தேசிய வகை பத்ோக் ராபிட் தோட்டத் ேமிழ்ப்பள்ளி
Persatuan Ibu Bapa & Guru-guru (PIBG)
Sekolah Jenis Kebangsaan Tamil
Ladang Batak Rabit Teluk Intan.
No.Pendaftaran:PK664
MESYUARAT AGONG PIBG KALI KE 52 dan 53
secara Dalam Talian
இகையம் வழிக்
பபற்த ார் ஆசிாியர் சங்ை 52-வது மற்றும் 53-வது பபாதுக்கூட்டம்
9 MEI 2021 ( Ahad) /9 தம 2021 ( ஞாயிற்றுக்ைிழகம)
9.00 pagi / 9.00 ைாகை
Kediaman masing-masing / அவரவர் வீட்டில்
Google Meet (http://meet.google.com/bci-nykx-kgf
இகைய இகைப்பு (http://meet.google.com/bci-nykx-kgf
வருை ! வருை !! வரதவற்ைின்த ாம்
நிைழ்ச்சி நிரல்
பபற்த ார் ஆசிாியர் சங்ை 52-வது பபாதுக்கூட்டம்
ைாகை 8.30-9.00 – பசயைகவ உறுப்பினர்ைள் பபற்த ார்ைள் ஆசிாியர்ைள்
இகையத்ேில் பேிவு
- இக வைக்ைம்
- வரதவற்புகர
- சங்ை ஆதைாசைர் உகர
- ேகைகமயுகர
- 2019/2020 ஆம் ஆண்டு பபாதுக் கூட்ட அ ிக்கை வாசித்து
ஏற் ல்
- 2019/2020 ஆம் ஆண்டு ைைக்ை ிக்கை வாசித்து ஏற் ல்
- 2020/2021 ஆம் ஆண்டு பசயகைகவ உறுப்பினர் தேர்வு
- ேீர்மானங்ைள்
- பபாது.
ஓய்வு
பபற்த ார் ஆசிாியர் சங்ை 53-வது பபாதுக்கூட்டம்
ைாகை 11.00 – பசயைகவ உறுப்பினர்ைள், பபற்த ார்ைள் ,ஆசிாியர்ைள்
மீண்டும் இகையத்ேில் பேிவு
- வரதவற்புகர
- சங்ை ஆதைாசைர் உகர
- ேகைகமயுகர
- 20/2020 ஆம் ஆண்டு பபாதுக் கூட்ட அ ிக்கை வாசித்து ஏற் ல்
- 2019/2020 ஆம் ஆண்டு ைைக்ை ிக்கை வாசித்து ஏற் ல்
- 2020/2021 ஆம் ஆண்டு பசயகைகவ உறுப்பினர் தேர்வு
- ேீர்மானங்ைள்
- பபாது
- நன் ியுகர
AGENDA MESYUARAT AGONG KALI KE-52 DAN 53 2021
DALAM TALIAN
Mesyuarat Agong PIBG Ke-52
Bil Masa Agenda
1. 9.00 pagi Kehadiran Tetamu dalam talian.
*Pendaftaran Para Ibu Bapa dengan menggunakan google Form
2. 9.15 pagi Bacaan Doa
3. 9.20 pagi Ucapan Aluan
4. 9.30 pagi Ucapan Pengerusi
5. 9.45 pagi Ucapan Penasihat
6. 10.00 pagi Pembentangan dan Pengesahan Minits Mesyuarat Agung Tahun 2019
7. 10.15 pagi Pembentangan dan Pengesahan Laporan Kawangan Tahun 2019
8. 10.25 pagi Pemilihan Ajkt PIBG Tahun 2020/2021
9. 10.40 pagi Perkara berbangkit
10. 10.50 pagi Hal-hal Lain
11. 11.00 pagi Ucapan Penutup. ( REHAT- 10 minit)
Mesyuarat Agong PIBG Ke-53
Bil Masa Agenda
1. 11.10 pagi Kehadiran Tetamu dalam talian.
3. 11.15 pagi Ucapan Aluan
4. 11.20 pagi Ucapan Pengerusi
5. 11.30 pagi Ucapan Penasihat
6. 11.35 pagi Pembentangan dan Pengesahan Minits Mesyuarat Agung Tahun 2020
7. 11.45 pagi Pembentangan dan Pengesahan Laporan Kawangan Tahun 2020
8. 11.50 pagi Pemilihan Ajkt PIBG Tahun 2021/2022
9. 11.55 pagi Perkara berbangkit
10. 12.00 tgh Hal-hal Lain
11. 12.10 tgh Ucapan Penutup.
PERSATUAN IBUBAPA DAN GURU(PIBG)SEKOLAH
SJK(T) LADANG BATAK RABIT
KM1, Jalan Kampung Banjar,
36000 Teluk Intan, Telefon : 05 – 621 0109
Perak Darul Ridzuan. Email : [email protected]
Kod Sekolah : ABD5113
No. Pendaftaran : PK664
பபற்த ார் ஆசிாிய சங்ைம் ேிைேி: 09.05.2021
பத்ோக் ராபிட் தோட்டத் ேமிழ்ப்பள்ளி
36000 பேலுக் இந்ோன்.
அன்புகடயீர்
பபற்த ார்/பாதுைாவைர்
பபற்த ார் ஆசிாியர் சங்ை பபாதுக் கூட்டம் 2020
வைக்ைம் நம் பள்ளியின் பபற்த ார் ஆசிாியர் சங்ைப் பபாதுக் கூட்டம் ைீழ்ைண்டவாறு
இகையம் வழி நகடபபறும் என்பேகன மைிழ்வுடன் போிவித்துக் பைாள்ைித ாம்.கூட்ட விபரம்
பின்வருமாறு:
ேிைேி : 9 தம2021 ஞாயிற்றுைிழகம
தநரம் : ைாகை 9.00 மைிக்கு
இடம் : இகையம் வழி (google meet)
2.நிைழ்வன
வரதவர்புகர- ேிருமேி நாதைஸ்வாி
ேகைகமயுகர – ேிரு வில்வநாேன்
ஆதைாசைர் உகர – ேிரு ஆறுமுைம் (ேகைகமயாசிாியர்)
ஆண்ட ிக்கை வாசித்து ஏற் ல்
ைைக்ை ிக்கை வாசித்து ஏற் ல்
2020-2021 உறுப்பினர் தேர்வு
பபாது
நன் ியுகர
3. எனதவ பபற்த ார்ைள் ேவ ாது இகைய இகைப்பு மூைம் இந்நிைழ்வில் ைைந்து
சி ப்பிக்குமாறு அன்புடன் தைட்டுக் பைாள்ைித ாம்.
“ேமிழ்பமாழிகய வாழ் கவப்தபாம்! ேமிழ்ப்பள்ளிதய நம் தேர்வாை கவப்தபாம்”
நன் ி.
இக்ைைம்
நாதைஸ்வாி தவைாயுேம் ேிரு.வில்வநாேன்
பசயைாளர் பப.ஆ.ச.ேகைவர்
பபற்த ார் ஆசிாியர் சங்ை பசயகை உறுப்பினர்ைள்
2019/2020
ஆதைாசைர் : ேிரு ஆறுமுைம் (ேகைகமயாசிாியர்)
ேகைவர் : ேிரு வில்வநாேன்
து.ேகைவர் : ேிருமேி ைகைவாைி
பசயைாளர் : ேிருமேி நாதைஸ்வாி
து.பசயைாளர் : ேிருமேி டில்லிராைி
பபாருளாளர் : ேிருமேி விஷ்ணுைைா
பசயகை உறுப்பினர்ைள் (பபற்த ார் ேரப்பு)
1. ேிருமேி உமா
2. ேிருமேி தைாதைஸ்
3. ேிருமேி தமாி
4. ேிருமேி சுைந்ேி
5. ேிரு மாஹ ைாலீோஸ்
6. ேிரு பசல்வரா
7. ேிரு ேங்ைராஜ்
8. ேிரு ேில்கைநாேன்
9. ேிரு. ேிருஞானசுந்த்ேர்
பசயகைகவ ஊறுப்பினர்ைள் (ஆசிாியர்ைள் ேரப்பு)
10.ேிரு ராோைிருஷ்ைன்
11. ேிரு ேமிழ்பசல்வன்
12. ேிருமேி தைாைிைவாைி
13 ேிருமேி சரஸ்வேி
14 ேிருமேி சிவசங்ைாி
15 ேிருமேி பத்மனி
16 ேிருமேி த ாேிபைட்சுமி
17 ேிருமேி பவாைி
18 குமாாி வசந்ோ
ைைக்ைாய்வாளர்: ேிருமேி . அன்பழைி & ேிருமேி சராபே
2019/2020 ஆம் ஆண்டிற்ைான
பபற்த ார் ஆசிாியர் சங்ை பபாதுக்கூட்ட அ ிக்கை
ேிைேி : 3.3.2019
தநரம் : 9.30 ைாகை
ஆதைாசைர் : ேிரு.தவ.ஆறுமுைம்(ேகையாசிாியர்)
வருகை : பின்னிகனப்பு
சி ப்பு வருகை :டாக்டர் ேிருவாளர் முனுசாமி Phd.(T.M) M.D (A.M.) president PAR
ேிரு நாராயைன் (Wakil LPS Sekolah)
ஏற்பாடு : ேிருமேி பத்மினி (பசயைாளர்)
ைடவுள் வாழ்த்து
-ைடவுள் வாழ்த்துடன் கூட்டம் இனிதே போடங்ைியது.
1.0 வரதவற்புகர
பசயைாளர் ேிருமேி பத்மனி ஆசிாிகய வருகை புாிந்ேவர்ைகள வரதவற்று ேமது நன் ியிகன
போிவித்துக் பைாண்டார்.
2.0 ேகைகமயுகர(பப.ஆ.ச.ேகைவர் ேிரு.ரஞ்சன்)
2.1.அகவ வைக்ைம் கூ ி உகரகய போடங்ைினார்.
2.2 கூட்டத்ேிற்கு வந்ே பபற்த ார்ைளுக்கு நன் ி கூ ினார் இருப்பினும்
பபற்த ார்ைளின் வருகை வருத்ேம் அழிப்போை கூ ினார்.
2.3. பத்ோக் ராபிட் ேமிழ்ப்பள்ளி முன்தனற் பாகேயில் பீடு நகட தபாட்டு வருவது
பபருகமகுாிய பசயல் என்று பாராட்டினார்.
2.4 மாைவர்ைளின் அேிைாிப்பு பள்ளியின் வளர்ச்சிகயச் சார்ந்தே உள்ளது என்றும்
எேிர்ைாைத்ேில் 300 மாைவர்ைள் வகர இப்பள்ளி படிப்பார்ைள் என்று ோம்
எேிர்ப்பார்ப்போை கூ ினார்.
2.5 அேிைமான பபற்த ார்ைள் ேங்ைள் பிள்களைகள இந்ே பள்ளியில் புேிய
தவண்டும் என்று தைட்டுக் பைாண்டார்.
2.6 பபற்த ார் ஆசிாியர் சங்ைள் எப்பபாழுதும் பபற்த ார்ைளுக்கு உேவ ேயாராை
இருப்போை கூ ினார்.
2.7 பப.ஆ.ச வருட சந்ோவான ாி.ம 30.00 ைட்டைத்கேப் பபற்த ார்ைள் எழுேி விட
தவண்டும் என்று அன்புடன் தைட்டுக் பைாண்டார்.
2.8 இப்பள்ளி மாைவர்ைள் தேசிய அளவில் பை தபாட்டிைளில் பங்கு பைாண்டு
பவற் ி பப தவண்டும் என்பதே ேனது ஆவல் என்றுக் கூ ினார்.
2.9 இதுவகரயில் சங்ைத்ேிற்ைாை முழு ஆேரவு வழங்ைிய பசயைகவ உறுப்பினர்ைள்
யாவரும் இனிவரும் ைாைங்ைளிளும் மிைச் சி ந்ே ஒத்துகழப்பு வழங்ைதவண்டும்
என்று தைட்டுக் பைாண்டார்.
2.10 இதுவகரயில் ோம் ஏதேனும் ேவறு பசய்ேிருந்ோலும் அல்ைது யாகரயாவது
மனம் தநாகும் படி தபசியிருந்ோலும் வருகையாளர்ைளிடம் மன்னிப்புக்
தைட்டுக் பைாண்டு விகட பபற் ார்.
3.0 ஆதைாசைர் உகர
3.1 பப.ஆ.ச. ஆதைாசைர் ேிரு ஆறுமுைம் கூட்டத்ேிற்கு சி ப்பு வருகை புாிந்ேிருக்கும்
சி ப்பு வருகையாள் ேிருவாளர் முனுசாமி Phd.(T.M) M.D (A.M.) president PAR மற்றும்
ேிரு நாராயைன் (Wakil LPS Sekolah), ேிரு.ரஞ்சன் பப.ஆ.ச.ேகைவர், பபற்த ார்ைள்
ஆசிாியர்ைள் மாைவர்ைள் அகனவருக்கும் வருகை புாிந்ேகமக்கு நன் ியிகனயும்
வாழ்த்ேிகனயும் போிவித்ேிக் பைாண்டார்
3.2 இதுவகர பள்ளி மிை சி ப்பாை பசயல்பட மிகுந்ே ஒத்துகழப்பும் ஆேரவு நல்ைிய
பபற்த ார் ஆசிாியர் சங்ை உறுபினர்ைளுக்கு நன் ியிகன போிவித்துக் பைாண்டார்.
3.3 இதுவகர பள்ளி மாைவர்ைள் பை தபாட்டிைளின் பவற் ி பப மிை உறுேிகையாை
இருந்ே சங்ை ேகைவருக்கும் பசயைகவ உறுப்பினர்ைள் அகனவருக்கும் மனமார்ந்ே
நன் ியிகனத் போிவித்துக் பைாண்டார்.
3.4 பபற்த ார்ைள் ைல்வியின் முக்ைியத்துவத்கே உைராமல் இருப்பது வருத்ேம்
அழிப்போைவும் இன்னும் பபற்த ார்ைள் பிள்களைகள முக யாை பள்ளிக்கு
அனுப்பாமல் ஆசிாியர் மாைவர்ைளின் வீட்டிற்குச் பசன்று பிள்களைகள அகழத்து
வரும் நிகை நிைவி வருவோைவும் கூ ினார்.
3.5 2018/2019 ைல்வி தமம்பாட்டிலும் பு ப்பாட நடவடிக்கையிலும் பள்ளி மாைவர்ைள்
பை சாேகனைகளப் பகடக்ைதவண்டும். இதுவகர நகடப்பபற் அகனத்து
தபாட்டிைளிலும் மாைவர்ைள் பை பவற் ிைள் பபற் ிருப்பது பபருகமக்குாிய பசயல்
என்று கூ ினார்.
3.6 தேசிய மற்றும் அகனத்துைை ாீேியிலும் மாைவர்ைள் பங்குப் பபற்று பவற் ி பப
தவண்டும் என்பதே ேனது ேகையாய தநாக்ைம் என்று கூ ினார்.
3.7 2019 –ஆம் ஆண்டு யூ.பி.எஸ்ஆர் தேர்வில் 23 மாைவர்ைள் தேர்வு எழுே
தபாவோைவும் அேற்ைாை பள்ளியில் பை ேிட்டங்ைள் வடிவகமத்துள்ளோைவும்
கூ ினார்.
3.8 படிநிகை 1 மாைவர்ைளுக்கு அகரயாண்டு மற்றும் இறுேியாண்டு தேர்வு ைடந்ே
ஆண்டுைள் தபால் நகடபப தபாவேில்கை என்றும் மா ாை PBS என்று
அகழக்ைபடும் பள்ளி அளவிைான மேிப்பீடு பசயல்படுத்ே படும் என்று கூ ினார்.
3.9 21-ஆம் நூற் ாண்டு ைல்வித்ேிட்டேின் ைீழ் பாட முக ைள் அடிப்பகடயில்
மாைவர்ைள் ைல்வி தபாேகன வழங்ைி வருவோை கூ ினார்.
3.10 ஆசிாியர்ைளும் 21 –ஆம் நூற் ாண்டு ைல்வி முக ைளுக்ைாை ேங்ைள்
வகுப்பக ைகள மிை சி ப்பாை ோயார் படுத்ேி இருப்போைவும் அவர்ைளுக்கு
இவ்தவகளயில் ேனது உளமார்ந்ே பாராட்டுைகளத் போிவித்ோர்.
3.11 DLP - இரு பமாழி ைற் ல் – ைைிேப்பாடத்கேயும் அ ிவியல் பாடத்கேயும்
மாைவர்ைள் ஆங்ைிை பமாழியிலும் ேமிழ்பமாழியில் தபாேிக்ைப்படுவோல் ஏற்பட
கூடிய நன்கமைகள விளக்ைினார்.
3.12 DLP – ேிட்டத்ேின் வழி மாைவர்ைள் தசர்க்கை அேிைப்படுத்ேபடும் என்று கூ ினார்.
3.13 DLP- ேிட்டம் நம் பள்ளியில் அமைாக்ைத்ேில் வந்ோல் நிச்சயமாை மாைவர்ைளின்
ைல்வி ேரம் உயரும்; மாைவர்ைள் ைற் ல் ேரமும் மாற் ம் ைாணும் அதோடு
மாைவர்ைளின் ஆங்ைிை பமாழி புைகம வலுப்படும் என் ார்.
3.14 ஒவ்பவாரு பபற்த ாரும் பள்ளியின் சட்டத்ேிட்டங்ைகள முக தய பின்பற் ி நடக்ை
தவண்டும் ; பபற்த ார்ைள் முக தய பின்பற் ினால் ோன் பிள்களைளும்
ைகடப்பிடிப்பார்ைள் என்று கூ ினார்.
3.15 பள்ளியில் எந்ேபவாரு மாைவர்ைளும் பாகுபாடுமின் ிோன்
அரவகைக்ைப்படுைி ார்ைள் என்பேகன பபற்த ார்ைள் நன்கு விளங்ைிக் பைாள்ள
தவண்டும்.
3.16 வரும் ைாைங்ைளில் பத்ோக் ராபிட் மாைவர்ைள் அகனத்துைை ாீேியில் மற்றும்
இன் ி உைை ாீேியிலும் நிச்சயமாை சாேகனைள் புாிந்து பவற் ிப் பபற்று சாித்ேிரம்
பகடப்பார்ைள் என்று உறுேிக் பைாடுத்து விகடப்பபற்றுக் பைாண்டார்.
4.0 சி ப்புகர
4.1.மதைசிய மக்ைள் பூைார் கமயத்ேின் ேகைவர் ேிரு முனுசாமி அகனவருக்கும்
வைக்ைம் கூ ி நிைழ்கவ போடங்ைினார்.
4.2 பபற்த ார்ைள் பிள்களைளின் படிப்பின் மிகுந்ே அக்ைக ைாட்ட தவண்டும்.
4.3 பபற்த ார்ைளுக்கு ஏதேனும் பூைார்ைள் இருப்பின் ைண்டிப்பாை மக்ைள் பூைார் கமயத்ேிற்கு
அ ிவிக்ை முற்ப்படதவண்டும்.
4.4 பபற்த ார்ைள் ேங்ைளின் பூைார்ைகளத் ேயங்ைாமல் எங்ைள் நிறுவனத்ேிற்கு போிவிக்ை
தவண்டும்.கு ிப்பாை ேனித்து வாழும் ோய்மார்ைள், பி ப்பு பாத்ேிரம் இல்ைாகம, அகடயாள
அட்கட இல்ைாகம, miskin tegar-வறுகம தைாடு ைீழ் இருப்பவர்ைள் யாவரும் எங்ைகள
நாடைாம் நாங்ைள் உேவி பசய்ய ேயாராை இருப்போை கூ ினார்.
4.5 பிள்களைளின் ைற் ல் சி ப்பாை இருப்பகே பபற்த ார்ைள் ைண்டிப்பாை மாேம் ஒரு
முக யாவது பள்ளிக்குச் பசன்று ைண்ைாைிக்ைதவண்டும் ஆசிாியர்ைளிடமும் ைைந்துகரயாட
தவண்டும்.
4.6 பள்ளியின் வளர்ச்சிக்கு பபற்த ார்ைளின் ஆேரவு மிை அவசியம் என்று கூ ி
விகடப்பபற் ார்.
5.0 2018/2019 பபாதுக்கூட்ட அ ிக்கை வாசித்து ஏற் ல்
5.1 பசயைாள்ர் ேிருமேி பத்மனி 2019 ஆம் ஆண்டின்பபாதுக்கூட்டத்ேின் அாிக்கைகய
வாசித்ோர்.
5.2 பசயை ிக்கை அகனவராலும் ஏை மனோை ஏற்றுக்பைாள்ளப்பட்டது.
5.3 முன்பமாழிந்ேவர் : ேிருமேி ப ய தேவி
வழி பமாழிந்ேவர்: ேிருமேி விமைா தேவி
6.0 2018/2019 ைைக்கைக்கை வாசித்து ஏற் ல்
6.1 ஆண்டு ைைக்ை ிக்கைகய ேிருமேி விஷ்ணுைைா வாசித்ோர்.
6.2 ைைக்ை ிக்கை அகனவராலும் ஏை மனோை ஏற்றுக் பைாள்ளப்பட்டது.
6.3 முன்பமாழிந்ேவர் : ேிரு ேில்கைநாேன்
வழி பமாழிந்ேவர் : ேிரு பசல்வரா ா வழிபமாழிந்ோர்.
7.0 2019/2020 ஆம் ஆண்டு புேிய பசயகை உறுப்பினர் தேர்வு
7.1 ஆதைாசைர் ேிரு ஆறுமுைம் அவர்ைள் முன்னிகையில் பகழய பசயற்குழு தேர்வு
ைகைக்ைப்பட்டது. புேிய பசயைகவ உறுப்பினர்ைள் தேர்ந்பேடுக்கும்படி அவர்
தைட்டுக் பைாண்டார்
7.2 புேிய பசயைவக்குழுவின் விவரம்:
ஆதைாசைர்: ேிரு ஆறுமுைம் (ேகைகமயாசிாியர்)
ேகைவர்: ேிரு வில்வநாேன்
முன்பமாழிந்ேவர்: ேிரு ேங்ைராஜ்
வழிபமாழிந்ேவர்: ேிரு சுந்ேர்
து.ேகைவர்.ேிருமேி ைகைவாைி
முன்பமாழிந்ேவர்: ேிருமேி டில்லிராைி
வழிபமாழிந்ேவர்: ேிருமேி உமா
பசயைாளர் :ேிருமேி நாதைஸ்வாி (பள்ளி தேர்வு)
து.பசயைாளர்: ேிருமேி டில்லிராைி
முன்பமாழிந்ேவர்: ேிரு.ஆறுமுைம்
வழிபமாழிந்ேவர்: ேிரு.ேமிழ்பசல்வம்
பபாருளாளர்: ேிருமேி விஷ்ணுைைா(பள்ளி தேர்வு)
பசயகை உறுப்பினர்ைள் (பபற்த ார் ேரப்பு)
10. ேிருமேி உமா
11. ேிருமேி தைாதைஸ்
12. ேிருமேி தமாி
13. ேிருமேி சுைந்ேி
14. ேிரு மாஹ ைாலீோஸ்
15. ேிரு பசல்வரா
16. ேிரு ேங்ைராஜ்
17. ேிரு ேில்கைநாேன்
18. ேிரு. ேிருஞானசுந்த்ேர்
பசயகைகவ ஊறுப்பினர்ைள் (ஆசிாியர்ைள் ேரப்பு)
10.ேிரு ராோைிருஷ்ைன்
11. ேிரு ேமிழ்பசல்வன்
12. ேிருமேி தைாைிைவாைி
13 ேிருமேி சரஸ்வேி
14 ேிருமேி சிவசங்ைாி
15 ேிருமேி பத்மனி
16 ேிருமேி த ாேிபைட்சுமி
17 ேிருமேி பவாைி
18 குமாாி வசந்ோ
ைைக்ைாய்வாளர்: ேிருமேி . அன்பழைி
முன்பமாழிந்ேவர்: ேிருமேி .த ாேிபைட்சுமி
வழிபமாழிந்ேவர்: ேிரு.ராோைிருஷ்ைன்.
ேிருமேி சராபேி
முன்பமாழிந்ேவர்: ேிருமேி . தமாி
வழிபமாழிந்ேவர்: ேிருமேி . உமா
8.0 பபாது
8.1 பப.ஆ.சங்ைம் பள்ளி வளர்ச்சிக்ைாை நிக ய ேிட்டங்ைள் முக தய ேிட்டமிட தவண்டும்
8.2 புேிய பசயைகவ உறுப்பினர்ைளுக்கு பராட்டுைள் போிவிக்ைப்பட்டது
8.3 ஆண்டு சந்ோ ாி.ம.30.00 என்று ஏை மனோை ஏற்றுக்பைாள்ளப்பட்டது.
8.4 பபற்த ார்ைள் ஆசிாியர்ைளின் தசகவகய பாராட் தவண்டும், பிள்களைளின் நைனில்
ஆசிாியர்ைள் அேிை ைவனம் பசலுத்ேி சி ப்பாை தபாேிப்பது தபாற் த்ேக்குாிய பசயல்.
8.5 சிற்றுண்டிச்சாகை நிர்வாை ைண்டிப்பாை சாியான விகைப்பட்டியல் தபாட தவண்டும் ,
பபற்த ார்ைள் பிள்களைளுக்கு உைவு வாங்ை பபரும் உேவியாை இருக்கும்.
8.6 பள்ளி நடவடிக்கைைள் சி ப்பாை பசயல் பட பபற்த ார் ஆசிாியர் நல்லு வு வலுப்பட
தவண்டும்.
8.7 பள்ளி பாதுைாவளர் பிள்களைள் பாதுைாப்பிற்கு முக்ைியத்துவம் ேர தவண்டும்
கு ிப்பாை சாகை ைடக்கும் ேருைத்ேில் மாைவர்ைளுக்கு உேவி பசய்ேல் நைம்.
8.8 வகுப்பக யில் மாைவர்ைள் தேகவயற் கூர்கமயான பபாருட்ைகள
பயன்படுத்துவகே ஆசிாியர்ைள் சற்று ைவனிக்ை தவண்டும்.
8.9 மாைவர்ைள் பள்ளி நுகழவாயில் மாற்று வழி தேகவ.ைாகையிலும் பி கு
பிற்பைலிலும் பிள்களைகள அகழத்து பசல்லும் தபாது முன் வாசல் மிை பநாிசைாை
உள்ளது இப்பிரச்சகனகயக் ைகளய நிர்வாை குழு ைண்டிப்பாை நடவடிக்கை எடுக்ை
தவண்டும்.
8.10 மாைவர்ைளுக்குக்ைாை ஏற்பாடு பசய்யப்பட்டிருக்கும் இைவச குடிநீர் வசேிகய
சாிவர பயன்படுத்ே பபற்த ார்ைள் பிள்களைளுக்கு ைற்று ேர தவண்டும்.
8.11 மாைவர்ைளின் பயிற்சிைள் வகரயறுக்ைப்பட தவண்டும்.அேிைமான
வீட்டுப்பாடங்ைகள முடிந்ேவகர ேவிர்ப்பதுவும் அேகன முக தய ேகைகமயாசிாியர்
ைண்ைைிக்ைவும் தவண்டும்.
9.0 நன் ியுகர
18.1. பசயைாளர் நிைழ்வுக்கு வந்ே அகனவருக்கும் நன் ிக் கூ ி பள்ளியின்
பசயல்ேிட்டங்ைள் பவற் ி பப பபற்த ார்ைளின் ஒத்துகழப்பு மிைவும் அவசியம்
என்பகே கூ ி விகடபப கூட்டம் இனிதே நண்பைல் 1.30 மைிக்கு
ஒத்ேிகவக்ைப்பட்டது.
அ ிக்கை ேயாாித்ேவர்: பார்கவயிட்டவர்:
பசயைாளர் ேகைவர்
பபற்த ார் ஆசிாியர் சங்ைம் பபற்த ார் ஆசிாியர் சங்ைம்
தே.வ.பத்ோக் ராபிட் தோட்டத் ேமிழ்ப்பள்ளி தே.வ.பத்ோக் ராபிட் தோட்டத் ேமிழ்ப்பள்ளி
உறுேிபடுத்ேியவர் :
ஆதைாசைர்
பபற்த ார் ஆசிாியர் சங்ைம்
தே.வ.பத்ோக் ராபிட் தோட்டத் ேமிழ்ப்பள்ளி
தேசிய வகை பத்ோக் ராபிட் தோட்ட ேமிழ்ப்பள்ளி
பபற்த ார் ஆசிாியர் சங்ைம்
2019/2020 ஆம் ஆண்டு பசயல்ேிட்டங்ைள்
1. மாைவர்ைளின் ைல்வி வளர்ச்சிக்ைாை பள்ளியின் மாைவர்ைளுக்ைாை சி ப்பு வாசிப்பு
ேிட்டம்.
2. யூ.பி.எஸ்.ஆர் தேர்வு எழுதும் மாைவர்ைளுக்குப் பிரத்ேிதயைமாை பை ேிட்டங்ைள் பள்ளி
நிர்வாைம் ஏற்பாடு பசய்துள்ளது
1.1 மாகை வகுப்புைள்
1.2 பபற்த ார்ைளுடம் சந்த்ேிப்புக் கூட்டம் ( வருடத்ேிற்கு மூன்று முக )
1.3 ேன்முகனப்பு மூைாம்
1.4 சனிக்ைிழகம வகுப்புைள்
1.5 மாைவர்ைளின் முன்ன ி தசாேகன அகடவுக்கு ஏற்ப ைற்பித்ேல் நடவடிக்கைைள்
3. DLP- (இருபமாழி ைற் ல்) 2021 க்குள் அமலுக்கு வர அனுமேி பப அனுமேி ைடிேம்
அனுப்பபட்டது.
4. பள்ளியின் நுகழவாயில் ஒரு ைம்பிரமான முைப்பு ஒன்று நிறுவ தவண்டும்.
5. பள்ளியின் 2வது மாற்றுவழி பாகே உருவாக்ைம் (NGO) ேனியார் குழுவிடமிருந்து
அேிைாரப் பூர்வமாை ேற்பபாழுது பபற்த ார் ஆசிாியர் சங்ைத்ேிடம் ஒப்பகடக்ைப்பட்டது.
மாற்றுவழி பாகே விகரவிை பயன்பாட்டிற்கு வரும் என்றுக் கூ ப்பட்டது.
6. பள்ளிகயச் சுற் ிலும் அழகு படுத்தும் வகையில் பூச்பசடிைளும் மூலிகை மரங்ைளும் நட
தவண்டும்.
7. மூன் ாம் ஆண்டு மற்றும் ஆண் மாைவர்ைள் ைழிவக க்கு இகடதய மாைவர்ைளின்
பயன்பாட்டிற்கு அல்ைாமல் இருக்கும் தமகச நாற்ைாளிைள் மற்றும் ேளவாட பபாருட்ைள்
அடுக்ைி கவக்ை குக ந்ே பசைவில் ஒரு அக ைட்ட தவண்டும்.
8. சிற்றுண்டி ேினம் ஏற்பாடு பசய்ய முடிவு எடுக்ைப்பட்டது.
9. முன்னால் மாைவர்ைள் ஒன் ிகைப்பு நிைழ்வு ஒன்று பசய்ய ஏற்பாடு பசய்ய முடிவு
எடுக்ைப்பட்டது.
10. பள்ளியில் போடர்ந்து பரேம் வகுப்பு , சிைம்பம் வகுப்பு, தயாைா வகுப்பு நடத்துப்பட முழு
அனுமேி வழங்ைப்பட்டது.