நளதமயந்தி கதத
மகாபாரதத்தில் வரும் ஒரு கிதள
கதத தான் இந்த நளதமயந்தி கதத .
இந்த கதததய ககட்பவரக் ளுக்கு
சனிபகவானுதடய பாதிப்பு குதையும்
என் ை நம் பிக்தக உண் டு . இப்கபாது
கததக்குள் சசல் கவாம் .
ஒரு அடர்ந்த காடட் ில் ஒரு குதகக்குள் ள ஒரு கவடுவ தம் பதியினர் வாழ் ந்து
வந்தனர். அந்த கவடுவனின் சபயர் ஆகுகன் , அவனுதடய மதனவி சபயர்
ஆகுகி . இரண் டு கபருகம பரஸ் பரம் அன் பும் காதலும் உள் ள தம் பதியினர்.
ஒரு நாள் அவங் க வீடட் ுக்கு ஒரு முனிவர் வந்தாரு. அந்த முனிவதர இவங் க
நல் லபடியாக கவனிக்கிைாரக் ள் . அந்த ராத்திரி அந்த முனிவர் அவங் க
வீட்டிகலகய தங் கியிருக்கிை மாதிரி ஆயிடுது.அந்த குதகயின் அளவு
மிகவும் சிறியதாக இருக்கும் . அந்த குதகயில் 2 கபர் மடட் ும் தான் தங் க
முடியும் . அப்படி இருக்கும் கபாது , பயங் கரமான குளிர் சவளிகய
அடித்தகபாது அவன் தன் னுதடய மதனவிதய தன் னுடன் தவத்திருக்க
முடியாமல் குதகயின் உள் கள அந்த முனிவர் தங் கி இருந்தாலும்
பரவால் லன் னு சசால் லி தன் னுதடய குதகக்குள் ள தன் னுதடய
மதனவிதய அனுப்பி இந்த ஓரத்தில தூங் கிக்கலாம் அப்படின் னு
சசால் ைாரு . தன் னுதடய மதனவி கமல இவ் வளவு நம் பிக்தக உள் ள
ஒருத்தர நான் பாரத் ்தகத இல் லன் னு சசால் லி அந்த முனிவர் 2 கபருக்குகம
ஆசிரவ் ாதம் வழங் கினார். சில ஆண் டுகள் கழித்து அந்த கவடுவன் ஒரு
மிருகத்தால் அடித்துக் சகால் லப்படட் தாகவும் , அந்த துன் பம்
தாங் கமுடியாத அவனுதடய மதனவியும் கூட கசரந் ்து இைந்து கபாைாங் க.
இந்த சென் மம் இப்படிகய முடிந்து கபாக, அடுத்த சென் மத்துல ஆகுகன் ஒரு
நாடட் ினுதடய இளவரசனான நளனாகவும் , ஆகுகி ஒரு நாடட் ினுதடய
இளவரசியான தமயந்தியாகவும் பிைக்கிைாரக் ள் . அந்த முனிவர் ஒரு
அன் னப்பைதவயாக பிைக்கிைார். இந்த 3 கபருகுள் களயும் எப்படி சதாடரப் ு
வந்தது ? இந்த சென் மத்துல நளனும் தமயந்தியும் எப்படி காதலிசச் ி
கசர்ந்தாங் க ?அதுக்கப்புைம் அவங் க வாழ் க்தகயில எப்படி எல் லாம்
பிரசச் தனகள் வந்தது ? அத எப்படி எல் லாம் சமாளித்தாங் க ? என் பதுதான்
இந்த நளதமயந்தி கதத. சநடுத நாடட் ு மன் னனுதடய மகன் தான் நளன் .
நளன் ஒரு நாள் தன் னுதடய நந்தவனத்தில் நடந்து சகாண் டிருக்கும் கபாது
ஒரு அழகான அன் னப் பைதவதய பாக்குைாரு, அந்த அன் னப் பைதவதய
காவலாளிகளின் மூலம் பிடித்து பக்கத்தில் தவத்து பாரக் ்கும் கபாது அந்த
அண் ணப்பைதவ நளனிடம் நீ சராம் ப அழகா இருக்க, சராம் ப அறிவா
இருக்க, இந்த நாடட் ு மக்கள் கமல பாசமாகவும் இருக்க. உனக்கு ஒரு
மகாராணி வந்தா அவளும் அழகா இருக்கணும் , அறிவா இருக்கணும் , இந்த
நாடட் ு மக்கள் கமல பாசம் உள் ள ஒரு மகாராணியாகவும் இருக்கணும்
அப்படிப்படட் ஒரு ராணி ஒரு இடத்தில இருக்கிைாள் . நான் உனக்கு அவதள
பை்றி சசால் லவா? அப்படின் னு சசால் லி தமயந்தியின் உதடய அழகு
அதனத்ததயும் மன் னனிடம் வரண் ித்தது அந்த அன் னம் .
இததக் ககட்டவுடன் மன் னனுக்கு அவதளப் பாரக் ்காமகலகய காதல் வந்தது
. அப்கபாது அந்த அன் னம் தமயந்தியிடம் தூது சசால் லவா என் று ககட்டது.
அதை்கு நளன் சம் மதம் சதரிவிக்க உடகன பைந்து சசன் ை அன் னம்
தனிதமயில் இருந்த தமயந்தியிடம் நளனுதடய சபருதமதய ஓர் பாடலாக
பாடியது. இதனால் நளன் மீது தமயந்திக்கு காதல் வந்தது. இந்த கநரம்
பாரத் ்து தமயந்தியின் தகப்பனார் பீமன் தமயந்திக்கு சுயம் வர ஏை்பாடு
சசய் தான் .இந்த சுயம் வரத்திை்கு இளவரசர் மடட் ுமல் லாமல் கதவரக் ளும்
அந்த இடத்துக்கு வந்தாரக் ள் . அப்படி வந்த கதவரக் ளில் சனிபகவானும்
ஒருத்தர். இவங் க எல் லாருக்குகம தமயந்தி மனசுல நளன் மீது ஒரு காதல்
இருப்பது சதரியும் அதனால எல் லாரும் நளனுதடய உருவத்திகலகய மாறி
வந்தாங் க. இந்த சுயம் வரத்தில் நளதன அதடயாளம் கண் டு அவன்
கழுத்தில் மாதலகபாடும் நம் பிக்தககயாடு வந்த தமயந்திக்கு ஒரு குழப்பம்
உருவாகிைது. அந்த இடத்துல கிட்டத்தடட் 6 கபர் நளன மாதிரிகய
இருக்காங் க . இதுல உண் தமயான நளன எப்படி கண் டு பிடிக்கிைது என
கயாசித்து பாரக் ்கும் கபாது கதவரக் ள் அப்படிங் கிை கண் ணிதமகதள
மாடட் ாங் க என் பது ஞாபகம் வருது இதன் மூலம் நளதன கண் டுபிடித்த
அவளின் திருமணம் இனிதாக நடக்கிைது .
இந்த திருமணத்திை்கு பின் னாடி நளன் தமயந்திதய கூடட் ிடட் ு தன் னுதடய நாடான
சநடுத நாடட் ுக்கு கூட்டிசச் சன் ைான் . இந்த கநரம் சுயம் வரத்திை்கு வந்து
ஏமாந்துகபான அத்ததன கதவரக் ளுக்கும் ககாபம் வருது . அவரக் ளில் ஒருவரத் ான்
சனிபகவான் . இவர் நளதன துன் பப் படுத்துவதை்கு ஒரு சந்தரப் ்பம் வர கவண் டும்
என எதிர்பாரத் ்து காத்திருக்கும் கவதளயில் நளனுதடய தந்தத நளனுக்கு
பட்டாபிகேகம் சசய் து மகாராொ அறிவிக்கிைார.் நளனும் தனது சசங் ககால்
ஆடச் ிதய புரிந்தான் . இவரக் ளின் இனிய இல் லைத்தின் பயனாக இவரக் ளுக்கு 2
குழந்ததகள் பிைக்கிைாரக் ள் .அவரக் ள் இந்திரகசனன் , இந்திரகசனா ஆகும் . இந்தப்
பக்கம் சனி பகவான் சரியான சந்தர்ப்பத்தத எதிரப் ாரத் ்து
காத்திருக்கிைார்.சனிபகவானுக்கு கடதமயிலிருந்து தவைாத ஒருத்ததர பிடிக்க
முடியாது என் று ஓர் விதிமுதை உள்ளது. இப்படியிருக்கும் கபாது ஒருநாள்
ககாயிலுக்குப் கபாகும் கபாது நளன் தன் னுதடய கால் கதள சரியாக கழுவாமல்
கபாைாரு. அப்ப சனிபகவான் அவதர பாரத் ்து இவ் வளவு சபரிய மன் னனுக்கு
காதல கூட ஒழுங் காக கழுவ சதரியல அப்படினா நாடட் ு மக்கதள எப்படி நீ தி
சநறி வழுவாமல் ஆட்சி சசய் ய முடியும் . அப்படின் னு கழுவாத கால் வழியாக
நளதன பிடித்துவிடட் ார்.
எல் லாருதடய வீழ் சச் ிக்குப் பின் னர் இந்த கநரம் காலம் இருக்கும் . அததவிட
,அவங் க கிட்ட ஒரு சகட்ட பழக்கம் இருக்கும் .நல் ல கநரம் இருக்கிை
வதரக்கும் அந்த சகடட் பழக்கம் நமக்கு எந்த துன் பத்ததயும் தராது ஆனால்
நமக்கு சகடட் கநரம் வரும் கபாது இந்த சகடட் பழக்கம் தான் நம் ம
வீழ் சச் ிக்கு காரணமாய் இருக்கும் அந்த மாதிரி ஒரு சகடட் பழக்கமும்
நளனிை்கு இருந்தது. அதுதான் சூதாடும் பழக்கம் . மகாபாரதத்தில் எந்த
சூதாடட் ம் பாண் டவரக் தள சதருவில் நிறுத்திய கதா,அகத சூதாடட் ம் தான்
இப்ப நலதனயும் சதருவில் நிறுத்தப் கபாகிைது. ஒருநாள் நளனுதடய
அதமசச் ரான புடக் ரன் அததன சூழ் சச் ியின் மூலம் சூதாட்டத்தில் நிறுத்தி
அதில் நலதன கதாை்கடித்து நளனுதடய நாடத் டயும் ஆட்சிதயயும்
சபை்றுகச் காண் டான் . இப்கபாது நளன் அவனுதடய நாடத் ட விடட் ு
காடட் ுக்கு வனவாசம் கபாக கவண் டும் கமலும் யாருதடய கண் ணிலும்
படாமல் எங் ககயாவது கபாய் தான் வாழனும் தன் னுதடய அதடயாளத்தத
சதாதலத்து வாழும் சூழ் நிதலயில் சவளிகய கபாகும் கபாது தமயந்தி
தன் னுதடய 2 குழந்ததகதளயும் அவளுதடய அன் தனயிடம்
சகாடுத்துவிடட் ு நளதன பின் சதாடரந் ்து சசன் ைாள் .
காடட் ுக்குச் சசன் ை 2 கபருக்கும் சரியான சாப்பாடு இல் லாமல் கசாரந் ்து
கபாய் விட்டனர். இந்த நிதலயில் கிடட் த்தட்ட மயங் கிய நிதலயில்
நின் ைாள் . உடகன நளன் தமயந்தியிடம் அவதள தந்தத வீடட் ுக்கு சசல்
என் று கூை அவள் அதை்கு மறுப்பு சதரிவித்து விட்டாள் . இதனால் நளன்
தமயந்தி தூக்கத்தில் இருக்கும் கபாது அவதள அங் கககய விடட் ுவிடட் ு தான்
மடட் ும் எழுந்து நடந்து சசன் ைான் .அவன் அவ் வாறு எழுந்து சசன் ைதை்கு
காரணம் என் னசவன் ைால் , தமயந்தி நான் கபாய் விட்டால் தனியாகக்
காடட் ில் கே் டப்படாமல் அவளது தந்தத வீடட் ுக்கு சசன் று விடுவாள் என் ை
எண் ணத்தில் ஆகும் . தமயந்தி கண் விழித்து பாரக் ்தகயில் அவதளச் சுை்றி
ஒரு மதலப்பாம் பு இருந்தது அவள் பயந்து ஓடுதகயில் ஒரு கவடன்
அவதளக் காப்பாை்றினான் . அவனுக்கு தமயந்தி ஆதச ஏை்பட அவனும்
அவதள துரத்தினான் . இதனால் தப்பித்து இன் சனாரு நாடட் ுக்குப் கபாய்
கவேம் கபாடட் ுக்கிடட் ு பணிப்சபண் ணாக வாழ ஆரம் பித்தாள் தமயந்தி .
அகத இடத்துக்கு விருந்துக்கு வந்த அவளின் தந்தத அவதள
வலுக்கடட் ாயப்படுத்தி தன் னுதடய இடத்துக்கு கூடட் ி சசன் ைார் .
இப்கபாது தமயந்தி நளன் நிதனத்தபடிகய அவளது அப்பா வீடட் ில்
குழந்ததகளுடன் அதடக்கலமாக இருக்கிைாள் . தமயந்திதய பிரிந்து
சசன் ைபின் நளனுக்கு என் ன நடந்தது ? ஒரு அடரத் ்தியான காடு வழிகய
நடந்து சகாண் டிருக்கும் கபாது என் தன காப்பாத்துங் க காப்பாத்துங் க
கதனும் ஒரு குரல் அவருக்குக் ககடட் து. அந்தக் குரல் வந்த திதசதய
கநாக்கிப் பாரக் ்கும் கபாது அங் கு நிதைய மரங் கள் தீப்பிடித்து எரிந்து
சகாண் டிருந்தன. அதில் எரிந்துசகாண் டிருந்த காரக் ்ககாடகன் எனும்
பாம் கப அவ் வாறு கத்தியது. உடகன நளன் அந்தப் பாம் தப
காப்பாை்றினான் . அந்தப் பாம் பு நலனுக்கு உதவும் நிமித்தமாக உருவம்
மாறும் சபாருடட் ு அவதன சகாத்தியது இதனால் நளன் கூன் விழுந்த
கிழவனின் உருவம் சபை்ைான் . கமலும் கார்ககாடகன் , உனது அழகான
உருவம் எப்கபாது கவண் டும் என் று நிதனக்கிைாகயா அப்கபாது இந்த
உதடதய கபாடு என் று கூறி ஒரு உதடதய சகாடுத்தான் . அதத
எடுத்துகச் காண் டு அகயாத்தி நாடட் ுக்குச் சசன் ைான் . அங் கு ஓர் அரசனுக்கு
கதகராடட் ியாக இருந்தார். நளனுக்கு மிகவும் கவகமாக கதர் ஓடட் சதரியும்
அந்த வித்தததய மன் னனுக்கு கை்றுக்சகாடுக்க மன் னனும் ,ஒரு மரத்துல
இருக்குை இதலகதள எவ் வளவு கவகமா எண் ணனும் அப்படிங் கிை
வித்தததய நளனுக்கு சசால் லிக் சகாடுத்தான் .
ஒரு நாட்டினுதடய மன் னனாய் இருந்த நளன் இப்கபாது இன் சனாரு நாடட் ுதடய
மன் னனுக்கு கதகராடட் ியாக வாழ் ந்து வருகிைான் . மறுபக்கம் தமயந்தி அவளது
தந்ததயின் அதடக்கலத்தில் வாழ் ந்து வருகிைாள் இவ் வாைாக 12 வருடங் கள்
முடிந்தன .இந்த சமயத்தில தமயந்திக்கு ஒரு சந்கதகம் வருது. நளன் எங் ககயாவது
இருக்கணும் அதனால நளதன எப்படியாவது என் தனத் கதடி வர தவக்க கவண் டும்
என் பதை்காக தனது தந்ததயிடம் சசால் லி சுயம் வரத்திை்கு ஏை்பாடு சசய் கிைாள் .
அவள் நிதனத்தபடிகய அச் சுயம் வரத்திை்கு அகயாத்தி மன் னனின்
கதகராடட் ியாக நளன் வந்தான் . நளனுதடய பாதம் அந்த இடத்தில் பட்ட உடகனகய
தமயந்தியின் உள் ளுணரவ் ு ஏகதா சசால் ல அவளின் கண் கள் நளதனத் கதடியது.
இப்கபா சுயம் வரம் நடக்க ஆரம் பிக்குது . எல் லா மன் னரக் ளும் வந்து உடக் ார்ந்து
இருக்காங் க, அந்த நாள் அன் தனக்கு தான் சனிபகவான் நளதன பிடித்து ஏழதர
ஆண் டுகள் முடிவதடந்தது. இவ் வளவு சதாந்தரவு சகாடுத்தும் கநரத் மயாக
இருக்கும் நளதன பாரத் ்து மனம் இரங் கி சனி பகவான் அந்த இடத்திலிருந்து
விலகி கபாகிைார் .தமயந்திக்கு சுயம் வரம் நடக்கும் காடச் ிதய பாரத் ்த நளன் ,
உடகன காரக் காடகன் சகாடுத்த அந்த உதடதய அணிந்து மீண் டும் அழகிய
உருவம் சபை்ைான் . ஏை்கனகவ உள் ளுணரவ் ில் நளன் இங் கு இருக்கிைான் என
நிதனத்திருந்த தமயந்தி இப்ப முழுதமயான உருவத்தில் இருந்த நளனுக்கு
மாதல சூட்டி மறுபடியும் இரண் டு கபரும் கசரந் ்தனர.்
இந்த திருமணத்திை்கு பிைகு தமயந்தியின் தந்ததயான பீமன் நளனிடம் உனக்கு
என் ன சீரவ் ரிதச கவண் டும் என் று ககடக் , அதை்கு நளன் உங் களின் பதடகதள
சகாடுங் க நான் எனது நாடத் ட மீண் டும் தகப்பை்ை கவண் டும் என் ைான் . பீமனும்
நளன் ககடட் பதடகதள சகாடுக்க, தனது சநடுத நாட்டில் சகாடூரமாக ஆட்சி
புரிந்து சகாண் டிருக்கும் புடக் ரதன கதாை்கடித்து மறுபடியும் தன் னுதடய நாடத் ட
தகபை்றி தன் னுதடய மக்கதள சசங் ககால் ஆடச் ிபுரிய ஆரம் பித்தான் நளன் .
அதனத்து துன் பங் களும் நீ ங் கியதால் நளனும் , தமயந்தியும் ககாயிலுக்குச்
சசன் று வழிபடும் கபாது அவளுக்கு காட்சியளித்த சனி பகவான் , என் ன நீ ங் க
சரண் டு கபரும் மன் னிக்கணும் . நான் உங் களுக்கு சகாடுத்த துன் பம் தவறு
உங் களுக்கு ஏதாவது ஒரு வரம் ஒன் று தர விரும் புகிகைன் . ககளுங் கள் என் று கூை
அதை்கு நளன் தனக்காக எதுவும் ககடக் ாமல் நான் பட்ட கே் டத்தத இந்த
உலகத்தில் யாருகம படக்கூடாது.நாடிழந்து, வீடட் ிழந்து , அதடயாளம் இழந்து எந்த
மனிதனும் சுை்றி திரியக்கூடாது. என் னுதடய மதனவி படட் கே் டத்தத எந்த ஒரு
சபண் ணும் படக்கூடாது. தனது கணவதனப் பிரிந்து அம் மா அப்பா வீடட் ுக்கு கபாய்
உடக் ாரும் ஒரு நிதலதம ஒரு சபண் ணுக்கு வரகவ கூடாது. அதனால் இந்த
நளதமயந்தி கதததய யாசரல் லாம் ககடக் ிைாரக் களா அவரக் ளுக்சகல் லாம்
உங் களுதடய பாதிப்பிலிருந்து நீ ங் க விடுவிப்பு சகாடுக்கணும் அப்படின் னு
ககட்டானாம் என் ை நம் பிக்தக உண் டு. இந்த நம் பிக்தக உண் தமயா சபாய் யா
என் று எனக்கு சதரியாது ஆனால் இந்த கததயில வரை் மாதிரி நாடிழந்து,
வீடட் ிழந்து , அதடயாளம் இழந்து திரிபவரக் ளுக்கு கூடிய சீக்கிரம் நல் ல வாழ் க்தக
அதமய இதைவதன கவண் டுகிகைன் .