The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.
Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by g-66025304, 2021-07-06 05:37:37

the-crow-and-the-snake

the-crow-and-the-snake

கரு஥ாக ஧ாம்பும், காகமும்

(The Crow and the Snake - Short Story)

அது ஒரு அமகின கிபாநம். அக்கிபாநத்தில் ஆ஬நபம் ஒன்று இருந்தது. அந்த
ஆ஬நபத்தில் இரு காகங்கள் கூடுகட்டி யாழ்ந்து யந்த஦.

அந்த ஆ஬நபத்தின் கீழ் ஧குதினில் ப஧ரின

ப஧ாந்து ஒன்று இருந்தது. அந்தப்

ப஧ாந்தத ஒரு கரும்஧ாம்பு

உத஫யிடநாகக் பகாண்டிருந்தது.

ப஧ண் காகம் த஦து கூட்டில்
முட்தடகள் இட்டுக் குஞ்சுகள்
ப஧ா஫ிக்கும்.

ஆண் காகமும், ப஧ண் காகமும் இதபததடச் பெல்லும் த஥பம் ஧ார்த்து
ப஧ாந்தில் இருக்கும் அந்த ஧ாம்பு நபத்தின் நீது ஏ஫ி காக முட்தடகத஭
தின்றுயிட்டு இ஫ங்கி யிடும்.

திரும்஧ி யந்து ஧ார்க்கும் த஧ாது
முட்தடகள் காணாநல் த஧ாய்
யிட்டது கண்டு காகங்கள் நிகவும்
ந஦ தயதத஦ அதடயும்.

ஒவ்பயாரு தடதயயும் ப஧ண் காகம்
குஞ்சு ப஧ாரிப்஧தும், அயற்த஫
கரு஥ாகம் உண்஧தும் யமக்கநா஦ ஥ிகழ்ச்ெினாகி யிட்ட஦.

http://www.tamilsirukathaigal.com Page 1

ஒரு ஥ாள் அந்த ஧ாம்பு முட்தடகத஭ ொப்஧ிட த஧ாகும் த஥பத்தில் கூட்டிற்கு

யந்த ப஧ண்காகம் ஧ார்த்துயிட்டது.

காகத்தத ஧ார்த்த ஧ாம்பு

முட்தடகத஭ ொ஧ிடாநல் பென்று

யிட்டது.

குஞ்சுகள் காணாநல் த஧ாயதற்கு

நபத்தடிப் ப஧ாந்தில் யாழும்

கரு஥ாகந்தான் காபணம் என்஧ததக்

காகங்கள் கண்டு பகாண்ட஦.

ஆ஦ால் காகங்க஭ால் கரு஥ாகத்தத என்஦ பெய்ன முடியும்? தத஬யிதிதன
எ஦ச் ெி஬ கா஬த்தத ஓட்டி஦.

திரும்஧த் திரும்஧ தன் குஞ்சுகத஭ இமக்கும் அய஬த்ததப் ப஧ண்
காகத்தால் ெகித்துக் பகாள்஭ இன஬யில்த஬.

ஒரு஥ாள் ப஧ண் காகம் ஆண் காகத்தத ஧ார்த்து, "஥நது
குஞ்சுகள஭யனல்஬ாம் ஒவ்யயாரு தடளயயும் கரு஥ாகம் தின்று
யிடுகின்஫தத! இ஦ியும் இளத என்஦ால் ய஧ாறுத்துக்யகாள்஭
முடினாது. இந்த நபத்ளத யிட்டு யிட்டு தயறு ஒரு ஧ாதுகாப்பு ஥ிள஫ந்த
நபத்திற்குக் குடி த஧ாய் ஥ிம்நதினாக யாழ்க்ளக ஥டத்துதயாம்" என்று
கண்ணரீ ுடன் கத஫ினது.

ப஧ண் காகம் கூ஫ினததக் தகட்டு ந஦ தயதத஦யுற்஫ ஆண் காகம் தன்
நத஦யிதன த஥ாக்கி "உன் ந஦க்குந஫ல் எ஦க்கு பு஫ிகி஫து! சி஬
யிரனங்கள஭ ஥ாம் எண்ணிப் ஧ார்க்க தயண்டினிருக்கின்஫து. ஥ீண்ட
கா஬நாக யசித்து யரும் இந்த இடத்ளதயிட்டு தயறு இடத்திற்குச்

http://www.tamilsirukathaigal.com Page 2

யசல்஬ என் ந஦ம் தகட்கயில்ள஬. ஆ஦ால் அதற்காகக் கரும்஧ாம்஧ின்
அட்டூமினத்ளதப் ய஧ாறுத்துக் யகாண்டிருக்க தயண்டும் என்று ஥ான்
கூ஫ நாட்தடன். ஏதாயது ஒரு உ஧ானம் யசய்து இந்த ஧ாம்ள஧க்
யகான்஫ாக தயண்டும்" என்று ஆண் காகம் கூரினது.

"இந்தக்யகாடின யிர கரு஥ாகத்ளத ஥ம்நால் யகால்஬ முடியுநா?"
என்று ெந்ததகத்ததாடு ப஧ண்காகம் தகட்டது.

"கரு஥ாகத்ளதக் யகால்லும் அ஭வுக்கு ய஬ிளநதனா யல்஬ளநதனா
எ஦க்கு இல்ள஬ என்஧து உண்ளநதான். ஆ஦ால் ஥ல்஬ அ஫ியாற்஫ல்
நிக்க ஥ல்஬ ஥ண்஧ர்கள் ஧஬ர் எ஦க்கு இருக்கி஫ார்கள். அயர்க஭ிடம்
தனாசள஦ க஬ந்து இந்தக் கரு஥ாகத்ளத ஥ிச்சனநாக என்஦ால்
ஒமித்துக் கட்ட முடியும்" என்று ஆதயெத்துடன் கூ஫ினது ஆண் காகம்.

஧ி஫கு ப஧ண் காகத்தத ஧ார்த்து, "஧ாம்ள஧க் யகால்஬ உட஦டினாக
஥டயடிக்ளக தநற் யகாண்டாக தயண்டும். ஥ீ ஧த்திபநாக இரு. ஥ான்
஥ண்஧ன் ஒருயள஦ச் யசன்று ஧ார்த்துயிட்டு யிளபயில் திரும்஧ி
யருகித஫ன்" என்று கூ஫ியிட்டு பு஫ப்஧ட்டது.

ெி஫ிது பதாத஬யில் யெித்து யந்த ஒரு ஥ரி காகத்தின் ப஥ருக்கநா஦
஥ண்஧ன். ஥ல்஬ அ஫ியாற்஫லும் தந்திப சு஧ாயமும் ஧தடத்த அந்த ஥ரிதனத்
ததடிக்பகாண்டு காகம் அங்கு த஧ாய்ச் தெர்ந்தது.

஥ரி தன் ஥ண்஧ன் காகத்தத நகிழ்ெியுடன் யபதயற்஫து.

http://www.tamilsirukathaigal.com Page 3

"஥ண்஧த஦, ஥ான் யாழும் நபத்தடினில் யசிக்கும் கரு஥ாகம் யசய்யும்
அட்டூமினத்ளத எல்஬ாம் ந஦ தயதள஦யுடன் ஥ரினிடம் எடுத்துக் கூ஫ி,
அளத யகால்யதற்கு ஥ீதான் எ஦க்கு ஏதாயது ஒரு உதயி கூ஫
தயண்டும்" என்று தகட்டுக் பகாண்டது.

஥ரியும் ஥ல்஬ உ஧ானம் ஒன்த஫க் காகத்திற்குக் கூ஫ி, "஥ண்஧த஦, இந்த
தனாசள஦ளனச் யசனற்஧டுத்து, கரு஥ாகத்தின் ஆயுள் முடிந்துயிடும்"
என்று பொல்஬ினது.

காகம் ஥ண்஧ன் ஥ரினிடம் யிதடப஧ற்றுக் பகாண்டு உடத஦ அதன்
தனாெத஦தனச் பெனற்஧டுத்தும் முனற்ெினித஦த் பதாடங்கினது.

அந்த ஥ாட்டின் அபெி யமக்கநாக ஥ீபாடும் கு஭க்கதபக்குச் பென்று காகம்
ஒரு நபத்தில் நத஫யாக அநர்ந்து அபெினின் யருதகக்காகக் காத்துக்
பகாண்டிருந்தது.

ெற்று த஥பத்திற்பகல்஬ாம் அபெி த஦து ததாமிகளுடன் கு஭த்திற்கு யந்து
தெர்ந்தாள்.

தன்னுதடன யித஬ உனர்ந்த ஆ஧பணங்கத஭பனல்஬ாம் கமற்஫ிக்
கூதபநீது தயத்துயிட்டு அபெி ஥ீபாடுயதற்காக கு஭த்தில் இ஫ங்கி஦ாள்.

காகம் உடத஦ ஧஫ந்து யந்து நிகவும் நதிப்புநிக்க முத்துநாத஬ ஒன்த஫த்
த஦து அ஬கால் பகாத்தி எடுத்துக் பகாண்டு ஧஫ந்ததாடினது. அந்த

http://www.tamilsirukathaigal.com Page 4

எதிர்஧ாபாத ஥ிகழ்ச்ெிதனக் கண்டு அதிர்ச்ெி அதடந்த அபெியும் ததாமிகளும்
கூக்குப஬ிட்ட஦ர்.

உடத஦ ெி஬ ததாமிகள் பென்று காய஬ர்க஭ிடம் ஥டந்த ஥ிகழ்ச்ெிதனக்
கூ஫ி஦ார்கள்.

காய஬ர்கள் ஧஫ந்து பெல்லும் காகத்ததத் துபத்திக் பகாண்டு
கூச்ெ஬ிட்டயாறு ஧ின் பதாடர்ந்து பென்஫ார்கள்.

காகம் ஧஫ந்தயாறு த஥பாகத் தான் குடினிருக்கும் ஆ஬நபத்திற்குச் பென்஫து.

அதற்குள் காய஬ர்கள் அந்த நபத்தருதக யந்து தெர்ந்தார்கள்.

காகம் த஦து அ஬கில் பகாத்திப் ஧ிடித்திருந்த அபெினின் அணிக஬த஦
காய஬ர்கள் கண் ஧ார்தயனில் ஧டும் யிதநாக கரு஥ாகத்தின் ப஧ாந்துக்குள்
த஧ாட்டு யிட்டது.

காய஬ர்கள் கரும் ஧ாம்புப் புற்த஫
இடித்து ஥தகதனத் ததடி஦ார்கள்.

புற்றுக்குள் இருந்த கரு஥ாகம்

ெீ஫ிக்பகாண்டு பய஭ிதன யந்தது.

http://www.tamilsirukathaigal.com Page 5

காய஬ர்கள் அந்தக் கரு஥ாகத்ததக் தடினால் அடித்துக் பகான்஫஦ர்.

஧ி஫கு புற்த஫ ஥ன்஫ாக இடித்துப் ப஧னர்த்து அபெினின் அணிக஬த஦த் ததடி
எடுத்துக் பகாண்டு பென்று யிட்ட஦ர்.

அதன் ஧ி஫கு அந்தக் காகக் குடும்஧ம் ஥ிம்நதினாகவும், நகிழ்ச்ெியுடனும்
யாழ்க்தக ஥டத்த பதாடங்கினது.

Story Link:

http://www.tamilsirukathaigal.com/2013/11/the-crow-and-snake-story-in-tamil.html

For More Moral Stories Visit,
http://www.tamilsirukathaigal.com

http://www.tamilsirukathaigal.com Page 6


Click to View FlipBook Version