The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.
Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by jenni_jennifer81, 2021-06-10 05:15:04

tenali-raman-and-astrologer

tenali-raman-and-astrologer

தெனாயி஭ா஫னும் ஜ ாசி஬ரின் லார்த்தெயும்

(Tenali Raman & Astrologer's Words Story)

கிருஷ்ண தேல஭ா஬ர் ஒருமுறம எேிரிற஬த் ோக்கப் பறைத஬ாடு புமப்பட்டுப்
தபானார். ஒரு ஆற்மங்கற஭ற஬க் கைக்க தலண்டி஬ தே஭த்ேில், அ஭சறல
த ாசி஬ர், “஫ன்னா, இன்தமக்கு நாள் நன்மாக இல்தய. அடுத்ெ
ெிங்கள்கிறத஫ ஜபாருக்குப் ஜபானால் தலற்மி நிச்ச஬ம்” என்று சசான்னார்.

கிருஷ்ணதேல஭ா஬ர் குறம்பினார். அவ்லரவு ோட்கள் சகாடுத்ோல், எேிரி
உளா஭ாகிலிடுலான். அலன் எேிர்பா஭ாே தே஭த்ேில் உைதன
ோக்கினால்ோன் சலற்மி. ஆனால், த ாசி஬ர் சசான்ன பின் சந்தேகம்
லந்துலிட்ைது. சேனாயி஭ா஫னிைம் ஆதயாசறன தகட்ைார்.

சேனாயி஭ா஫ன் த ாசி஬ற஭ அறறத்ோன். “எல்ஜயாருக்கும் ஆருடம்
தசால்கிமரீ ்கஜர, நீங்கள் இன்னும் எத்ெதன லருடம் உ஬ிஜ஭ாடு
இருப்பீர்கள் என்று தசால்ய
முடியு஫ா?” என்று தகட்ைான்.

“இன்னும் இருபது லருடங்கள்

லாழ்ந்ெிருப்ஜபன்” என்மார்

த ாசி஬ர். சேனாயி஭ா஫ன்

சைக்சகன்று லாறர உருலி

அலர் கழுத்ேில் பேித்து, “இந்ே

லிோடித஬ உங்கள் ஆரூைத்றே

என்னால் சபாய்஬ாக்க

முடியு஫ா, முடி஬ாோ?” என்று தகட்ைான்.

Tamilsirukathaigal.com Page 1

த ாசி஬ரின் லிறிகள் அச்சத்ேில் பிதுங்கின. “முடியும்.. முடியும்” என்று
அயமினார்.

“அவ்லரவுொன் ஫ன்னா ஜ ாசி஬ம்! உங்களுக்கு எெி஭ான எந்ெ
ஜ ாசி஬த்தெயும் உங்கரால் தபாய்஬ாக்க முடியும்” என்று
புன்னறகத்ோன் சேனாயி஭ா஫ன்.

கிருஷ்ண தேல஭ா஬ர் ஆற்றமக் கைந்ோர். எேிரிற஬ சலற்மி சகாண்ைார்.

ேீங்கள் ேீர்஫ான஫ாக இருந்ோல், தகாள்கரால் உங்கறர எதுவும் சசய்஬
முடி஬ாது.

லணீ ் சந்தேகங்கறர லியக்கி, உங்கள் ஫ீது ேம்பிக்றக றலத்துத்
ேிமற஫கறர லரர்த்துக் சகாள்ளுங்கள். முழுற஫஬ான ஈடுபாட்டுைன்
சச஬ல்படுங்கள். ோனாகக் கனிந்து லரும் சலற்மிக்கனி!

Story Link:

http://www.tamilsirukathaigal.com/2014/07/tenali-raman-astrologers-words-
story.html

More Tenali Raman Stories, Page 2
http://www.tamilsirukathaigal.com/2014/03/tenali-raman-stories.html

Tamilsirukathaigal.com


Click to View FlipBook Version