The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.

சிறுவர் மின்னிதழ்
சாரதி முரளி
வேணுஷினி சுரேஷ் குமார்
புஷ்பா சங்கரன்

Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by Sharaathi Murali, 2020-10-28 21:56:10

இலக்கிய பூக்கள்

சிறுவர் மின்னிதழ்
சாரதி முரளி
வேணுஷினி சுரேஷ் குமார்
புஷ்பா சங்கரன்

1. கவிதத சனவரி 2020
2. பாடல் இலக்கிய பூக்கள்
3. சிறுவர் பாடல் ILLAKKIYA POOKAL
4. சிறுவர் கதத தமிழ் மாத மின் இதழ்

கனவு காணுங்கள்!
ஆனால், கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது

அல்ல...
உன்னன தூங்க விடாமல் செய்வதே (இலட்சிய)

கனவு
APJ ABDUL KALAM

ஆட்டம் எதுவதை காற்றில் நஞ்னெயும் கடலில் கழினவயும்
னகசேரி யாமல் பனடத்ேவன் ஆகும் கைக்கு வழக்கின்றி நினறோன் – அடர்
காலப் பந்துோன் உலகம் – அதில் காட்னட அழித்ேதில் காணும் விலங்சகலாம்
காற்றுப் தபாகதவ ஓட்னட செய்திடும் தவட்னட யாடிதய ஒழித்ோன்!
கயனம மனிேனால் கலகம்! ஆற்னறச் ொய்கனட ஆக்கி உயிர்கனை
சமய்புரி யாமல் தமனே நினனப்பிதல அழிக்கும் தநாய்கனை வைர்த்ோன் – ேன்
மினகக்கத் துடிக்கிறான் எனேயும் – ேவன் அறினவ நம்பிதய இனறவன் வழங்கிடும்
வீட்னடக் சகாளுத்திதய சவளிச்ெம் தேடினால் அருளின் தபார்னவனயக் கிழித்ோன்!
சவற்றி ொம்பலாய் முடியும்! உைவின் சுனவயிதல உருவின் அழகிதல
மண்னைத் துனைக்கிறான் சபான்னனப் பிரிக்கிறான் உடலில் செயற்னகனயத் திணித்ோன் - ேன்
எண்சைய் எடுக்கிறான் ெரிோன் – ஏன் உரினம மீற்தய ஒழுங்கும் மாற்தய
மனலனயத் ேகர்க்கிறான் கடனலத் தூர்க்கிறான்? உயிரின் உயற்னகனயக் சகடுத்ோன்!
வரம்பு மீறிடும் சவறிோன்! அணுவின் ஆற்றலால் அவனி முழுவதும்
மண்னைக் சகடுத்ேவன் விண்னைக் சகடுக்கவும் அடக்கி ஆைதவ துடித்ோன் – இவன்
எண்ணி னவக்கிறான் குறிோன் – இவன் ஆட்டம் எத்வனர? ஆழிப் தபரனல
மனத்னேக் சகடுப்பதும் குைத்னே – அழிப்பதும் அழிக்கும் வனரோதன குதிப்பான்!
ேனக்குத் ேனக்சகன்னும் சவறிோன்!

யாரைனும் சசால்லுங்கரேன்! தவனலவிட்டு வந்ேபின்னும் விரும்பிசயன்னனப் பார்ப்பதில்னல!
அப்பாஅம்மா விடத்தில் யாதரனும் சொல்லுங்கதைன்! – என் விற்பனனயாம்! நற்பணியாம்! மீண்டுசமங்தகா ஓடுகிறார்!
அப்பாஅம்மா விடத்தில் யாதரனும் சொல்லுங்கதைன்! கானலமுேல் இரவுவனர காைாமல் நானழுகும்
எப்படித்ோன் நாதனதபாய் என்குனறகள் சொல்லிடுதவன்? கண்ணீனர மிஞ்சியோ கார்வீடு காசுபைம்?
ேப்பாக நினனப்பார்கள்! ேயவுபண்ணி எனக்காக... (அப்பா) அன்னனப்பால் ஊட்டிவந்ோல் ஆனலப்பால் காசுமிச்ெம்!
அம்மாவின் பானலத்ோன் அமுசேன்று சொல்லுவோம்! அம்மாதவ உடனிருந்ோல் ஆயாவின் கூலிமிச்ெம்!
அருஞ்சுனவயும் உட்டங்கள் அத்ேனனயும் உள்ைதுவாம்! என்சனன்ன செலவுகதைா இரவுவனர சவளினிதல!
சும்மாோன் சுரக்கிறோம்! சொட்டும்நான் சுனவத்ேதில்னல! இல்லத்தில் யாதிருந்ோல் எல்லாதம மிச்ெமன்தறா!
அம்மாஏன் அன்பிருந்தும் அனேசயனக்குக் சகாடுக்கவில்னல? அப்பாதபாய் உனழக்கட்டும்! ஆனசபாருள் கினடக்கட்டும்!
அப்பாோன் நாள்தோறும் அவுவசலன்று சொல்லுகிறார்! அைாவான செலவுகைால் அதில்குடும்பம் நடக்கட்டும்!
யாரிடதமா என்னனவிட்டு அம்மாவும் தபாவசேன்ன? எப்தபாதும் அன்சபன்னும் ஈடில்லாச் செல்வத்ோல்
எப்தபாதும் உறங்கியப்பின் இரவில்வந்து சகாஞ்சுகிறார்! இேயங்கள் நினறந்திருக்கும் இல்லந்ோன் சுவர்க்கமன்தறா!
ஏக்கத்ோல் தூக்கத்தில் எழுந்சேழுந்து கேறுகிதறன்!

வள்ளுவப் பாட்டதனத் சதரியுமா? ஏசடல்லாம் கட்டுனர தீட்டினனதய – அனே
வள்ளுவப் பாட்டனனத் சேரியுமா? – ேம்பி எண்ைாமல் வாழ்க்னகனய ஓட்டினனதய! அந்ே
வள்ளுவப் பாட்டானனத் சேரியுமா? ஈடிலாக் குறளினனப் பாடிதய வான்புகழ்
உள்ளுவ சேல்லாதம உயர்வுள்ைச் சொல்லிய சூடிய பாட்டனனத் சேரியுமா?
வள்ளுவப் பாட்டனனத் சேரியுமா? ேங்கநூல் என்றச்சில் இட்டனனதய – அது
பள்ளியில் தேர்வுக்குக் கற்றனனதய – மனப் ேமிழ்மனற என்றுமார் ேட்டினனதய!
பாடத்தில் பரிசுகள் சபற்றனனதய ெங்கநூல் என்றுதோள் சகாட்டினனதய! – அனேச்
புள்ளிகள் சபற்றபின் தேனவயில்னல – என்று ெற்றும்நீ தபைாமல் சகட்டனனதய! – அந்ேச்
புத்ேகப் னபயுடன் விட்டனனதய! – அந்ேப் ொவே குறளினனப் பார்வாழப் பாடிதய
சபான்னான குறளினன மண்வாழப் பாடிய தபர்வாழும் பாட்டனனத் சேரியுமா?
கண்ைான பாட்டனனத் சேரியுமா?
தமனடயில் தபருனர ஆற்றினனதய – அேன்
தமன்னமனயச் சொல்லிதய பீற்றினனதய!

மனப் பயணம் மல்லிதக கேம்பம் மருக்சகாழுந்தூ
பூ வாங்கலிதயா...பூ..
ஒரு பூ பதிதனழு வயது
பூக்கூனடனயச் சுமந்ேபடி பருவப் பேப்பூ
வீதியில் வந்ேது
வினலகூறி விற்றது: பார்னவப் பைபைப்பு
மல்லினக கேம்பம் மருக்சகாழுந்து பார்த்ே கேகேப்பு
‘அப்பூ பூ வாங்கலிதயா...பூ பூ...’ சவள்ளி விழா
வீதி உலாவரும் ஒரு மூன்னறத் ோண்டியோல்
சவளிர்நீல சடரிக்காட்டன் ேனலசயல்லாம்
முணுமுணுப்பு: சவள்னைவிழாக் சகாண்டாடும்
‘வாங்கலாம்ோன் – வாங்கிய பூனவ சகாழுத்ே கிழத்திற்கு
என்ன செய்வது?
எவளுக்குக் சகாடுப்பது? ெலிப்பு:
மடியில் கிடத்தி முடியில் சூட்ட ‘அந்ேக் கிழவிக்கு அதுோன் குனற...
மனனவியா இருக்கிறாள்? இவளுக்கு தவண்டுமானால் ஏற்கும்
வினலனயக் கூட்டவும் ெம்மதிக்கலாம் இைம் பூக்காரி
ேனலனயக் காட்டச் ெம்மதித்ோல்
நாம்

படிக்கட்டுகள்
எங்தகா படிக்கட்டுகளில்
ஏறிக் சகாண்டிருக்கிதறன்
தமதல... தமதல...

உருண்னட பூமியின் விழிகள்
நடுதவ
உயர்ந்து உயர்ந்து
எங்தகா படிக்கட்டுகளில்
ஏறிக்சகாண்டிருக்கிதறன்.

புல்லரிப்புக் சகாண்ட பூமி ேனது
வியப்பு விழிகனைதய தகமிராவாக்கி
என்னனப் புனகப்படசமடுக்கிறது.

யார் சசயல்? மயில் இறக்னக நீலம்
பூமித் ேனலயில் அவள் உடல் ொயம்
தபார் கவெம் உயிருள்ை னவரங்கள் வாழ்ந்ேன
இன்தறா சமல்லிய கவெம் ஒரு நிழல் வந்ேது
உடல் சமலிந்ே நினல னவரங்கள் திருடினர், நீலம் தபானது
யார் செயல்? யார் காரைம்?

அவளின் பச்னெ உனட திருந்ேதவண்டியவர்கள் திருந்தினால்
பசுனம உனட அவள் உயிர் சபறுவாள்.
இன்தறா பனழய உனட சொல்!
கிழிந்ே நினல யார் காரைம்?
யார் செயல்?

தாய் ோய்செய் உறவுக்கு உலகிதலது பாலங்கள்
மனவலிக்கும் தபாசேல்லாம் ேழுவி கட்டும்
அன்னனயின் அன்னப னவரம் கண்டால் மன்னனயவள் சோட்டாலும் இன்னல் நீங்கும்
இனிநான் உயர்வில்னல என்று ஓடும் அன்புத்ேங்கம் சபான்சனாளிர்ந்து சநஞ்னெ அள்ளும்!
என்னவளின் ோலாட்னட இனெ தகட்டால்
அேனுனடய இனினம அழகிழந்து தபாகும் முத்ோன வாய்த்திறந்தே பாெத் தோடு
சுத்ேத்ேங்கம் அன்னனயின் பாெம் உைர்ந்ோள் முகசமங்கும் மகிழ்ச்சியால் மலர் பூக்க
பாவமது! ேனலக்குனிந்து அவைடினயச் தெரும் இனித்திடும் செந்ேமிழில் என்னனக் காண்பதோடு
மலரவள் கரத்னேத் சோட்டால் தபாதும் உள்ளிருக்கும் தநெசமல்லாம் ஒன்றாய்க் கலக்க
ேன் சமன்னமயுைர்ந்து நிலத்தில்! 'மகதை'என் சறன்னனப்பாயும் அந்ேச் சொல்தலாடு
அடடடா! சநஞ்ெம் சகாள்ளும் இன்பமம்மா
நார்பது வாரங்கைாய் சுமந்ோள் கண்ைாய் செல்வசமல்லாம் எனக்குத் தேனவயன்று நீ
ோய்னமக்கு செந்ோமனர மலர் ஒக்கும் கூறிவந்ே அனனத்தும் தபாதுமம்மா!
கயல்விழி ஒருசநாடியில் பாெம் கூறும்
அமுோய் சகாஞ்சிடும் இேழ்கள் சமருகூட்டும்

கவிதை கனவுப் பயணம் பொர்பவயில் ப ப ப்பு
புரியொத மதொணமதொணப்பு
ம ொட்ம ொன்று
தண்டின்பின் பபபயச் சு ந்தபடி இரண்டு மபருக்கல் ொன்கு
பொ சொபை ந ொக்கி வந்தது மசவியும் வொயும்
கல்விகற்க ஆபச மகொண் து: மசயலிழந்தது
யொர் நபசுவதும் நகைொ
ொக் ர் டீச்சர் நைொயர் பதில் மசொல்ை இயைொ
ல்ை படிச்சு ஆகனும்...முன்நனறனும் மசய்பகயில் பதில்

ம ல்ை தட்டுத்தடு ொறி ஒரு கொதும் நகட்கொது குபற...
ஒற்பறக்கொல் விபையொட்டு நபசவும் முடியொது ொ?
முன் வந்தது:
குட்டி மபொம்ப
எத்தனொவது வகுப்பு பொப்பொ- இல்ை இங்கு ம்ப ப் நபொன்று பைர்
புதுசொ இங்க வந்திருக்கியொ?
ொம்
நபச ொட்டியொ? ஒன்றொய் பூத்துக் குலுங்கைொம்
ொன் நபசுறது விைங்குதொ?
ொக் ர் டீச்சர் நைொயர்
பயப்படுறியொ? ல்ை படிச்சு ஆகனும்...முன்நனறனும்
எட்டு வயது
ம ொட்டுப் பூ

திருச்சசந்தூரின் கடரலாைத்தில் சசந்தில்நாதன்
அைசாங்கம்...

திருச்செந்தூரின் கடதலாரத்தில் செந்தில்நாேன் அரொங்கம் ெஞ்ெலத்தில் வந்ேவனர ோங்கும்முகம் ஒன்று
தேடித்தேடி வருதவார்க்சகல்லாம் தினமும் கூடும் சேய்வாம்ெம் ொதிமே தபேமின்றிப் பார்க்கும்முகம் ஒன்று

தேடித்தேடி வருதவார்க்சகல்லாம் தினமும் கூடும் சேய்வாம்ெம் தநாய்சநாடிகள் தீர்த்துனவக்கும் வண்ைமுகம் ஒன்று
திருச்செந்தூரின் கடதலாரத்தில் செந்தில்நாேன் அரொங்கம் நூறுமுகம் காட்டுேம்மா ஆறுமுகம் இங்கு

அசுரனர சவன்ற இடம் – அது தேவனரக் காத்ே இடம் மங்னகயரின் குங்குமத்னேக் காக்கும் முகம் ஒன்று
ஆவணி மாசியிலும் – வரும் ஐப்பசித் திங்களிலும் வாடுகின்ற ஏனழகனைக் காணும்முகம் ஒன்று
அன்பர் திருநாள் காணுமிடம் அன்பர் திருநாள் காணுமிடம் ெஞ்ெலத்தில் வந்ேவனர ோங்கும்முகம் ஒன்று
அசுரனர சவன்ற இடம் – அது தேவனரக் காத்ே இடம் ொதிமே தபேமின்றிப் பார்க்கும்முகம் ஒன்று

ஆவணி மாசியிலும் – வரும் ஐப்பசித் திங்களிலும் தநாய்சநாடிகள் தீர்த்துனவக்கும் வண்ைமுகம் ஒன்று

அன்பர் திருநாள் காணுமிடம் அன்பர் திருநாள் காணுமிடம் நூறுமுகம் காட்டுேம்மா ஆறுமுகம் இங்கு
திருச்செந்தூரின் கடதலாரத்தில் செந்தில்நாேன் அரொங்கம் ஆறுமுகம் இங்கு
தேடித்தேடி வருதவார்க்சகல்லாம் தினமும் கூடும் சேய்வாம்ெம் திருச்செந்தூரின் கடதலாரத்தில் செந்தில்நாேன் அரொங்கம்
தகாவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள், ேனலயா கடல் தேடித்தேடி வருதவார்க்சகல்லாம் தினமும் கூடும் சேய்வாம்ெம்
அனலயா? சபான்னழகு மின்னிவரும் வண்ைமயில் கந்ோ
குழந்னேகள் சபரியவர் அனனவனர இழுக்கும், குமரனவன் கண்மலரில் ேன்னருனைக் காட்டிவரும் கந்ோ
கனலயா? சபான்னழகு மின்னிவரும் வண்ைமயில் கந்ோ

தகாவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள், ேனலயா கடல் கண்மலரில் ேன்னருனைக் காட்டிவரும் கந்ோ
அனலயா? நம்பியவர் வந்ோல் சநஞ்சுருகி நின்றால்
குழந்னேகள் சபரியவர் அனனவனர இழுக்கும், குமரனவன் கந்ோ முருகா
கனலயா? நம்பியவர் வந்ோல் சநஞ்சுருகி நின்றால்
திருச்செந்தூரின் கடதலாரத்தில் செந்தில்நாேன் அரொங்கம் கந்ோ முருகா வருவாய் அருள்வாய்…………முருகா
தேடித்தேடி வருதவார்க்சகல்லாம் தினமும் கூடும் சேய்வாம்ெம்
மங்னகயரின் குங்குமத்னேக் காக்கும் முகம் ஒன்று
வாடுகின்ற ஏனழகனைக் காணும்முகம் ஒன்று

சநாண்டிச்சிந்து
உண்டான ஆத்திசயல்லாம் - வீட்டில்
உனடனம கடனமகளும் உடன்எடுத்துக்
சகாண்டாடிக் சகாண்சடழுந்தேன் - பானே
கூடித்சேன் பூமினய நாடிச் சென்தறன்.

சென்தறன் ேலங்கசைல்லாம் - பின்னர்ச்
சிேம்பரத் னேயர் பேம்சபறநான்
நின்தறன் புலியூரில் - சோண்டர்
தநசிக்கும் ெந்நிதி வாெல் வந்தேன்

ஐயப்ப சைணம்

இருமுடி ோங்கி ஒரு மனோகி

குருசவனதவ வந்தோம் ஐயப்தபா ஸ்வாமிதய!

இருவினனத் தீர்க்கும் எமனனயும் சவல்லும் திருவடினயக் அழுனே ஏற்றம் ஏறும் தபாது ஹரிஹரன் மகனன துதித்து ெபரி பீடதம வந்திடுவார் ெபரி
காை வந்தோம் செல்வார் அன்னனனய பணிந்திடுவார்

பள்ளிக் கட்டு ெபரிமனலக்கு வழி காட்டிடதவ வந்திடுவார் ஐயன் வன்புலி ஏறி ெரங்குத்தி ஆளில் கன்னி மார்களும் ெரத்தினனப் தபாட்டு
கல்லும் முள்ளும் காலுக்கு சமத்னே வந்திடுவார் வைங்கிடுவார்
ஸ்வாமிதய ஐயப்தபா கரிமனல ஏற்றம் கடினம் கடினம் கருனை கடலும் துனை ெபரி மனலேனில் சநருங்கிடுவார்
ஸ்வாமி ெரைம் ஐயப்ப ெரைம்! வருவார் பதிசனட்டு படி மீது ஏறிடுவார்
சநய் அபிதேகம் ஸ்வாமிக்தக கரிமனல இறக்கம் வந்ே உடதன திருநதி பம்னபனய கதிசயன்று அவனன ெரைனடவார்
கற்பூர தீபம் ஸ்வாமிக்தக கண்டிடுவார் மதி முகம் கண்தட மயங்கிடுவார்
ஐயப்பன் மார்களும் கூடி சகாண்டு ஸ்வாமிதய ஐயப்தபா ஐயனனத் துதிக்னகயிதல
ஐயனன நாடி சென்றிடுவார் ஐயப்தபா ஸ்வாமிதய! ேன்னனதய மறந்திடுவார்
பாடல் ெபரி மனலக்கு சென்றிடுவார் கங்னக நதிப் தபால் புண்ணிய நதியாம் பம்னபயில் நீராடி பள்ளிக் கட்டு ெபரிமனலக்கு
ஸ்வாமிதய ஐயப்தபா ெங்கரன் மகனன கும்பிடுவார் கல்லும் முள்ளும் காலுக்கு சமத்னே
ஐயப்தபா ஸ்வாமிதய! ெஞ்ெலமின்றி ஏறிடுவார் ஸ்வாமிதய ஐயப்தபா
கார்த்தினக மாேம் மானல அணிந்து நீலிமனல ஏற்றம் சிவ பாலனும் ஏற்றிடுவார் ஐயப்தபா ஸ்வாமிதய!
தநர்த்தியாகதவ விரேம் இருந்து காலசமல்லாம் நமக்தக அருட்
பார்த்ே ொரதியின் னமந்ேதன காவலனாய் இருப்பார்
உனனப் பார்க்க தவண்டிதய ேவம் இருந்து தேக பலம் ோ பாே பலம் ோ
பார்த்ே ொரதியின் னமந்ேதன தேக பலம் ோ பாே பலம் ோ
உனனப் பார்க்க தவண்டிதய ேவம் இருந்து தேக பலம் ோ என்றால் அவரும்
இருமுடி எடுத்து எரிதமலி வந்து ஒரு மனோகிப் தேகத்னே ேந்திடுவார்
தபட்னடத் துள்ளி பாே பலம் ோ என்றால் அவரும்
அருனம நண்பராம் வாவனர சோழுது ஐயனின் அருள் பாேத்னே ேந்திடுவார்
மனல ஏறிடுவார் நல்ல பானேனயக் காட்டிடுவார்
ஸ்வாமிதய ஐயப்தபா ஸ்வாமிதய ஐயப்தபா
ஐயப்தபா ஸ்வாமிதய!

ஊருக்கு
ஊருக்கு சேரிக்குது
ஒத்ோல மரம்
அங்கால நிக்குற ராெம்மா
அங்கால நிக்குற ராெம்மா
யாருக்கும் சொல்லாம
மாமனும் வாராண்டி
மயங்கி சொக்குற பாரம்மா
மயங்கி சொக்குற பாரம்மா
ஊருக்கு சேரிக்குது
ஒத்ோல மரம்
அங்கால நிக்குற ராெம்மா

கும்மியடி பள்ளியின் சபருனம சிறந்திடதவ நல்ல
பாடுபடுேல் நம் கடனாகும்
கும்மியடி சபண்கள் கும்மியடி நல்ல நல்ல பானேயில் நாம் என்றும் சென்று
குடும்பம் வாழதவ கும்மியடி பாரினில் சபரும் புகழ் அனடந்திடுதவாம் (கும்மியடி)
தகளுங்கடி சபண்கள் தகளுங்கடி நல்ல
திட்டங்கள் கூறுதவன் தகளுங்கடி (கும்மியடி)
பஞ்ெம் பசிவரும் காரைத்ோல்
மக்கள் சபருகுவதும் சபருங் காரைதம
மானிட மக்கள் சபருக்கத்னே நீக்கி
மாசபரும் திட்டத்னேத் தீட்டியுள்ைார் (கும்மியடி)
ஐம்பது தகாடி ஜனத் சோனகயால் மக்கள்
ஆயிரம் சோல்னல அனடயுேடி
கட்டுக்கடங்காே மக்கள் சோனகயினன
திட்டம் வகுத்துத் ேடுத்திடுதவாம் (கும்மியடி)

அன்தன
என்னனப் சபற்று வைர்த்ேவர்;
என்னனப் தபெச் செய்ேவர்;
கண்னைப் தபாலக் காத்திடும்
அன்னன! அன்னன! அன்னனதய!
நடக்கச் சொல்சலாத் ேந்ேவர்;
நாளும் அன்னமப் சபய்ேவர்;
அடக்கத் தோடு வைார்த்திடும்
அன்னன! அன்னன! அன்னனதய!

உண்ைக் கற்றுத் ேந்ேவர்
உடுக்கச் சொல்லிக் சகாடுத்ேவர்;
சபான்னின் தமலாய்ப் தபாற்றிடும்
அன்னன! அன்னன! அன்னனதய!

மதல
வானன தநாக்கி உயர்ந்து
நின்று

வாழ்வளிக்கும் மனலதய!
காைக் காை இன்ப
மூட்டும்

காட்சிேரும் மனலதய!

நீர்வ ழங்கி உயிர்கள் வாழ

ஆறுேரும் மனலதய!

பார்வி ைங்கப் பலவும் ேந்து

பாதுகாக்கும் மனலதய!
சபாங்கி வழியும் பானலப்
தபால

அருவிேரும் மனலதய!
எங்கும் பசுனம குலுங்க
நாளும்

அருள்புரிவாய் மனலதய!

வணங்கும் பூ
சின்னஞ் சிறிய பூதவ,
சிரிக்கும் அழகு பூதவ!
வண்ை முகத்னேக்
காட்டி
வைக்கம் சொல்லும்
பூதவ!
எங்கும் மைத்னே வீசி
இனினம தெர்க்கும் பூதவ!
எங்கள் உள்ைம் துள்ை
இங்தக மலர்ந்ோய் பூதவ!
உன்னன ஈன்ற செடினய
உயரச் செய்ோய் பூதவ!
உன்னனப் தபால நானும்
உயர்தவன் நாளும் பூதவ!

வந்தகத! வாழ்ந்தகத! சகாள்னையிலும் தபானாங்க
வந்ேகே வாழ்ந்ேகே – நம்ப பகடியான வார்த்ேயில
வயிசறரிஞ்சி தபானகே பால்மரத்தில் பைங்காய்க்கும்
சுட்ட கருவாட்ல ஆவடியில் முந்திக்கிட்டா
கஞ்சியக் குடிச்சிக்கினு அதிஷ்டமும் ோதனவரும்
காசுபைம் தெக்கலான்னு இப்படியும் ஜாலாக்கு
னகயசிச்சி சகாண்டாந்ோங்க; எப்படியும் தபாட்டாங்க
சகாயினாத் ேண்ணிய சபாசொல்லிக் கப்பதலத்திப்
குடிக்கவும் சவச்ொங்க. சபாழப்சபல்லாம் தபாச்சுதுங்க;
ெஞ்சிக் கூலிங்களுக்குச் கருங்கடலத் ோண்டிவந்து
சொர்க்கம் காட்டத்ோன் னககட்டி நின்தனாமுங்க ;
சபாறமனலயில் ேள்ளினாங்க கல்பமும் உண்டுண்ணு
சொர்க்கமும் காைலீங்க னகதயந்தி ஊனமயாதனாம்.
சொகுசும் காைலீங்க
சகாசுவால குடிச்ெமிச்ெம்

உசிை எடுக்குறான்!

இந்தியர்கள் ெயாமுக்கு வந்ேதுனால
இருண்டகாடும் அழியுதிங்தக
நம்மைப்தபால!

முட்டஏத்தும் சமாட்டவண்டி
கட்டவண்டிதல – நம்னம
சமாத்ேமாக ஏத்திவந்து
தமாெம் பண்ணிப்புட்டான்!

தபயாமனழயும் சபருமனழயும்
தபஞ்சிருந்ோலும்
ஓயாமல் ஒனழக்கச்சொல்லி
உசிர எடுக்குறான்!
ச ாப்புராதை ெப்பாங்காரன்
சராம்ப தமாெமாம்!
அப்புரானி மனுெர்நம்னம
அடிச்சுக் சகால்லுறான்!

தங்க முட்தட இடும் வாத்து

விவொயி ஒருவன் வாத்துக் குஞ்சி ஒன்றனனத் தோட்டத்தில் கண்டான். அேனன இல்லத்திற்கு
எடுத்துச் சென்று வைர்த்துவந்ோன்.

அது சபரிோக வைர்ந்து ஒவ்சவாரு நாளும் ஒரு சபான் முட்னட இடத்சோடங்கியது.
ஏனழயாக இருந்ேவிவொயி அந்ே முட்னடகனை விற்று, சபரும் பைக்காரனாக மாறினான்.
அவனுக்குப் தபரானெ மிகுந்ேது. தமலும், அதிக பைம் தெர்க்க எண்ணினான்.

வாத்தின் வயிற்னற கீரி, அேனுள் இருக்கும் பல முட்னடகனை எடுக்க தபரானெ
சகாண்டான். வாத்னேப் பிடித்து அேன் வயிற்னறக் கீரிப் பார்த்ோன். வாத்து, துடிதுடித்து
மாண்டது. அேன் வயற்றினுள் அன்னறக்கு இடதவண்டிய ஒதர ஒரு முட்னட மட்டுதம இருந்ேது.
மாசபரும் ேவறு செய்துவிட்டனே எண்ணி விவொயி வருந்தினான்.

விவசாயியும் கழுததயும்

விவொயி ஒருவன் கழுனே ஒன்றனன வைர்த்துவந்ோன். கடும் வறட்சி காரைமாகப் பயிர்கள் பாழாயின. அவனது உைவு தெமிப்பும் தீர்ந்ேது. கழுனேனய விற்க
முடிசவடுத்ோன். மகனனயும் உடன் அனழத்துச் சென்றான்.

ேந்னேயும் மகனும் கழுனேனய இட்டுச்செல்வனேக் கண்ணுற்ற ஊர் மக்கள் “கழுனே சவறுமதனோதன செல்கிறது மகனன அதில் ஏற்றிவிடு”,
என்றனர். விவொயியும் அேன்படி செய்ோன்.

ெற்று சோனலவில் சபரியவர் ஒருவர் சேன்பட்டார். “ேந்னேனய நடக்கவிட்டு, மகன் கழுனே தமதலறிப் பயைம் செய்வோ, என்ன நியாயம்?”
என்றார். உடதன, மகன் இறங்கினான். ேன் ேந்னேனயக் கழுனேயின்தமல் அமரச் செய்ோன்.

`மகன் கழுனேனய இட்டுச் செல்ல, ேந்னே அேன்தமல் வரிவனேப் பார்த்ே வழிப்தபாக்கன் ஒருவன், “கழுனே நன்றாகத் ோதன இருக்கிறது.

இருவரும் அேன்தமல் ஏறிப் பயைம் செய்ோல் என்ன?” என்றான். இருவரும் அக்கழுனேயின் தமல் ஏறிப் பயைம் செய்துசகாண்டிருந்ேனர்.

கழுனே ேடுமாரி செல்வனேக் கண்ட வணிகன் ஒருவன் “ஐதயா இரண்டு ேடியர்கனையும் எப்படிோன் இக்கழுனே ோங்கிச் சென்றுசகாண்டிருக்கிறதோ? என்று
இரங்கினான். இந்ேக் கழுனே அனலத்துக் கனைத்துப்தபானால் யார்ோன் வாங்குவார்கள்? தபொமல் இருவரும் இனேத் தூக்கிச் செல்லுங்கள்.” என்று
ஆதலாெனனக் கூறினார் அவ்வணிகர்.

மகன், ேந்னே இருவரும் கழுனேயின் கால்கனைக் கட்டி, அேன் கால்களின் ஊதட ஒரு கழினய விட்டுத் தூக்கியபடி சென்றனர். ஊர் மக்கள்
அரவாரம் செய்ேனர். அவ்விருவரும் பாலம் வழியாக ஆற்னறக் கடக்க முற்பட்டனர். அற்னறக் கண்டு மிரண்டுதபான அக்கழுனே அப்படியும் இப்படியும்
உனேத்ேது.ேந்னேயும் மகனும் ேட்டுத் ேடுமாறினர். கழுனே அப்படிதய ஆற்றில் விழுந்ேது. கால்கள் கட்டப்பட்டோல் கழுனேயால் உயிர் பினழக்காமல் தபாயிற்று.
பகுத்ேறிதவாடு செயல்படாே ேந்னேயும் மகனும் மிகவும் துன்பம் அனடந்ேனர்.

சருகுமானும் எருதும்

ஓர் ஆற்றங்கனரயின் ஓரத்தில் எருனம ஒன்று வாழ்ந்து வந்ேது. அது தினமும் எங்கு புல் தமயும்.

“ஏய் எருனமயாதர! இவ்வைவு தவகமாக எங்குச் செல்கிறாய்?” எனச் ெருகுமான் தகட்டது. “ நான் ஆற்றங்கனரக்குச் செல்கிதறன்.” என
எருது கூறிற்று. அங்கு முேனல இருக்கிறது. ஆகதவ, கவனமாகச் செல்.” எனச் ெருகுமான் கூறிற்று. “மிக்க நன்றி ெருகுமான்.” என்று
கூறிவிட்டு அவ்விடத்னே தநாக்கிச் சென்றது எருனம. செழிப்பான புற்கனைக் கண்டதும் மகிழ்ச்சியுடன் தமய்ந்து சகாண்டிருந்ேது.
இேனன கண்ணுற்ற முேனல, எருதுவின் இனறச்சி மிகவும் சுனவயாக இருக்குதம என மனதிற்குள் எண்ணிற்று. உடதன ேவழ்ந்து
சமதுவாக மரத்தின் ஓரத்தில் ஒழிந்து சகாண்டு, எருதுனவப் பிடிக்கத் ேக்கத் துருைம் பார்த்துக் காத்திருந்ேது. அவ்தவளீயில் ஒரு சபரிய
கினை ெரிந்து முேனலயின் மீது விழுந்ேது.

ெத்ேத்னேக் தகட்ட எருனம, அவ்விடத்னே தநாக்கிச் சென்றது. உேவி! உேவி! எருனமயாதர என்னனக் காப்பாற்றுங்கள்”, என முேனல
அலறியது. உடதன அந்ே எருனம ேன் சகாம்புகைால் அந்ேக் கினைனயத் ேள்ளி முேனலனயக் காப்பாற்றியது. “மிக்க நன்றி
எருனமயாதர”, என முேனல கூறிற்று. பின்னர் அங்கிருந்து செல்லும்தபாது, திடீசரன்று முேனல எருனமயின் கானலக் கவ்விற்று.
அதிர்ச்சியனடந்ே எருனம உேவி தகாரி அலறியது. “நான் உன்னனத் தின்னப் தபாகிதறன்”, என ஆதவெத்துடன் கூறியது முேனல. “நீோன்
தநர்னமயில்லாே தோழன்; உன்னனக் காப்பாற்றிய என்னனதய நீ தின்னப் தபாகிறாயா? என்றது. அவ்வழிதய வந்ே ெருகுமான் எருனமயிம்
நிலனமனயக் கண்டு வருந்தியது. அது ேன் அறிவுக்கூர்னமயால் எருனமனயக் காப்பாற்ற நினனத்ேது. முேனலயிடம் சென்று “எப்படி
எருனம உன்னனக் காப்பாற்றியது”, என்று தகட்டது. உடதன முேனல எருனம கானல விட்டு விட்டு நடந்ேனே அதே மாதிரி நடித்துக்
காட்டியது.

இதுோன் ெமயம் என்று எருனம கினைத் ேன் சகாம்பால் ேள்ளி முேனலயின் மீது தபாட்டது. முேனல வலியால் அலறியது. உடதன,
ெருகுமான் “இப்படிோன் நீ உேவி தகட்டாயா?” என்றது. அேற்கு “ஆமாம்” என்றது முேனல. அப்படிசயன்றால், நீ இப்படிதய இங்தகதய
இரு. நாங்கல் தவறு இடத்திற்குச் செல்கிதறாம்.” என்றது ெருகுமான். நமக்கு உேவியவருக்கு நாம் ஒருதபாதும் தீங்கு நினனக்கக்
கூடாது.

சிட்டுக்குருவியும் குஞ்சுகளும்

வயல் முழுவதும் சபான் விரிப்புப் தபான்று சநற்கதிர்கள் ேனரதயாடு ேனரயாகச் ொய்ந்து கிடந்ேன. அந்ே வயலில் சிட்டுக் குருவி ஒன்று
கூடு கட்டியிருந்ேது. அந்ேக் கூட்டில் ேனது குஞ்சுகனை மனறத்து னவத்திருந்ேது. அந்ேக் குஞ்சுகள் முழு வைர்ச்சி அனடயாேோல்
அவற்றால் பறக்க முடியவில்னல.சநற்கதிர்கள் முதிர்ந்து ொய்ந்து விட்டோல் சீக்கிரதம அறுவனட நடக்கும் என்று சிட்டுக்குருவி
நினனத்ேது. எனதவ, ஒவ்சவாரு நாளும் சவளிதய கிைம்பும் தபாசேல்லாம் பயந்ேது. வயல் சவளியில் யாராவது தபசினால் கவனித்துக்
தகட்கும்படி குழந்னேகளிடம் சொல்லிச் சென்றது. ஒரு நாள் குருவி கூட்டுக்குத் திரும்பியது. “யாராவது வயல் சவளியில் தபசினார்கைா?”
என்று தகட்டது ோய்க்குருவி. “ேந்னேயும் மகனும் வந்ோர்கள். நானை கிராமத்தில் உள்ைவர்கனை அனழத்து அறுவனட செய்யப்
தபாவோகக் கூறினர்”, என்றன குஞ்சுகள். அடுத்ே நாளும் சவளிதய செல்லும் தபாது “யாராவது கவனித்துப் தபசினால் கவனித்துக் தகட்க
தவண்டும் என்று கூறிச் சென்றது ோய்க்குருவி. மானல கூட்டுக்குத் திரும்பியதும் “இன்று என்ன நடந்ேது?” என்று தகட்டது ோய்க்குருவி.
“அவர்கள் நானை சொந்ேக்காரர்கனையாவது கூட்டி வந்து அறுவனட செய்வோகப் தபசிக் சகாண்டனர்.” எனக் குஞ்சுகள் கூறின.
“அப்படியா? நிச்ெயம் நானையும் அறுவனட நடக்காது. கவனல இல்லாது இருங்கள்.”என்று னேரியம் சொன்னது ோய்க்குருவி.

மறுநாளும் ோய்க்குருவி சொன்னது தபாலதவ நடந்ேது. அன்றும் சவளிதய செல்லும் முன் ோய்க்குருவி எச்ெரித்து விட்தட சென்றது.
மானல வழக்கம்தபால் கூட்டுக்குத் திரும்பியது ோய்ப்பறனவ. “இன்று என்ன நடந்ேது?” என்று தகட்டது. “அம்மா! எங்களுக்குப் பயமாக
இருக்கிறது. நானை அப்பாவும் பினையுதம அரிவாள் எடுத்து வந்து அறுவனட செய்யப் தபாகிறார்கைாம்.” என்றன குஞ்சுகள்.“அப்படியா...
ஆபத்து வந்து விட்டது. அப்பாவும் பிள்னையும் பிறனர நம்பாது ேங்கனை எப்தபாது நம்புகிறார்கதைா அப்தபாது அறுவனட நிச்ெயம்
நடக்கும். இனி தவறு இடத்திற்குப் தபாய்விட தவண்டியதுோன்.” என்றது ோய்க்குருவி. ஒவ்சவாரு குஞ்ொக ேன் அலகால் அருகிலுள்ை
மரத்திற்குப் பறந்து சென்றது. மறுநாள், அப்பாவும் பிள்னையும் யாருனடய உேவியும் இன்றி அறுவனட செய்ேனேச் சிட்டுக்குருவி பார்த்ேது

அறிவார்ந்த உயில்

வயோன விவொயி ஒருவர் ேன் மனனவி மற்றும் மூன்று புேல்வர்களுடன் வாழ்ந்து வந்ோர். அவர் மிகவும் சுறுசுறுப்பானவர்.
ஒவ்சவாரு நாளும் அவர் அதிகனலயிதலதய எழுந்து ேன் காய்கறித் தோட்டத்தில் தவனல செய்து வந்ோர். விவொயியின்
அயராே உனழப்பினால் அவருக்கு நல்ல அவருமானம் கினடத்ேது. அவருனடய குடும்பம் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்ேது.
அவருனடய புேல்வர்கள் மூவரும் மிகவும் தொம்சபறிகள். அவர்கள் எந்ேசவாரு தவனலனயயும் செய்யாமல் உண்டு
உறங்குவனேதய வழக்கமாகக் சகாண்டிருந்ேனர். இேனன உைர்ந்ே விவொயி மிகவும் கவனலக் சகாண்டார். ேம்
புேல்வர்கள் தொம்பித் திரிவனேயும் ேனக்கு உேவி செய்ய முன் வரானமனயயும் ேன் மனனவியிடம் கூறி வருத்ேப்பட்டார்
விவொயி.வயோன விவொயி ஒருவர் ேன் மனனவி மற்றும் மூன்று புேல்வர்களுடன் வாழ்ந்து வந்ோர். அவர் மிகவும்
சுறுசுறுப்பானவர். ஒவ்சவாரு நாளும் அவர் அதிகனலயிதலதய எழுந்து ேன் காய்கறித் தோட்டத்தில் தவனல செய்து
வந்ோர். விவொயியின் அயராே உனழப்பினால் அவருக்கு நல்ல அவருமானம் கினடத்ேது. அவருனடய குடும்பம்
மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்ேது. அவருனடய புேல்வர்கள் மூவரும் மிகவும் தொம்சபறிகள். அவர்கள் எந்ேசவாரு
தவனலனயயும் செய்யாமல் உண்டு உறங்குவனேதய வழக்கமாகக் சகாண்டிருந்ேனர். இேனன உைர்ந்ே விவொயி மிகவும்
கவனலக் சகாண்டார். ேம் புேல்வர்கள் தொம்பித் திரிவனேயும் ேனக்கு உேவி செய்ய முன் வரானமனயயும் ேன்
மனனவியிடம் கூறி வருத்ேப்பட்டார் விவொயி. இவ்வாறு இருக்னகயில் சிறிது காலம் சென்றவுடன் விவொயி
தநாய்வாய்ப்பட்டுப் படுத்ே படுக்னகயாகிவிட்டார்.

அறிவார்ந்த உயில் (சதாடர்ச்சி)

அவர் இறக்கும் ேருவாயில் ேம் மூன்று புேல்வர்கனையும் அனழத்து, “னமந்ேர்கதை , நான் இன்னும் சிரிது
தநரத்தில் இறந்துவிடுதவன். நீங்கள் உங்கள் வாழ்க்னகனயச் செம்னமயாக அனமத்துக் சகாள்ை தவண்டி,
நான் சபான்னும் சபாருளும் நினரசய தெர்த்து னவத்திருக்கிதறன். அவற்னற நம் தோட்டத்தில் புனேத்து
னவத்துள்தைன். அேனனத் தேடி எடுத்துக் சகாண்டிர்கைானால் நீங்களும் செல்வந்ேர்கைாக வாழலாம்.
அம்மூவரும் தோட்டத்திற்குச் சென்று ேம் ேந்னே புனேத்து னவதிருந்ேோய்க் கூறிய சபாந்னனயும்
சபாருனையும் தேடினர். “தோட்டத்னே கானல முேல் மானல வனர மண்சவட்டியால் தோண்டியும் ஒன்றும்
கினடக்கவில்னலதய ?” என்றான் கனலத்துப் தபான சபரியவன். “நாம் இன்னும் தோண்டப்படாே
இனடத்னேசயல்லாம் தோண்டிப் பார்ப்தபாம்”, என்று அடுத்ேவன் கூறதவ, அவர்கள் தமலும் சோடர்ந்ேனர்.
ஆனால், ஒன்றும் கினடக்கவில்னல.

இறுதியில் இனையவன், “நான் இவ்வைவு தநரம் தோண்டியும் நமக்கு ஒன்றும் கினடக்கவில்னலதய.
ஆனால், தோட்டம் பயிர் செய்வேற்குத் ேயாராகிவிட்டது”, என்றான். பிறகு அம்மூவரும் வினேகனை வாங்கி
வந்து பதியன் செய்ேனர். நாசனாரு தமனியும் சபாழுதோரு வண்ைமுமாகப் பயிர்கள் செழித்து வைர்ந்ேன.
உரிய காலத்தில் அனவ பலனன அளித்ேன. இேனனக் கண்ட மூவரும் மனலத்துப் தபாயினர்.
அப்சபாழுதிோன் அவர்களின் ேந்னே கூறிய புனேயலின் அர்த்ேம் அவர்களுக்குப் புரிந்ேது.

சதமயல் அதறயில்...

நடந்துப்தபானகயில் இருவரும் ஜன்னல் வழிதய உள்தை பார்த்ேனர். ெனமயல் அனறயில் கைவனும் மனனவியும்
ெனமத்துக்சகாண்டிருந்ேனர். ெனமக்கும் மைம் அவர்கனை ஈர்த்ேது.

“அதுவா இருக்குதமா?” என்றான் கபிலன். அழகதனா ‘ஆமாம்’ என்று கூறி கைவன் மனனவி இருவரும் எவ்வனக சபாருள்கனைப்
பயன்படுத்தி ெனமக்கின்றனர் என்பேனனப் பார்த்துக்சகாண்டிருந்ோர்கள்.

“அங்தக பாருங்தக. நம்தப ெனமக்குறதே பாக்குராங்தக”, மனனவி கைவனிடம் கூற கைவனும் அவர்கனைப் பார்க்கிறார். “அவர்கனைப்
பார்க்க உைவு கினடக்காமல் இருக்கிறார்கள் தபால் சேரிகிறது”, என்று கூறி இருவனரயும் வீட்டினுல் அனழக்கிறார். கபிலனும் அழனும்
ஒருவனர ஒருவர் பார்த்துக்சகாண்டனர். “உள்தை தபாலாமா? தபாலாதம!”. இருவரும் முடிவு எடுத்து உள்தை சென்றனர். உனட கிழந்ே
நினலயும் அழுக்கு படிந்தும் இருந்ேது. அேனன கண்டுக்காமல் வீட்டினுல் சென்று அமர்ந்ேனர்.

“சரண்டு இனல சவய்” கண்வன் மனனவியிடன் கூற உடதன எடுத்து னவத்ோர். இருவருக்கும் கைவன் உைவுகனைப் பரிமாரினார்.
ஆட்டினறச்சினயப் பரிமாரினார். கபிலன் ஆட்டினறச்சினயக் னகயில் எடுத்து “அதேோன் அழகா!”.

சவற்றியின் படி ரதால்வி

குைத்தின் முன்தன அமர்ந்து ேன் முகத்தில் இருக்குைங்கனைத் தேக்கிக் சகாண்டிருந்ோன் தியாகு. தோல்வியில் ஆழ்ந்திருந்ே அவனனத்
தோளில் ேட்டி “இேற்தக கண்கலங்கினால் எப்படி தியாகு. ” என்றது ஒரு குரல். அனே ெற்றும் சபாருட்படுத்ோமல் தொகக் கடலில்
முழ்கிக் சகாண்டிருந்ோன் தியாகு. “நான் சகாஞ்ெம் ேனியா இருக்க…” என்று தியாகு கூறி முடிப்பேற்குள் “இப்படிதய இருந்ோ சவற்றி
அனடய முடியாது தியாகு…” என்றது குரல்.

“இந்ே உலகத்திசல முடியாேது என்றது ஏதுமில்ல….” ேனக்கு னேரியம் கூறிய குரனலயும் சபாருட்படுத்ோது ேன்னுனடய
தோல்வினய எண்ணி ேவித்ோன் தியாகு. “உன் கண்ணீர் நடந்ே நிகழ்னவ மாற்றாது… ஆனால், நடக்கப் தபாகிற நிகழ்னவ மாற்றும்",
என்றது குரல். தொகக் கடலில் முழ்கியவன் கனர ஒதுங்க “நீ ஆனெப்பட்டு முயற்சி செஞ்ெ ஒரு விேயத்திசல தோல்வி அனடஞ்ொ
என்ன செய்தவ?” என்று அக்குரனல வினவினான். “அடுத்ே தோல்வினய தநாக்கி ஓட்டம் பிடிப்தபன்.” என்ற பதினலக் தகட்டவுடன் இனல
விழுந்ே குைமாய் ஆனது அவனின் எண்ைம்.

“நான் முயற்சி செய்யாமல் எேற்கும் ஆனெப்படனலதய… என் உனழப்பிற்குப் பலன் கினடக்கதல.” என்று ேன் குமுறனல
சகாட்டினான் தியாகு. “ஒதர தோல்வி வாழ்னகனய முடிவு பண்ைாது தியாகு.” என்று அவன் தொகக் கடலிற்கு அனைப் தபாட்டது அந்ேக்
குரல். “நான் பட்ட கஷ்டங்கள் பலனில்லாமல் தபாச்சு…” என்றவன் முடிப்பேற்குள் “உன் வாழ்க்னக உன் எண்ைம்படி ோன் நடக்கும்.
இதுக்தக கலங்கினா பிறகு வர சவற்றினயக் காை முடியாமல் தபாயிரும் தியாகு.” என்றது அந்ேக் குரல்.

சவற்றியின் படி ரதால்வி (சதாடர்ச்சி)...

வலப்பக்கமாக இருந்ே சூரியன் உச்ெந்ேனலனய அனடந்ேவுடன் அக்குரலின் உருவம் சமல்ல மனறந்ேது. தொகக்கடலில்
இருந்ே அவன் மனம் குழப்பத்தில் ஆழ்ந்ேது. “முயற்சி செய்தும் கினடகசலனா நான் என்ன பண்ை முடியும்?” ஒரு முனற தோற்ற
மறுமுனற முயற்சிக்க மனம் இடங்சகாடுக்க மறுக்குது. ேன்னினலனய எண்ணி வந்ேதோடு எழுந்ே அவன் கண்கள் இயற்னக அழனக
இயற்னக அழனக தேடியது. அப்தபாது குைத்தின் நடுவில் நின்றுக் சகாண்டிருந்ே ஒரு சகாக்னக தநாக்கியது. சகாக்கு ேன் அலனக
விட்டது; மீன் கினடக்கவில்னல. ‘உனக்கும் என்னினலனம ோன் தபாலிருக்கு’, என்று வருத்ேப்பட்டான் தியாகு.

வீட்டிற்கும் செல்ல முடியாமல் அவ்விடத்திலும் இருக்க முடியாமல் குைத்னே வலம் வந்ோன். மனித்துளிகள் பல கடந்ேன.
ேனலக்கு தமல் இருந்ே சூரியன் வீடு திரும்ப மனலக்குப் பின் ஓடியது. சூரியன் வினடப்சபறுவனேக் கண்ட தியாகு மீண்டும் குைத்தின்
நடுவில் அதே சகாக்னகக் கண்டான். இடம் மாறாமல் அதே பாணியில் நின்றுக் சகாண்டிருந்ே சகாக்கு மீண்டும் நீருள் அலனக விட்டது.
பிறகு, குைத்திலிருந்து பறந்ேது. சகாக்கின் வாயில் மீனனக் கண்ட தியாகுவின் கண்கள் ஆச்ெரியத்ோல் விரிந்ேது; புரிந்ேது.

யாரைா….

கானல மணிக்கு 5.30க்கு அலாரத்தின் ெத்ேம் தகட்டு விழித்தேன். பூனஜயனறயிலிருந்து கந்ே ெஷ்டி கவெம் புத்துைர்னவக் சகாடுத்துக்
சகாண்டிருந்ேது. கானலயில் தகட்டதும் சேம்பாகவும் அனமந்ேது. பசியாறிவிட்டு பள்ளிக்குச் சென்தறன்.

அன்னறய நாள், ேமிழாசிரினய எங்களுக்கு நடந்ே திகிலான ெம்பவங்கனைப் பற்றிக் தகட்டுக் சகாண்டிருந்ோர். அனனவரும்
ஆவலாகக் கனே கூறிக்சகாண்டிருக்கும்தபாது திடீசரன்று அழுனக ெத்ேம் எதிசராலித்ேது.

“யார் அழுறது?”, ஐனய தகட்க இராமு னகத்தூக்கினான்.

“ஏண்டா அழுவுற? என்னாச்சு?”, என்று மீண்டும் ஆசிரியர் தகட்க, “ஐனய, யாதரா என்னன ேடவுற மாதிரி இருக்கு... என்னனக் கிள்ளுற
மாதிரி இருக்கு. வீட்டிலயும் நான் தூங்கும்தபாது யாதரா என்கிட்ட தபசுற மாதிரி இருக்கு. ஆனா யாருதம பக்கத்துல இல்னல ஐனய”,
திைறி கூறிய இராமுனவ ஆசிரியர் ெமாோனம் படுத்தினார்.“யாரும் இப்படிலாம் பயந்து அழக் கூடாது ெரியா. எதும்னா என்கிட்ட
ோராைமாக வந்து சொல்லுங்க இல்னலன்ன அம்மா அப்பாகிட்ட னேரியமா சொல்லுங்க ெரியா? அழாமா னேரியமா இருக்கனும்
பிள்னைங்கைா... ெரியா?”, என்று மாைவர்களுக்குத் னேரியத்னேக் சகாடுத்து அன்னறய பாடத்திற்குள் நுனழந்ோர்.

யாரைா... (சதாடர்ச்சி)

இராமுனவயும் அவன் சொன்ன கனேயும் நினனத்துச் சிரித்துக்சகாண்தடன். பக்கத்தில் இருந்ே எனது நண்பனிடம், “இராமு நல்லா கனே
சொல்றான்ல. முேனலக் கண்ணீர் வடிச்சிட்டு சராம்ப நடிக்கிறாண்டா,” என்று சொல்லிவிட்டு நானும் பாடத்திற்குள் சென்தறன்.
பள்ளி முடிந்ேதும் வீடு வந்து குளித்துவிட்டு அெதியில் என் அனறயில் உறங்க சென்தறன். வீட்டில் யாருமில்னல அேனால் வீதட
அனமதியாக இருந்ேது. சிறிது தநரம் இராமுவின் கனே எண்னத்தில் உனேத்து என் முகத்திலும் சிரிப்பு மலர்ந்ேது. திரும்பி படுத்து உறங்க
முற்பட்தடன்.
“யாதரா” என்னன பார்பதுதபான்றும், என் கானல இழுப்பதும் தபான்று இருந்ேது...”யாராக” இருக்கும் என்றிருந்ேது.


Click to View FlipBook Version