The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.

பணி ஓய்வு சிறப்பு மலர்

Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by kstkmaran, 2021-09-10 10:26:55

பணி ஓய்வு சிறப்பு மலர்

பணி ஓய்வு சிறப்பு மலர்

ஆசிரியை திருமதி தவமணி அழகன் அவர்கள் பணி ஓய்வு பபறும்
இந்த அருயமைான நிகழ்ச்சிைில் கலந்து பகாள்ள வாய்ப்பளித்தயமக்குப்
பினாங்கு மாநிலக் கல்வி இலாகாவின் சார்பாக எனது வணக்கத்யதயும்
வாழ்த்துகயளயும் பதரிவித்துக் பகாள்வதில் பபரு மகிழ்ச்சிையைகிறேன்.

ஆசிரிைர் பணி அேப்பணி
அயதறை பிேர்க்கு அர்ப்பணி
என்னால் வியதக்கப்பட்ை வியத என்ோவது ஒரு நாள் ஆழமாக றவறூன்ேி
நிழல் பரப்பும் என்ே நம்பிக்யகைில் எதிர்பார்ப்புைன் நைப்பது நைக்கட்டும்
என் கைன் பணி பசய்து கிைப்பறத என இன்ேளவு
இைங்கிக் பகாண்டிருப்பவர் தான் நம் ஆசிரிைர்கள்
கடின உயழப்புக்கு ஒரு கடிகாரமாகவும், கல்விக் பசல்வங்களுக்கு
ஒரு கற்பக விருட்சமாகவும்
எளியம, றநர்யம, உண்யம என ஆைிரம் ஆைிரம்
மாணவ மணிகளுக்கு
ஏற்ேம் தந்த ஏணிைாகவும்
மாணவச் பசல்வங்களின் இருயள றபாக்கியும்
தமிழ்ப்பணி என் பணி என
சிேப்பான பணி பசய்து ஒவ்பவாரு
மாணவயரயும் மனிதர் ஆக்குபவர்
தங்கயளப் றபான்ே ஆசிரிைறர!
வாழ்க உன் பதாண்டு வாழ்க நின் புகழ்
பதாைரட்டும் தங்கள் தமிழ்ப்பணி
ஆசிரியை திருமதி தவமணி அவர்கள் நலத்றதாடும் வளத்றதாடும் வாழ
இயேவன் அவர்களுக்கு அருள் புரிவாராக.

அன்புைன்,
சகுந்தலா ஆறராக்கிைம்,
தமிழ்பமாழி உதவி இைக்குனர்,
பினாங்கு மாநில கல்வி இலாகா,
பினாங்கு.

எனும் திருக்குேளுக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர் ஆசிரியை
திருமதி அ.தவமணி அவர்கள். ஓர் ஆசிரிைராகத் தம்முயைை
கையம என்னபவன்று அேிந்து அதற்கு ஒருறபாதும்
தீங்கியழக்காமல் 34 ஆண்டுகாலம் இத்துயேைில் பணி புரிந்தது
என்றும் றபாற்றுதலுக்குரிைது.

ஆசிரிைத்தின் றமல் தீராது பற்றுக் பகாண்ை அவர், தம் பணி
காலத்தில் பல நூற்றுக்கணக்கான மாணவர்கயளக் கல்விைிலும்
ஒழுக்கத்திலும் கட்ையமத்து உருவாக்கித் தந்துள்ளார் என்பயதக்
கூறுவதில் பபருயமக் பகாள்கிறேன்.

பகாடுக்கின்ே றவயலகயளப் பபாறுப்புைனும் நியேவுைனும்
பசய்து பகாடுப்பதில் வல்லயமப் பபற்ேவர். தன்னுயைை
றசயவக்காலத்தில் பல இளம் ஆசிரிைர்களுக்கு வழிகாட்டிைாய்
திகழ்ந்தறதாடு மாணவர்களுக்கும் முன்றனாடிைாய் விளங்குபவர்.

நியேவாக, இவரது அேப்பணி பணி ஓய்வினால் முற்றுயகப்

பபோமல் இன்னும் பல்றவறு துயேகளில் பதாைர என்னுயைை

வாழ்த்துகயளத் பதரிவித்துக் பகாள்கிறேன். அவரின்

ஓய்வுக்காலம் சிேப்பாக அயமை எல்லாம் வல்ல இயேவயன

உளமார றவண்டுகிறேன்.

அன்புைன்,
வாசுகி றதவி அேிவானந்தம்
தயலயமைாசிரிைர்.

வணக்கம்,

நம் பள்ளிைின் ஆசிரியை திருமதி தவமணி
அவர்களின் பணி நியேவு இதழுக்கு வாழ்த்துச் பசய்தி
வழங்குவதில் பபரும் மகிழ்ச்சி அயைகிறேன்.

ஆசிரியை திருமதி தவமணி தன்னுயைை முப்பத்து
நான்கு ஆண்டு கால றசயவைில் பல பைன்மிக்க
மாணாக்கர்கயள நம் நாட்டிற்கு உருவாக்கி தந்துள்ளார்.
அவருயைை றசயவக்குப் பாராட்டும் நன்ேியையும்
இத்தருணத்தில் சமர்ப்பிக்கின்றேன்.

ஆசிரியை அவர்கள் என்றும் நலமுைனும்

சிேப்புைனும் வாழ எல்லாம் வல்ல இயேவன் அருள்

புரிவாராக.

அன்புைன்

றமஜர் காளஸீ ்வரன் மாணிக்கம்
பள்ளி வாரிைத் தயலவர்.

வணக்கம்.

ஆசிரியை திருமதி அ.தவமணி அவர்கள்
முப்பத்து நான்கு ஆண்டு காலம் ஆசிரிைர் துயேைில்
ஈடுபட்டு தற்றபாது பணி நியேவு பபறுகிோர். அவருக்கு
வாழ்த்துக் கூறுவதில் மிகுந்த மகிழ்ச்சி அயைகிறேன்.

அவரது றசயவக் காலத்தில் பல அரிை திட்ைங்கயள

வகுத்து அவற்யே மாணவர்களின் நலனுக்காகவும்

முன்றனற்ேத்திற்காகவும் பசைல்படுத்தியுள்ளார்.

இவ்றவயளைில் அவரது றசயவயைப் பாராட்டி

நன்ேியைத் பதரிவித்துக் பகாள்கிறேன்.

ஆசிரியை அவர்கள் நீண்ை ஆயுளுைன்
வளமாக வாழ இயேவயனப் பிரார்த்திக்கின்றேன்.

அன்புைன்,
DR. சரவணக்குமரன் பபருமாள்
பபற்றோர் ஆசிரிைர் சங்கத் தயலவர்.

9.30am Kedatangan para tetamu
சிறப்பு வருகையாளர் வருகை

9.45am Ucapan alu-aluan Pengacara Majlis
வரவவற்பு உகர

Bacaan Doa
ைடவுள் வாழ்த்து

Ucapan Guru Besar
தகைகை உகர

Ucapan LPS
பள்ளி வாரியக் குழு தகைவர் உகர

Ucapan YDP PIBG
பபற்வறார் ஆசிரியர் சங்ைத் தகைவர் உகர

Sajak Guru
ைவிகதப் பகடப்பு

Ucapan Guru Bersara
நிைழ்ச்சி நாயைியின் உகர

Persembahan Murid
ைாணவர் பகடப்பு

Acara Memotong Kek
அணிச்சல் பவட்டும் அங்ைம்

Tayangan Multimedia
Rakan karib (kawan sekolah) / பள்ளி நண்பர்ைள்
Kawan Maktab / ைல்லூரி நண்பர்ைள்
Bekas murid / முன்னாள் ைாணவர்ைள்

Persembahan Murid
ைாணவர் பகடப்பு

Penyampaian Cenderahati
நிகனவுப் பரிசு வழங்கும் அங்ைம்

Sesi Fotografi / ஒளிப்படம் அங்ைம்

Bersurai / நிகறவு

PENGERUSI : PN.A. VASAGI DEVY (GURU BESAR)

TIMBALAN PENGERUSI : PN. S.RENUKA (PK 1)

NAIB PENGERUSI : PN.S.INDRANI (PK HEM)

: PN.R.THILAGAWATHY

BENDAHARI : PN.S.ANITHA

AJK PELAKSANA

BUKU PROGRAM : PN.P.VASUKI & PN.P.UMAMEGESWARI

: PN.S.ANITHA

BUKU HANDMADE : PN.R.YOOKOSWARI, PN.P.VASUKI,
PN.D.VITHIYA, PN.P.UMA, PN.C.VELAMAH

KAVITHAI @ VAALTHU (GURU-GURU) : CIK.A.KOMATHI &
PN.S.LETCHUMI

VIDEO KLIP BEKAS MURID & BEKAS GURU BESAR :
CIK.P.ANNAPURANI & PN.P.SARASWATHY

VIDEO CLIP KAWAN KARIB : PN.SANTHA KUMARI (PERMATANG
TINGGI ) GB

VIDEO CLIP RAKAN KOLEJ : PN.S.INDRANI & PN.R.THILAGAWATHY

AJK HIASAN PENTAS : PN.RENUKA & EN.METTHEW & PN.GAYATHRI

HADIAH : GB & PN.S.ANITHA

LIVE DELICATES : EN.M.THIAGARAJAN & EN.S.PUSPANATHAN

AJK DOKUMENTASI & FOTOGRAFI : EN.MUNISVARAN &
EN.R.PANNIRSELVAM

AJK JAMUAN MAKANAN : PN.E.KOGILADEVI & PN.D.VITHIYA

1. Nama : THAVAMANI A/P ALAGAN

2. No. Kad Pengenalan : 610914-08-6292

3. Akademik : Sijil Perguruan, B.ed (Hons) dan M.ed

(Hons)

4 . Jawatan : PPPS - DG 48 (KUP)

b) Bahagian : Sekolah

c) Tarikh Lantikan pertama ke dalam perkhidmatan Kerajaan :

12.05.1980

d) Tarikh disahkan ke dalam jawatan pertama dan dimasukkan :

01.03.1988

5. Tarikh Lantikan ke Jawatan Sekarang dan di sahkan : 24.08.2010 24.08.2010

6. Jawatan Yang Pernah di Pangku dan Tempohnya : Penolong Kanan

Pentadbiran

Di SJK (T) PERAI , 2003 hingga 2010

7. Menjalankan Tugas sebagai Pemangkuan Guru Besar Di SJK (T) PERAI Pada
Tahun 2002–

Bulan November dan December.

8. Pernah Menerima Perkhidmatan Cemerlang Pada Tahun 1998 , 2003 dan 2014

9. Ahli Panel Penyediaan Kertas Soalan Matematik dan Bahasa Tamil dari 1997

Hingga kini

10. Menjalankan Tugas Jurulatih Utama Bahasa Tamil Pada Tahun 2010 Hingga

kini

11. Menjalankan Tugas sebagai Fasilitator Kem UPSR Anjuran Majlis Guru Besar.

12. Ahli Panel Penyediaan Modul UPSR MIED Dalam Mata pelajaran Matematik.

13. Ahli Panel Penggubalan Kurikulum KSSR Bahasa Tamil.

14. Jurulatih utama Bahasa Tamil tahun 6 - 2015

15. Jurulatih utama Penataran Instrumen Pentaksiran UPSR 2016

16. Setiausaha Latihan Dalam Perkhidmatan Peringkat Sekolah.

17. Guru Rombongan Sekolah
18. Guru Majalah sekolah – 1998 dan 2015
19. Fasilitator bagi Program Impak anjuran – ‘Tamil Fountation’ 2010 Hingga

sekarang.
20. Menerima Anugerah ‘ TOKOH GURU INSPIRASI PERINGKAT SEKOLAH’

Tahun 2016 Anjuran PPD Seberang Perai Tengah



1 Thavamani Alagan, S. Kanageswari A/P Suppiah
Shanmugam, Arsaythamby A/L Veloo, (2020). Teachers
Level Of Understanding And Readiness For Hots
Mathematic Item Construction In Penang Tamil Primary
Schools . Proceedings International Multidisciplinary
Conference 2020, 1(1), 1 - 6.

2 Thavamani Alagan, S. Kanageswari A/P Suppiah
Shanmugam, Arsaythamby A/L Veloo, (2020). Tamil
Primary School Teachers Understanding On Constructing
Hots Items In Mathematics. Humanities And Social
Sciences Letters, 8(2), 156 - 168.

3 Thavamani Alagan, S. Kanageswari A/P Suppiah
Shanmugam, Arsaythamby A/L Veloo, (2020). Adding a
Gender Perspective into Rasch Analysis in Measuring
Teacher Preparedness in Creating Higher-Order Thinking
Mathematics Items. International Journal of Innovative
Research and Knowledge ISSN-2213-1356 www.ijirk.com



















Cikgu Thavamani Alagan,

A lamp doesn’t speak, it introduce it’s self through its light. Likewise
achievers like you never expose for the people but to the benefits of the
students & school. Your persistence & perseverance brought many
winning goals to the school! You are a great teacher! Well done! May
Joy, Peace, Love & Happiness be with you forever!

Thambu Krishnan
Ex HM 1986 - 1997

திருைதி.தவைணி அவர்ைள் பிகற தைிழ்ப்பள்ளியின் ைால்

நூற்றாண்டு வைல்பணியாற்றிவர் என்பது குறிப்பிடத்தக்ைது. அவர்

தம் பணியில் ைிைவும் வநர்த்தியானர். ைாணவர்ைள் நைனில்

அளப்பரியாத அக்ைகற பைாண்டவர்.தனது வபாதகனயால் பை

சாதகனைகளப் பகடத்துள்ளார். ஒவர பள்ளியில் இத்தகன

ஆண்டுைள் பணியாற்றிய பபருகைக்குறிய அவர் பணி

நிகறவுக்கு பிறகு, நீண்ட ஆயுள் ஆவராக்ைியத்துடன் வாழ்வாங்கு

வாழ வாழ்த்துைின்வறன்.

அன்புடன்,
பிகற தைிழ்ப்பள்ளியின்
முன்னாள் தகைகையாசிரியர்
திரு.பபரியசாைி இராஜப்பன்

ஆசிரிகய தவைணி, ைடகையுணர்வு பைாண்டவர். ைாணவர்ைளின்
ைல்வியில் அக்ைகறயும் பபாறுப்பும் பைாண்டவர். உள்ளன்வபாடு
இயங்ைிடுவார். அறிவு தரும் ைல்விகய ைாணவர்ைள்
அகனவருக்கும் வநரம், ைாைம் பாராது தந்து ைைிழ்வார். எந்த ஒரு
ைாணவகரயும் புறந்தள்ளாது ஏற்றத்துடன் பசயல்படுவார். இவரது
பணி பாராட்டுக்குரியது. வாழ்ை வளமுடன்.

அன்புடன்,
திருைதி T. இைட்சுைி

தவைணி ஆசிரியருக்கு,

பசய்யும் பதாழிகைத் பதய்வைாை ைதித்தும், ஆசிரியப்பணிகய
அறப்பணியாை ஆற்றியும், ஆசிரியர்ைளுக்கு முன்வனாடியாைத்
திைழ்ந்தும், பை ைாணவர்ைளுக்கு ஏணியாை இருந்து நல்ை நிகைக்கு
உயர்த்திவிட்ட ஆசானாைவும் இருந்து, இன்று பணி நிகறவு ைாணும்
தங்ைகள அருட்வபராற்றைின் ைருகணயினால் பைய்ஞானம், உடல்
நைம், நீள் ஆயுள் பபற்று நிகற வாழ்வு வாழ ைனம் நிகறந்து
வாழ்த்துைிவறன்.

வாழ்ை வளமுடன். வாழ்ை வளமுடன். வாழ்ை வளமுடன்.
அன்புடன், லூ.பஜசிந்தா

திருைதி அ. தவைணி....

என்னுகடய உற்ற வதாழி, குடும்ப நண்பர், நிகறைகளயும் குகறைகளயும்

ைகறக்ைாைல் பைருவைற்றாைல் பைிர்ந்து பைாள்ள முடிைின்ற ஒரு ஜவீ ன்.

உண்கையான நல்லுள்ளம் பைாண்ட ஒரு சைி. வதகவப்படும் வநரத்தில்

சைிக்ைாைல் வந்து நிற்பதில் அவகர ைிஞ்ச என்னாலும் முடிவதில்கை.

ஆசிரியர் பதாழிகை விரும்பி ஏற்றுக் பைாண்ட இவர், அகத இன்னும்

இறக்ைி கவக்ை எண்ணம் பைாண்டிருக்ைவில்கை. ஒன்கற இன்வற பசய்..

அதகனயும் நன்வற பசய்.. என்பதற்கு இவர் நல்ை உதாரணம். பதவி

உயர்வுக்கு முக்ைியத்துவம் பைாடுக்ைாத இவர், வைலும் தன் ைல்வித்

தகுதிகய உயர்த்திக் பைாள்ள ைட்டும் சுணக்ைம் ைாட்டியதில்கை. அதன்

பவளிப்பாடாை விகரவிவைவய 'டாக்டர்' தவைணியாைப்

வபாைிறார்.ஆன்ைீைப் பயணத்திலும் ைாலூன்றி, வவரூன்ற அகனத்து

முயற்சிைகளயும் வைற்பைாண்டு வருைிறார். இதிலும் பீடுநகட வபாட இகற

ஆசி என்றும் உறுதுகணயாை இருக்ைட்டும். உறவினர்ைகளவிட

உள்ளன்வபாடு பழகுபவர்ைள் தாம் பநருக்ைைாை இருப்பார்ைள். இவர்

என்னுடன் எப்பபாழுதுவை பநருக்ைைாைவவ பயணிக்ைிறார். இந்தப் பயணம்

இனியும் தகடைகளத் தைர்த்து தள்ளாடாைல் சுமூைைாைச் பசல்ை இகறவன்

அருள் என்றும் துகண வர வவண்டும் தவைணி. பதவி ஓய்வு

ைட்டுப்படுத்தப்பட்ட வவகைச் சக்ைரத்திைிருந்து விடுபடவவ தவிர உங்ைள்

எண்ணச் சக்ைரத்திற்ைல்ை!! நிகனத்த வநரத்தில் நிகனப்பகதச் பசய்து

முடித்து நிம்ைதி பைாள்ளுங்ைள், நிகறவாய் வாழுங்ைள்.

அன்புடன் வவ. தைிழ்ச்பசல்வி

நின் பணி வபாற்றி

பவள்ளி ைாநிைத்தில் பிறந்திட்ட
பவள்கள ைணி முத்தாை
பிகற பள்ளிக்கு ைிகடத்திட்ட
விகை ைதியா பசாத்தாவார்!

குகற யில்ைா வபாதகனயால்
நிகற வான ைாணவர்ைகள
தனி நிைராய் உயர்த்திட்ட
நனி சிறந்த நல்ைாசிரிகய!

திறகை பை பைாண்டதனால்
திடைான பசய்கை யினால்
குன்றிைிட்ட விளக்ைது வபால்
பவற்றி ைாகை சூடியவர்!

பணி நிகறவு பபற்றாலும்
நனி வசகவ பசய்திடவவ
ைனதார வாழ்த்துைின்வறன்
உளைாற வபாற்றுைின்வறன்.

என்றும் அன்புடன்,
ை.ைவைஸ்வரி,
பிகற.











Satguru Hari Om

A very happy birthday and happy retirement to a wonderful family friend.
Mrs Thavamani has always been a great, sincere and loyal friend from the
time we met, more than 30 years ago. Mrs Thavamani has always impressed
us with her keen interest to uplift the ordinary people in society, especially
students, to become the best they can.
Mrs Thavamani is a woman of fortitude and resilience. A strong soul and a
great rational personality. Always a great inspiration for all who meet her. Her
meeting with Brahmashri Swami Sivanandha, in 2001, set her on the path of
spiritual quest and endeavour which has transformed her . She is marked by
the acquisition of higher principles of what human nature requires. Allow us
to take this opportunity to implore Satguru to bestow her and her family with
good health and blessings of happiness in all the years to come and may her
service to LPDM BUTTERWORTH and society continue.

Mr & Mrs Dana Vallen –Nilachi

14/09/2021

திருைதி தவைணி அவர்ைள் பிகற தைிழ்ப்பள்ளிக்கு 1991 இல்
ைாற்றைாைி வந்தார். அப்வபாது அறிமுைைாைி இன்று வகர அவரும்
நானும் நட்புடன் சவைாதரிைளாைப் பழைி வருைிவறாம். இவர்
பழகுவதற்கு ைிைவும் இனிகையானவர். அன்பானவர். பிறருக்கு
எந்வநரத்திலும் எந்த உதவிகயயும் தயங்ைாைல் உடனடியாைச்
பசய்வதில் வல்ைவர். தாயுள்ளம் ைிக்ைவர். இன்னும் பை ஆண்டுைள்
பதாடர்ந்து பணியாற்றும் துடிப்பும் வலுவும் அவரிடம் இருந்தாலும்
ைாைத்தின் ைட்டாயத்தினால் அவர் பணி ஓய்வு பபறுைிறார். அவர்
வாழ்வில் எல்ைா வளங்ைகளயும் நைங்ைகளயும்

பபற்று தரீ ்க்ை ஆயுளுடன் தம் நட்பு, சுற்றம், உற்றார் புகட சூழ வாழ
வாழ்த்துைிவறன். வாழ்ை பல்ைாண்டு.

அன்புடன், திருைதி சு.ஆச்சி

பதற்ைிைிருந்து பிகற தைிழ்ப்பள்ளிக்கு ைாற்றைாைி,

வகரயறுக்ைப்பட்ட பாடங்ைகளயும் தாண்டி ைாணவர்ைளுக்கு

வாழும் வழிைகளச் சிறப்பாை வழிநடத்தி விகன பசய்த ஆசிரிகய

தவைணி ஆவராக்ைியைாை வாழ இகறவன் அருள் பசய்வானாை.

அன்புடன் சா. தம்பிராஜா

ஏற்றைிகு ைற்பித்தைின் வழி அருகைைிகு ைாணவர்ைகள

திறம்படஉருவாக்ைி பற்பை ைகைைள் பயிற்றுவித்து ைகுடைாய்த்

திைழும் திருைதி தவைணி அவர்ைளின் நற்வசகவ, பணி

ஓய்விற்குப் பிறகும் பதாடர வாழ்த்துைிவறன்.

அன்புடன், ப.சுவரந்திரன்

தனித்துவ ைற்பித்தைால் வசைீ ரைிக்ை அணுகுமுகறைகளக்
பைாண்டு ைணியான ைாணவர்ைகள தம் வசப்படுத்தி ைற்றல்
ைற்பித்தைில் நனி சிறந்தஆசிரியராைத் திைழ்ந்து பணி ஓய்வு
பபறும் தங்ைளுக்கு எனது வாழ்த்துைள்.

த.முனியாண்டி

அன்பும் அறமும், உயர் பண்பும் ைாண்பும் என்றும் அணிைைனாை
பவனிவரும் எங்ைள் ைணி, அன்பு தவைணி ஆசிரிகய பணியில்
ஓய்வு பபற்றாலும் தைிழ்த்பதாண்டும் பணியும் பதாடர்ந்து
பல்ைாண்டுைள் ஆற்ற வவண்டும். அதற்கு ைாயவன் ைண்ணன்
அருள் பபாரிய வவண்டும்!

என்றும் தங்ைள் நட்கப ைதிக்கும் ஆசு ைகையரசன்

நீங்ைள் முதல் படி எடுக்கும் வகர (ஓய்வு) ஆரம்பம்

ைடினைானது. உங்ைள் பிரைாசைான எதிர்ைாைத்திற்ைான

ஏராளைான வாழ்த்துைளுடன், உங்ைளுக்கு ைைிழ்ச்சியான

பிரியாவிகட வாழ்த்துைள்.

அன்புடன், சாைிநாதன்.

ஆசிரிகய தவைணி அவர்ைவள,

உங்ைள் வாழ்க்கையில் புதிய அத்தியாயத்திற்குப் பயணத்கதத்
பதாடங்ை எனது ைனைார்ந்த வாழ்த்துக்ைள். உங்ைள் ஓய்வூதிய
வாழ்க்கையில் நீங்ைள் ைனவு ைண்ட அகனத்தும் நனவாைட்டும்.
ஆவராக்ைியம், பசல்வம், நீடித்த ைைிழ்ச்சி ஆைியகவ உங்ைகளத்
தழுவ என் ைனம் நிகறந்த வாழ்த்துக்ைள்.

அன்புடன் , வவ.பிவரைாவதி.

அன்புத் வதாழி தவைணிக்கு, இனிய பணி நிகறவு நாள்
வாழ்த்துைள். நிகைக்ைட்டும் நம் நல்லுறவு, பதாடரட்டும் தங்ைள்
நனிசிறந்த வசகவ. இனி வரும் நாள்ைளில் தங்ைளின் இகறபணி
பதாடர எனது உளைார்ந்த
வாழ்த்துைள்.
அன்புடன்,
இரா.லீைாவதி

என் இனிய வதாழி தவைணிவய, சுற்றியிருந்த சுகைைளிைிருந்து
நீங்ைள் சுதந்திரைாய் பணிவிகட பபற்றாலும், சுற்றும் பூைி
சுற்றும் வகர சுயநைைற்ற தங்ைள் வசகவ சுழல் ைாற்றாய்
எல்வைார் நிகனவிலும் சுற்றிக் பைாண்வட இருக்கும்.
சுைந்தத்வதாடும் சுபிட்சத்வதாடும் சுைைாய் நீங்ைள் வாழ
வாழ்த்துைிவறன்.

இனிய வதாழி, சுைதி.

நற்பணி நிகனவு நாளில், நல்ைாசிரியர் அவர்ைளுக்கு வாழ்த்துச்
பசய்தி வழங்ைிட வாய்ப்பு தந்தகைக்கு நன்றிைள் பை.
நன்முத்துக்ைள் பைவற்கற உருவாக்ைி விட்டீர்ைள், இனி உங்ைள்
நன்ைக்ைவளாடு நல்ைின்பம் பைாண்டு,உறவுைவளாடு நல்ைகுடம்
சூட்டி ைிஞ்சும் இனிகையாய் பயணம் பதாடரட்டும்.

வாழ்ை வளமுடன்.
அன்புடன் அ.சக்திவவல்

ைரியாகதக்கு உரிய ஆசிரிகய திருைதி தவைணி அவர்ைளுக்கு,
நல்ைாசிரயருக்கு என்றுவை பணி ஓய்வு ைிகடயாது. தங்ைளின் குரு
வசகவ பதாடரட்டும். தங்ைளின் குடும்பம் குரு நல்ைாசியால்
தகழத்வதாங்ைட்டும்.
‘நயபனாடு நன்றி புரிந்த பயனுகடயார்
பண்புபா ராட்டும் உைகு’
எனும் குறளுக்கு ஒப்ப பிகற தைிழ்ப்பள்ளி இவரின் வற்றாத
வசகவகய என்றும் ைறவாது.

அன்புடன், பூ.திைைவதி

அன்புத் றதாழி தவமணி, எங்களின் இனிை நட்பு 2010ல் பியே
தமிழ்ப்பள்ளிைில் பதாைங்கிைது. நற்சிந்தயன, உைன் இருப்பவர்களிைம்
காட்டும் அன்பு, றபச்சிலும் நைவடிக்யககளிலும் கர்வம் காட்ைாத
பண்பு, ஆன்மீக நாட்ைம் ஆகிை சிேப்புகயளக் பகாண்ைவர். பணி ஓய்வு
பபற்ோலும் அவரது ஆன்மீக றசயவ பதாைர்ந்து பலரது வாழ்வுக்கு
நல்வழி காட்டும் என்பதில் ஐைமில்யல..றதாழி தவமணி அவர்கள்
நீண்ை ஆயுள் ஆறராக்கிைத்துைனும் அன்பு குடும்பத்தினருைனும்
எல்லா வளமும் பபற்று வாழ இயேவயன றவண்டுகிறேன்.
அன்புைன்
புவறனஸ்வரி ஆறுமுகம்

Congratulations on your retirement, Teacher Thava, Wishing you the best

of health, happiness and success on your new journey in life. May Swami
Sivanandha’s blesings be upon you always.. Enjoy your retirement.

S.Kesevan

இனிய ைல்விகய இதைாய் ைற்பித்து பணி நிகறவு பபறும்
ஆசிரிகய திருைதி தவைணி அவர்ைளுக்கு, இனிவரும் ைாைங்ைள்
வரங்ைளாய் அகைய அன்புடன் வாழ்த்துைிவறன்.
நட்புடன்,
லீைா

ைால் பதித்த நாள் முதல் ைகை உைைில் அழைிய ஓவியைாய்
தம்பி என்ற பந்தத்வதாடு பழைினாய் புத்தம் புதியதாய் எைக்கு ைிளிர்ந்தாய்

பை நாட் பழைிய உறவுக்குக் ைிகடத்த அறிவியல் ைண்டுப்பிடிப்புைள் பைவற்கற
வரைாய் உற்ற வதாழி ஆனாய் ைரங்ைளில் சூட்டி பைமுகற ைைிழ்வித்தாய்

குடும்ப உறவின் சைாப்தைாை ஆசிரியர் அகறயில் எைக்கு அண்கடயராய்
இன்பனாரு ைைளாய் வதான்றினாய் ஒவ்பவாரு நாளும் வதாள் பைாடுத்தாய்

புறப்பாட துகறயின் தகைவியாய் பநறியுகரைளுக்கு அன்பும் அகைதியும்
அன்பு ைகளயாத உறவானாய் வழிைாட்டி என்பகத எைக்குகரத்தாய்

ைல்வி பிரிவின் துகணவைாைாய்’ ைருவூை கையத்தின் உரிகையாளராய்
எைது தைிழுக்கும் உற்ற பந்தைானாய் எைதுடன் ைட்டும் பநருங்ைிய கவத்தியரானாய்

தங்ை பசுகையாய் எைது ைடியில் வதசிய பைாழிகய அகணத்த வண்ணைாய்
தவிழ்ந்த எம் உறகவயும் அழைாய் ைதித்தாய்
வண்ணைாய் புத்தை வபகழயின்
தகைவியானாய்

பாைைர்ைளின் நாவில் ைல்விகயச் சுரந்து எம்ைிடம் ைல்வி ைற்று, நான் வணங்கும்
யாம் வபாற்றும் தைிழுக்கும் வடிவைானாய் தைிழ்ப்பள்ளிக்கு ஆசானாய் எம்முன்
வதான்றினாய்
ஆங்ைிை புைகைகய வளர்த்தாய்; எம் பைாழி
ஆர்வத்திலும் அழைாய் பங்பைடுத்தாய் பணி ஓய்வு பபரும் வவகளயில் யாம் சுைந்த
பணிக்குழுகவ அன்பாய் ஏற்றுக்
பதாழில் நுட்பத்தின் ைைங்ைகர விளக்ைைாய் பைாண்டாய்
எம் உறவு வண்டியில் ஓர் அச்சாணியானாய்
ைள்ளங்ைபடைற்ற இரண்டாம் ஆண்டு பிஞ்சு
ஆறாம் ஆண்டிகனக் ைட்டி அகணத்து குழந்கதக்குச் சஞ்சைைில்ைா அன்வபாடு
யாம் வபாற்றும் தைிழுக்கும் உயிர் வபாதித்து எம்கைக் ைவர்ந்தாய்
பைாடுத்தாய்

முதல் ஆண்டில் ைால் பதித்த குகறநீக்ைல் வபாதகனக்கு வழிைாட்டியாய்
ைழகையர்ைளின் தைிழ்பைாழி ைற்றலுக்குப் தாய்கையுணர்வவாடு எம் வசைானாய்
வபரின்பத்கதத் தந்தாய்
எம் உறவுைள் அகனத்கதயும் உைது உறவு
உடற்ைல்விக்கும் வடிவகைப்பிற்கும் வபாைவவ அகணத்து இப்பள்ளியின்
உரியவராய் எம்முடன் பயணத்தில் அழைாய்
வைம் வந்தாய் வளர்ச்சிகயக் ைட்டிக் ைாக்ை வதவராட்டியாய்
ைிளிர்ந்திருக்கும் எம் அன்புசால் வதாழிவய,

இயவைாவும் வரிகள் அல்ல எங்களின்
எண்ணங்ைளின் நிழல்வடிவங்ைள்

அன்புடன் ,
பிகற ஆசிரியர்ைள்


Click to View FlipBook Version