் ிரகக் ார ம், ெதனாலிராம ம்

கி ஷண் ேதவராயரின் அரசைவக்

வடநாட் லி ந் அன் ஒ தநத் ிரக்காரன்

வந்தான். அவன் பல தநத் ிர ேவைலகைள

ெசய் காட் அைவயில் யி ந்ேதாைர

ஆச்சிரியத்தில் ஆழ்தத் ினான.்

கி ஷண் ேதவராயர் அவ க் ஆயிரம்
ெபாற்கா கைள பரிசாக வழஙக் ினார.்

அஙக் ி ந்ேதார் அவன தந்திரத்
திறைமைய வியந் ேபாறற் ிப் கழ்ந்
ெகாண் நத் ாரக் ள். இநத் ப் கழச் ச் ி
அவ க் கர்வத்ைதக் ெகா தத் . தநத் ிர
விதை் தயில் தன்ைன ெவல்ல இநத் உலகில்
யா ேம இலை் ல  என்ற  கரவ் தத் ில் அங்

யி ந்ேதார் மத்தியில் சவால் விடட் ான்.

இைதக் ேகட்ட ெதனாலிராமன்
சிரித்தான்.

இ தநத் ிரகக் ார க் எரிசச் ைல
ட் ய . "எ க்காக கிணட் லா  சிரிக்கிேற?
யார் நீ?"

"என் ேப ெதனாலிராமன். இநத்
அரசைவேயாட விகடகவி. இநத் உலகதத் ிேல
உன்ைன ெஜயிக்க யா ேம இல்ேலன்
மாரத் ட் றிேய, நான் கண்ைண க்கிட்
ஒ விதை் த ெசய்யேறன.் அைத நீ கண்ைண
திறந் விட் ெசய் காட் னா ேபா ம்.

மா உனன் ால எனே் னாட சவாைல
ஏத் கக் ிறியா?"

அரசைவயில் அைனவரின் ன்

ெதனாலிராமன் விட்ட சவால் அநத்

தநத் ிரகக் ார க் ேகாபத்ைத

வரவைழதத் .

"உன்ேனாட சவாைல நான்

ஏத் கக் ிேறன.் இ ல நீ ெஜயிசச் ா இந்த

ஆயிரம் ெபானை் ன உனக் த் தர்ேறன.் நீ

ேதாத் டட் ா எனக் எனன் த ேவ?"

"நான் ேதாத் டட் ா உனக்
அ ைமயாயி கே் கன்"

இ வரின் உைரயாடைல ம் அரசர்
ஆர்வமாய் ேகட் ெகாண் நத் ார். என்ன
நடகக் ப் ேபாகிற என் ெதரிந் ெகாளள்
அரசைவயில் இ ந்த அைனவ ம் ஆர்வமாய்
இ ந்தனர.்

ெதனாலிராமன் ெவளிேய ேபாயவ் ிட்
வந்தான.் அவன் ைகயில் இப்ேபா ஒ
ெபாட்டலம் இ ந்த .

ெதனாலிரான் ெபாட்டலத்ைதப்

பிரிதத் ான். அதில் மிளகாய்த் ள் இ நத் .

கண்கைள இ க க்ெகாண் ஒ பி

மிளகாய்த் ைள எ த் கணக் ளின் ேமல்

ேபாட் க் ெகாண்டான். பிற அைதத்

ைடத் கணக் ைளத் திறநத் ான்.

இைதப் பாரத் ்த தந்திரகக் ார க்

ெதனாலிராமனின் த்திசாலித்தனம்

ரிநத் .

கணக் ைளத் திறந்
ைவத் கெ் காண் மிளகாயத் ் ைளப்
ேபாட்டால் எனன் ாவ ?

தந்திரகக் ாரன் தன் ேதால்விைய

ஒப் க்ெகாண் ஆயிரம் ெபாற்கா கைள

ெதனாலிராமனிடம் ெகா த்தான.் ஆனால்,

ெதனாலிராமன் அநத் ப் பரிைச

தந்திரகக் ார க்ேக தி ப்பிக் ெகா த்

விட்டான.்

கி ஷண் ேதவராயர்
ெதனாலிராமனின் த்திசாலித் தனதை் தப்
பாராட் பரி கைள வழங்கி ெகளரவிதத் ார்.

ஏமாந் ேபான தி டர்கள்

ெதனாலிராமன் வடீ ் ல் உட்காரந் ்
ஓயெ் வ த் க் ெகாண் ந்தான்.

"எனன் ங்க ேதாட்டத் ல மரம்
ெச க க் தண்ணி ஊதத் ி ெராமப்
நாளா . கிணத் ேல இ ந் தண்ணி
இைரச் ஊத்த ஙக் "

"அ கெ் கன்ன ஊத்திடட் ாப் ேபாச் "

ெசாலல் ிவிட் ெதனாலிராமன் ங்க

ஆரமப் ித்தான.்

அன் இர ெதனாலிராமனின்

வடீ ் த் ேதாடட் த்திற் இரண் தி டர்கள்

ைழநத் ார்கள.் விழிதத் ி ந்த

ெதனாலிராமன் இைதப் பார்த் விட்டான்.

உடேன அவன் மனதில் அந்த திட்டம்


Click to View FlipBook Version