The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.

- T. GANESH


தமிழ்மொழி பயிற்றி
இலக்கணம் படிவம் 1

Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by ganesh_0074, 2021-01-24 00:19:08

MODUL BAHASA TAMIL - TINGKATAN 1

- T. GANESH


தமிழ்மொழி பயிற்றி
இலக்கணம் படிவம் 1

Keywords: BAHASA TAMIL,TINGKATAN 1

SMK DARUL RIDWAN
TAIPING

Nama: ______________________________________________________
Tingkatan: _________________________________________________
Nama Guru: En. T. GANESH_______________________________

1

இலக்கணம் படிவம் 1

பபொருளடக்கம் பக்கம்

1 எழுத்தியல் படிவம் 1 3 - 8

சுட்படழுத்து படிவம் 1 பக்கம்
படிவம் 1
2 ப ொல்லியல் 9 - 12
இடுகுறிப்பபயர்/கொரணப்பபயர் 13 - 18
குன்றியவினை / குன்றொவினை
பக்கம்
3 புணரியல் படிவம் 1 19 - 22
த ொன்றல் விகொரம் – உடம்படுபெய்
பக்கம்
4 வலிமிகுமிடங்கள் படிவம் 1 23 - 24
அத்துனண, இத்துனண,எத்துனண, அனர,பொதி,
இனி, னி படிவம் 1 பக்கம்
25
5 வலிமிகொ இடங்கள்
மூன்றொம் தவற்றுனெ ‘ஒடு, ஓடு’ - பின்
ஏது, யொது, யொனவ - பின்

MODUL BAHASA TAMIL
TINGKATAN 1

2

இலக்கணம் படிவம் 1

1 எழுத்தியல்

சுட்படழுத்து

 ஒரு ப ொல்லில் மு பலழுத் ொக இருந்து ஒரு பபொருனளச் சுட்டிக்கொட்டுவது
சுட்படழுத் ொகும்.

 சுட்படழுத்து மூன்று (அ, இ, உ)

(i) அ - த ய்னெச்சுட்டு (ப ொனலவு) : அங்கு, அவன், அது

(ii) இ - அண்னெச்சுட்டு (அருகில்) : இங்கு, இவன், இது

(i) உ - இனடதய உள்ள பபொருனளக் குறிக்கும் : உங்கு, உவன்

(குறிப்பு : அ, இ ஆகிய இரண்டு சுட்டுகள் ெட்டுதெ இன்னறய வழக்கில் உள்ளை.
‘உ’ எனும் சுட்டு இன்னறய வழக்கில் பயன்படுத் ப்படுவதில்னல)

 சுட்படழுத்து இரண்டு வனகப்படும்

(i) அகச்சுட்டு

- ஒரு ப ொல்லின் உள்தள சுட்படழுத்து அடங்கி வருெொயின் அது அகச்சுட்டொகும்.
- இவ்வனகச் ப ொல்லில் அடங்கியுள்ள சுட்படழுத்ன ப் பிரித்துவிட்டொல்

அது னிச் ப ொல்லொக இயங்கொது.

எ.கொ : அவன் - அ + அன்
இவள் - இ + அள்
உவர் - உ + அர்

(ii) புறச்சுட்டு

- ஒரு ப ொல்லுக்குப் புறத்த சுட்படழுத்து நின்று இயங்குவ ொல் அது
புறச்சுட்டு எை அனழக்கப்படும்.

- இவ்வனகச் ப ொல்லில் உள்ள சுட்படழுத்ன ப் பிரித்துவிட்டொல் அது
னிச் ப ொல்லொக இயங்கும்.

எ.கொ : அக்குதினர = அ + குதினர
இப்புத் கம் = இ + புத் கம்
உப்னபயன் = உ + னபயன்

3

இலக்கணம் படிவம் 1

அண்னெச்சுட்டு

ன் அருகில் உள்ள பபொருனளச் சுட்டும் எழுத்து அண்னெச்சுட்டு.
எஇவர் :.கொ., இவள், இவன், இது, இனவ

த ய்னெச்சுட்டு
ைக்குத் ப ொனலவில் உள்ள பபொருனளச் சுட்டும் எழுத்து த ய்னெச் சுட்டு.

எஅவர் :.கொ., அவள், அது, அனவ

பயிற்சி

1 i) சுட்படழுத்து என்றொல் என்ை? அனவ யொனவ?
_____________________________________________________________

ii) சுட்படழுத்து எத் னை வனகப்படும்? அவற்னறக் குறிப்பிடுக.
______________________________________________________________

2 கீழ்க்கொணும் வொக்கியத்தில் புறச்சுட்னட அனடயொளம் கொண்க.

அவ்வழிதய ப ன்ற கயல்விழி அவனரக் கண்டதும் அகெகிழ்ந் ொள்.

A BC D

3 கீழ்க்கொண்பனவ ______________________ ஆகும்.

அவன் அது இவர்கள் இவள்

A அகச்சுட்டு C புறச்சுட்டு
B அகவிைொ D புறவிைொ

4 சுட்படழுத்துகள் பகொண்ட வரின னயத் ப ரிவு ப ய்க.

A அ, இ, எ C எ, ஏ, யொ
B அ, இ, உ D ஆ, யொ, ஓ

5 பகொடுக்கப்பட்டுள்ளவற்றுள் அகச்சுட்டுச் ப ொற்கனளத் ப ரிவு ப ய்க.

A இவர்கள் , அவள் C இம்ெொணவன், இவன்
B அவ்வொசிரியர், உப்பபண் D இம்ெலர், அவன்

4

இலக்கணம் படிவம் 1

6 பின்வருவைவற்றுள் எது புறச்சுட்டு அல்ல?

A அக்குதினர C இப்புத் கம்
B அவன் D உப்னபயன்

7 பகொடுக்கப்பட்டுள்ள ப ொற்களில் ரியொை புறச்சுட்டு வரின னயத் ப ரிவு ப ய்க.

A இப்புத் கம், அது, அவன் C அவன், இவன், உவன்
B இவன், இப்பள்ளி, இவள் D அக்கொடு, இம்ெரம், உப்னபயன்

8 பின்வருவைவற்றுள் மிகச் ரியொை அகச்சுட்டுகனளத் ப ரிவு ப ய்க.

I அவள் III உவர்
II இக்கட்டம் IV அவ்வீடு

A I, II C I, III
B II, II D II, IV

9 கீழ்க்கொணும் பகுதியில் இடம்பபற்றுள்ள புறச்சுட்னடத் ப ரிவு ப ய்க.

குற்றம் புரிந் ற்கொக தீைொ ஐந் ொண்டு கொலம் சினறத் ண்டனை

பபற்றொன். அங்கு அவன் பல துன்பங்கனள அனுபவித் ொன். மீண்டும்
AB

அக்குற்றத்ன ச் ப ய்வதில்னல எை கங்கணம் பூண்டொன்.
CD

10 பகொடுக்கப்பட்டுள்ளைவற்றுள் புறச்சுட்னடத் ப ரிவு ப ய்க.

I இம்ெொணவன் II எப்புத் கம்
III இ ைொல் IV அப்னபயன்

A I, II C II, III
B I, IV D II, IV

11 பின்வருவைவற்றுள் சுட்படழுத்து அல்லொ ப ொற்கனளத் ப ரிவு ப ய்க.

I அது III ஏது
II இனவ IV எனவ

A I, II C II, III
B I, IV D III, IV

5

இலக்கணம் படிவம் 1

12 கீழ்க்கொணும் பகுதியில் இடம்பபற்றுள்ள அகச்சுட்னடத் ப ரிவு ப ய்க.

ெணிதெகனல, அமு சுரபினயக் னகயில் ஏந்திக் பகொண்டு தீவதிலனகயிடம்

வினடபபற்றொள். பின்ைர், அவள் அப்பொத்திரத்ன க் பகொண்டு ஏனழகளுக்கு
AB

உணவளித் ொள். ெணிதெகனலயின் இப்பணி ஓர் அறச்ப யலொகும் எை
C

அவ்வூர் ெக்கள் பொரொட்டிைர்.
D

13 ரியொை அகச்சுட்டுச் ப ொல்னலத் ப ரிவு ப ய்க.

பகொடூரெொை பகொனலனயக் கண்ட அவள் அவ்விடத்திதலதய ெயங்கி
A BC

விழுந் ொள்.
D

14 பின்வருவைவற்றுள் மிகச் ரியொை அகச்சுட்டுகனளத் ப ரிவு ப ய்க.

I இனவ III உவன்
II இவ்வீரன் IV எவன்

A I, II C I, IV
B I, III D II, IV

15 பகொடுக்கப்பட்டுள்ள எழுத்துகளின் வனகனயத் ப ரிவு ப ய்க.

இஉஅ

A இைபவழுத்துகள் C பெல்லிை எழுத்துகள்
B சுட்படழுத்துகள் D விைொ எழுத்துகள்

16 பின்வருவைவற்றுள் எனவ சுட்படழுத்துகனளக் பகொண்டுள்ளை.

I அப்னபயன் III ஏது
II யொனவ IV இங்கு

A I, II C II, III
B I, IV D III, IV

17 கீழ்க்கொணும் வொக்கியங்களில் அகச்சுட்டு அடங்கிய வொக்கியங்கனளத் ப ரிவு ப ய்க.

6

இலக்கணம் படிவம் 1

I அப்பபரியவர் ஜப்பொனியர் ஆட்சினயப் பற்றி விவரித் ொர்.
II அங்குக் குழுமியிருந் வரினடதய ஒருவர் ெட்டும் சிரித் படியிருந் ொர்.
III “இவர் ொன் இந் ச் ப ொற்பபொழினவ நிகழ்த்திைொர்,” என்றொன் முகுந் ன்.
IV “உன்ைொல் சிறந் த ர்ச்சினய அனடய முடியும்!” எை ஆசிரியர் அவனை

உற் ொகப்படுத்திைொர்.

A I, II, III C I, III, III
B I, II, IV D II, III, IV

18 பகொடுக்கப்பட்டுள்ளைவற்றுள் அகச்சுட்டு பகொண்ட ப ொல்னலத் ப ரிவு ப ய்க.

A அச் ொனல C எவள்
B உவர் D உப்பக்கம்

20 i) புறச்சுட்டுக்கொை மூன்று எடுத்துக்கொட்டுகனள எழுதுக.
அ) ________________ ஆ) ________________ இ) __________________

ii) எது புறச்சுட்டுச் ப ொல்? C இந்நொள்
D அத் ொன்
A அச் ம்
B அக்கொள்

21 அகச்சுட்டு என்றொல் என்ை?
________________________________________________________________________

22 இவள் என்பது அகச்சுட்டு. அப்பபண் என்பது __________________________

23 த ய்னெச்சுட்டில் மூன்று எடுத்துக்கொட்டுகனள எழுதுக.
________________________________________________________________________

24 எவ்வனக ப ொல்லில் உள்ள சுட்படழுத்ன ப் பிரித்துவிட்டொல் அது னிச் ப ொல்லொக
இயங்கொது.

________________________________________________________________________

25 மிகச் ரியொை வினடனயத் ப ரிவு ப ய்க.

A அப்பள்ளி - அகச்சுட்டு C உவ்விடம் - புறச்சுட்டு
B இவள் - புறச்சுட்டு D அனவ - புறச்சுட்டு

7

இலக்கணம் படிவம் 1

26 கீழ்க்கொணும் ப ொல் எவ்வனகனயச் ொர்ந் து?

இக்கனி

A அகச்சுட்டு C புறச்சுட்டு
B அகவிைொ D புறவிைொ

27 கீழ்க்கொணும் வொக்கியத்தில் புறச்சுட்னட அனடயொளம் கொண்க.

அங்கு தென யின் தெல் னவக்கப்பட்டுள்ள அப்புத் கங்கனள
AB

அப்படிதய எடுத்து வருெொறு அப்பொ அவனைப் பணித் ொர்.
CD

28 ரியொை புறச்சுட்னடத் ப ரிவு ப ய்க. புறச்சுட்டு
அக்குடம்
அவள்
அவ்வூர்
அந்நொடு

29 அகிலன் எல்லொப் பொடங்களிலும் சிறப்புத் த ர்ச்சி பபற்ற ொல், அவனை
அனைவரும் பொரொட்டிைொர்கள்.

தெற்கொணும் வொக்கியத்தில் கருனெயொக்கப்பட்டுள்ள ப ொல் (அகச்சுட்டு / புறச்சுட்டு)
ஆகும்.

30 கீழ்க்கொணும் இனணகளில் ரியொை அகச்சுட்டு இனணனயத் ப ரிவு ப ய்க.

A இம்பெொழி - இந்நொடு C அவன் - உப்னபயன்
B இவள் - உவள் D உங்கு - எங்கு

8

இலக்கணம் படிவம் 1

2 ப ொல்லியல்

இடுகுறிப்பபயர் / கொரணப்பபயர்

அ) இடுகுறிப்பபயர் - ஒரு பபொருளுக்கு ஏப ொரு கொரணமுமின்றிப் பபயரிடப்
ஆ) கொரணப்பபயர் - பட்டுத் ப ொன்றுப ொட்டு வழங்கி வரும் பபயர்ச்ப ொல்.
எ.கொ: ெண், கல், நீர், புல்

ஒரு பபொருளுக்குக் கொரணத்த ொடு இடப்பட்ட பபயர்ச்ப ொல்.
எ.கொ: பறனவ, நொற்கொலி, வொனூர்தி, கொற்றொடி

1 பட்டியனலப் பொர்த்துச் ரியொை வினடனயத் ப ரிவு ப ய்க.

கொரணப்பபயர் இடுகுறிப்பபயர்
A நகம் கல்
B கொற்றொடி
C வனளயல் வொபைொலி
D நீலம் னல

அரிவொள்

2 படத்தில் கொணப்படுவது _________________ ஆகும்.

A கொரணப்பபயர் C சினைப்பபயர்
B இடுகுறிப்பபயர் D பண்புப்பபயர்

3 பகொடுக்கப்பட்டுள்ள ப ொற்கனள இடுகுறிப்பபயர் அல்லது கொரணப்பபயர் எை
வனகப்படுத்துக.

புல் கொற்றொடி பறனவ கல்

நொற்கொலி நீர் வொனூர்தி ெண்

இடுகுறிப்பபயர் கொரணப்பபயர்
i
ii
iii
iv

9

இலக்கணம் படிவம் 1

4 ெண், கல், நீர், புல்

இனவ ________________________ பபயரொகும் ஆகும்.

5 இடுகுறிப்பபயர் என்றொல் என்ை?

A ஒரு பபொருளின் பபயனரக் குறிப்பது
B குறினயக் குறிப்பது
C ஒரு பபொருளுக்கு எவ்வி க் கொரணமுமின்றிப் பபயரிடப்பட்டுத் ப ொன்று

ப ொட்டு வழங்கி வரும் பபயர்ச்ப ொல்
D ஒரு பபொருளுக்குக் கொரணத்த ொடு இடப்பட்ட பபயர்ச்ப ொல்.

6 கொரணப்பபபயருக்கு ஏற்ற மூன்று எடுத்துக்கொடுகனள வழங்குக.
I __________________ II _____________________ III _____________________

7 பின்வரும் கருனெயொக்கப்பட்டுள்ள ப ொற்களுள் இடுகுறிப்பபயனரத் ப ரிவு ப ய்க.

A ெண் ரிவிைொல் பல வீடுகள் த ெொயிை.
B முகிலனின் மூக்குக்கண்ணொடி உனடந்துவிட்டது.
C குணசீலன் ங்கக் கொலணினயப் பரி ொகப் பபற்றொன்.
D குழந்ன கள் வொனில் பறந் வொனூர்தினயக் கண்டு வியந் ைர்.

8 கீழ்க்கொண்பவற்றுள் கொரணப்பபயனரப் பற்றிய ரியொை கூற்னறத் ப ரிவு ப ய்க.

A ஒரு பபொருளுக்கு ஏப ொரு கொரணமுமின்றிப் பபயரிடப்பட்ட பபயர்ச்ப ொல்.
B ஒரு பபொருளுக்குக் கொரணத்த ொடு இடப்பட்ட பபயர்ச்ப ொல்.
C ஒரு ெனி னுக்குக் கொரணத்த ொடு இடப்பட்ட பபயர்ச்ப ொல்
D ஒரு ெனி னுக்கு ஏப ொரு கொரணமுமின்றிப் பபயரிடப்பட்ட பபயர்ச்ப ொல்

10 கீழ்க்கொண்பவற்றுள் எது இடுகுறிப்பபயனரக் பகொண்டுள்ளது?

A அரண்ெனை C கொற்று
B தபருந்து D கொகம்

11 கீழ்க்கொணும் வொக்கியங்களில் இடுகுறிப்பபயர் இடம்பபறொ வொக்கியத்ன த் ப ரிவு
ப ய்க.

A பிறந் ெண்னண தநசிப்பது அனைவரின் கடனெயொகும்
B திருவள்ளுவர் பண்பில்லொ வர்கனள ெரத்த ொடு ஒப்பிட்டுள்ளொர்.
C பபொறுனெ கடலினும் பபரிது என்பர் ொன்தறொர்.
D கணினி இன்று எல்லொத் துனறகளிலும் பயன்படுத் ப்பட்டு வருகின்றது.

10

இலக்கணம் படிவம் 1

12 கீழ்க்கொணும் வொக்கியங்களில் இடுகுறிப்பபயர் இடம் பபறொ வொக்கியத்ன த் ப ரிவு
ப ய்க.

A வொனூர்தியின் இயந்திரத்திதலற்பட்ட தகொளொறு கொரணெொக அஃது
அவ ரெொகத் னரயிறங்கியது.

B ெண் ஆரொய்ச்சியில் ஈடுபட்டிருந் வில்லவன் ங்கப் புன யனலக்
கண்படடுத் ொன்.

C நீண்ட நொள்கள் ெனழ பபய்யொ ொல் கடும் வறட்சியொல் அவ்வூர் ெக்கள்
விக்கின்றைர்.

D த ொற்றில் கல் இருந் ொல் அவ்வொடிக்னகயொளர் தநதர அவ்வுணவகத்தின்
உரினெயொளரிடம் ப ன்று முனறயிட்டொர்.

13 கீழ்க்கொணும் பட்டியலில் வறொை இனணனயத் ப ரிவு ப ய்க.

இடுகுறிப்பபயர் கொரணப்பபயர்
A நொய் திறன்தபசி
B நிலம் கொற்றொடி
C தகொழி தகொவில்
D கொலணி கடல்

14 கீழ்க்கொண்பவற்றுள் இடுகுறிப்பபயனரத் ப ரிவு ப ய்க.

AC

BD

11

இலக்கணம் படிவம் 1

15 கீழ்க்கொண்பவற்றுள் கொரணப்பபயனரத் ப ரிவு ப ய்க.
AC

BD

12

இலக்கணம் படிவம் 1

குன்றியவினை / குன்றொவினை

அ) குன்றியவினை

 வொக்கியத்தில் ப யப்படுபபொருள் இன்றி வரும் வினைமுற்னறக் குன்றியவினை என்பர்.

 குன்றியவினைனய ஏற்று வரும் வொக்கியங்களில் ‘என ’, ‘எவற்னற’, ‘யொனர’ என்ற
தகள்விகளுக்கு வினட வரொது.

±.¸¡: ±ØÅ¡ö ÀÂÉ¢¨Ä (ÌýÈ¢ÂÅ¢¨É)

̾¢¨Ã ¸¨Éò¾Ð.

À¡Å¡½÷ Á¸¢úó¾¡÷.

ஆ) குன்றொவினை

 வொக்கியத்தில் ப யப்படுபபொருனள ஏற்று வரும் வினைமுற்னறக் குன்றொவினை
என்பர்.

 ‘என ’, ‘எவற்னற’, ‘யொனர’ என்ற தகள்விகளுக்கு வினட பகொடுக்கும் வினைமுற்று
குன்றொவினையொகும்.

எ.கொ.:

±ØÅ¡ö ¦ºÂôÀΦÀ¡Õû ÀÂÉ¢¨Ä (ÌýȡިÉ)
«ÈÅ¡½ý
¡Ƣɢ áĸò¨¾ô À¡Ð¸¡ò¾¡÷.

¡¨Æ Á£ðÊÉ¡û.

 சில வொக்கியங்களில் ப யப்படுபபொருள் ெனறந்து, இல்லொ து தபொன்ற ெயக்க
நினலனயக் பகொடுக்கும். இதுவும் குன்றொவினைதய.

எ.கொ: ±ØÅ¡ö ÀÂÉ¢¨Ä (ÌýȡިÉ)

«ÈÅ¡½ý «¨Æò¾¡÷. ¡¨Ã? - ¾õÀ¢¨Â

¦ÀÕﺢò¾¢Ãý ±Ø¾¢É¡÷. ±¨¾? - á¨Ä

 (குறிப்பு : ப யப்படுபபொருள் ெனறந்துள்ளது)

பயிற்சி
1 குன்றியவினை என்றொல் என்ை?
_____________________________________________________________________

2 குன்றொவினை என்றொல் என்ை?
_____________________________________________________________________

13

இலக்கணம் படிவம் 1

3 கீழ்க்கொணும் வொக்கியங்களுள் எது குன்றியவினை வொக்கியெொகும்?

A கனலவொணி வீனண மீட்டிைொள்.
B பபருெொள் பக் ர்களுக்கு உ விைொர்.
C தெொகினி நன்றொகக் கற்றொள்.
D அருணகிரிநொ ர் திருப்புகழ் பொடிைொர்.

4 குன்றியவினை வொக்கியத்திற்கு () என்றும் குன்றொவினை வொக்கியத்திற்கு () என்றும்
அனடயொளமிடுக.

அ. அருவி ெனலயிலிருந்து வீழ்ந் து. []
ஆ. தகொவலன் ன் ப ல்வங்கனள இழந் ொன். []
இ. திருவள்ளுவர் திருக்குறனள இயற்றிைொர். []
ஈ. ெொன்குட்டி அங்கும் இங்கும் ஓடியது. []
உ. கும்பகர்ணன் குறட்னடவிட்டுத் தூங்கிைொன். []
ஊ. ெணிதெகனல பசிப்பிணினயப் தபொக்கிைொள். []
எ. குயவன் வனைந் ொன். []
ஏ. குதினர ஓடியது. []
ஐ. ப ன்னைெரம் ஓங்கி வளர்ந் து. []
ஒ. தகொகிலொ பொரொட்டிப் தபசிைொள். []

5 பின்வருவைவற்றுள் குன்றொவினை வொக்கியத்ன த் த ர்ந்ப டு.

A மீன் நீந்துகிறது. C குழந்ன சிரித் து.
B இனளயரொஜொ இன த் ொர். D ெொன் ஓடியது.

6 கீழ்க்கொண்பைவற்றுள் குன்றொவினை வொக்கியத்ன த் ப ரிவு ப ய்க.

A ம்பி நன்றொகத் தூங்கிைொன்.
B அப்பொ கலகலபவைச் சிரித் ொர்.
C விெொனி விெொைத்ன அவ ரெொகத் னர இறக்கிைொர்.
D ஆசிரியர் ெொணவர்களுடன் த ர்ந்து வினளயொடிைொர்.

7 கீழ்க்கொணும் வொக்கியங்களுள் குன்றியவினை வொக்கியத்ன த் ப ரிவு ப ய்க.

A இடிதயொன னயக் தகட்டு குமு ெலர் பயந் ொள்.
B குயவன் ெண்னணக் குனழத்து குடம் ப ய் ொன்.
C ொகத்ன த் ணிக்க யொளன் இளநீர் அருந்திைொன்.
D த ர்வில் சிறப்புத் த ர்ச்சி பபற இளவரசு இரவும் பகலும் படித் ொன்.

8 கீழ்க்கொண்பவற்றுள் குன்றியவினை வொக்கியத்ன த் ப ரிவு ப ய்க.

A ெொலொ பூக்கனளப் பறித்துச் ரம் ப ொடுத் ொள்.
B பொலொ ஓவியக் கண்கொட்சிக்கொக வனரந் ொன்.
C அருணன் ெகிழ்ச்சியொல் துள்ளிக் குதித் ொன்.
D சிங்கம் ெொனை இனரயொக்குவ ற்கொகத் துரத்தியது.

14

இலக்கணம் படிவம் 1

9 கீழ்க்கொண்பவற்றுள் குன்றியவினை வொக்கியங்கனளத் ப ரிவு ப ய்க.

I குெொர் அதிகொனலயில் எழுவொன்
II கெலொ குப்னபயக் கூட்டிைொள்
III குயில் மிக இனினெயொகக் கூவியது
IV ந்ன பபொறி னவத்து எலி பிடித் ொர்

A. I, III C. II, III
B. I, IV D. II, IV

10 மிகச் ரியொை குன்றொவினை வொக்கியத்ன த் ப ரிவு ப ய்க.

A கிளி பறந்து ப ன்றது. C கிளி பகொத்தித் தின்றது.
B ெகிழுந்து தவகெொகச் ப ன்றது. D பகொக்கு ஒற்னறக் கொலில் நின்றது.

11 கீழ்க்கொணும் வொக்கியங்களில் குன்றொவினை வொக்கியங்கனளத் ப ரிவு ப ய்க.

I பொலன் தகொயிலுக்குச் ப ன்றொன்.
II முழுெைத ொடு கடவுனள வணங்கிைொன்.
III அன்னறய சிறப்புப் பூன க்கொகக் கொத்திருந் ொன்.
IV பக் ர்கள் சிலர் கொவடி எடுப்பொர்கள்.

A I, II C II, III
B I, III D II, IV

12 மிகச் ரியொை குன்றியவினை வொக்கியங்கனளத் ப ரிவு ப ய்க

I படகு நீரில் மூழ்கியது.
II பனிெலர் உணனவச் சுனவயொகச் னெப்பொள்.
III குழந்ன ொனய நினைத்து அழு து.
IV துர்கொ ன் திறனெனய பவளிப்படுத்தி வனரகிறொள்.

A I, II C II, III
B I, III D II, IV

13 கீழ்க்கொணும் ப ொற்களுள் குன்றியவினைனயக் குறிக்கும் வினைனயத் ப ரிவு ப ய்க.

I. கனைத் து III. ெகிழ்ந் ைர்
II. உறங்கிைொர் IV. பொதுகொத் து

A I, II, III C I, III, IV
B I, II, IV D II, III, IV

15

இலக்கணம் படிவம் 1

14 பின்வருவைவற்றுள் குன்றொவினை வொக்கியத்ன த் ப ரிவு ப ய்க.

A நொய் குனரக்கின்றது.
B நொன் அனழத்த ன்.
C அவன் ொனலயில் ஓடிைொன்.
D த ன்ெலர் நூலகம் ப ன்றொள்.

15 குன்றொவினைனய ஏற்று வந்துள்ள வொக்கியத்ன த் ப ரிவு ப ய்க.

I திருடர்கள் முகுந் னை வழிெறித் ைர்.
II குழந்ன அம்ெொனவக் கொணொெல் அழு து.
III ஆசிரியர் வீட்டுப்பொடங்கனளச் ப ய்யொ ெொணவர்கனளத் ண்டித் ொர்.
IV மிழரசி பழத்ன ச் சிறு துண்டுகளொக பவட்டிைொள்.

A I, II, III C I, III, IV
B I, II, IV D II, III, IV

16 பின்வருவைவற்றுள் குன்றியவினை வொக்கியத்ன த் ப ரிவு ப ய்க.

A அம்ெொ கொனலயில் ந்ன க்குச் ப ன்று வந் ொர்.
B பொட்டி எண்பணய்யில் அப்பளத்ன ப் பபொரித் ொர்.
C அத்ன கொய்கறிகனளச் சுத் ம் ப ய்து நறுக்கிைொர்.
D அண்ணி கீனரனயத் ண்ணீரில் பகொட்டி அலசிைொர்.

17 மிகச் ரியொை இனணனயத் ப ரிவு ப ய்க.

A மீைொகுெொரி வொபைொலியில் தபசிைொர் . - குன்றியவினை
குன்றியவினை
B இரொதஜஸ்வரி இனிய பொடல்கள் ஒளிபரப்பிைொர். - குன்றொவினை
குன்றொவினை
C குெரன் அழகு மிழில் தபசிைொர். -

D ங்கர் நனகச்சுனவயொக உனரயொடிைொர். -

18 ஒரு வொக்கியத்தில் ப யப்படுபபொருனள ______________________ வினைமுற்னறக்
குன்றியவினை என்பர்.

A ஏற்ற B ஏற்கொ

19 கீழ்க்கொண்பைவற்றுள் ரியொை குன்றியவினை வொக்கியங்கனளத் த ர்வு ப ய்க.

I. சிங்கம் கர்ஜித் து III. வீட்னடப் பொதுகொத் ொர்
II. கடுனெயொக ஏசிைொர் IV. ஆைந் ன் ெகிழ்ந் ொர்

A I, II C II, III
B I, III D I, IV

16

இலக்கணம் படிவம் 1

20 குன்றியவினை அல்லது குன்றொவினை எை வொக்கியங்கனள வனகபடுத்துக.

i ப ல்வந் ர் சிரித் ொர். [ ]
]
ii அப்பொ என்னைத் திட்டிைொர். [ ]
]
iii நொன் வணங்கிதைன். [

iv பொரதியொர் கவின கனள இயற்றிைொர். [

21 குன்றியவினைனயப் பற்றிய ரியொை கூற்னறத் ப ரிவு ப ய்க.

A வினை முற்றுப்பபறுவ ற்கு இன்பைொரு ப ொல்னல எதிர்தநொக்கி இருக்கும்
B வொக்கியத்தில் ப யப்படுபபொருனள ஏற்கொ வினைமுற்று
C ஒரு பபொருனளக் குறித் பல ப ொற்களொக இருக்கும்
D ந்தி, ொரினய, விகொரம் எை மூன்று கூறுகள் பகொண்டது

22 குன்றொவினையின் பபொருனள விளக்குக.
_______________________________________________________________________________

23 ஒரு வொக்கியத்தில் ______________________, _________________________, யொனரப்
தபொன்ற தகள்விகளுக்குப் பதில் பகொடுப்பது குன்றொவினையொகும்.

24 ப யப்படுபபொருள் ெனறந்து வரும் குன்றொவினையின் இரண்டு எடுத்துக் கொட்டுகனள
எழுதுக.
அ) __________________________________________________________________________

ஆ) __________________________________________________________________________

25 கீழ்க்கொணும் வொக்கியத்தின் வனகக்கு () எை அனடயொளமிடுக.

ெொணவர்கள் அனைவரும் திடலுக்குச் ப ன்றைர்

குன்றியவினை
குன்றொவினை

26 கீழ்க்கொணும் ப ொற்களுள் குன்றியவினைனயக் குறிக்கும் வினைகனளத் ப ரிவு
ப ய்க.

I பனடத் ொன் III நடந் ொன்
II இறங்கிைொன் IV அச்சிட்டொர்

A I, II C II, III
B I, IV D II, IV

17

இலக்கணம் படிவம் 1

27 கீழ்க்கொண்பைவற்றுள் ரியொை குன்றொவினை வொக்கியகியங்கனளத் த ர்வு ப ய்க.

I த வல் அதிகொனலயில் கூவும். III ெொன் துள்ளிக் குதித் து.
II எழிலன் ொனய வணங்கிைொன். IV மீைவர் வனல வீசி மீன் பிடிப்பர்.

A I, III C II, III
B I, IV D II, IV

28 பகொடுக்கப்பட்டுள்ள ப ொற்களில் குன்றொவினை ப ொற்கனளத் ப ரிவு ப ய்க.

உன த் ொன்
வனரந் ொன்
ப ன்றொன்
பொர்த் ொன்

29 குன்றியவினை வொக்கியம் ஒன்றனை எழுதுக.

___________________________________________________________________________

30 குன்றொவினை வொக்கியம் ஒன்றனை எழுதுக.
____________________________________________________________________________

18

இலக்கணம் படிவம் 1

3 புணரியல்

 இரண்டு ப ொற்கள் ஒன்றுபடப் புணர்வது புணர்ச்சி.
 இவ்விரண்டு ப ொற்களில் மு ல் ப ொல்னல நினலபெொழி என்றும் இரண்டொவது

ப ொல்னல வருபெொழி என்றும் குறிப்பிடுவர்.
 நினலபெொழியின் ஈற்பறழுத்தும் வருபெொழியின் மு பலழுத்தும் ஒன்றுபடப் புணர்வத

புணர்ச்சி.
 புணர்ச்சி இருவனகபடும்.

அனவ : i) இயல்பு புணர்ச்சி
ii) விகொரப் புணர்ச்சி

இயல்பு புணர்ச்சி

 நினல பெொழியில் (மு ல் ப ொல்லில்) உள்ள இறுதி எழுத்தும் வரும் பெொழியில்
(இரண்டொவது ப ொல்லில்) உள்ள மு ல் எழுத்தும் ெொற்றமின்றிப் புணர்வது.

எ.கொ: i) கண்டு + தபசிைொர் = கண்டு தபசிைொர்
ii) என்று + கூறிைொர் = என்று கூறிைொர்

 நினலபெொழி ஈற்றில் பெய் எழுத்து இருந்து வருபெொழி மு லில்
உயிபரழுத்து வருெொயின் அம்பெய்யும் உயிரும் இயல்பொகப் புணரும்

பெய் + உயிர்

எ.கொ. i) ஆண் + அழகன் = ஆணழகன்
ெைமில்னல
ii) ெைம் + இல்னல =

விகொரப் புணர்ச்சி

 இரு ப ொற்கள் புணரும்தபொது நினலபெொழியின் ஈற்றிலும் (இறுதியிலும்) வருபெொழி
மு லிலும் ெொற்றங்கள் ஏற்பட்டொல் அது விகொரப் புணர்ச்சியொகும்.

 விகொரப் புணர்ச்சி 3 வனகப்படும்.

i) த ொன்றல்
ii) திரி ல்
iii) பகடு ல்

i) த ொன்றல் விகொரம்

 நினலபெொழியும் வருபெொழியும் புணரும்தபொது ஓர் எழுத்துப் புதி ொகத்
த ொன்றும்.

19

இலக்கணம் படிவம் 1

 உடம்படுபெய்

 நினலபெொழி ஈற்றில் உயிபரொலி (உயிபரழுத்து) இருந்து வருபெொழி மு லில் ஏ ொவது
ஓர் உயிபரழுத்து இருந் ொல் அனவ இயல்பொகப் புணர இயலொ. அவ்விரு
உயிர்கனளயும் உடம்படுத்துவ ற்குத் (இனணப்ப ற்கு) த ொன்றும் பெய் எழுத்த
உடம்படுபெய்யொகும்.

 உடம்படுபெய் இரண்டு வனகப்படும்.

அ) ‘வ’கர உடம்படுபெய்
ஆ) ‘ய’கர உடம்படுபெய்

அ) ‘வ’கர உடம்படுபெய் (வ்)

 நினலபெொழி ஈற்றில் அ, ஆ, உ, ஊ ஆகிய உயிர் எழுத்துகள் வந்து
வருபெொழி மு லில் உயிர் எழுத்து வந் ொல் ‘வ’கரம் த ொன்றும்.

எ.கொ. i) பபொது (த் + உ) + அறிவு = பபொதுவறிவு
ii) ெொ (ம் + ஆ) + இனல = ெொவினல
iii) பூ (ப் + ஊ) + அரும்பு = பூவரும்பு

ஆ) யகர உடம்படு பெய் (ய்)

 நினலபெொழி ஈற்றில் இ, ஈ, ஐ மு லிய உயிர் எழுத்துகள் வந்து வருபெொழி
மு லில் உயிர் எழுத்து வந் ொல் ‘ய’கரம் த ொன்றும்.

எ.கொ. i) கொனல (ல் + ஐ) + உணவு = கொனலயுணவு
ii)
iii) கூலி (ல் + இ) + ஆள் = கூலியொள்

* நினலபெொழி ஈற்றில் ஏகொரம் இருந் ொல் ‘வ’கர பெய் அல்லது ‘ய’கர பெய் த ொன்றும்

எ.கொ:- பயதை + இல்னல = பயதையில்னல
(ன்+ஏ)+ இ

த + ஆரம் = த வொரம்
(த்+ஏ)

20

இலக்கணம் படிவம் 1

பயிற்சி

1 புணர்ச்சி எத் னை வனகப்படும்? ____________________________________________

2 அனவ யொனவ? ___________________________________________________________

3 விகொரப் புணர்ச்சி என்றொல் எைன்?
____________________________________________________________________________
____________________________________________________________________________

4 விகொரப் புணர்ச்சி எத் னை வனகப்படும்? _______________________________________

5 அனவ யொனவ? _______________________________________________________________

6 உடம்படுபெய் எத் னை வனகப்படும்? _______________________________________
7 அனவ யொனவ? ______________________________________________________________

8 கீழ்க்கொணும் ப ொற்களில் எது ‘வ’கர உடம்படுபெய் ஆகும்?

A கொனலயுணவு C குத்துவிளக்கு
B பபொதுவுடனெ D கூலியொள்

9 கீழ்க்கொணும் ப ொற்களில் எது ‘ய’கர உடம்படுபெய் ஆகும்?

A பூெொனல C கற்கொலம்
B தகொவில் D அனலதயொன

10 த ர்த்ப ழுதுக. ‘வ’கர உடம்படுபெய் (வ்)
i) பூ + அழகி = ____________ vi) ெொ + இனல = _________________
ii) திரு + அடி = ____________ vii) பூ + ஆரம் = _________________
iii) முடிவு + எடு = _____________ viii) தகொ + இல் = _________________
iv) நிலொ + அழகு= ______________ ix) அப்பொ + உடன் = _________________
v) விலொ + எலும்பு = ____________ x) எைது + ஊர் = ________________

21

இலக்கணம் படிவம் 1

11 த ர்த்ப ழுதுக. ‘ய’கர உடம்படுபெய் (ய்)
I ொனல + ஓரம்= ____________ vi கொவி + உனட = ______________
ii கலி + உகம் = ____________ vii பணி + ஆள் = ______________
iii நனட + உனட= ____________ viii ெணி + அடித் து = _______________
iv வொனழ + இனல= ______________ ix னக + ஒடி = ___________________
v தீ + அனண = __________________ x துணி + எடு = ___________________

12 நினலபெொழி ஈற்றில் ஏகொரம் இருந் ொல் ‘வ’கர பெய் அல்லது ‘ய’கர பெய்
த ொன்றும்.
I நன்தற + ஆகட்டும் = ______________________________________
II த + அடி = _______________________________________

22

இலக்கணம் படிவம் 1

4 வலிமிகும் இடங்கள்

 ப ொற்பறொடர்களில், வருபெொழி ‘க், ச், த், ப்’ ஆகிய வல்பலழுத்துகளில்
ப ொடங்கிைொல் நினலபெொழி ஈற்றில் சில இடங்களில் வல்பலழுத்து மிகும்.

 வருபெொழியின் மு ல் எழுத்து வல்லிைெொக இருந் ொல் ொன் வல்லிைம் மிகும்.

* குறிப்பு :- நினலபெொழி - மு லில் நிற்கும் ப ொல்
வருபெொழி - அடுத்து நிற்கும் ப ொல்

i அத்துனண, இத்துனண, எத்துனண என்னும் ப ொற்களின் பின் வலிமிகும்

எ.கொ. இத்துனண + சிறிய = இத்துனணச் சிறிய
எத்துனண + பகொடுனெ = எத்துனணக் பகொடுனெ

ii அனர, பொதி என்னும் எண்ணுப் பபயர்களின் பின் வலிமிகும்.

எ.கொ. பொதி+பணம் = பொதிப் பணம்
அனர+கொசு = அனரக் கொசு

iii இனி, னி, ெற்ற எனும் ப ொற்களுக்குப் பின் வலிமிகும்.

எ.கொ. இனி + பகொடு = இனிக் பகொடு
ெற்ற + னலவர் = ெற்றத் னலவர்

பயிற்சி

த ர்த்ப ழுதுக.

1 அத்துனண + சிறிய = _____________________________________

2 இத்துனண + பபரிய = _____________________________________

3 எத்துனண + கொலம் = _____________________________________

4 அத்த்துனண + கவைம் = __________________________________

5 இத்துனண + சிரெம் = _____________________________________

6 மிழ்பெொழி வளர்ச்சிக்கு எழுத் ொளர்களின் பனடப்புகள் __________ வழங்குகின்றை.

A னிசிறப்பினை C னிச்சிறப்பினை
B ன்ச்சிறப்பினை D னிச்றப்பினை

23

இலக்கணம் படிவம் 1

7 தகொடிட்ட ப ொற்பறொடருக்கொண ரியொை இலக்கண விதினயத் ப ரிவு ப ய்க.

அனரத்தூக்கத்தில் இருந் பசுபதி ஆசிரியரின் தகள்விக்குப் பதில்
ப ரியொெல் விழித் ொன்.

A அனர, பொதி எனும் எண்ணுப் பபயர்களின் பின் வலிமிகும்.
B அனர, பொதி எனும் எண்ணுப் பபயர்களின் பின் வலிமிகொது.
C இரண்டொம் தவற்றுனெ உருபொை ‘ஐ’ இன் பின் வலிமிகும்.
D இரண்டொம் தவற்றுனெ உருபொை ‘ஐ’ இன் பின் வலிமிகொது.

8 கீழ்க்கொணும் வொக்கியத்தில் வலிமிகக்கூடிய இடங்கனளத் ப ரிவு ப ய்க.

அத்துனண(I) பபரிய பழத்தின் அனர(II) பொகத்ந்த ொடு (iii) ப ன்றொன் குெொர்.

A I, II C II, III
B I, III D I, II, III

9 கீழ்க்கொண்பவற்றுள் ரியொை இனணனயத் ப ரிவு ப ய்க.

A இத்துனண + சிறிய = இத்துனணசிறிய
B ெற்ற + பபொருள் = ெற்பபொருள்
C பொதி + நொள் = பொதிந் நொள்
D அத்துனண + பொரம் = அத்துனணப் பொரம்

24

இலக்கணம் படிவம் 1

5 வலிமிகொ இடங்கள்

படிவம் 1

 ப ொற்பறொடர்களில், வருபெொழி ‘க், ச், த், ப்’ ஆகிய வல்பலழுத்துகளில் ப ொடங்கிைொல்
நினலபெொழி ஈற்றில் சில இடங்களில் வலிமிகொது.

 மூன்றொம் தவற்றுனெ உருபுகளொகிய ஒடு, ஓடு என்பைவற்றின் பின் வலிமிகொது.

எ.கொ.:- புலவபரொடு பொடிைொன்
புலவபரொடு + பொடிைொன்=

ம்பிதயொடு + ப ன்றொன் = ம்பிதயொடு ப ன்றொன்

 ஏது, யொது, யொனவ என்னும் விைொச் ப ொற்களின் பின் வலிமிகொது.

எ.கொ.:-

எது + தகட்டொய் = எது தகட்டொய் யொது + பயன் = யொது பயன்

எனவ + சிறந் து = எனவ சிறந் து ஏது + கண்டொய் = ஏது கண்டொய்

யொனவ + ந் ொன் = யொனவ ந் ொன்

பயிற்சி + த ர்ந் ொன் = ______________________
+ பொர்த் ொன் = ______________________
த ர்த்ப ழுதுக. + ப ன்றொன் = ______________________
+ கூறிைொள் = ______________________
1 குடும்பத்த ொடு + தூங்கு = ______________________
2 அன்தபொடு + பபரியது = _________________________________
3 முருகதைொடு + கினடத்த்து = _________________________________
4 கனிதவொடு + பயன் = _________________________________
5 குழந்ன கதளொடு + பகொடுத் ொர் = _________________________________
6 எது
7 ஏது
8 யொது
9 யொனவ

25

இலக்கணம் படிவம் 1


Click to View FlipBook Version