TAMIL CAROLING BOOK C P T Y
SONG TITLE CONTENTS PAGE NO Karunai Kadelae Vaa 1 O come Divine Messiah 2 Pavinilum Ravinil 3 Theve Balan Pirintherey 4 Kulenthei Yesuvae 5 Anbae Pirathaanam 6 Kaarirul Vaelaiyil 7 Yeasuvea Un Naamathinal 8 Irengglyeh Theivanin 9 Betthalaiyil Piranthavarai 10 Ulagil Vanthaar Theivasuthan 11 Urrenggungum Suttri Vanthom 12 Sathiya Muthirai 13 Yeasuvea Thuthi Sei 14 Athikaalaiyil Baalanai Thedi 15 Vaareer Yellam 16 Hark the Herald 17 Thirumagan Piranthar 18 Maamalaiyadiyil 19 Joy to the World 20 Jingle Bells 21 O Come All Ye Faithful 22 Mary's Boy Child 23 Deck The Hall 24 Angels We Have Hear On High 25 Reading 26 Prayers 27 - 29 We wish You a Merry Christmas / Felis Navidad 30
கருனை க் கடலே வா கதி த்த தயா பா ர வா சுருதி மறை யோ ர்க்கு சுடரொ லியே வா -2 1. ஆதோ னா யி ன் ஆனந்தமே ஆவலுடன் கா த்தி ருக்கும் அடிமை களை சந்தி க்க (கருனை ) 2.இம்மா னுவே ல் ஏக நா தா எங்கள் பா வ தோ ஷந்தீர ஏன் இன்னும் வரத் தா மதம் (கருனை ) Karunai kadalea vaa... Kathittah tayaabaaraa vaa... Suruthi maraiyorkku Sudar oliyea vaa.. 1. Aathonaayin Aananthemae Aavalooden kaatthirukkum adimaigalai santhikke (Karunai) 2. Emmanuvel Aegeh naatha Yenggal paava thosham theera yen innum varath thaamatham. (Karunai கருனை க் கடலே / Karunai Kadelae Vaa 1
O come Divine Messiah The world in silence waits the day When hope shall sing its triump And sadness flees away. Sweet saviour haste, Come come to earth Dispel the night And Show thy face And did us hail The down of grace (REPEAT) o come divine.............. Thou'it come in peace and meekness And lowly will thy cradle be All veiled in human Weakness Thy majesty we'll see. O thou whom nations sighed for Whom seer and prophet long foretold Wilt break the captives fetters Redeem the long-lost fold O COME DIVINE MESSIAH 2
பனி வி ழும் ரா வி னி ல் கடும்குளி ர் வே ளை யி ல் கன்னி I மடியி ல் விண்ணவர் வா ழ்த்திட ஆயர்கள் போ ற்றி ட இயே சு பி றந்தா ரே -2 ரா ஜன் பி றந்தா ர் - 2 நே சர் பி றந்தாரே -2 1. மி ன்னி டும் வா னக தா ரகை யே தே டிடும் ஞா னி யர் கண்டிடவே உன் வழி கா ட்டி செ ன்றதுவே பா லனை கண்டு பணிந்தி டவே -2 மகி ழ்ந்தா ர் புகழ்ந்தா ர் மண்ணோ ரி ன் ரட்சகனை 2.மகி மை யி ல் தோ ன்றி ய தவமணியே மா ட்சி மை தே வனி ன் கண்மணியே மா ந்தர்க்கு மீட்பி னை வழங்கி டவே மா னி டனா க உதித்தவரே - 2 பணிவோ ம் புகழ்வோ ம் மண்ணோ ரிண்ரட்சகனை Panivilum raavinil kadumkulir velaiyil kannimari madiyil Vinnavar vaalthida aayargal poetrida yesu piranthanrey -2 Raajan Piranthaar -2 Nesar Piranthaarey - 2 1. Minnidum vaanaga taaragaiyea thedidum nyaniyar kandidave un vali kaatti sendrathuve Baalanai kandu panninthidave -2 Magilnthaar Pugalnthaar Mannorin Ratchaganai all 2.Magimaiyil Thondriya thavamaniyea maatchimai, thevanin kanmaniyaa maantharkku meetpinaj valangidavea maanidanaga uthitthacarey-2 Panivom Pugalvom Mannorin Ratchaganai. பனி னி ழும் ரா னி னி ல் /Panivilum Raavinil 3
தே வ பா லன் பி றந்தீரே மனுகோ லம் எடுத்தீரே வா னலோ கம் துறந்தீர்ரே சுவே நீர் வா ழ்க வா ழ்கவே -2 1. மண்மீதி னி ல் மா ண்புடனே மகி மை யா ய் உதி த்த மண்ணவணே - 2 வா ழ்த்தி டுவோ ம் வணங்கி டுவோ ம் தூயவுன்னா மத்தை யே - தே வ 2. பா வி களை மீட்டிடவே பா ரி னி ல் உதி த்த பரி சுத்தனே - பா டிடுவோ ம் புகழ்ந்தி டுவோ ம் தூயவுன்னா மத்தை யே தே வ Theva Baalan pirantheerey manukolam yedutheerey Vaanalogam thurantheereasuvea neer vaalga vaalgavea - Theva 1. Manmeethinil maanbudanae magimaiyai uthittha mannavanac-2 Vaalthiduvoem Vananggiduvoam Thooya Un Naamathaiyea - Theva 2. Paavigalai meettidavae paarinil uthittha parisutthanae-2 Paadiduvoam Pugalnthiduvoam Thooya un Naamathaiyea - Theva தே வ பா லன் பி றந்தீரே / Theva Baalan Pirantheerey 4
குழந்தை இயே சுவே நன்றி பா டுவே ன் எந்தன் நா வி லே புகழ்ந்து பா டுவே ன் - 2 நன்நி நன்றி நன்றி இயே சுவே - 2 நன்றி நன்றி நல்ல இயே சுவே -2 1. பா வ பி டியி ல் வா ழ்ந்த எனக்கு பா தை கா ட்டினா ய் உமக்கு நன்றி (2) அமை தி இழந்த எந்தன் வா ழ்வி ல் அமை தி தந்தா யே உமக்கு நன்றி (2) *** கே ட்கும்போ து அனை த்தும் தந்து தட்டும்போ து கதவை தி றந்து தே டும் போ து உன்னை கண்டே னே *** நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நல்ல இயே சுவே 2 Kulanthai Yeasuve nandri paaduven yenthan naavilea pugalnthu paaduvean-2 Nandri Nandri Nandri Yeasuvea - 2 Nandri Nandri Nalla Yeasuvea - 2 1. Paava pidiyil valntha yenakku paathai kaathinai Umakku Nandri (2) Amaithi Elantha yenthan valvil amaithi thanthayea Umakku Nnadri (2) *** Kedkumpothu Anaithum Thanthu Thaddumpothu Kathavai Thiranthu Thedumpothu Unnai Kandenae Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nalla Yeasuvea - 2 குழந்தை இயே சுவே /Kulanthai Yeasuvea 5
அன்பே பி ரதா னம் சகோ தர அன்பே பி ரதா னம் - 2 1.பண்புறும் ஞா னம் பரம நம்பி க்கை இன்ப வி சுவா சம் இவை களி லெ ல்லா ம் பல பல பா ஷை படித்தி ருந்தா லும் கல கல வெ ன்னும் கை மணியா லே 2. என் பொ ருள் யா வும் ஈந்தா ளி த்தா லும் அன்பி ல்லை யா னா ல் அதி ல் பயனி ல்லை துணிவுடனுடலை சுடக்கொ டுத்தா லும் பனி ய அன்பி ல்லா ல் பயனதி ல் இல்லை Anbea pirathaanam sagothara anbea pirathanam -2 1. Panburum nyaanam parama nambikkai Inba visuvaasam ivaigalilellaam Pala pala paashai paditthirunthaalum Kala Kala vennum kaimaniyaalea 2.En porul yaavum yenthalitthaalum Anbillaiyaanaal athil payanillai Thunivudan udalai sudak kodutthaalum paniya anbillaa payanathil illai. அன்பே பி ரதா னம் /Anbea Pirathanam 6
கா ரி ருள் வே ளை யி ல் கடும் குளி ர் நே ரத்தி ல் ஏழை கோ லமதா ய் பா ரி னி ல் வந்தது மன்னவனே உன் மா தயவே தயவே 1.விண்ணுலகி ல் சி ம்மா சனத்தி ல் தூதர்கள் பா டிடவே -2 வீற்றி ருக்கா மல் மா னி டனா னது மா தயவே தயவே (கா ரி ருள்) 2. விண்ணில் தே வனுக்கே மகி மை மண்ணில் சமா தா னம் -2 மனி தரி ல் பி ரி யம் மலர்ந்தது உந்தன் மா தயவே தயவே (கா ரி ருள்) Kaarirul Velaiyil kadum kulir nerathil yelai koolamathaai paarinil vanthathu mannavanae un maathayave thayavea. - 2 1. Vinnulagil simmaasanathil thoothargal paadidavea -2 Veetrirukkaamal maanidanaanathu maathayavea thayavea. (Kaarirul) 2. Vinnil thevanukkea magimai. mannil samathaanam-2 Manitharil piriyam malarthathu unthan maathayavea thayavea.(kaarirul கா ரி ருள் வே ளை யி ல் / Kaarirul Velaivil 7
இயே சுவே உன் நா மத்தி னா ல் இன்பம் உண்டு யா வருக்கும் இங்கு ஏழை இதயத்தி லே உதி ரும் இன்னா ன்னா ளி லே எங்கள் தே வரே எங்கள் ரா ஜரே – 2 என்றும் உம்மை யே செ பி ப்போ ம் நன்றி யுள்ள சா ட்சி யா க உமக்கெ ன்றும் சீவி ப்போ ம் 1.நம்மை நா டிபொ ன்னை அடை ந்தோ ம் புகழ் தே டி ஏமா ற்றம் கொ ண்டோ ம் உம்மை நோ க்கி ஜெ யம் கே ட்போ ம் இயே சுவி ன் தரி சனத்தா ல் 2. உன்னை கண்டழை க்கும் சப்தத்தை கே ட்பா யோ ஓ பா வி யே இன்ப இயே சு அன்பி ல் வா ரா யோ நி த்ய சீவன் பெ ற்றி டவே Yeasuvea un naamatthinaal inbam undu yaavarukkum inggu yelai ithayathilea uthirum innannalilea Yenggal thevarey Yenggal Raajarey -2 Yendrum ummmaiyea jebipphom Nandriyulla saatchiyaaga umakkendrúm jeevipphon 1. Nammai naadi ponnai adaithohm pugal theadi yemattram kondom ummai noekki jeyam kedpom Yesuvin tharisanathaal. 2. Unnai kandalaikkum sapthatthai kedpayoh Oh paaviyea inba Yeasu Anbil vaaraayoh nitya jeevan petridavea. இயே சுவே உன் நமத்தி னா ல்/ Yeasuvea un Namathinaal 8
இரங்கி ய தே வனி ன் நா மம் அறி ய இன்பமா ய் வருவீர் மனவா ட்டியே - 2 1.மங்கள நா யகன் ஏசுதா னே மறுருப மா க்க வந்து வி ட்டா ர் அவருக்கு புதி ய நா மம் உண்டு அதை யும் அறி ந்தே புகழ்ந்தி டுவீர் (2) 2. சத்தி யம் மீதுவே ஏற்றி டுவீர் சந்தோ சமா க துன்பம் சகி த்தி டுவீர் கா லத்தி ன் சத்தி யம் வெ ளி ப்பட்டதா ல் கந்தரி ன் நா மத்தை புகழ்ந்தி டுவீர் (2) Irenggiyah thevanin naamam ariya inbamaai varuveer manavatthiye -2 1. Mangala naayagan Yeasutaanea Maruroobam maakke vanthu vittaar Avarukku puthiya naamam undu Athaiyum arinthe pugalthiduveer (2) 2.Sathiyam mithuvea yettriduveer Santhosamaaga thunbam sagittiduveer Kaalathin sathiyam velippaddathaal Kartharin naamathal pugathiduveer (2) இரங்கி ய தே வனி ன் / Irenggiyah thevenin 9
பெ த்தலை யி ல் பி றந்தவரை போ ற்றி துதி மனமே இன்னும்-2 1. சருவத்தை யும் படை த்தா ண்ட சருவ வல்லவர் (2) இங்கு தா ழ்மை யுள்ள தா ய்மடியி ல் தலை சா ய்க்கலா னா ர்-2 குளி ரும் பனி யும் கொ ட்டினி லே கோ மகனும் தொ ட்டினி லே -2 ஆரி ரோ ஆரி ரோ ஆரி ரா ரோ ஆரா ரோ ஆரா ரோ ஆரி ரா ரோ துங்கு துங்கு பா லா னீர் (2) 2. சி ங்கா சனம் வீற்றி ருக்கும் தே வமை ந்தனா ர் (2) இங்கு பங்கமுற்ற பசு தொ ட்டிலில் படுத்தி ருக்கி றா ர் (2) Betthalaiyil piranthavarai pottri thuthi manamea - innum (2) 1. Saruvathaiyum padaithanda saruva vallavar (2) ingu Thaalmaiyulla thaaimadiyil thalai saaikkalaanar (2) Kulirum paniyum kottinilea Koo maganum thottinilea -2 Aareeroh Aareeroh Aareeraaroh Aararoh Aararoh Aariraaroh Thoongu Thoongu Balaneer (2) 2. Singgasanam veetrirukkum thevamainthanaar (2) Ingu Panggamuttra pasuthoddilil padutthirukkiraar (2) பெ த்தலை யி ல் பி றந்தவரை / Betthalaiyil Piranthavarai 10
உலகி ல் வந்தா ர் தே வ சுதன் வை யம் போ ற்றும் வல்லபரன் அதி குளி ரி ல் நடுவி ரவி ல் உதி த்தனரே மா னி டனா ய் - 2 1. பெ த்தா லை யி ல் மா டடை யி ல் புல்லனை யி ல் அவதரி த்தா ர் - 2 வே தத்தி ன் சொ ல் நி றை வே ரி ட தே வன் வந்தா ர் நம்மை மீட்டிடவே - 2 2. பா லகனை கீதம் பா டி வா ழ்த்தி னரே விண்ணவனை - 2 விண்ணகத்தி ல் மா மகி மை மண்ணுலகி ல் சமா தா னமே - 2 Ulagil vantar theva suthan vaiyam potrum vallabaran Athikuliril naduviravil uthitthanarey maanidanai - 2 1. Betthelaiyil maadadaiyil Pullanaiyil avathatritthaar - 2 vethatthin sol niraiverida thevan vanthar nammai meetidavea- 2 2. Baalaganai geetham paadi vaalthinarey vinnavanai - 2 Vinnagathil Maamagimai Mannulagil samaathanamea - 2 உலகி ல் வந்தா ர் / Ulagil Vanthar 11 12
ஊரெ ங்கும் சுத்தி வந்தோ ம் அருள் நற்செ ய்தி யி னை முழங்க வந்தோ ம் இயே சு பா லன் பி றந்தா ர் என்று இன்று மகி ழ்வுடனே பா ட வந்தோ ம் 1.அன்பா ன இயே சு இவர் நம்மை கா க்கி ன்ற தே வன் இவர் -2 ஆதி யா ய் இருந்தவர் மா னி டனா ய் பி றந்துவி ட்டா ர் -2 ஆனந்தமா ய் பா ட வந்தோ ம் 2. இருளி னை போ க்குபவர் நமக்கு ஒளி யி னை கொ டுக்கி ன்றவர் -2 தே வா தி தே வன் இவர் ரா ஜா தி ரா ஜன் இவர் -2 அவர் புகழை பா ட வந்தோ ம் Urrenggum sutthi vanthom Arul narseithiyinal mulanggavanthom Yesu baalan piranthaarendru indru magilvudanea paadavanthom 1. Anbaana Yesu ivar Nammai kaaikindra thevan ivar - 2 Athiyaal irunthaavar maanidanaai piranthu vittar -2 Aananthamai paada vanthomall 2. Irulinai pookkupavar namakku Oliyinai koodukkindravar -2 Thevaathi Thevan ivar Raajathi Raajan ivar-2 Avar pugalai paadavanthom ஊரெ ங்கும் சுத்தி / Urrenggum Sutthi 12
ஆண்டவரி ன் வழி யை ஆயத்த படுத்துவே ன் ஆண்டவரி ன் வழி யை ஆயத்த படுத்துங்கள் ஆண்டவரி ன் வழி யை ஆயத்த படுத்துவோ ம் நா ம் ஒரு குடும்பமா கவே 2 அந்த வழி யி லே நா ம் பயணம் செ ல்வோ ம் இயே சுவோ டு நா ம் இன்று பயணம் செ ல்வோ ம் நா ம் பயணம் செ ல்லுவோ ம் 2 1.தா வி தி ன் இளமை சா லமோ னி ன் இளமை தா னி யே லின் இளமை யும் ஆண்டவரி ன் அரசை பூமி யி ல் பரப்பும் நற்செ ய்தி ஆனதே 2 2.இளமை யி ல் இயே சு அறி வி ல் ஞா னத்தி ல் சி றந்து வி ளங்கி னா ர் பணிவுடன் குடும்பத்தி ல் பற்றுள்ள பி ள்ளை யா ய் வா ழ்ந்து கா ட்டினா ர் 2 Aandavarin Vazhiyai Ayattha Paduthuven Aandavarin Vazhiyai Ayattha Padutthungal Aandavarin Vazhiyai Ayattha Paduthuvom Naam Oru Kudumbamaagave - 2 Antha Vazhiyile Naam Payanam Selvom Yesuvodu Naam Indru Payanam selvom Naam Payanam Selluvom -2 1.Thavithin Ilamai Salamonin Ilamai Thaniyelin Ilamaiyum Aandavarin Arasai Boomiyil Parappum Narseithi Aanathe 2 2. Ilamaiyil Yesu Arivil Gnanatthil Siranthu Vilanginaar Panivudan Kudumbathil Patrulla Pillaiyai Vaalnthu Kaathinaar 2 ஆண்டவரி ன் வழி யை / Aandavarin Vazhiyai 13
Satthiya mutthirai kattalai Iddathu Naayagamn Yeasuvin veatham Kattalaik ketdavar thodilil kedpathu Balagan yeasuvin geetham -2 Athu vaanagam paadiya muthar paadel Antha thuthuvan aadiya vilaiyaadal (2) 1. meippan avanea aadugal Yellam kullanthai vadivathil Mannavan avanea makkel Yellam malalai vadivathil -2 Meri Maatha theva maganai Katthaathu yeppadiyoo Theva thoothan nammai yellam Kaappathum apadiyea Avan aalayem yenpathu nam veedu Mani oosaiyil kedpathu panpaadu (2) 2. Vaasal kathavai muduvathillai Thevan arasanggam Vanthavar veethil kandavar nenjil Karunai olee ponggum Raja vaalvu theva amaithi Thondrum siluvaiyilea Naalaiyaalla thevanin karunai Inrey kaikalilea Avan pathanggel kandal anbodu Oru paavamum nammai anukaathu (2) Merry Merry Christmas Happy Happy Christmas சத்தி ய முத்தி ரை / Satthiya Muthirai 14
சத்தி ய முத்தி ரை கட்டளை இட்டது நா யகன் இயே சுவி ன் வே தம் கட்டளை கே ட்டவர் தொ ட்டிலில் கே ட்பது பா லகன் இயே சுவி ன் கீதம் அது வா னகம் பா டிய முதற் பா டல் அந்தத்தூதுவன் ஆடிய வி ளை யா டல்.(2) 1.மே ய்ப்பன் அவனே ஆடுகள் எல்லா ம் குழந்தை வடிவத்தி ல் மன்னவன் அவனே மக்கள் எல்லா ம் மழலை வடிவத்தி ல் -2 மே ரி மா தா தே வ மகனை கா த்தது எப்படியோ தே வத் தூதன் நம்மை எல்லா ம் கா ப்பதும் அப்படியே அவன் ஆலயம் என்பது நம் வீடு மணி ஓசை யை க் கே ட்பது பண்பா டு (2) **மெ ர்ர்ய் மெ ர்ர்ய் ச்ரி ஸ்ட்மச் ஹப்ப்ய்ஹப்ப்ய் ச்ரி ஸ்ட்மச்** 2. வா சல் கதவை மூடுவதி ல்லை தே வன் அரசங்கம் வந்தவர் வீட்டில் கண்டவர் நெ ஞ்சி ல் கருணை ஒளி பொ ங்கும் - 2 ரா ஜ வா ழ்வு தே வ அமை தி தோ ன்றும் சி லுவை யி லே நா ளை அல்ல தே வனி ன் கருணை இன்றே கை களி லே (2) அவன் பா தங்க்கள் கண்டா ல் அன்போ டு ஒரு பா வமும் நம்மை அணுகா து-2 **மெ ர்ர்ய் மெ ர்ர்ய் ச்ரி ஸ்ட்மச் ஹப்ப்ய்ஹப்ப்ய் ச்ரி ஸ்ட்மச்** 15
யே சுவை யே துதி செ ய் நீ மனமே யே சுவை யே துதி செ ய் கி றி ஸ்தே சுவை யே துதி செ ய் யே சுவை யே துதி செ ய் நீ மனமே 1.மா சனுகா த பரபர வஸ்து - 2 நே ச குமா ரன் மே ய்யா ன கி றி ஸ்து -2 2. என்னி ன கா ரி யம் யா வும் முடிக்க - 2 மண்ணிலும் விண்ணிலும் வா ழ்த்தி துதி க்க -2 Yeasuvaiyea thuthi sei - Nee manamea Yeasuvaiyea Thuthi Sei Christhesuvaiyea thuthi sei - Nee manamea Yeasuvaiyea thuthi sei -2 1. Masanugatha parapara vasthu - 2 Nesa kumaaran meiyaana kiristhu-2 2. Yennine kaariyam yaavum mudikke - 2 Mannilum vinnilum vaalthi thuthikke -2 இயே சுவை யே துதி /Yesuvaiyea Thuthi Sei 16
தே னி னி மை யி லும் இயே சுவி ன் நா மம் தி வ்ய மதுரமா மே -2 அதை தே டியே நா டி ஓடியே வருவா ய் தி னமும் நீ மனமே தே னி னி மை யி லும் இயே சுவி ன் நா மம் தி வ்ய மதுரமா மே 1. கா சி னி தனி லே நே சமதா கக கஷ்ட்டத்தை உத்தரி த்தே பா வக் கசடதை அறுத்துச் சா பத்தை த் தொ லை த்தா ர் கண்டுணர் நீ மனமே ... தே னி னி மை யி லும் இயே சுவி ன் நா மம் தி வ்ய மதுரமா மே 2. பா வி யை மீட்க தா வி யே உயி ரை க் தா மே தந்தவரா ம் பி ன்னும் நே மி யா ம் கருணை நி லை வா ழண்டு நி தம் துதி என் மனமே ... தே னி னி மை யி லும் இயே சுவி ன் நா மம் தி வ்ய மதுரமா மே Thaen inimaiyilum Yaesuvin Naamam thivviya mathuramaamae -2 Athai thaediyae naadi odiyae Varuvaai thinamum nee manamae Thaen inimaiyilum Yaesuvin Naamam thivviya mathuramaamae 1. Kaasinithanilae naesamathaaga Kashthatthai uttharitthae Pava kasadathai arutthu Saabatthai tholaitthaar Kandunar nee manamae.... Thaen inimaiyilum Yaesuvin Naamam thivviya mathuramaamae 2. Paaviyai meetkka thaaviyae Uyirai thaamae thanthavaraam Pinnum naemiyaam karunai Nilaivaalzhundu Nitham thuthi yen manamae... Thaen inimaiyilum Yaesuvin Naamam thivviya mathuramaamae தே னி னி மை யி லும்/ Thaeninimaiyilum 17
நம்மோ டு கடவுள் இம்மா னுவே லன் பெ ரி யவர் அவரே பெ ரி யவர் நம்மோ டு கடவுள் இம்மா னுவே லன் வல்லவர் அவரே வல்லவர் -2 அவர் நா மம் வா ழ்கவே அவர் அரசு வருகவே -2 1.இயே சு என்பது அவரது பெ யரா ம் மீட்பா ர் நம்மை மீட்பாா -2 பா வத்தி லிருந்து நம்மை மீட்பா ர் பெ ரி யவர் அவரே பெ ரி யவர் துன்பத்தை நீக்கி மகி ழ்ச்சி யை தருவா ர் வல்லவர் அவரே வல்லவர் 2. கன்னி யி ன் வயி ற்றி ல் பி றந்தா ர் இயே சு ஒளி யா ய் வருவா ர் கதி ரவனா ய்-2 சா பத்தை அழி த்து ஆசி தருவா ர் பெ ரி யவர் அவரே பெ ரி யவர் கி ருபை யை தந்து உயர்த்தி பி டிப்பா ர் வல்லவர் அவரே வல்லவர் Nammodu Kadavul Emmanuelan Periyavar Avare Periyavar Nammodu Kadavul Emmanuelan Vallavar Avare Vallavar -2 Avar Naamam Vaalgave Avar Arasu Varugave-2 1. Yesu Enbathu Avarathu Peyaraam Meetpaar Nammai Meetpaar - 2 Paavatilirunthu Nammai Meetpaar Periyavar Avare Periyavar Tunbatai Neeki Magilchiyai Taruvaar Vallavar Avare Vallavar. 2. Kanniyin Vayittril Piranthaar Yesu Oliyaai Varuvaar Kathiravanaai -2 Saabatai Alzitu Aasi Taruvaar Periyavar Avare Periyavar Kirubaiyai Tanthu Uyarti Pidipaar Vallavar Avare Vallavar நம்மோ டு கடவுள்/ Nammodu Kadavul 18
அதி கா லை யி ல் பா லனை தே டி செ ல்வோ ம் நா ம் யா வரும் கூடி அந்த மா டடை யும் குடில் நா டி தே வபா னை பனி ந்தி ட வா ரீர் அதி கரா லயி ல் பா லனை தே டி வா ரீர் வா ரீர் வா ரீர் நா ம் செ ல்வோ ம் 1. அன்னை மரி யி ன் மடிமே லே மன்னன் மகவா கவே தோ ன்ற-2 விண்தூதர்கள் பா டல்கள் பா ட இமை வா க நா ம் செ ல்வோ ம் கே ட்க. 2. மந்தை ஆயர்கள் யா வரும் அங்கே அந்த முன்னனை முன்னி லே நி னறு-2 தம் சி ந்தை குளி ர்ந்தி ட போ ற்றும் அக் கா ட்சி யை கண்டிடலா மே Athikaalaiyil baalanal thedi selvom nam yaavarum koodi Antha maadadaiyum kodil naadi theva baalanai panitthida vaareer Athikaalaiyil Baalanai thediall Vaareer Vaareer Vaareer Nam Selvom 1. Annai mariyin madi melea Mannan magavaagaave thoondra - 2 Vin thutharggal paadalgal paadaall imaivaaga naam selvom kedka. 2. Manthai aayargal yaavarum angea, Antha munnanai munnilea nindru - 2 Tham sinthai kulirnthida potrum Akkatchiyai kandidalaamea அதி கா லை யி ல் / Athikaalaiyil 19
1.வா ரீர் எல்லா ம் மகி ழ்ந்தி டுவோ ம் வா ரீர் இறை வனை புகழ்ந்தி டும் ஏசு பா லகன் பி றந்தா ரே உலகி ன் மன்னன் அவரன்ரோ நம்மை மீட்கும் மீட்பரன்றோ மகி ழ்ச்சி பொ ங்கும் நா ளன்றோ வா ரீர் எல்லா ம் செ ன்றி டுவோ ம் இன்று ஏசு பா லகன் பி றந்தா ரே (2) Vaareer Yellam magilnthiduvom Vaareer Iraivanai pugalthiduvoem Yeasu balagan piranthaarey Ulagin mannan avarandro Nammai meetkum Meetparandro Magilchi ponggum naalandro Vaareer yellam sendriduvom Indru yesu balagan piranthaarey (2) வா ரீர் எல்லா ம் /Vaareer yellam 20
Hark! The herald angels sing, Glory to the new born king, Peace on earth and mercy mild, God and sinners reconciled. Joyful all ye nations rise Join the triumph of the skies, With th'angelic host proclaim “Christ is born in Bethehem." Hark, the herald angels sing, Glory to the new born king. Christ by highest heav'n adrored, Christ the everlasting Lord, Late in time behold Him come offspting of a virgin's womb, Veiled in flesh the Golhead see, Hail th'incarnate Deity. Pleased as man with men to appear Jesus, our Emmanuel, is here. Hail th'incardinate Deity Glory to the new born king HARK! THE HERALD ANGELS SING 21
தி ருமகன் பி றந்தா ர் அருள்மழை பொ ழி ந்தா ர் எங்கும் தி ருநா ளே -2 வறுமை யி ல் பி றந்தா ர் வா னகம் தி றந்தா ர் வா ழ்வி ல் புகழ் நா ளே கண்மணியே இன்னமுதே மண்ணோ ர் குலமலரே - 2 1.மந்தை கள் தொ ழுவி னி லே மன்னவன்தூங்குகி ன்றா ர் -2 விண்ணில் இடமி ல்லை யோ மண்ணில் தவழ்ந்தா யே -2 பா வி கள் வா ழும் பா ரி னி ல் உந்தன் புவி யா ல் மா ற்றி டவே (கண்மணியே ) 2. மரி யன்னை மடியி னி லே அரி யணை பெ றுகி ன்றா ர்-2 மா ர்கழி குளி ரி னி லே ஊர்வலம் வருகி ன்றா ர்-2 அமை தி யை தே டும் மனி தரி ன் நடுவி ல் அரசி னை அமை தி டவோ (கண்மணியே ) Thirumagan piranthaat arulmalai polinthaar yenggum thirunaalea -2 Varumaiyil piranthaar vaanagam thiranthaar vaalvil pugal naalea Kanmaniyea Innamuthey Mannoer Kulamalarey-2 1.Manthaigal tholuvinilea mannavan thoongugindrar-2 Vinnil idammillaiyo mannil thavainthaayea -2 Paavigal vaalum paarinil unthan puviyal maattreedavea (Kanmaniyea) 2.Mariyannai madiyinilea ariyanai parugindrar-2 Maargali kulirinilae oorvalam varugindrar-2 Amaithiyai theadum manitharin naduvil arasinai amaithidavoe (kanmaniyea) தி ருமகன் பி றந்தா ர் /Thirumagan piranthaar 22
மா மலை யடியி ல் மா டடை குடியி ல் மா மரி மடியி ல் பி றந்தா ய் மா பரனே தவழ்தா யே நா ம் மகி ழ்ந்தி டுவோ மே வா ரீர் ஆரி ரா ரோ ஆரி ரா ரோ ஆரி ரா ரோ ஆரி ரா ரோ 1. கமலம் நீரி ல் மலர்வது போ ல் அமலியி ன் மடியி ல் தவழ்பவனே -2 2. கா லை யி ல் தோ ன்றும் விண்மீன் போ ல், உலகி னி ல் உதி த்த இறை மகனே -2 Maalaiyadiyll maadadai kudiyil maamari madiyil piranthaai maaparanea thavainthaayea naam maginthidua vaareer - 2 Aareeraroh Aareeraroh Aareeraroh Aareeraaroh 1.Kamalam Neeril Malarvathupol Amaliyin Madiyil Thavalbavanea - 2 2. Kaalaiyil Thondrum Vin Meen Pol,, Ulaginil Uthitha Iraimaganea - 2 மா மலை யடியி ல் / Maamalaiyadiyil 23
Joy to the world the Lord is come Let earth receive a king; Let ev'ry heart prepare him room, And heav'n and nature sing, And heav'n and nature sing, And heav'n. Nad heav'n and nature sing. Joy to the world! The Savaviour reigns; Let men their songs employ; while fields and floods, rock, hills and plains Repeat the sounding joy, Repeat the sounding joy, Repeat, repeat the sounding joy. No more let sin and sorrows grow, Nor thorns infest the ground; He comes to make his blessings flow Far as the curse is found, Far as the curse is found, Far as, Far as the curse is found. JOY TO THE WORLD 24
Chorus: Jingle bells, jingle bells Jingle all the way Oh! What fun is ride In a one horse open sleigh.... -2 1. Dashing through the snow In a one horse open sleigh O'er the fields we go Laughing all the way Bells on bobtails ring making spirits bright What fun it is to sing Along one sleighing song tonight. 2. A day or two ago i thought i'd take a ride Soon Miss Fannie bright Was seated by my side The horse was lean and lank Misfortune seemed his lot He got into a drifted bank and then we got upstart JINGLE BELLS 25
O Come all ye faithful joyful and triumphant O come ye, O come ye to Bethlehem Come and behold him, born the king of angels. O Come let us adore Him (3) Christ the Lord O sing choirs of angels, sing in exultation O sing all ye citizens of heav'n above Glory to God, in the highest glory. O COME ALL YEE FAITHFUL 26
Long time ago in Bethlehem so the holy Bible says Mary's boy child Jesus Christ was born on Christmas day Hark now hear the angels sing a new king's born today And man will live forever more because of Christmas day. While shepherds watch their flocks by night They see a bright new shining star Then hear a choir of angels sing the music seemed to Come from a far. Trumpets sound and angels sing listen to what they say, That men will live forever more because of Christmas day. MARY'S BOY CHILD 27
Deck the hall with boughs of holly Fa-la-la-la-la-la-la-la-la This the season to be jolly, Fa-la-la-la-la-la-la-la-la Don we now our gay apparel. Fa-la-la-la-la-la-la-la-la Troll the ancient yule tide carol Fa-la-la-la-la-la-la-la-la See the blazing yule before us, Fa-la-la-la-la-la-la-la-la Strikes the harp and join the chorus, Fa-la-la-la-la-la-la-la-la Follow me in merry measure, Fa-la-la-la-la-la-la-la-la While i tell of yule tide treasure Fa-la-la-la-la-la-la-la-la Fast away the old year passes Fa-la-la-la-la-la-la-la-la Hail the new, ye lands and lasses Fa-la-la-la-la-la-la-la-la Sing ee joyous all together, Fa-la-la-la-la-la-la-la-la h headless of the wind and weather Fa-la-la-la-la-la-la-la-la DECK THE HALL 28
Angels we have heard on high, Sweetly singing o'er the plains, And the mountains in reply, Echo back their joyous strains Glo-ria in excelsis dea Glo-ria in excelsis dea Shepherds, why this jubilee ? Why your joyous strains prolong? Say what may the tidings be Which inspire your heav'nly song? Come to Bethl'hem, come and see. Him whose birth the angels sing; Come, adore on bended knee Thyinfant Christ, the new born king. ANGELS WE HAVE HEARD ON HIGH 29
Tamil : Punithae luka yelzhunthiya narseithillirunthe vaasagam English: A reading from the holy gospel according to Luke லுக்கா / Luke 2:10-14 எல்லா மக்களுக்கும் பெ ரும் மகி ழ்ச்சி யூட்டும் நற்செ ய்தி யை உங்களுக்கு அறி வி க் கி றே ன். இன்று ஆண்டவரா கி ய மெ சி யா என்னும் மீட்பர் உங்களுக்கா கத் தா வீதி ன்ஊரி ல் பி றந்தி ருக்கி றா ர். குழந்தை யை த் துணிகளி ல் சுற்றி த் தீவனத் தொ ட்டியி ல் கி டத்தி யி ருப்பதை க் கா ண்பீர்கள் ; இதுவே உங்களுக்கு அடை யா ளம்" என்றா ர். 'உடனே விண்ணகத்தூதர் பே ரணி அந்தத்தூதருடன் சே ர்ந்து, " உன்னதத்தி ல் கடவுளுக்கு மா ட்சி உரி த்தா குக! உலகி ல் அவருக்கு உகந்தோ ருக்கு அமை தி உண்டா குக!" என்று கடவுளை ப் புகழ்ந்தது. Ithu aandavar valzhagun aarulvakku Response: Iraiva umaku nandri But the angel said to them, "Do not be afraid; for see-I am bringing you good news of great joy for all the people: to you is born this day in the city of David a Savior, who is the Messiah, the Lord. This will be a sign for you: you will find a child wrapped in bands of cloth and lying in a manger." And suddenly there was with the angel a multitude of the heavenly host, praising God and saying, "Glory to God in the highest heaven, and on earth peace among those whom he favors!" The gospel of the Lord Response: Praise to you Lord Jesus Christ
Enggal Anbaana Iraiva, Parisuttharum Padaitthavarumaana Ummai Poetrugirom.Umathu Anbaana Magan Yesu Kristuvai Enggaludaiya Meetpukkaaga Kodutheere Ummai Vaaltugirom. Avarudaiya Pirappaal Naanggal Agamagilgindrom. Avarai Aandavaraaga Aettrukollum Ikkudumbatinar Anaivaraiyum Neer Meethu Kolveeraaga. Umathu Anbum Magilchiyum Endrendrum Ivargal Ullathilum Illathilum Nilaitirukka Arul Puriveeraaga. Yesuvin Peyaraale Mandraadugirom. Amen. Prayer 1
Loving God, Help us remember the birth of Jesus, that we may share in the song of the angels, the gladness of the shepherds, and worship of the wise men. Close the door of hate and open the door of love all over the world. Let kindness come with every gift and good desires with every greeting. Deliver us from evil by the blessing which Christ brings, and teach us We ask this prayer to be merry with clear heart, we ask this prayer through Christ our lord.Amen Prayer 2
WE WISH YOU A MERRY CHRISTMAS We wish you a Merry Christmas We wish you a Merry Christmas We wish you a Merry Christmas And a Happy New Year (x2) Good tidings to you and all of your kins Good tidings for Christmas and a Happy New Year எங்கள் கி றி ஸ்மஸ் / Enggal Kristmas எங்கள் கி றி ஸ்மஸ் நல் வா ழ்த்து எங்கள் கி றி ஸ்மஸ் நல் வா ழ்த்து எங்கள் கி றி ஸ்மஸ் நல் வா ழ்த்தும் புத்தா ண்டு வா ழ்த்தும்.(x2) Enggal Kristmas nall vaalthu EnggalKristmas nall vaalthu Enggal Kristmas nall valthum Putthaandu vaalthum (x2) FELIS NAVIDAD Felis Navidad...(x3) Prosperos Hanyos Felis Sidad. We wanna wish you a Merry Christmas....(x3) from the bottom of our hearts.
MERRY CHRISTMAS Ho Ho Ho Ho Ho!