The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.
Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by subashan51, 2021-05-10 00:09:22

திருக்குறள்

திருக்குறள்

அதிகாரம் 1 கடவுள் வாழ்த்து

குறள் 1: அகர முதல எழுத்ததல்லாம் ஆதி
பகவன் முதற்றற உலகு

விளக்கம்: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தத அடிப்பதடயாக தகாண்டிருக்கின்றன. அதுறபால
உலகம் கடவுதள அடிப்பதடயாக தகாண்டிருக்கிறது.

குறள் 2: கற்றதனால் ஆய பயதனன்தகால் வாலறிவன்
நற்றாள் ததாழாஅர் எனின்

விளக்கம்: தூய அறிவு வடிவாக விளங்கும் இதறவனுதடய நல்ல திருவடிகதள ததாழாமல்
இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?

குறள் 3: மலர்மிதை ஏகினான் மாணடி றைர்ந்தார்
நிலமிதை நீடுவாழ் வார்

விளக்கம்: அன்பரின் அகமாகிய மலரில் வறீ ்றிருக்கும் கடவுளின் ைிறந்த திருவடிகதள தபாருந்தி
நிதனக்கின்றவர், இன்ப உலகில் நிதலத்து வாழ்வார்

குறள் 4: றவண்டுதல்றவண் டாதம இலானடி றைர்ந்தார்க்கு
யாண்டும் இடும்தப இல

விளக்கம்: விருப்பு தவறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகதள தபாருந்த நிதனக்கின்றவர்க்கு எப்றபாதும்
எவ்விடத்திலும் துன்பம் இல்தல

குறள் 5: இருள்றைர் இருவிதனயும் றைரா இதறவன்
தபாருள்றைர் புகழ்புரிந்தார் மாட்டு

விளக்கம்: கடவுளின் உண்தமப் புகதழ விரும்பி அன்பு தைலுத்துகின்றவரிடம் அறியாதமயால் விதளயும்
இருவதக விதனயும் றைர்வதில்தல

குறள் 6: தபாறிவாயில் ஐந்தவித்தான் தபாய்தரீ ் ஒழுக்க
தநறிநின்றார் நடீ ுவாழ் வார்

விளக்கம்: ஐம்தபாறி வாயிலாக பிறக்கும் றவட்தககதள அவித்த இதறவனுதடய தபாய்யற்ற ஒழுக்க
தநறியில் நின்றவர், நிதல தபற்ற நல்வாழ்க்தக வாழ்வர்

குறள் 7: தனக்குவதம இல்லாதான் தாள்றைர்ந்தார்க் கல்லால்
மனக்கவதல மாற்றல் அரிது

விளக்கம்: தனக்கு ஒப்புதம இல்லாத ததலவனுதடய திருவடிகதளப் தபாருந்தி நிதனக்கின்றவர் அல்லாமல்,
மற்றவர்க்கு மனக்கவதலதய மாற்ற முடியாது

குறள் 8: அறவாழி அந்தணன் தாள்றைர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது

விளக்கம்: அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகதளப் தபாருந்தி நிதனக்கின்றவர் அல்லாமல்,
மற்றவர் தபாருளும் இன்பமுமாகிய மற்ற கடல்கதளக் கடக்க முடியாது

குறள் 9: றகாளில் தபாறியின் குணமிலறவ எண்குணத்தான்
தாதள வணங்காத் ததல

விளக்கம்: றகட்காததைவி, பார்க்காத கண் றபான்ற எண் குணங்கதள உதடய கடவுளின் திருவடிகதள
வணங்காதவரின் ததலகள் பயனற்றதவகளாம்

குறள் 10: பிறவிப் தபருங்கடல் நீந்துவர் நீந்தார்
இதறவன் அடிறைரா தார்

விளக்கம்: இதறவனுதடய திருவடிகதள தபாருந்தி நிதனக்கின்றவர் பிறவியாகிய தபரிய கடதலக்
கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது

அதிகாரம் 2 வான்ைிறப்பு

குறள் 11: வானின் றுலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று

விளக்கம்: மதழ தபய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மதழயானது உலகத்து வாழும் உயிர்களுக்கு
அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்

குறள் 12: துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மதழ

விளக்கம்: உண்பவர்க்குத் தக்க உணவுப் தபாருள்கதள விதளவித்துத் தருவறதாடு, பருகுறவார்க்குத்
தானும் ஓர் உணவாக இருப்பது மதழயாகும்

குறள் 13: விண்இன்று தபாய்ப்பின் விரிநரீ ் வியனுலகத்து
உள்நின் றுடற்றும் பைி

விளக்கம்: மதழ தபய்யாமல் தபாய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பைி உள்றள
நிதலத்து நின்று உயிர்கதள வருத்தும்

குறள் 14: ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்

விளக்கம்: மதழ என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப்
தபாருள்கதள உண்டாக்கும்) உழவரும் ஏர் தகாண்டு உழமாட்டார்

குறள் 15: தகடுப்பதூஉம் தகட்டார்க்குச் ைார்வாய்மற் றாங்றக
எடுப்பதூஉம் எல்லாம் மதழ

விளக்கம்: தபய்யாமல் வாழ்தவக் தகடுக்க வல்லதும் மதழ; மதழயில்லாமல் வளம் தகட்டு தநாந்தவர்க்கும்
துதணயாய் அவ்வாறற காக்க வல்லதும் மதழயாகும்

குறள் 16: விசும்பின் துளிவழீ ின் அல்லால்மற் றாங்றக
பசும்புல் ததலகாண் பரிது

விளக்கம்: வானத்திலிருந்து மதழத்துளி வழீ ்ந்தால் அல்லாமல், உலகத்தில்
ஓரறிவுயிராகிய பசும்புல்லின் ததலதயயும் காண முடியாது

குறள் 17: தநடுங்கடலும் தன்நீர்தம குன்றும் தடிந்ததழிலி
தான்நல்கா தாகி விடின்

விளக்கம்: றமகம் கடலிலிருந்து நீதரக் தகாண்டு அதனிடத்திறலறய தபய்யாமல் விடுமானால்,
தபரிய கடலும் தன் வளம் குன்றிப் றபாகும்

குறள் 18: ைிறப்தபாடு பூைதன தைல்லாது வானம்
வறக்குறமல் வாறனார்க்கும் ஈண்டு

விளக்கம்: மதழ தபய்யாமல் றபாகுமானால் இவ்வுலகத்தில் வாறனார்க்காக நதடதபறும் திருவிழாவும்
நதடதபறாது; நாள் வழிபாடும் நதடதபறாது

குறள் 19: தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா ததனின்

விளக்கம் : மதழ தபய்யவில்தலயானால், இந்த தபரிய உலகத்தில் பிறர் தபாருட்டு தைய்யும் தானமும்,
தம் தபாருட்டு தைய்யும் தவமும் இல்தலயாகும்.

குறள் 20: நரீ ின் றதமயா துலதகனின் யார்யார்க்கும்
வானின் றதமயா ததாழுக்கு

விளக்கம்: எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்தக நதடதபறாது என்றால், மதழ
இல்தலயானால் ஒழுக்கமும் நிதலதபறாமல் றபாகும்

திருக்குறள் அதிகாரம் 3 – நீத்தார் தபருதம

குறள் 21: ஒழுக்கத்து நீத்தார் தபருதம விழுப்பத்து
றவண்டும் பனுவல் துணிவு

விளக்கம்: ஒழுக்கத்தில் நிதலத்து நின்று பற்று விட்டவர்களின் தபருதமதயச் ைிறந்ததாக றபாற்றி
கூறுவறத நூல்களின் துணிவாகும்.

குறள் 22: துறந்தார் தபருதம துதணக்கூறின் தவயத்து
இறந்தாதர எண்ணிக்தகாண் டற்று

விளக்கம்: பற்றுக்கதளத் துறந்தவர்களின் தபருதமதய அளந்து கூறுதல், உலகத்தில் இதுவதர பிறந்து
இறந்தவர்கதள கணக்கிடுவததப்றபான்றது.

குறள் 23: இருதம வதகததரிந் தீண்டறம் பூண்டார்
தபருதம பிறங்கிற் றுலகு

விளக்கம்: பிறப்பு வடீ ு என்பன றபால் இரண்டிரண்டாக உள்ளதவகளின் கூறுபாடுகதள ஆராய்ந்தறிந்து
அறத்தத றமற்தகாண்டவரின் தபருதமறய உலகத்தில் உயர்ந்தது

குறள் 24: உரதனன்னுந் றதாட்டியான் ஓதரந்தும் காப்பான்
வரதனன்னும் தவப்பிற்றகார் வித்து

விளக்கம்: அறிவு என்னும் கருவியினால் ஐம்தபாறிகளாகிய யாதனகதள
அடக்கி காக்க வல்லவன், றமலான வடீ ்டிற்கு விதத றபான்றவன்

குறள் 25: ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்றகாமான்
இந்திரறன ைாலுங் கரி

விளக்கம்: ஐந்து புலன்களாலாகும் ஆதைகதள ஒழித்தவனுதடய வல்லதமக்கு, வானுலகத்தாரின்
ததலவனாகிய இந்திரறன றபாதுமான ைான்று ஆவான்

குறள் 26: தையற்கரிய தைய்வார் தபரியர் ைிறியர்
தையற்கரிய தைய்கலா தார்

விளக்கம்: தைய்வதற்கு அருதமயான தையல்கதள தைய்ய வல்லவறர தபரிறயார். தைய்வதற்கு அரிய
தையல்கதளச் தைய்யமாட்டாதவர் ைிறிறயார்.

குறள் 27: சுதவதயாளி ஊறறாதை நாற்றதமன் தறந்தின்
வதகததரிவான் கட்றட உலகு

விளக்கம்: சுதவ, ஒளி, ஊறு, ஓதை, நாற்றம் என்று தைால்லப்படும் ஐந்தின் வதககதளயும் ஆராய்ந்து
அறிய வல்லவனுதடய அறிவில் உள்ளது உலகம்.

குறள் 28: நிதறதமாழி மாந்தர் தபருதம நிலத்து
மதறதமாழி காட்டி விடும்

விளக்கம்: பயன் நிதறந்த தமாழிகளில் வல்ல ைான்றறாரின் தபருதமதய, உலகத்தில் அழியாமல்
விளங்கும் அவர்களுதடய மதறதமாழிகறள காட்டிவிடும்.

குறள் 29: குணதமன்னுங் குன்றறறி நின்றார் தவகுளி
கணறமயுங் காத்தல் அரிது

விளக்கம்: நல்ல பண்புகளாகிய மதலயின்றமல் ஏறி நின்ற தபரிறயார், ஒரு கணப்தபாழுறத ைினம்
தகாள்வார் ஆயினும் அதிலிருந்து ஒருவதரக் காத்தல் அரிதாகும்.

குறள் 30: அந்தணர் என்றபார் அறறவார்மற் தறவ்வுயிர்க்கும்
தைந்தண்தம பூண்தடாழுக லான்

விளக்கம்: எல்லா உயிர்களிடத்திலும் தைம்தமயான அருதள றமற்தகாண்டு ஒழுகுவதால், அறறவாறர
அந்தணர் எனப்படுறவார் ஆவர்.


Click to View FlipBook Version