முன்னுளை
-கவிஞர் ளவைமுத்துவின் வரிகள்
-இயற்ளக தாயின் வைப்பிைசாதம்
-வவறு பபயர்களும் உண்டு
-பாதுகாக்கப் பல அவசியங்கள்
கருத்து 1 வி கருத்து 3
-உயிர்வளிளய வழங்குகிறது காடுகளைப் -மளழ பபாழிய காைணம்
பாதுகாப்பதன் -நீர் ஆவியாகி மைங்கைால்
-ஒளிச்வசர்க்ளகயின் தடுக்க்கப் படுகின்றன
பபாழுது அவசியம்
-மளழ நீைாய் பபாழிகிறது
-மனிதன், விலங்கின் -நாட்டின் இயற்ளக அைண்
அத்தியாவசிய வதளவ
கருத்து 2 கருத்து 5 கருத்து 4
-இயற்ளக வபரிடர்களைத்
-தட்பபவப்பநிளலளயச் சீர் தவிர்க்க -பபாருைாதாை வைர்ச்சிக்குத்
பசய்ய -உதாைணம்: துளணப்புரிதல்
மண் சரிவு, பவள்ைம்
- நாட்டின் உஷ்ணத்ளதக் -இயற்ளக வைங்கள்
குறக்கும் குளிர்பதனி முடிவுளை
-காடுகளைக் காப்பது -அரிய வளக மூலிளககளின்
-பவப்பத்ளதத் ஒவ்பவாரு மனிதனின் பிறப்பிடம்
தணிக்க உதவி கடளம
-காடுகளின் விளலயுயர்ந்த -யாரும் பயிரிட
-புவி மண்டலம் பசல்வங்கள் திருடப்படாமல் அவசியமில்ளல
பவப்பமளடயும் சிக்களலத் பாதுகாப்பது அவசியம்
தவிர்த்தல்
காடுகளைப் பாதுகாப்பதன் அவசியம்
“ஒவ்பவாரு மைமும் வபாதி மைம், மைத்ளதத் திட்டாவத” என மைங்களின்
சிறப்ளப மிகவும் அழகாக எடுத்துளைக்கிறார் கவிஞர் ளவைமுத்து. உலகத்தின்
பூமத்திய வைளகயில் அளமந்துள்ை நம் மவலசிய திருநாட்டிற்கு இயற்ளக
அன்ளன வழங்கிய வைப்பிைசாதம் தாவைங்களையும் மைங்களையும் பகாண்ட
காடுகள். இக்காடுகளை வனம், கானகம், அடவி, புறவு, பபாதும்பு என்று பல
பபயர்களில் அளழக்கலாம். மனித குலத்திற்கு வைப்பத்ளதக் பகாண்டு வரும்
கருவூலங்கைாகத் திகழ்வது காடுகவை என்றால் அது மிளகயாகாது.
இக்காடுகளைப் பாதுகாப்பதற்கு எண்ணிலடங்கா அவசியங்கள் உள்ைன.
காடுகளின் வசளவ அைப்பரியது என்பது நாம் அளனவரும் அறிந்த
ஒன்வற. மனிதனும் விலங்குகளும் சுவாசிக்க மாசற்றக் காற்ளற வழங்குவது
காடுகவை. காடுகளில் உள்ை மைங்கள் ஒளிச்வசர்க்ளகயின் பபாழுது
கரிவளிளய எடுத்துக் பகாண்டு உயிர்வளிளய பவளியிடுகின்றன.
இவ்வுயிர்வளிளய வழங்கும் காடுகள் இல்ளலபயனில் உயிரினங்களின்
நிளலளம என்னாகுவமா என நம்மில் யாைாவது வயாசித்ததுண்டா? எனவவ,
மனிதன் மற்றும் விலங்குகளின் அத்தியாவசியத் வதளவயான உயிர்வளிளய
வழங்கும் மூலமாகத் திகழும் காடுகளைப் வபணிக் காப்பது மிக மிக அவசியம்.
வமலும், காடுகள் நம் புவியின் தட்பபவப்பநிளலளயச் சீர் பசய்ய
பபருந்துளணப் புரிகின்றன. நம் நாட்டின் உஷ்ணத்ளதக் குளறக்கும்
குளிர்பதனிகைாகத் திகழ்வது காடுகள் என்பது மறுக்கவவா மளறக்கவவா
முடியாத உண்ளம. வானத்திலிருந்து வநவை பாயும் பவப்பத்ளதத் தாங்கி
அதளன தனிக்க வனங்கள் உதவி கைம் நீட்டுகின்றன. அதுமட்டுமின்றி,
உலகைாவிய நிளலயில் அதிகரித்து வரும் புவி மண்டல பவப்பமளடயும்
சிக்கலும் இதன் வழி தவிர்க்கப்படுகின்றது. ஓவசான் படலத்தில் ஏற்படும்
வதய்மானத்ளதயும் நம்மால் தவிர்க்க இயலும்.
காடுகள் மளழ பபய்யவும் முக்கியக் காைணமாகத் திகழ்கின்றன.
கடலிலுள்ை நீர் ஆவியாகி காடுகளில் உள்ை மைங்கைால் தடுக்கப்படுகின்றன.
தடுக்கப்பட்ட நீர் நமக்கு மளழயாகப் பபாழிகின்றது. இம்மளழ பபய்வதால் நம்
பூமிளயக் குளிர்ச்சியாக ளவத்துக்பகாள்ை முடிகிறது. மளழ இல்ளலவயல்
இவ்வுலகில் உயிர்கள் இல்ளல. காடுகள் ஒரு நாட்டின் இயற்ளக அைணாகத்
திகழ்கின்றன என்பதில் எள்ைைவும் ஐயமில்ளல.
நாட்டின் பபாருைாதாை வைர்ச்சியிலும் காடுகள் முக்கியப்
பங்காற்றுகின்றன. காடுகள் நீர் வைம், நில வைம், பயிர் வைம், பசுளம வைம்
வபான்ற வைங்களை நமக்கு அள்ளித் தருகின்றன. இவ்வைங்கள் யாவும் ஒரு
நாட்டின் பபாருைாதாை வைர்ச்சிக்குப் பபருந்துளணப்புரிகின்றன. வமலும்,
வதக்கு, சந்தனம், ஜாதிக்காய், மிைகு மற்றும் விளல மதிக்க முடியாத அரிய
வளக மூலிளககளின் பிறப்பிடமாகவும் காடுகள் திகழ்கின்றன. காடுகளில்
யாரும் உழுது, விளத தூவி, உைமிட்டு பயிரிட அவசியமில்ளல. இருந்தும்
கம்பீைமாகவும், வநர்த்தியாகவும், ஒய்யாைமாகவும் காடுகளில் மைங்கள்
வைர்ந்திருப்பது அரிதான காட்சிவய.
நம் பூமிளய இயற்ளக வபரிடர்களிலிருந்து காக்கவும் வனங்கள் வபருதவி
புரிகின்றன. உதாைணமாக மண் சரிவு. காடுகள் அழிக்கப்பட்டால்,
அதிகப்படியான பவப்பத்தினால் நிலம் வறட்சியளடய வநரிடும். இதனால்
நிலச்சரிவு ஏற்படும். பவள்ைத்ளதயும் தடுக்க காடுகள் உதவுகின்றன. எனவவ,
இது வபான்ற இயற்ளக வபரிடளை தடுக்க வவண்டுமானால் காடுகளைப்
பாதுகாப்பது அவசியம்.
காடுகளைப் பாதுகாக்க இத்துளண அவசியங்கள் உள்ைன. எனவவ,
காடுகளைப் பாதுகாப்பது ஒவ்பவாரு குடிமகனின் தளலயாய கடளமயாகும்.
காடுகளின் விளலயுயர்ந்த பசல்வங்கள் திருடப்படாமல் கண்ணிளனக் காக்கும்
இளமப்வபால நாம் ஒவ்பவாருவரும் காப்பது அவசியம். காடுகளை அழிப்பளத
தவிர்த்து அதளனப் வபணிக் காத்து பயன்பபறுவவாம்.