காகிதக் ெகாக்�
ேமாலி பாங்
�க்கியமான ெத� ஒன்றில் ஒ� உணவகத்ைதத்
ெதாடங்கினார் ஒ�வர். அவர் நன்றாக சைமத்� மக்க�க்�
�ைவயான உணவள�க்க வ��ம்ப�னார்.
அதிகாைலய�லி�ந்� இர� வைர உணவகம்
திறந்தி�ப்பதால் நல்ல வ�மானம். அவர் மகிழ்ச்சியாக
வாழ்ந்� வந்தார்.
ஆனால் சில ஆண்�கள் கழித்� அ�கிேலேய ஒ� �திய
ெந�ஞ்சாைல ேபாடப்பட்ட�. இப்ேபா� பயண�கள் யா�ம் அவர�
உணவகத்தில் நிற்காமல் ெந�ஞ்சாைலய�ல் ேநர�யாக ஒ�
இடத்திலி�ந்� இன்ெனா� இடத்திற்�ச் ெசன்� வ��கிறார்கள் .
பல நாட்கள் ஒ� வா�க்ைகயாள�ம் வராமல் கடந்�வ�ட்டன.
தட்�கைள�ம், ேகாப்ைபகைள�ம், ேமைசகைள�ம் �சி தட்�த்
�ைடப்பைதத் தவ�ர, ேவ� ேவைல எ��ம் இல்லாததால் அவ�க்�
வ�மானேம இல்ைல.
ஒ� நாள் மாைல ஒ� ெவள��ர்க்காரர் உணவகத்திற்� வந்தார்.
கந்தலான ஆைடகைள அண�ந்தி�ந்தா�ம் அவர� �கம்
ெபாலிவாக�ம், அைமதியாக�ம் இ�ந்த�.
அவர் சாப்ப�ட பணம் இல்ைல என்� ெசான்ன ப�ற�ம் சாப்ப�ட்ட ப�ற�, அந்த ெவள��ர்க்காரர், "நான் உங்க�க்�
உணவக உ�ைமயாளர் அவைர வரேவற்� �ைவயான பணம் ெகா�க்க இயலா�, ஆனால் ேவ� ஒன்�
உணைவ சைமத்�, அவ�க்� மி�ந்த அன்�டன் த�கிேறன்" என்றார்.
ப�மாறினார்.
ெவள��ர்க்காரர் காகிதக் ைகக்�ட்ைட ஒன்ைற
ேமைசய�லி�ந்� எ�த்� ஒ� ெகாக்� ெசய்�
ெகா�த்தார். " இைத ைவத்�க்ெகாள்�ங்கள்.
உங்கள் ைககைளத் தட்�னால், இந்த பறைவ
உய�ர் ெபற்� உங்க�க்காக நடனமா�ம்.
நன்� பயன்ப�த்திக் ெகாள்�ங்கள்.” என்�
ெசால்லிவ�ட்� வ�ைட ெபற்�க்ெகாண்டார்.
அவர் ெசான்ன� ேபாலேவ ைககைளத் தட்�ய�டன் காகிதக்
ெகாக்� உய��ள்ள பறைவயாக மாறி நள�னமாக நடனமாடத்
ெதாடங்கிய�.
வ�ைரவ�ல் , நடனமா�ம் ெகாக்கின் �கழ் எங்�ம்
பரவ�ய�. அந்த அதிசயக் ெகாக்ைகப் பார்க்க ெவ�
�ரத்திலி�ந்ெதல்லாம் மக்கள் வர ஆரம்ப�த்தனர்.
உணவகம் எப்ேபா�ம் வா�க்ைகயாளர்களால் நிரம்ப�ய��ந்ததால் அவர் பகல் இர� எந்ேநர�ம் வா�க்ைகயாளர்க�க்� சைமத்�
உ�ைமயாளர் ம�ண்�ம் மகிழ்ச்சியாக இ�ந்தார். உணவள�த்தார்.
வாரங்கள் கழிந்தன. மாதங்கள் கழிந்தன.
ஒ� நாள் மாைல ஒ� நபர் உணவகத்திற்� வந்தார். கந்தலான
ஆைடகைள அண�ந்தி�ந்தா�ம் அவர� �கம் ெபாலிவாக�ம்
அைமதியாக�ம் இ�ந்த�. உ�ைமயாளர் அவைரப் பார்த்த�டன்
அைடயாளம் கண்�ெகாண்� மிக�ம் ஆனந்தப்பட்டார்.
அவர் எ��ம் ேபசாமல் தன�
சட்ைடப் ைபய�ல் இ�ந்� ஒ�
�ல்லாங்�ழைல ெவள�ேய எ�த்�,
வாசிக்கத் ெதாடங்கினார்.
இைசையக் ேகட்�, அலமா�ய�ல்
ைவக்கப்பட்��ந்த ெகாக்� கீேழ
பறந்� வந்�, இ�வைர
ஆ�யெதற்ெகல்லாம் ேமலாக
அற்�தமாக நடனமா�ய�.
சற்ைறக்ெகல்லாம் அவர் �ல்லாங்�ழல்
வாசிப்பைத நி�த்திவ�ட்� ம�ண்�ம் தன�
சட்ைடப் ைபய�ல் ைவத்தார். ெகாக்கின் ��கில்
ஏறிக் ெகாண்� பறந்� மைறந்தார்.
உணவகம் இன்�ம் சாைலய�ன் ஓரத்தில் தான் இ�க்கிற�. இன்ன�ம்
வா�க்ைகயாளர்கள் நல்ல உணைவச் சாப்ப�ட வ�கிறார்கள். அந்த ெமன்ைமயான
நபைரப் பற்றி�ம் காகிதக் ைகக்கட்ைடயால் ெசய்யப்பட்ட ெகாக்ைகப் பற்றி�மான
கைதகைள ேபசிக் ெகாள்கிறார்கள்.
ஆனால் அதன்ப�ற� அந்த நபைரேயா நடனமா�ம் ெகாக்ைகேயா யா�ம்
பார்க்கவ�ல்ைல.
�ற்�ம்