❖ HARI : RABU
❖ TARIKH : 28.07.2021
❖ SUBJEK :
- MATEMATIK
- PENDIDIKAN MORAL
பாடம் : கணிதம் ஆண்டு : பாலர்ப்பள்ளி
திகதி: 28.07.2021 (புதன்) நேரம்: காலல 9.00
தலலப்பு : எண்கள்
கற்றல் தரம் :
MA 2.1.2 Mengecam dan menyebut nombor secara rawak
MA 2.1.3 Memadankan angka dengan nama nombor
நோக்கம் :
இப்பாடத்தின் வழி, மாணவர்கள்,
• எண்கலைச் சரியாக எண்ணி பதில் எழுதுவர்
• எண்களின் பபயலரச் சரியாக எழுதுவர்.
ேடவடிக்லக :
1. மாணவர்கள் பகாடுக்கப்பட்ட குறிப்லப வாசிக்கவும்.
2. மாணவர்கள் எண்கலைச் சரியாக அறிவர்.
3. மாணவர்கள் சரியான பபயலர எண்களுடன் இலணப்பர்.
4. மாணவர்கள் வழங்கப்பட்ட பயிற்சித் தாலைச் பசய்தல்.
5. மாணவர்கள் பசய்த பயிற்சிலய ஆசிரியருக்குப் புலனத்தின் வாயிலாக அனுப்பி
லவத்தல்.
குறிப்பு
பாடம் : ேன்பனறிக்கல்வி ஆண்டு : பாலர்ப்பள்ளி
திகதி: 28.07.2021 (புதன்) நேரம் : காலல மணி 10.00
தலலப்பு : மநலசியா என் ோடு
கற்றல் தரம் :
PM 1.2.1 Menyatakan agama atau kepercayaan diri
PM 1.2.2 Bercerita tentang agama atau kepercayaan kaum di Malaysia
நோக்கம் :
இப்பாடத்தின் வழி,
• மநலசியாவில் இருக்கும் மதங்கலை அறிவர்.
• மநலசியாவில் இருக்கும் மதங்களின் ேம்பிக்லககலையும் வழிபாட்டு தலங்கலையும் அறிவர்
ேடவடிக்லக :
1. மாணவர்கள் பகாடுக்கப்பட்ட YOUTUBE LINK இல் உள்ை காபணாளிலயப் காணுதல்.
2. மாணவர்கள் மநலசிய ோட்டில் இருக்கும் மதங்களின் பபயர்கலைக் கூறுவர்.
3. மாணவர்கள் மதங்களின் ேம்பிக்லககலையும் அவர்களின் வழிபாட்டு தலங்கலையும்
கண்டறிவர்.தான் ஒரு மநலசியனாக வாழ்வதில் பபருலமப்படு
4. மாணவர்கள் பகாடுக்கப்பட்ட பயிற்சித்தாள்கலை பசய்தல்.
5. மாணவர்கள் பசய்த பயிற்சித்தாட்கலை ஆசிரியருக்கு அனுப்பி லவத்தல்.
குறிப்பு :
சரியான வழிபாட்டுத் தலத்துடன் இலணக்கவும்.
மநலசியா என் ோடு.