The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.
Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by m-11114023, 2023-01-04 08:19:10

மிதிவண்டி (1)

மிதிவண்டி (1)

மிதிவண் டி

1)நான் ஒரு மிதிவண் டி

என் னன எல் லலாரும் வவளிலேச் வசல் வதற்கு பேன் படுதத் ுவர.் என் னனச்
சிறுவரக் ள் முதல் வபரிேவரக் ள் வனர உபலோகிப்பாரக் ள் . நான் தான் ஒரு
மிதிவண் டி. எனக்கு வமரின் எனப் வபேரிடட் னர.் நான் வவள்னள
நிறத்திலும் சிவப்பு நிறத்திலும் காடச் ிேளிப்லபன் . என் னுனடே உடம் பில்
இரண் டு சக்கரங் கள் இருக்கும் .நான் லகாலாலம் பூரில் ஒரு இடத்தில் உள்ள
வதாழிற்சானலயில் வசே் ேப்பட்லடன் . நான் இரும் பால் வசே் ேப்பட்லடன் .

என் னன வவள்னள னபயில் னவதத் ு கட்டினர.் என் னனப் லபால் பல
நண் பரக் ளும் இருந்தன. என் னனயும் என் நண் பரக் னளயும் மூடுந்தில்
ஏற்றினர.் எனக்கு மகிழ்சச் ிோக இருந்தது ஆனால் , சிறிது பேமாக
இருந்தது. சிறிது தூர பேணத்திற்கு பிறகு, முடுந்தி சற்வறன் று நின் றது.
எங் கனள ஒரு லபரங் காடியில் இறக்கினர.்

என் னன லபரங் காடியில் ஒரு மிதிவண் டி கனடயில் வவயிட்டனர.்
கனடயின் முதலாளி என் மீது வினளோடன் ட ஒட்டினார.் என் வினல RM.23
ஆகும் . என் னன கண் ணாடிப் லபனழக்குள் னவத்தனர.் என் னன பலர்
வந்து பாரத் ்தனர.் ஆனால் என் னன ோரும் வாங் கவில் னல. சிறிது
நாடக் ளுக்கு பிறகு, ஒருவர் கனடக்கு வந்து என் னன பாரத் ்தார.் அவர்
பாரப் ்பதற்கு உேரந் ்த அதிகாரி லபால் வதரிந்தார.் என் னன அவர்
மகனுக்கு பிறந்தநாள் பரிசாக வகாடுக்க எண் ணி என் னன வாங் கினார.்

என் னன வீடட் ுக்கு எடுதத் ுச் வசன் றனர.் என் னன வபற்ற
முதலாளி மிகவும் மகிழ்சச் ி அனடந்தார.் அவர் என் னனப் பற்றி தன்
நண் பரக் ளிடம் னகலபசியில் வபருனமோகச் வசான் னார.் அனத
லகடட் ு என் மனம் பூரிதத் ு லபானது. அவர் என் னன தினமும்
பள்ளிக்கூடதத் ுக்கு எடுதத் ு வசல் வார.் ஒரு நாள் முதலாளியின்
தம் பியும் தங் னகயும் என் னன பேன் படுத்த வதரிோமல்
பேன் படுத்தினர் அசச் மேம் முதலாளியின் தாோர் வந்து என் னன
எடுதத் ு னவத்தார.் அனதப்லபால் என் னன தினமும் பாதுகாப்பாக
னவத்திருந்தனர.்

நாடக் ள் உருண் லடாடின என் னன என் முதலாளி லமற்படிப்பு
படிப்பதற்கு வசல் லும் வபாழுது என் னன எடுதத் ுச் வசன் றார.் என் னன
தினமும் மறக்காமல் அவர் பல் கனலக்கழகதத் ிற்கு அனழதத் ுச்
வசல் வார் அவர் என் னன பாதுகாப்பாகவும் பக்குவமாகவும்
பேன் படுத்தி நீ ண் ட ஆயுளுடன் வாழ லவண் டும் என் ற நினறலவற்றி
னவத்த இனறவனுக்கு நன் றி கூறுகிலறன் .

மிதிவண் டி

நான் உருவாக்க விரும் பும்
விலநாத மிதிவண் டி

மனிதனாே் பிறந்த அனனவருக்கும் ஓர் ஆனச இருக்கும் . அலத லபால்
எனக்கும் ஓர் சிறிே ஆனச உண் டு. அது என் னவவன் றால் நான் விரும் பும்
ஓர் அதிசே மிதிவண் டினே உருவாக்குவதுதான் .மிதிவண் டினே
அனனவருக்கும் பிடிக்கும் . ஆனால் , நான் ஒரு விலநாத மிதிவண் டினே
உருவாக்க விரும் புகிலறன் . அம் மிதிவண் டினேப் பற்றி அனனவரும்
லபசுவர.் அம் மிதிவண் டிக்கு பல விலநாதத் தன் னமகள் இருக்கும் .

நான் உருவாக்கும் மிதிவண் டிக்குப் பறக்கும் ஆற்றல் இருக்கும் .
அம் மிதிவண் டியில் உள்ள வினசனே அழுதத் ினால் சுேமாக இரண் டு
இறக்னககள் வவளிவரும் . அது அதிலவகமாக வசல் லக்கூடிேதாக
இருக்கும் .அதனால் , வநடுந்தூரப் பேணம் வசே் ே முடியும் .
உதாரணதத் ிற்கு, அம் மிதிவண் டினேக் வகாண் டு, நான் இந்த மலலசிேத்
திருநாடு முழவதும் பறந்து வசல் லவன் மற்றும் ஸ் லபயின் , ஜப்பான் ,
இந்திோ, அலமரிக்கா, ரஸ் ோ லபான் ற நாடுகனள வலம் வருலவன் .

இம் மிதிவண் டி மனறயும் தன் னம வகாண் டதாக அனமந்திருக்கும் .
இக்காலகட்டங் களில் திருடட் ிச் சம் பவங் கள் அதிகரித்த வண் ணமாகலவ
இருக்கின் றன. ஆதலால் , இதத் ன் னமனே உனடே இம் மிதிவண் டி
தன் னன மனறதத் ு தற்காதத் ுக் வகாள்ளும் .

அதுமடட் ுமின் றி, எனது மிதிவண் டி லகடக் ும் தன் னமயும் , லபசும்
தன் னமயுனடேதாகவும் உருவாக்குலவன் . இம்மிதிவண் டிக்கு “ஜிபிஎஸ் ” எனும்
கருவிலே லதனவயில் னல. நாம் வசல் லவிருக்கு இடதன் த கூறினால் லபாதும் ,
அதனன கிரகிதத் ுக் வகாண் டு வசல் ல லவண் டிே இடதத் ிற்குச் சுலபமாக
வகாண் டு லசரத் த் ுவிடும் . உதராணமாக, நான் லகாலாலம்பூரிலுள்ள ஜாலான்
சுல் தான் இஸ் மாயிலுக்குச் வசல் ல லவண் டுவமன் றால் அதற்லகற்ப
அவ் விடதன் தக் கிரகிதத் ுக் வகாண் டு வசல் லும் வழியில் உள்ள இடதன் தயும் ,
சரிோன பானதனேயும் நமக்கும் கூறிகவ் காண் லட வசல் லும் .

அதிசேங் கள் நினறந்திருக்கும் இம்மிதிவண் டியில் உருமாறும் சக்தியும்
அடங் கியுள்ளது. அம்மிதிவண் டி வசல் லக்கூடிே இடங் கனள அறிந்து அதற்லகற்ப
தன் னன உருமாற்றிக் வகாள்ளும் . இம்மிதிவண் டி வானத்திற்கு வசல் லும்
வபாழுதும் , கடலுக்கடியில் வசல் லும் வபாழுதும் தன் னுனடே உடனல
லதனவக்லகற்ப உருமாற்றிக் வகாள்ளும் .உதாரணமாக,வானத்திற்கு வசல் லும்
லபாது இறக்னககள் விரிதத் ு பறந்து வசல் லும் மற்றும் கடலுக்கடியில் வசல் லும்
லபாது சுற்றிலும் கண் ணாடிப் லபனழோக உருவவடுக்கும் .

இத்தனகே மிதிவண் டினே உருவாக்க நான் சிறந்து படிப்லபன் . அறிவிேல்
பாடத்தில் கவனம் வசலுத்தி, எதிரக் ாலதத் ில் ஒரு விஞ்ஞானிோகி
இம்மிதிவண் டினே உருவாக்குலவன் .

மிதிவண் டி

மிதிவண் டி ஓடட் ுவதால்
ஏற்படும் நன் னமகள்

சில வருடங் களுக்கு முன் புவனர நம் வாழ்க்னகயில் இரண் டறக்
கலந்திருந்த ஒரு வபாருள் னசக்கிள் . கிராமம் , நகரம் லவறுபாடுகளின் றி,
எல் லலாரும் தினமும் னசக்கிளில் தான் பேணம் வசே் து
வகாண் டிருந்தாரக் ள் .மிதிவண் டி ஓடட் ுவதால் நமக்கு பல நன் னமகள்
உள் ளது.

மிதிவண் டி ஓடட் ுனவதத் ால் இேங் கும் முக்கிேமான தனசகள்
என் றால் வதானட மற்றும் முழங் காலில் உள்ள தனசகளாகும் . வதானடகள்
இரண் டும் னசக்கிள் ஓடட் ும் லபாது அதிகப்படிோன லவனல வசே் யும் .
குறிப்பாக வதாடரந் ்து மிதிவண் டி ஓடட் ுவதால் உடல் கடட் ு நன் றாகவும் ,
வலினமயுடனும் , ஆலராக்கிேதத் ுடனும் இருக்கும் .

னசக்கிள் ஓடட் ும் லபாது, இதேதத் ுடிப்பு சீராகும் . வேது முதிரவ் ு
காரணமாக ஏற்படும் இதே வலுவிழப்பு, இதே அனடப்பு லபான் ற
பிரசன் னகள் தடுக்கப்படும் . னசக்கிள் ஓடட் ுவதால் கால் தனசகள் ,
வதானடப்பகுதி தனசகள் , எலும் புப் பகுதிகள் , முதுகுத் தண் டுவடம் ,
இடுப்புப் பகுதி லபான் றனவ வலினமவபறும் .

தினமும் அனர மணி லநரம் னசக்கிள் ஓட்டினால் , மூனளயின்
வசேல் பாடுகள் அதிகரிதத் ுச் சுறுசுறுப்பு உண் டாகும் .ரதத் அழுத்தம்
வதாடரப் ான பிரசன் னகள் வராது. அதிக விேரன் வ வவளிப்படுவதால் ,
உடலிலுள்ள வகட்ட வகாழுப்புகள் குனறயும் .னசக்கிள் ஓடட் ுபவரக் ளது
மூனளயின் வசேல் திறன் அதிகரிக்கும் .

நடப்பனதவிட னசக்கிள் ஓடட் ுவதும் சிறந்தது.வல் லுனரக் ள்
கூற்றுப்படி னசக்கிள் ஓட்ட ஆரம் பித்த சில வாரங் களிலலலே உடல்
நன் றாக இருப்பது லபாலவும் , உடல் புதத் ுணரச் ச் ி வபற்றது லபாலவும்
மகிழ்சச் ிோக உணரவ் ீரக் ள் .

மிதிவண் டியின் பேங் கனள அறிந்து வகாண் டு அதனன
பேன் படுத்தவும் வதாடங் க லவண் டும் .

மிதிவண் டி

பிறந்தநாள் பரிசாக கினடத்த
மிதிவண் டினே பற்றி உன்
லதாழிக்கு கடிதம் எழுதுதல்

வஜ. லமாகனப்பிரிதத் ா,

என் 325, லலாலராங் மங் கிஸ் ,
தாமான் டத்லதா ல ாரம் ாட்,
46000 வபடட் ாலிங் வஜோ,
சிலாங் லகார.்

4 ஐனவரி 2022

அன் பும் பாசமும் வகாண் ட ஆருயிர் லதாழி வானாதிக்கு,வணக்கம்
வானதி. நீ நலமாக இருக்கிறாோ? நானும் என் குடும் பதத் ாரும் இங் கு
நலமாக இருக்கின் லறாம் . அலத லபால நீ யும் உன் குடும் ப உறுப்பினரக் ளும்
நலமுடன் வாழ இனறவனனப் பிராரத் ்திக்கின் லறன் .

வசன் ற வாரம், நனடவபற்ற என் பிறந்தநாள் விழாவில் என் அப்பா
எனக்கு வகாடுதத் பிறந்தநாள் பரினசக் கண் டு விேந்து லபாலனன் .
ஏவனன் றால் நான் வவகு நாள்களாக லகடட் மிதிவண் டினே எனக்கு
பரிசாக வகாடுதத் ார.் அதில் நான் மிக்க மகிழ்சச் ி அனடகின் லறன் . அந்த
மிதிவண் டினேப் பற்றி தான் இந்த கடிததத் ில் பகிரப் லபாகின் லறன் .

அம் மிதிவண் டியின் லதாற்றம் மிகவும் அழகாக காட்சிேளிதத் து.
அதன் லமல் என் வபேரும் எழுதிருந்தது. அனத கண் டு
மகிசச் ிேனடத்லதன் .அனமதிவண் டி எனக்கு வசதிோக இருக்கும்
வண் ணமாகவும் அனமந்திருந்தது.

வானதி, எனக்கு மிதிவண் டி பிடிக்கும் ஆனால் , எனக்கு
மிதிவண் டினே ஓடட் வதரிோது என் று உன் னிடம் ஏற்கனலவ
கூறியுள் லளன் . ஆதலால் ,எனக்கு மிதிவண் டினே ஓட்ட என் அப்பாலவ
கற்று வகாடுதத் ார.் இரண் டு நாடக் லிலலலே நான் மிதிவண் டினே
ஓடட் னகத்லதரந் ்வதன் . தினமும் மானல லவனளயில் மிதிவண் டினே
எடுதத் ு வகாண் டு பூங் காவிற்கு வசன் று வருகிலறன் .

இவ் வளவுதான் , என் னுனடே மிதிவண் டியின் கனத. வானதி சீக்கிரம்
நீ இங் கு வா. நானும் நீ யும் மிதிவண் டியில் ஒன் றாக வசல் லலாம் .
உன் னுனடே பதில் கடிததத் ிற்காக காதத் ுவகாண் டிருக்கிலறன் .
நன் றி.

இப்படிக்கு,
உன் ஆருயிர் லதாழி,

வஜ. லமாகனப்பிரிதத் ா

MOGANAPREETA
SHAMEERASHRI
SHARMITHA
JAAGATHISWARI

நன் றி

நன் றி


Click to View FlipBook Version