The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.
Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by Alagesan Ambikapathy, 2023-10-18 05:09:13

ILAVARASI (ILAYAR ILAKKIYAM)

ILAVARASI (ILAYAR ILAKKIYAM)

Keywords: ILAVARASI (ILAYAR ILAKKIYAM)

இளவரசி இைளயர் இலக்கியம் இலக்கியம்


3 முன்னொரு காலத்தில் இங்கிலாந்து நாட்டில் ஒரு பெரிய பிரபு வாழ்ந்து வந்்ததார். அவருக்கு மூன்று பெண்்கள். அவர் தம் பெண்்களிடம் மிகவும் அன்பு கொொண்டிருந்்ததார். ஆனால், அந்்தப் பணக்்ககாரப் பிரபு மிகவும் சுயநலக்்ககாரர்; கர்வி ; எப்போதும் எல்்லலாரும் தம்்மமைப் புகழ வேண்டும் என்று விரும்பும் குணமுடையவர். ஒரு நாள் தம்முடைய பெண்்களை அழைத்்ததார். மூன்று பெண்்களும் தகப்்பனாரைக் சூழ்ந்து கொொண்டு நின்்றறார்்கள். “குழந்்ததைகளே, அப்்பபாவிடம் உங்்களுக்கு அன்பு உண்்டல்்லவா? இந்்த அப்்பபாவை எதற்குச் சமமாக நேசிக்கிறாய். சொொல்,” என்று கேட்்டடார் தம் மூத்்த மகளிடம். “ஓ! என் அன்புக்கு ஈடேது; இணையேது அப்்பபா? நான் உங்்களை என் உயிருக்கும் மேலாக நேசிக்கிறேன்,” என்்றறாள் அவள். பணக்்ககாரருக்கு மிகுந்்த மனநிறைவு. தம் மூத்்த மகள் தம்மீது உயிரையே வைத்திருக்கிறாள் என்று பூரித்துப் போோனார். இரண்்டடாவது மகளைக் கேட்்டடார். அவள், “அப்்பபா, இந்்த உலகத்தில் உள்்ள அனைத்துக்கும் மேலாக உங்்களைக் கருதுகிறேன்!” என்்றறாள். பிரபுவுக்கு மகிழ்ச்சி பிடிபடவில்்லலை. இவ்வுலகிலேயே மிக உயர்்ந்்தவன் தானே என்று கர்்வம் பொொங்கியது. மூன்்றறாவது மகளிடம் இளவரசி UMA PUBLICATIONS


UMA 5 PUBLICATIONS


23 மன்்னரின் இரகசியம் ஓர் ஊரில் ஓர் மன்்னர் இருந்்ததார். அவர் மக்்களைப் பிரியமாகக் காப்்பபாற்றி வந்்ததார். மக்்களும் அவர் மேல் அன்்பபாக இருந்்ததார்்கள். “எங்்கள் மன்்னர் நல்்ல மன்்னர்,” என்று கொொண்்டடாடினார்்கள்; மகிழ்ச்சியடைந்்தனர். மன்்னருக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் ஒன்று. அந்்த மன்்னருக்குக் காது மற்்ற மனிதர்்களின் காது மாதிரி இராது. கழுதைக் காதுபோோல் இருக்கும். நீளமாக உயர்ந்து நிற்கும். கண்்ணணாடியிலே பார்க்கும் போோதெல்்லலாம் அந்்தக் கழுதைக் காதைப் பார்்ப்பபார் மன்்னர். கூனிக் குறுகிப் போோவார். என்்ன அவமானம் ! யாராவது பார்த்து விட்்டடால்? அதனால் மன்்னர் தம் கழுதைக் காதைக் கீரிடத்துக்குள் மறைத்து வைப்்பபார். அவர் எப்போதும் கிரீடத்்ததைத் தலையிலேயே வைத்திருப்்பபார். ஒருவரும் அவர் இரகசியத்்ததைக் கண்டுபிடிக்்கவில்்லலை. இரவு படுக்்கப் போோகும்போது மட்டும்்ததான் கிரீடத்்ததை எடுப்்பபார். அவரின் அமைச்்சருக்கு மட்டும் இந்்தச் சங்்கதி தெரியும். அவர் மன்்னரின் காதைப் பார்த்திருக்கிறார். ஆனால் UMA PUBLICATIONS


UMA 25 PUBLICATIONS


Click to View FlipBook Version