❖ HARI : RABU
❖ TARIKH : 25.8.2021
❖ SUBJEK :
- MATEMATIK
- PENDIDIKAN MORAL
பாடம் : கணிதம் ஆண்டு : பாலர்ப்பள்ளி
திகதி : 24.08.2021 (புதன்) நேரம்: காலல 8.00 - 9.00
தலலப்பு :அதிகம் / அதிகம் இல்லல – சமம் / குலைவு
கற்ைல் தரம் :
MA 1.1.2 Memadankan objek berpasangan yang sama
MA 1.1.3 Memadankan objek berpasangan yang tidak sama
நோக்கம் :
இப்பாடத்தின் வழி, மாணவர்கள்,
• சமமாக இருக்கும் மற்றும் சமம் இல்லாத பபாருட்கலை இலணப்பர்.
• அதிகம் மற்றும் குலைவாக இருக்கும் பபாருட்கலை கண்டறிவர்
ேடவடிக்லக :
1. மாணவர்கள் பகாடுக்கப்பட்ட குறிப்லப வாசிக்கவும்.
2. மாணவர்கள் அதிகம் / அதிகம் இல்லல – சமம் / குலைவு நபான்ை பபாருட்கலை அறிவர்.
3. மாணவர்கள் படத்தில் காணப்படும் அதிகம் / அதிகம் இல்லல – சமம் / குலைவு
பபாருட்கலை கண்டறிந்து பதில் பகாடுப்பர்.
4. மாணவர்கள் வழங்கப்பட்ட பயிற்சித் தாலைச் பசய்தல்.
5. மாணவர்கள் பசய்த பயிற்சிலை ஆசிரிைருக்குப் புலனத்தின் வாயிலாக அனுப்பி
லவத்தல்.
குறிப்பு
பாடம் : ேன்பனறிக்கல்வி ஆண்டு : பாலர்ப்பள்ளி
திகதி: 24.08.2021 (புதன்) நேரம் : காலல மணி 9.00 - 10.00
தலலப்பு : ஜாலுர் பகமிலாங் (Jalur Gemilang)
கற்ைல் தரம் :
• KM 3.2.1 Mengenal Jalur Gemilang dan bendera negeri tempat tinggal
• KM 3.2.3 Bercerita tentang Jalur Gemilang dan bendera negeri tempat
tinggal
• PM 3.3.4 Melibatkan diri dalam sambutan Hari Kebangsaan dan Hari
Malaysia
நோக்கம் :
இப்பாடத்தின் வழி,
• மாணவர்கள் ோட்டின் பகாடிலையும் அதன் வர்ணங்கலையும் கண்டறிவர்.
• மாணவர்கள் பகாடியில் இருக்கும் வர்ணங்களின் குறியீடுகலைக் கண்டறிவர்
• மாணவர்கள் மநலசிை பகாடிக்கு சரிைாக வர்ணம் தீட்டுவர்
ேடவடிக்லக :
1. மாணவர்கள் மநலசிை பகாடிலைப் பார்ப்பர்.
2. மாணவர்கள் மநலசிை பகாடியில் இருக்கும் வர்ணங்களின் குறியீடுகலைக் கண்டறிவர்
3. மாணவர்கள் ேமது ோட்டுக் பகாடிலை ஜாலூர் பகமிலாங் என்று அலழப்பர்.
4. மாணவர்களும் ஆசிரிைரும் ஒன்ைாக இலணந்து ஜாலூர் பகமிலாங் பகாடிலைப் பற்றிை
புதிர் ஒன்றிலன பசய்வர்.
5. மாணவர்கள் ஆசிரிைர் பகாடுத்த பயிற்சித்தாளில் ஜாலூர் பகமிலாங் என்று எழுதிைவுடன்
அதலன சரிைாக வர்ணம் தீட்டி முடிப்பர்.
6. மாணவர்கள் தாங்கள் பசய்து முடித்த பயிற்சித் தாளிலன ஆசிரிைருக்கு அனுப்பி லவத்தல்.
குறிப்பு :