The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.

மலர் 2023 : திருமதி கலைவாணி பணி நிறைவு மலர்

Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by YOUVARANI A/P VELLIKANNAN KPM-Guru, 2023-05-25 05:06:23

மலர் 2023 : திருமதி கலைவாணி பணி நிறைவு மலர்

மலர் 2023 : திருமதி கலைவாணி பணி நிறைவு மலர்

Keywords: Buku Persaraan Puan kalaiwani,Buku Persaraan guru SJKT Ladang Cashwood,Buku Persaraan guru SJKT

TEACHER K I N A L I A W A N . SJKT LDG CASHWOOD 26.05.2023 HAPPY Retirement ப ைற மல ஆசிரிைய திருமதி Sanjungan Budi LAMBAIAN KASIH கைலவாணிநடராஜன் ேகஷ்வூட் தோ ட்டத் தமிழ்ப்ப ள்ளி இனிைமயான பயணங்கள் இனிைமயான பயணங்கள்


SJKT LADANG CASHWOOD 2023 நிற்பவர் (இடமிருந்து வலம்) ஆசிரிைய திருமதி நிலவுக்கரசி சுப்ரமணியம், திருமதி கௌசல்யா கோபால் பிள்ளை, திருமதி ஶ்ரீதா சிதம்பரம் மற்றும் திருமதி கார்த்தியாயிணிஆறுமுகம் ( தற்காலிக ஆசிரியர் ). அமர்ந்திருப்பவர் (இடமிருந்து வலம்) புறப்பாடத் துைணத்தைலைமயாசிரியர் திருமதி யுவராணி ெவள்ளிக்கண்ணன், திருமதி கைலவாணி நடராஜன், தைலைமயாசிரியர் திருமதி பரேமஸ்வரி சந்திரன், துைணத்தைலைமயாசிரியர் தி ரு ம தி சி வ ர ஞ்சி னி கி ரு ஷ்ண ன் ம ற்று ம் மா ண வ ர் ந ல த் துைணத்தைலைமயாசிரியர் திருமதி புனிதா சுப்பிரமணியம்.


ெசயலைவ உ னர் கள் தைலவர் : திருமதி பரேமஸ்வரி சந்திரன் துைணத் தைலவர் 1 : திருமதி புனிதா சுப்பிரமணியம் துைணத் தைலவர் 2 : திருமதி யுவராணி ெவள்ளிக்கண்ணன் ெசயலாளர் : திருமதி சிவரஞ்சினி கிருஷ்ணன் இைற வாழ்த்து : திருமதி புனிதா சுப்பிரமணியம் விருந்தினர் வரேவற்பு : தைலைமயாசிரியர் திருமதி சிவரஞ்சினி கிருஷ்ணன் நிகழ்வு ெநறியாளர் : திருமதி புவேனஸ்வரி கேணசன் ஒலியைமப்பு : திருமதி நிலவுக்கரசி சுப்ரமணியம் அைழப்பிதழ் & நிரலிைக : திருமதி சிவரஞ்சினி கிருஷ்ணன் நிழற்படம் : திருமதி யுவராணி ெவள்ளிக்கண்ணன் மாணவர் கட்டொழுங்கு : திருமதி கௌசல்யா கோபால் பிள்ளை பரிசு : திருமதி சிவரஞ்சினி கிருஷ்ணன் மாணவர் பைடப்பு : திருமதி நிலவுக்கரசி சுப்ரமணியம் திருமதி கௌசல்யா கோபால் பிள்ளை ேமைட அலங்காரம் : திருமதி சிவரஞ்சினி கிருஷ்ணன் விருந்தோம்பல் : திருமதி புனிதா சுப்பிரமணியம் காணொளி : திருமதி ஶ்ரீதா சிதம்பரம் பணி நிைறவு மலர் : திருமதி யுவராணி ெவள்ளிக்கண்ணன் நிகழ்வுகான இடம் ஏற்பாடு : பள்ளி பணியாளர்கள் திருமதி மு.புஸ்பலீலா திரு. ெஜ. அன்பு முனியாண்டி ெசய உ னர் கள்


ெபயர் : திருமதி கைலவாணி நடராஜன் தந்தை : திரு சி. நடராஜன் தாய் : திருமதி கோ.காளியம்மாள் பிறந்த திகதி : 01.12.1974 தொடக்கக் கல்வி : சுங்கை வாங்கி தோட்டத் தமிழ்ப்பள்ளி இைடநிைலப்பள்ளி : தோக் ெபர்டானா, சித்தியவான் ஆறாம் படிவம் : எம்.எச்.எZ சித்தியவான் ஆசிரியர் பயிற்சி : ஶ்ரீ கோத்தா கல்லூரி பயிற்சிக் கல்லூரி (1996-1999) பல்கைலக்கழகம் : சுல்தான் இட்ரிZ பல்கைலக்கழகம் (2011-2015) ஆ ப 1995 மகா கேணசா த (த க ஆ ய ) 1996 யா த (த க ஆ ய ) 13.09.1999 31.12.1999 பாபா த , – ஆ ய 01.012000 15.07.2003 ெப வாZ த , ேபரா 16.07.2003 20.03.2022 ஆய தாவா த , ேபரா 21.03.2022 31.05.2023 ேக த , ேபரா . யக்


இைற வாழ்க; இைற தந்த தமிழ் வாழ்க. திருமதி கைலவாணி நடராஜன் அவர்களின் பணிநிைறவு மலருக்கு வாழ்த்துச் ெசய்திைய வழங்குவதில் ெபருமகிழ்ச்சி அைடகிேறன். திருமதி கைலவாணி நடராஜன் அவர்கள் 2022 மார்ச் மாதம் இப்பள்ளிக்கு ஆசிரியராக மாற்றலாகி வந்தார். அப்பொழுதுதான் இவர் எனக்கு அறிமுகமானார். திருமதி கைலவாணி நட ராஜன் அவர்கள் ஒரு சிறந்த ஆசிரியர். இவர் தைலைமத்துவத்திற்கு மதிப்பளிப்பவர். தன்னிடம் ஒப்பைடக்கப்பட்ட பணிைய மிகத் திறைமயாகச் ெசய்து முடிப்பவர். திருமதி கைலவாணி நடராஜன் அவர்கள் மாணவர்களுக்கு அதிகமாக தமிழ்மொழிப் பாடம் கற்றுத் தந்தார்.மாணவர்கள் மீது அதிக அக்கைற கொண்டவர்.சில ேநரங்களில் மாணவர்களிடம் கடுைமயாக நடந்து கொண்டாலும் பல ேநரங்களில் மாணவர்கைள அன்புடன் அரவைணப்பார். பணி ஓய்வு ெபற்றாலும் அவரின் ஒத்துைழப்பும் ஆதரவும் நம் பள்ளிக்கும் ஆசிரியர்களுக்கும் என்றும் நிைலத்திருக்கும் என்று நம்புகிேறன். உங்களின் நிைறவான பணி என்றும் போற்றப்பட ேவண்டும். என ேவ, மன நிைறவோடு இப்பணி ஓய்வை ஏற்றுக் கொண்டு, உங்கள் வாழ்க்கையின் அடுத்த நகர்வைக் குடும்பத்துடன் களிப்பீர்கள் என நம்புகிேறன். மீண்டும் ஒரு முைற உங்களின் எண்ணற்ற அர்பணிப்புக்கு நன்றியும் வாழ்த்துகளும். இைறவன் அருளால் எல்லா வளங்கைளயும் நலங்கைளயும் ெபற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிேறன். நன்றி, வணக்கம். திருமதி பரேமஸ் வரி சந்திரன் தைலைமயாசிரியர் ேகஸ்வூட் தோட் டத் தமிழ் ப் பள்ளி வா ைர


வணக்கம். ேகஷ்வூட் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் ஆசிரிைய திருமதி கைலவாணி அவர்களின் பணி ஓய்வு விழாவில் ெபற்றோர் ஆசிரியர் சங்கத் தைலவராக என்னை ஓரிரு வார்த்தைகள் சொல்ல வாய்ப்பளித்தைமக்கு எனது இரு கரம் கூப்பி நன்றி நவில்கிேறன். ஆசிரிைய திருமதி கைலவாணி அவர்கள் இப்பள்ளியில் பணிப் புரிந்து சமிப காலேம ஆனாலும் அவரின் ேசைவ அளப்பரியது. அவர் இப்பள்ளியில் பொறுப்பேற்றது முதல் இன்று வைர பள்ளிக்காகவும் மாணவர்களுக்காகவும் சிறந்த ேசைவைய ஆற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நம் பள்ளியில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளிலும் தனது அதிகமான உைழப்புகைளக் கொடுத்துள்ளார். அதிக அன்பும் பற்றும் மிக்க அவரிடம் எந்த ஒரு குைறையயும் காண இயலாது. இவைரப் பற்றிக் கூறிக் கொண்டே போனால் ேநரம் பந்தைப் போல உருண்டோடும். ஆசிரிைய திரு ம தி கைல வாணி பணி ஓய்வுக்குப் பின் நல்ல உ டல் ந லத்தோடும் மனமகிழ்வோடும் நீண்ட காலம் வாழ வாழ்த்துகிேறன். பிரகாஷ் த/ெப ெசல் வராஜு ெபற்றோர் ஆசிரியர் சங் கத் தைலவர் ேகஷ்வூட் தோட் டத் தமிழ் ப் பள்ளி வா ைர


சிவரஞ்சினி த/ெப கிருஷ் ணன் துைணத் தைலைமயாசிரியர் ேகஷ்வூட் தோட் டத் தமிழ் ப் பள்ளி வா ைர வணக்கம். ஆசிரிைய திருமதி கைலவாணி நடராஜன் அவர்களின் பணி ஓய்வுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். அவர்களின் பணி ஓய்வுக்கு வாழ்த்துைர வழங்க வாய்ப்பளித்த ஏ ற்பா ட்டு க் கு ழுவினரு க்கு எனது நன்றிையத் ெதரிவித்துக் கொள்கிேறன். ஆசிரிைய திருமதி கைலவாணி, கல்வி இலாக ஆைணக்கு ஏற்ப கடந்த ஆண்டு மார்ச் மாதம் நம் பள்ளிக்கு மாற்றலாகி வந்தார். புதிய இடமாக இருந்தாலும் தனது இனிைமயானப் ேபச்சால் அைனவரது மனதிலும் இடம் பிடித்தவர். தனக்குக் கொடுக்கப்பட்ட பணிகைளச் சிறப்பாக ெசய்வதில் சிறந்தவர். ஓய்வு ேநரங்களில் தனது நீண்ட கால கற்றல் கற்பித்தல் அனுபவங்கைள மற்ற ஆசிரியர்களுடன் பகிர்ந்து கொள்வார். இவர் நூலகப் பொறுப்பாசிரியர் பணிைய ஆர்வத்துடனும் சிறப்புடனும் ெசய்து வந்தார். மாணவர்களிைடேய வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திய ெபருைம இவைரேய சாரும். இவரோடு ேசர்ந்து பணியாற்றியதில் நான் ெபருமகிழ்ச்சி அைடகிேறன். இவரின் பணி ஓய்வு வருத்தத்தைேய அளித்தாலும், இவரின் நட்பு என்றென்றும் அைனவரது மனதிலும் நீங்காமல் நிைலத்திருக்கும். பணி ஓய்வுக்குப் பிறகு தனது குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வாழ இைறவைனப் பிராத்திக்கின்றேன். நன்றி, வணக்கம்.


‘என்னை நன்றாக இைறவன் பைடத்தனன், தன்னை நன்றாகத் தமிழ்ச் ெசய்யுமாறு’ வணக்கம். ேகஷ்வூட் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் ஆசிரியர் திருமதி கைலவாணி நடராஜன் அவர்களின் பணி ஓய்வு விழாவில் ெவளியிடப்படும் அன்னாரின் சிறப்பு மலரில் பள்ளி மாணவர் நலத் துைணத் தைலைமயாசிரியர் என்ற நிைலயில் ஓரிரு வார்த்தைகைள வாழ்த்துச் ெசய்தியாகக் கூறிக் கொள்வதில் ெபரிதும் மகிழ்ச்சி அைடகிேறன். அன்னார் அவர்கள் இப்பள்ளியில் ஒரு வருடக் காலம் பணிப் புரிந்துள்ளார். அவ்வைகயில் குறுகிய காலேம அன்னாருடன் பணிப் புரியும் வாய்ப்பு எனக்குக் கிைடத்தது. குறுகிய காலமாக இருந்தாலும் அன்னாரின் பண்பு நலம் மாறவா வண்ணம் மனதில் என்றும் பசு மரத்தாணிப் போல பதிந்திருக்கும் என்பது திண்ணம். மாணவர்களின் கல்வி வளர்ச்சி, மாணவர் நலனில் அக்கைற மற்றும் இைணப்பாட அைடவு நிைல ேமம்பாட்டில் தன்னலம் கருதாது ஒத்துைழப்பை வழங்குவதில் இவர் வல்லைமப் ெபற்றவர். அன்னார் அவர்கள் அைனவரிடமும் அன்பாகவும் இனிைமயாகவும் ேபசிப் பழகுவார். அன்னாருடன் பயணித்த இந்த ஓர் அர்புதமான இரயில் சிேநகிதம் என்றென்றும் எங்களின் மனதில் நீங்கா வண்ணம் இருப்பது திண்ணம். அன்னார் அவர்களுக்கு இைறவன் அைனத்து நலமும் வளமும் தந்து ஆசிர்வதிப்பாராக. புனிதா த/ெப சுப்பிரமணியம் மாணவர் நலத் துைணத் தைலைமயாசிரியர் ேகஷ்வூட் தோட் டத் தமிழ் ப் பள்ளி வா ைர


இனிய வணக்கம். இந்த மலரின் வழி வாழ்த்துைர வழங்க வாய்ப்பளித்தைமக்கு முதலில் நன்றி ெதரிவித்துக் கொள்கிேறன். ஒரு வருட காலம் உங்களோடு நான் பயணித்திருந்தாலும் உங்களுைடய அனுபவங்கைள என்னோடு பகிர்ந்து கொண்டைமக்கு மிக்க நன்றி. தன்னார்வ மு ைற யி ல் ப ணி ஓ ய்வு ெப று ம் நீ ங்க ள் வா ழ்க்கை யி ல் சி ற ப்பா க வு ம் ஆரோக்கியமாகவும் வாழ வாழ்த்துகள். 24 ஆண்டு காலம் ஆசிரியர் துைறயில் இருக்கும் நீங்கள் பல ெவற்றியாளர்கைள, தைலவர்கைள மற்றும் பண்புள்ள மனிதர்கைள உருவாக்கி சாதைன புரிந்திருப்பீர்கள். ேமலும், உங்களுைடய சாதைனகள் தொடர வாழ்த்துகள். நீங்கள் உங்கள் குடும்பத்தாரோடு இன்பமாகவும் சிறப்பாகவும் வாழ இைறவைன இைறஞ்சுகிேறன். உங்கைள வர்ணிக்க ஆங்கிலத்தில் சில வரிகள்… DEAR KALAIWANI TEACHER, THE TIME WE‘VE SPENT TOGETHER ARE CHERISHED MOMENTS… LET ME TO DESCRIBE ABOUT YOURSELF THAT ALWAYS BEING MY INSPIRATION EVERY TIME … Yo u a re a K indhearted person Yo u a re a n A mazing person Yo u a re a L oveable person Yo u a re a n A miable person Yo u a re a n I ntelligent person Yo u a re a W ise person Yo u a re a n A dventurous person Yo u a re a N ice person Yo u a re a n I nspiring person யுவராணி த/ெப ெவள்ளிக் கண் ணன் புறப் பாடத் துைணத் தைலைமயாசிரியர் ேகஷ்வூட் தோட் டத் தமிழ் ப் பள்ளி வா ைர


Salam sejahtera dan salam bahagia kepada semua. Yang diraikan Cikgu Pn. Kalaiwani, saya mewakili murid-murid dari SJKT Ladang Cashwood ingin mengambil kesempatan ini untuk meluahkan perasaan dan ucapan perpisahan kepada guru kesayangan kami. Setiap pertemuan pasti akan ada perpisahan. Yang pastinya setiap perpisahan pasti amat menyedihkan. Apabila mengenang kembali saat-saat ketika bersama, pasti ia akan menjadi detik kenangan paling manis yang tidak dapat dilupakan. Hari ini kami berasa terharu kerana kehilangan seorang guru yang amat kami sayangi dan cintai. Pada kami, guru ini bukan sekadar guru, tetapi ibarat ibu kami dalam sebuah keluarga besar sentiasa memimpin kami menjadi insan yang berguna. Pada kesempatan ini, saya sebagai wakil murid dari SJKT Ladang Cashwood merakamkan setinggi-tinggi ucapan penghargaan dan jutaan terima kasih kepada Pn. Kalaiwani yang tidak pernah mengenal jemu mendidik dan mengorbankan waktu demi kami, anak-anak muridmu. Patah dahan bunga kemboja, Pucuk paku subur di titi, Budi cikgu kami tak lupa, Sudah terpaku di dalam hati. Doakan kami semoga berjaya selalu. Sekian, terima kasih. Khukendra A/L Prakash Ketua Murid SJKT Ladang Cashwood UCAPAN KETUA MURID


Your productive and intuitive persona, as well as your work skill, have greatly motivated ua as well. It was a great honour to work alongside you. You may leave our grounds, but you are leaving behind your ethics, values, and hundreds of enlightened students! For many years you have devoted yourself to educating children, now you can look back with pride at all you have accomplished, have a good time after your retirement! Thank you. நிலவுக் கரசி த/ெப சுப் ரமணியம் ேகஷ்வூட் தோட் டத் தமிழ் ப் பள்ளி ஆ யர் க ன் வா ைர


முத்தமிழ் வணக்கம் திருமதி கைலவாணி நடராஜன் ஐைய அவர்கேள, பணிநி ைற வு வா ழ்த்து ச் ெசய்தி ைய வ ழ ங்கு வ தி ல் ெப ரு ம கி ழ்ச்சி அைடகிேறன். ஆசிரிைய திருமதி கைலவாணி நடராஜன் அவர்கள் தங்கள் பணிைய மார்ச் 2022-இல் ேகஷ்வூட் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் தொடர்ந்தார். நான் இப்பள்ளிக்கு 20/3/2023 மாற்றலாகி வந்தேன். 3 மாதம் இவருடன் நான் பணியாற்றியுள்ளேன். இவர் ஒரு சிறந்த ஆசிரிைய. உதவும் மனப்பான்மை உைடயவர். ஆசிரியர்களுடன் அன்பாக பழகுவார். ஆசிரிைய திருமதி கைலவாணி நட ராஜன் அவர்களும், அவர்தம் குடும்பத்தாரும் இைறவனின் அருளால் நீண்ட ஆயுளுடன் வளமும் நலமும் ெபற்று சிறப்பாக வாழ என்னுைடய வாழ்த்துகைளத் ெதரிவித்துக் கொள்கிேறன். நன்றி. வணக்கம். ஶ்ரீதா த/ெப சிதம் பரம் ேகஷ்வூட் தோட் டத் தமிழ் ப் பள்ளி ஆ யர் க ன் வா ைர


அன்புள்ளம் கொண்ட ஆசிரிைய திருமதி கைலவாணி அவர்கைள வாழ்த்த எனக்கு வயதும் இல்லை அனுபவமும் இல்லை. பழகிய நாட்கள் சில காலம் என்ற போதும் உங்களின் வழிகாட்டலும் ஆலோசைனகளும் சிந்தைனகளும் என்றும் மனைத விட்டு அகலாது. ஆசிரிைய அவர்களுக்கு என்றும் மகிழ்ச்சியும் ெசழிப்பும் நிைலத்து நிற்கட்டும். கௌசல் யா த/ெப கோபால் பிள் ைள ேகஷ்வூட் தோட் டத் தமிழ் ப் பள்ளி ஆ யர் க ன் வா ைர


வணக்கம ஐைய. மாணவர்களின் சிந்தையில் நல்லெண்ண விைத கைள விைதத்த உங்கள் போதைனகளுக்குக் கோடி நன்றிகள்! நாைள அைவயாைவயும் நன்னிலத்தில் விருட்சமாகி நன்னெறியின் நிழலாகும் புண்ணியம் உங்களுக்குச் சமர்ப்பணம்! தங்களின் அறப்பணியின் அற்புதம் ஆழப் பதியும் மாணவரின் எதிர்காலம் ெசழிக்கும் தருணங்கள் உங்களின் அர்த்தமுள்ள நிைனவுகளாகட்டும்! விைடப்பெறும் உங்களுக்கு எந்தன் புன்னைக வழித்துைணயாகட்டும்! நிைறவோடு ெசன்று வாருங்கள் ஐைய. புவேனஸ் வரி த/ெப கேணசன் ேகஷ்வூட் தோட் டத் தமிழ் ப் பள்ளி ஆ யர் க ன் வா ைர


கணவ ன் வா ைர அன்பு மைனவிக்குப் பணி ஓய்வு வாழ்த்துகள். இந்தப் பணி ஓய்வு தொழிலுக்கு மட்டுேம… வாழ்வில் ேமலும் பல தொடக்கங்கள் காத்திருக்கின்றன… வாழ்வோம் இனிதான வாழ்வைக் குடும்பத்துடன்… அன்புடன், அன்பு மைனவி கைலவாணிக்கு, திரு. க. இராஜா காந்தி


இனிய தோழி கைலவாணி, கல்விச் சாைலயில் கடைமைய முடித்து வரும் உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்! ஆசிரியப் பணிைய அறப் பணியாகப் பக்தியோடும் கடைம உணர்வோடும் இளந்தளிர்களின் எதிர்கால வாழ்வு உதயமாகி உயர்வுகான தொடர்ந்து உைழக்க... மனம் இடம் தராததால்! விழி நீரால் விைடெபறுகிறாய் தோழி! ஆயர் தாவார் பள்ளியில் இருபது ஆண்டு காலமாக அன்பு முகம் காட்டி ஆதரவு கரம் நீட்டி நட்பு எனும் பந்தத்துள் வலம் வந்தோம்... இன்று பணி ஓய்வு ெபறும் நாள்... தோழி...வாழ்க வளமாக நோய் நொடியின்றி பல்லாண்டு...பல்லாண்டு... நட்புடன், மு. கமலாேதவி ஆயர் தாவார் தமிழ் ப் பள்ளி நண் பர் க ன் வா ைர


திருமதி ெலட்சுமி முனியாண்டி அண்ட்லி தோட் டத் தமிழ் ப் பள்ளி நண் பர் க ன் வா ைர நல்லறிவின் திலகம்! ேபரன்பின் உருவம்! கைலவாணி என்றதுேம உம் குணமான வதனேம வந்து குவியுேத எம் எண்ணத்திைரயில் முழுநிலவாய்...! பன்மொழிப் புலைமக் கொண்டு... மாணவர் மனதில் நின்று புன்னைக மலராய் வந்து... பல அறிவுைர சொல்வீர் அன்று. பொறுைமயின் பொக்கிஷம் நீர்! நல்லறிவின் திலகம் நீர்! ேபரன்பின் உருவம் நீர்! ெசம்பணிவின் தாயகம் நீர்! உயரிய இடத்தில் இருந்தாலும்... உன்னத குணத்தில் சறுகாமல் வித்தகராய் - பணியில் உத்தமராய் ேநர்வழியில் நிற்பவராய் - பல் கைலகள் கற்பிப்பவராய் கண்டேன் அனுதினமும் பாடச்சாைலயிேல! இவர் பள்ளிைய அலங்கரித்த தோரணம் பிள்ளைகளின் ெவள்ளை மனதில் அடித்தார் வாரணம்! இவர் ஆற்றிய பணிெயல்லாம் நன்பணியானது ஏன் ெதரியுமா...? இவர் உள்ளம் கலங்கமில்லா ெவண்பனியானது. புரியாத பிரியம்... பிரியும்போது புரியும் என்பைத உணர்த்தி விட்டீர் உம் பிரியாவிைடதனில்... இந்தியப் ெபருங்கடல் போல் உம் புகழ் நீண்டிருக்கட்டும்! பலருக்குத் துைணயாய் ஆண்டிருக்கட்டும்! இனியும் வாழ்க வளமுடன்! என நல்லாசிகள் பலகூறி என் வார்த்தைக்கு இைடெவளி விடுகின்றேன்.


ஆசிரிைய திருமதி கைலவாணி, ேகஷ்வூட் தோட்டத் தமிழ்ப்பள்ளியிலிருந்து விைரவில் சுய விருப்பப் பணி ஓய்வு ெபறவிருக்கும் ஆசிரிைய கைலவாணி நடராஜா அவர்களுக்கு இம்மலரின் வழி வாழ்த்து ெதரிவிக்க வாய்ப்பளித்த மலர் குழுவினருக்கு என் நன்றிையயும் மகிழ்ச்சிையயும் ெதரிவித்துக் கொள்கிேறன். ஆசிரிைய கைலவாணி அவர்கைள 1990 ஆம் ஆண்டு தான் நான் முதன் முதலில் சந்தித்தேன். படிவம் ஒன்றில் என்னுடன் பயின்ற ஒரு சகோதரரின் அக்காள் என்ற முைறயில் எனக்கு அறிமுகமானார். அவரின் அைமதியான குணமும் அழகான தோற்றமும் என்னை மிகவும் கவர்ந்தது. அவர் எனக்கும் ஒரு அக்காவாகேவ மாறினார். அவர் ஐந்தாம் படிவ பள்ளிப் படிப்பை முடித்த பிறகு அவைரச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு இல்லாமல் போனது. 2 0 1 3 இ ல் நா ன் ம ஞ்சோ d மா வ ட்ட த்தி ற்கு மா ற்ற லாகி ஆ ய ர் தா வா ர் தமிழ்ப்பள்ளிக்குக் காலடி எடுத்து ைவத்த முதல் நாள் எனக்கு கிைடத்த இன்ப அதிர்ச்சி ஆசிரிைய கைலவாணி அவர்கைள அப்பள்ளியில் சந்தித்தேத ஆகும். 2013 முதல் 2019 வைர சரியாக 7 ஆண்டுகள் அவரோடு நான் பணியாற்றிய காலத்தை நான் இன்றும் மனதில் அைசப்போட்டுக் கொண்டிருக்கிேறன். இந்த ஏழு ஆண்டு காலம் எங்கள் உறவிைன ஆழப்படுத்தியது. நான் அவைர இன்றும் உரிைமயோடு ‘அக்கா’ என்றே அைழக்கிேறன். ஆசிரியர் அைறயில் எங்களின் அரட்டையும், சிரிப்பொலியும் இன்றும் மனதில் பசுைமயாய் இருக்கிறது. 2020 முதல் நான் ேவறு பள்ளியில் பணியாற்றினாலும் எங்களின் உறவில் எந்த மாற்றமும் இல்லை. அவ்வப்போது எங்களின் சந்திப்பு இன்றும் தொடர்கிறது. உங்களின் பணி ஓய்விற்குப் பிறகு இன்னும் அதிகமாக நம் சந்திப்பு தொடரும் என நம்புகின்றேன். இதுநாள் வைர அன்பு சகோதரியாய், நல்ல தோழியாய், சக ஆசிரியராய் என்னோடு பயணித்தைமக்கு மிக்க நன்றி அக்கா……. நலம் கண்டு வளம் ெபறுக. வாழ்க வளமுடன். வாழிய வாழியேவ. என்றும் அன்புடன், திருமதி இ. ேமரி பிலோமினா நண் பர் க ன் வா ைர


நண் பர் க ன் வா ைர பழகிடாத பள்ளி பார்த்திடாத முகம் ஈராறு மாதங்கள் கடந்தம் பிைணப்பற்ற உறவு.. இைவ தாண்டி நம்மை இைணத்தது அந்தச் சிரிப்பு ! அைற நிைறந்த அந்தச் சிரிப்பு.. அெமரிக்கா வைர ேகட்கும் அந்தச் சிரிப்பு.. அதில் ேபச துவங்கிய நாள்கள்.. தமக்கையாய் உருமாறிய நட்பு.. இது தொடர ேவண்டுகிேறன்.. ஓய்வு..பணிக்கு மட்டுேம ! பஞ்சமற்ற உங்கள் சிரிப்பிற்கு அல்ல.. அஃது ஓய்வின்றி ஓவர் ைடம் ெசய்யட்டும் !! கா. பரிமளா, SK Ayer Tawar மதிப்புமிகு அன்புக்குரியவர் திருமதி கைலவாணி அவர்கள், மஞ்சோd மாவட்டம் குறிப்பாக சித்தியவானில் நன்கு அறிமுகமானவர் மட்டுமல்லர். மாறாக ஆசிரியராக இருந்து பல்வேறு கல்வி பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர். மூன்று பிள்ளைகளுக்குத் தாயாராக இருந்து அவர்கைளக் கல்வியில் சீறும் சிறப்புமாக முன்னேற்றுவதில் மணி மகுடமாக திகழ்ந்தவர். வாழ்த்துகள். திருமதி கைலவாணி அவர்கள் பணியிலிருந்து ஓய்வு ெபற்றாலும், தொடர்ந்து இைற / சமுதாயப் பணிைய ேமற்கொள்வதற்கு உடல் மற்றும் மன வலிைமைய வழங்கி அருள் புரிய எல்லாம் வல்ல இைறவைன ேவண்டிக் கொண்டு, அவருக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகைளயும் பாராட்டுதைலயும் ெதரிவித்துக் கொள்கிேறன். இன்பேம சூழ்க! எல்லோரும் வாழ்க! நந் தகுமார் துைரசாமி தைலைமயாசிரியர் வால்புரூக் தோட் டத் தமிழ் ப் பள்ளி


23 ஆண்டுகள் ஆசிரியர் தொழிலில் ேசைவயாற்றி பணி நிைறவு காணும் தங்களுக்கு என்னுைடய மனமார்ந்த வாழ்த்துகள். ஆசிரியர் தொழிலில் வீறு நைடபோட்டு ெவற்றிக் கொடிைய நிைல நாட்டிய நீங்கள் ேமலும் பல சாதைனகைளப் பைடத்துச் சிறப்பாக வாழ வாழ்த்துகிேறன். இனி வரும் காலங்களிலும் நலமுடனும் சிறப்புடனும் வாழ எல்லாம் வல்ல இைறவைனப் பிராத்திக்கின்றேன். வாழ்க வளமுடன். அன்புடன், அன்புத் தோழி கைலவாணி, தோழி சு.தனெலட்சுமி பொங்கி வழியும் உன் அன்புத் துளிகளின் பாச பரிமாற்றத்தின் ேநச மொழிகளின் வழியாக கற்றைல வழிநடத்தியவேர....நாள்தோறும் மாணவச் ெசல்வங்களின் விடியல் பொழுைத துவக்கி ைவக்கின்ற தொடர் கைதேய! இைற ஆசியோடு நின் பணிச்சேைவ, காவியம் பாடட்டும். மகிழ்வான நிைனவுகளுடன், அன்புத் தோழி கைலவாணிக்கு, தோழி புவேனஸ் வரி, காஜாங் நண் பர் க ன் வா ைர


பணி ஓய்வு எனும் புதிய பயணத்தை நோக்கிச் ெசல்ல இருக்கும் ஐையக்கு, இதயப்பூர்வ நல்வாழ்த்துகள்! பள்ளியில் உங்களோடு பயணித்த நாள்கள் பசுைமயானைவ. இனி வரும் நாள்கள் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க இைறவைன ேவண்டுகிேறன். முன்னாள் நிர்வாகத் துைணத்தைலைமயாசிரியர், திருமதி கைலவாணிக்கு, திரு. தோ. ஜோர் ஜ் ஆசிரியர் கைலவாணி உனது இனிய ெபயரடி, கைலேய நீயடி கைலவாணி, கல கல சிரிப்பின் வாணி நீயடி, கலுக்கென சிரிப்பாய் கலகலப்பாய் நீயடி, கடுப்பாய் ஆகிடுவர் பலரும் உன் சிரிப்பாலடி, கண்டு கொள்ள ேவண்டாம் அவெரல்லாம் ைபத்தியமடி, கஞ்சமில்லா சிரிப்பு என்றும் உன் சொந்தமடி, கற்கண்டு போலேவ இனிக்கட்டும் வாழ்வடி. திருமதி கைலவாணிக்கு, திருமதி விஜய நந்தினி ஆயர் தாவார் தமிழ் ப் பள்ளி நண் பர் க ன் வா ைர


ஆசிரியர் பணியில் அன்பு, தியாகம், கடைமயுணர்வு, அர்ப்பணிப்பு போன்ற நற்குணங்களுடன் ஒரு சிறந்த ஆசிரியராக ஏற்ற மிகு கற்பித்தலின் வழி, அருைமமிகு மாணவர்கைளத் திறம்பட உருவாக்கி இன்று பணி ஓய்வு ெபறும் ஆசிரிையக்கு எனது வாழ்த்துகள். இவருைடய வாழ்விேல நல்ல வளமும், நலமும் ெபற்று நீடு வாழ ேவண்டும் என ேவண்டிக்கொள்கிேறன். நன்றி, ஆசிரியர் திருமதி கைலவாணி, திரு. ேதவராஜு ெபருமாள் முக்கிம் புண்டுட் தமிழ் ப் பள்ளி திகாட்டாத அன்பு, தன்னலமற்ற தியாகம், தூய்மையான மனம், துவளாத தன்னம்பிக்கை, ெதளிவான அறிவு, தூரநோக்கான சிந்தைன, ேதய்ந்திடாத பண்பு, தட்டிக்கொடுக்கின்ற க ரம், துைணநிற்கின்ற குணம், தனித்துவமாக நிற்கின்ற திறம், அவர்தாம் என் தோழி கைலவாணி….. உங்களின் பணிஓய்வுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.. திரு. குணாளன் பாலாயுதம் MPSK 97’ நண் பர் க ன் வா ைர


தோழி திருமதி கைலவாணி குழந்தைகளின் எண்ணத்தில் எண்கைளயும் வார்த்தைகைளயும் விைதத்து விட்ட ஆசிரியர்களில் நானும் ஒருவர் என்ற கர்வத்துடன் உங்கள் புதிய பாைதையத் துடங்க என் மனமார்ந்த வாழ்த்துகள். திரு. முருகியன் SMTP SITIAWAN ( Classmate ) அன்புத் தோழிேய ! உமது வாழ்க்கை பயணம் ேமன்மேலும் சிறக்க வாழ்த்துகிேறன். அன்புத் தோழி கைலவாணிக்கு, திருமதி இராேஜஸ் வரி SJKT Ldg. Ayer Tawar நண் பர் க ன் வா ைர பணி நிைறவு வாழ்த்துகள் …


Congratulations on your retirement. I hope this new chapter of your life is filled with lots of happiness. You have worked hard throughout your life. I am very proud of you and your achievements. Wishing you happy times. Enjoy your retirement, Kalai. I wish your retired life be full of good health, beautiful, happiness and joy. Enjoy each and every moment doing what you want to do with your lovely family. With Love, Dear Kalai, S. Vasanthi Friend’s Wishes Congratulations on your retirement from teaching ! Your dedication and hard work have inspired countless students and makes positive impact on their lives. Enjoy this next chapter of your life to the fullest ! Ashvaany Dear Akka,


We have begun this wonderful friendship 26 years & 7 months ago, nearing 3 decades. MPSK will speaks our sweet memories. Even if we are living apart at the other parts of the Globe, this precious relationship still sustained. We both equally have out the efforts to maintain this friendship. You’re a beautiful person inside and out. I believe you pupils and colleagues will miss your absence deeply. I am sure there isn’t a replacement for you. You are unique in every aspects and of course you have create a wonderful career path as a teacher. Educating pupil is a GOD given gift for you. You have completed this journey beautifully. Now it is your time to think about yourself only. Congratulations on earning this retirement. Much Love from, My dearest bestie Kalai, Annaletchumi, ( England ) I’m happy to hear that you’re going to retire this June. I first met you in MPSK on 19/08/1996 in our Diploma Perguruan Malaysia course. We did PT/PM for about 3 years. It’s been a memorable journey together in MPSK. You’ve been one of my friend during our college days. Even we were posted in different states, we managed to got in touch via WhatsApp few years back. It’s a good catch up actually. I managed to form our batch members in that group and we still keep in touch until now. You should be proud of what you’ve accomplished, achieved and the differences you’ve made in the lives of thousands of students. There are no ends or beginning but just transitions that take us to the next level. I hope you will enjoy your retirement with your loved one. Happy retirement Kalai. Dear Kalai, With Love, Mani Malar Manikkam Friend’s Wishes


May this be a time of happiness enjoying with family and friends. Happy Retirement teacher. Teacher Kalaiwani, Mrs. Kasthoori, SJKT Ayer Tawar Wish you a Happy Retirement teacher. Teacher Kalaiwani, Ms. Parati Devi & Mrs. Vasugi SJKT Ayer Tawar Friend’s Wishes Cherish every moment of this time and revel in this new stage of your life. I wish you a happy, loving and healthy retirement. Dear Kalai, Cik Philomin, SJKT Ayer Tawar


Puan Kalai, Selamat Bersara Cikgu. Semoga sentiasa gembira dan berbahagia di samping keluarga. Rindu selamanya. Cikgu Zuraini, SMK Convent, Sitiawan Friend’s Wishes Retirement is not the end. It’s the beginning of the open highway. So have fun on your road trip ! Happy Retirement !! Teacher Kalaiwani, M. Shangeetha SJKT Ayer Tawar Happy Retirement…


ஒரு நல்ல ஆசிரியரால் மட்டுேம மாணவர்களின் சிறந்த பண்புகைள ெவளிப்படுத்த முடியும். அது போன்று தான் நீ ங்களும் எ ங்க ள் முன்னேற்றத்திற்குப் பாடுப்படும் உங்கைள நாங்கள் ஒரு போதும் மறவோம்! தர்ஷினி த/ெப ேசகரன் ஆண்டு 6 அறனும் அறிவும் ஊட்டி, அன்பும் பண்பும் காட்டி எங்களுக்குக் கல்விையக் கற்பித்த உங்கைள விட்டுப் பிரிய மனம் இல்லை ஆசிரிையேய! திலாக் ஷினி த/ெப ேசகரன் ஆண்டு 4 அன்புள்ள ஆசிரியர் கைலவாணி அவர்களுக்கு, என்னுள் நம்பிக்கைையத் தூண்டியதற்கு நன்றி… என் கற்பைன ஆற்றைல வளர்த்ததற்கு நன்றி… சில ேநரங்களில் என்னுைடய தவற்றை உணர ைவத்ததற்கு நன்றி.. நீங்கள் என்றும் என் நிைனவில் இருப்பீர்… `ேதஷ் த/ெப பிரபு ஆண்டு 4 மாணவர் க ன் வா ைர


மாதா பிதா குரு ெதய்வம்..! இந்த வரிைசயில் எந்த இடம் உனக்கு..! அரவைணப்பதில் அன்னையாய்..! அறிவுைர கூறுவதில் தந்தையாய்..! அறியாைம அகற்றுவதில் ஆசிரியராய்..! அருளோடு காக்கும் ெதய்வமாய்..! நான்கையும் ஓரிடத்தில்..! உங்களிடம் கண்டேன்..! வாழ்த்த வயதில்லை என்பதால் உங்கள் உள்ளம் போல் நீங்கள் மகிழ்ச்சியுடன் வாழ நான் இைறவைன ேவண்டுகிேறன்..! நீங்கள் எனக்குப் போதித்த தமிழ்மொழிைய என்றும் மதித்து தினமும் கற்பேன்..! புகழ் த/ெப பிரகாஷ் ஆண்டு 2 மாணவர் க ன் வா ைர என்னை சோதித்துப் பார்க்கிேறன் என்ற இைறவனிடத்தில் சாதித்துக் காட்டுகிேறன் என சவால் விடுத்த உன்னத அன்பின் உயிர் வடிவம் நீங்கள்..! தங்கைளப் பிரிய போைகயில் தான் உணர்கிேறன்..! நீங்கள் இல்லை என்றால்..! நான் என்ன ெசய்வேன்.. நீங்கள் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ இைறவைன ேவண்டுகிேறன்…! எனக்குப் போதித்த தமிழ்மொழிைய என்றும் உயிர் போல் காப்பேன்…! குேகன் ரா த/ெப பிரகாஷ் ஆண்டு 5


நற்பணி நிைறவு நாளில் நல் உள்ளங்கள் கூடி வாழ்த்தட்டும் பள்ளி நிைனவுகள் உள்ளந்தோறும் உவைகப் பூக்கள் பூத்திடட்டும் ! எஞ்சிய நாட்கள் உறவுகளோடு மிஞ்சும் இனிைமயாய் பயணம் தொடரட்டும் ! இனிய பணிநிைறவு வாழ்த்துகள். என்றும் அன்புடன் உங்கள் மாணவி, ஆசிரிைய திருமதி ந. கைலவாணிக்கு, திருமதி ஈஸ் வரி நாகலிங் கம் மாணவர் க ன் வா ைர நான் இன்று இருக்கும் நிைலக்கு நீங்கள் என்னை வடிவைமத்துள்ளீர்கள். நீங்கள் காட்டிய அன்பிற்கு என்றென்றும் நன்றியுள்ளவளாக இருப்பேன். கமலி த/ெப சிவேனசன் ஆண்டு 3


Dear Teacher, Like a candle that burns itself to spread light, You taught us everything by working hard by day and night Just like flowers give away fragrance that they can’t smell You made our lives blossom in a way that words can’t tell Tenisha A/P Saravanan Year 4 Dear Teacher, Thank you for all the hours you spend, attention we need that you lend, Knowledge you pass on, your special touch, offering guidance, undaunted by anything, time you spend in planning, efforts you make, ages to learning, changes you take, here’s to our teacher. Solute for Kalaivani teacher. Aganaiyah A/P Saravanan Year 3 Dear Teacher, Wish you Happy Retirement teacher. I will miss you teacher! You are a good teacher. When I grow up I want to be a teacher like you. I will teach the students carefully and smartly like you. Student’s Wishes Sanjeev Rao A/L Saravanan Year 4


என் அழ ய ைன கள்


m முதல் வயது A m a 8 வது வயது தன் சகோர சகோதரிகளுடன் Family A P P A யமான ம் ப உ னர் கள்


LOVE Family மக . அ ல மக ெச வதா கணவ . க. இராஜா கா அன் பான ம் பம் ெச


மகளின் பட்டமளிப்பு விழா மகனின் பட்டமளிப்பு விழா எடுத்துக் கொண்ட ‘selfie’ ள் ைளக ன் ெவ கள்


சரஸ்வதி பூைஜ ேநர்த்தி நிைறவு விழா பொங்கல் விழா தீபாவளி கொண்டாட்டம் சுதந்திரத் தினம் ஆசிரியர் தினம் ேக ட் ட் டப் ப ன் ைலவைலகள்


ன் னாள் ப ஆய தாவா த


ஆ 1 ஆ 4 ஆ 6 ஆ 3 ஆ 2 ஆ 5 அ ச் ெசல் வங் கள் ேக த


க < ட மாணவ ட SPM வரலா ஆ ைய கா இன் பமான ைன கள்


இைடநிைலப்பள்ளி வகுப்பு நண்பர்களுடன் தற்காலிக ஆசிரியர் SJKT Kg. Columbia STPM - MHS Sitiawan MPSK 1996 - 1999 SPM - SMK Tok Perdana ப ப் ப வம்


தாய்லாந்து தமிழ் நாடு பாலி சிங்கப்பூர் மேலசியா கம்போடியா இந்தியா ப் பயணங் கள்


இந்நிகழ்வை மிகவும் சிறப்பாக ஏற்பாடு ெசய்த தைலைமயாசிரியர் திருமதி ச.பரேமஸ்வரி அவர்களுக்கும் துைணத் தைலைமயாசிரியர்கள் திருமதி கி.சிவரஞ்சினி, திருமதி சு.புனிதா, திருமதி ெவ.யுவ ராணி மற்றும் ஆசிரிைய கள் திருமதி கோ.கௌசல்யா, திருமதி சு.நிலவுக்கரசி, திருமதி சி.ஶ்ரீதா, திருமதி க.புவேனஸ்வரி அவர்களுக்கும் நன்றிகள். ேமலும் , இந்நிகழ்வு சிறப்பாக நைடெபற உதவிய திருமதி ரூபி, திருமதி சூலியா, திருமதி புஸ்பலீலா, திரு அன்பு முனியாண்டி அவர்களுக்கும் நன்றி. ெபற்றோர் ஆசிரியர் சங்க தைலவர் திரு.ெச.பிரகாஷ் மற்றும் அவர்தம் ெசயலைவக் குழுவினருக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும். ெபற்றோர் மற்றும் மாணவர்கள் அைனவருக்கும் நன்றி. என்னை இவ்வுலகிற்குக் கொண்டு வந்ந என் ெபற்றோர்களுக்குக் கோடான நன்றிகள். எனக்குக் கல்வி கொடுத்த ஆசான்கள் அைனவருக்கும் மற்றும் என்னைப் பைடத்த கடவுளுக்கும் நன்றி. என் ெபற்றோர்கள் பால்மரம் சீவும் தோட்டத் தொழிலாளிகள். என் உடன்பிறப்புகள் திரு. மோகன், திருமதி சரளா, திருமதி சுமித்தா. 1981 ஆம் ஆண்டு சுங்கை வாங்கி தோட்டத் தமிழ்ப்பள்ளியில் கல்விையத் தொடங்கிேனன். 1987 ஆம் ஆண்டு தோக் ெபர்டானா சித்தியவான் இைடநிைலப் பள்ளியில் கல்வி கற்றேன். 1993,1994 ஆம் ஆண்டுகளில் என் STPM கல்விையக் கற்றேன். 1996 ஆம் ஆண்டு ஶ்ரீ கோத்தா ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் பயிற்சி ேமற்கொண்டேன். பின் 13.09.1999 ஆம் நாள் சு ங்கை பா பான் தோ ட்ட த் த மி ழ்ப்ப ள்ளி யி ல் என் ஆ சி ரி ய ர் தொ ழி ைல த் தொடங்கிேனன். 1.1.2000 ஆம் நாள் ெபருவாZ தமிழ்ப்பள்ளியில் என் தொழிைலத் தொடர்ந்தேன். 16.07.2003 ஆம் நாள் முதல் ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளியில் கல்வி பணிையத் தொடர்ந்தேன். இறுதியாக, 21.03.2022 முதல் 31.05.2023 ேகஷ்வூட் தமிழ்ப்பள்ளியில் என் பணிைய ஒரு நிைறவுக்குக் கொண்டு வருகிேறன். சுமார் 24 ஆண்டு காலம் பணி புரிந்து இன்று பணி ஓய்வு ெபறுகிேறன். நன்றி. பின்னைநின் ெறன்னே பிறவி ெபறுவது முன்னைதன் றாக முயல்தவம் ெசய்திலர் என்னைநன் றாக இைறவன் பைடத்தனன் தன்னைநன் றாகத் தமிழ்செய்யு மாேற (திருமந்திரம் ) திருமதி ந. கைலவாணி ேகஷ்வூட் தோட் டத் தமிழ் ப் பள்ளி ந ைர


Salam sejahtera, Saya amat berterima kasih atas penganjuran majlis persaraan saya pada pagi ini. Saya juga berasa terharu dengan kehadiran tetamu kehormat, sahabat, ahli keluarga dan tuan puan yang turut hadir menyempurnakan majlis pada pagi ini . Saya memulakan kerjaya saya di SJKT Ladang Sungai Papan, Johor pada 13.09.1999 setelah mendapat latihan perguruan di Kolej Seri Kota, Kuala Lumpur (1996-1999). Bapa dan kakak saya berhasrat untuk menjadikan saya sebagai seorang guru sejak saya masih kecil lagi. Saya amat bertuah kerana dapat menjalani kehidupan sebagai seorang guru selama 24 tahun dan mengakhiri tugas saya sebagai seorang guru di SJKT Ladang Cashwood pada hari ini. Saya juga mengucapkan jutaan terima kasih kepada semua Guru Besar yang memimpin saya selama ini. Saya pernah bertugas dengan En.S.Nadarajah, En.K.Perumal samy, En.N.Nallappan, En.S.Munuyandi, En.T.Narayanan dan juga Puan C.Parameswary. Saya tidak lupa juga penolong - penolong kanan dan juga rakan seperjuangan saya yang amat saya sanjungi. Saya turut mengucapkan jutaan terima kasih kepada semua guru, pensyarah, penunjuk ajar dan ahli keluarga saya yang menjadikan saya sebagai seorang warga pendidik yang cemerlang. Saya amat menyayangi anak-anak murid saya, jika tiada kamu, siapalah saya? Maka, saya berharap kesemua anak didik saya berjaya dan menjadi insan yang berhemah tinggi dan berguna kepada masyarakat dan negara. Saya mengambil kesempatan ini untuk mengucapkan jutaan terima kasih dengan sepenuh hati saya kepada Persatuan Ibu Bapa dan Guru (PIBG) SJKT Ladang Cashwood dan juga semua ahli keluarga yang tidak dilupakan. Saya juga ingin meminta maaf jika saya tersalah laku atau tersilap bahasa sepanjang perkhidmatan saya di sekolah ini. Walaupun saya bersara, saya ingin untuk menjalinkan hubungan mesra dengan semua warga pendidik, ibu bapa dan anak –anak SJKT Ladang Cashwood. Sekian,Terima kasih. Puan N. Kalaiwani SJKT Ladang Cashwood UCAPAN PENGHARGAAN


CamScanner ANUGERAH CEMERLANG


SJKT LADANG CASHWOOD 2023 “ உங்கைள வாழ்த்த வயதில்லை இருந்தாலும் வாழ்த்துகிறோம்… வாழ்வது ஒரு முைற வாழ்த்தட்டும் நம் தைலமுைற… தந்தைையப் பிரிந்தால் அது கரு! நிஜத்தைப் பிரிந்தால் அது நிழல், மண்ணில் விைதத்தால் அது வீரம்! இரைவப் பிரிந்த பொழுதுதான் காைல, இைமகள் பிரிந்தால்தான் பார்வை, உைழத்துக் கைளத்தால்தான் ேவர்வை! நாங்கள் ேவண்டுவதோ உங்கள் உறைவ! விண்ணைப் பிரிந்தால் மைழத்தண்ணீர், உங்கைளப் பிரியும் எம் கண்ணில் கண்ணீர்! நாம் பிறந்தது ேவறுேவறு தாய்க்கு, ஆயினும் சகோதரிகளாய் ேசர்ந்திருந்தோம் இந்தக் ேகஷ்வூட் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு! ”


Editor/ப ய : Pn. V.Youvarani Pereka Bentuk/வ வைம ள : L.Kaushikaa Created By: V.Youvarani (2023) Terima Kasih Warga SJKT Ladang Cashwood merakamkan setinggi-tinggi penghargaan kepada semua pihak yang telah memberi sokongan untuk m e n y i a p k a n Bu k u P e r s a r a a n P n . N. Ka l a i wa n i ந ஆ ைய ம கைலவா நடராஜ அவ ப ைற ற மல ைம ெபற உத ய அைன ந எ ந ம ல ைள சம . பணிநிைறவு மலர் பணிநிைறவு மலர் ந ட , ேக த தைலைமயா ைய ம ச. பரேம ம ப ஆ ய Dengan tulus ikhlas, warga SJKT Ladang Cashwood


Click to View FlipBook Version