The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.
Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by Uma Publications, 2023-01-18 19:43:01

Bahasa Tamil Tahun 5 (Ucham Thodu)

Bahasa Tamil Tahun 5 (Ucham Thodu)

5 ݇´ Tahun BAHASA TAMIL KSSR SEMAKAN ^µõ#Ä îI› ªñ£N ð£ìË™ Ü®Šð¬ì DSKP & îó Ü¬ì¾ à¼õ£‚è ñFŠd´èœ QR –Þ™ Fóœ ñFŠd´èœ KBAT– Mù£‚èœ Ü¬óò£‡´, ݇´ ÞÁFˆ «î˜¾ˆ  1 & 2 º¿¬ñò£ù M¬ìèœ à„ê‹ ªî£´ Ë™ õK¬ê PBD õ°Šð¬øˆ îó Ü¬ì¾ ñFŠd´ + HYBRID ñFŠd´èœ UMA PUBLICATIONS


பக்கம் த�ொகுதி 1 உருவாக்க மதிப்பீடு 1 - 4 1 - 4 த�ொகுதி 2 உருவாக்க மதிப்பீடு 1 - 5 5 - 9 திரள் மதிப்பீடு (QR) 1 9 த�ொகுதி 3 உருவாக்க மதிப்பீடு 1 - 5 10 - 14 த�ொகுதி 4 உருவாக்க மதிப்பீடு 1 - 4 15 - 18 திரள் மதிப்பீடு (QR) 2 18 த�ொகுதி 5 உருவாக்க மதிப்பீடு 1 - 5 19 - 23 த�ொகுதி 6 உருவாக்க மதிப்பீடு 1 - 4 24 - 27 திரள் மதிப்பீடு (QR) 3 27 த�ொகுதி 7 உருவாக்க மதிப்பீடு 1 - 5 28 - 32 த�ொகுதி 8 உருவாக்க மதிப்பீடு 1 - 4 33 - 36 திரள் மதிப்பீடு (QR) 4 36 த�ொகுதி 9 உருவாக்க மதிப்பீடு 1 - 5 37 - 41 த�ொகுதி 10 உருவாக்க மதிப்பீடு 1 - 5 42 - 46 திரள் மதிப்பீடு (QR) 5 46 த�ொகுதி 11 உருவாக்க மதிப்பீடு 1 - 4 47 - 50 த�ொகுதி 12 உருவாக்க மதிப்பீடு 1 - 5 51 - 55 அரையாண்டுத் தேர்வு 56 - 64 த�ொகுதி 13 உருவாக்க மதிப்பீடு 1 - 4 65 - 68 த�ொகுதி 14 உருவாக்க மதிப்பீடு 1 - 4 69 - 72 திரள் மதிப்பீடு (QR) 6 72 த�ொகுதி 15 உருவாக்க மதிப்பீடு 1 - 4 73 - 76 த�ொகுதி 16 உருவாக்க மதிப்பீடு 1 - 4 77 - 80 திரள் மதிப்பீடு (QR) 7 80 த�ொகுதி 17 உருவாக்க மதிப்பீடு 1 - 4 81 - 84 த�ொகுதி 18 உருவாக்க மதிப்பீடு 1 - 4 85 - 88 திரள் மதிப்பீடு (QR) 8 88 த�ொகுதி 19 உருவாக்க மதிப்பீடு 1 - 5 89 - 93 த�ொகுதி 20 உருவாக்க மதிப்பீடு 1 - 5 94 - 98 திரள் மதிப்பீடு (QR) 9 98 த�ொகுதி 21 உருவாக்க மதிப்பீடு 1 - 4 99 - 102 த�ொகுதி 22 உருவாக்க மதிப்பீடு 1 - 3 103 - 105 திரள் மதிப்பீடு (QR) 10 105 த�ொகுதி 23 உருவாக்க மதிப்பீடு 1 - 4 106 - 109 த�ொகுதி 24 உருவாக்க மதிப்பீடு 1 - 3 110 - 112 த�ொகுதி 25 உருவாக்க மதிப்பீடு 1 - 3 113 - 115 ஆண்டு இறுதித் தேர்வு 116 - 125 விடைகள் 126 - 134 உள்ளடக்கம் UMA PUBLICATIONS


த�ொ கு தி பெயர்: ........................................................................................... வகுப்பு: ........................................ தேதி: ......................... உருவ ப யிாக்க மதிப்பீடு ற் சி 1 தர அடைவு 1 2 3 4 5 6 ஆசிரியர் குறிப்பு : .............................................................................................................................. ............................................................................................................................... îI›ªñ£N ݇´ 5 1 திறன்: 1.3.6, 2.6.7 அ. செவிமடுத்த உரைநடையிலுள்ள முக்கியக் கருத்துகளைக் கூறுக. ஆ. கருத்துணர் கேள்விகளுக்கு விடை தருக. 1. பாசிச் செடிகள் எங்குச் செழிப்பாக வளர்ந்திருக்கும்? 2. கடற்பாசிகள் எவ்வாறு உணவைப் பெறுகின்றன? 3. கடற்பாசிகளுக்கும் காளான்களுக்கும் உள்ள வேறுபாட்டை எழுதுக. 4. மாநிறக் கடற்பாசிகள் எதற்குப் பயன்படுகின்றன? பாசிச் செடிகள் குளங்கள், ஏரிகள், ஆறுகள், கடல்களின் அடிப்பகுதியில்முளைத்துச் செழிப்பாக வளர்ந்திருக்கும். இவை நீருக்கடியில் உள்ள தரை யில் முளைத்திருப்பதால்சாதா ரணமாக நம் கண்களுக்குத் தெளிவாகத் தெரிவதில்லை. ஆயினும், கடலடியில் முளைக்கும் கடற்பாசியின் இலையின் நீளம் 100 அடிகளுக்கு மேல் இருக்கும். அனைத்துப் பாசி வகைகளும் ‘குளோரோஃபில்’ என்றழைக்கப்படும் பச்சையத்தைக் கொண்டிருக்கும். இந்தப் பாசிகள் தமக் குத் தேவையான உணவைத் தாமாகவேதயாரித்துக் கொள்கின்றன. இந்தச் செயல்பாடு காளான்களிலிருந்து வேறுபடுவதாக உள்ளது. பெரிய வகைக் கடற்பாசிகள் பச்சையத்தோடு மஞ்சள் நிறங்கலந்த மாநிறமுடையதாக இருக்கும். மாநிறக் கடற்பாசிகளில் சிலவற்றின் தண்டு சற்றுப் பருத்தும் தடித்தும் இருக்கும். இவை கயிறுகளாகப் பயன ்படுவதும் உண்டு. சில பா சிகள் ‘ஐயோடின்’ எனும் கறையத்தை உருவாக்கப் பயன்படுகின்றன. கடல்தாவரங்களிலேயே சிவப்பு நிறக் கடற்பாசிகள் கண்ணைக் கவர்பவையாகும். இச்சிவப்பு வண்ணக் கடற்பாசிகள் பெருமளவில்கடலடியில் இருப்பதால்கடல் நீரின் நிறம் மாறுவதும் உண்டு. செங்கடற் பகுதி செந்நிறமாகத் த ோற்றமளிப்பதற்குக் காரணம் அக்கடலடியில் அதிகளவில் வளர்ந்து பரவியுள்ள செந்நிறக் கடற்பாசிகளேயாகும். 1 UMA PUBLICATIONS


பெயர்: ........................................................................................... வகுப்பு: ........................................ தேதி: ......................... உருவாக்க மதிப்பீடு ப யி ற் சி 2 îI›ªñ£N ݇´ 5 தர அடைவு 1 2 3 4 5 6 ஆசிரியர் குறிப்பு : .............................................................................................................................. ............................................................................................................................... திறன்: 3.4.18 தலைப்புக்கேற்ப இரண்டு வாக்கியங்களைத் தெரிவு செய்து எழுதுக. முதுகெலும்புள்ள விலங்குகள் 1. பாபாலுட்ட்டிககள் 2. ஊர்வன 3. ஈருலக வாழி 4. தீக்கோழி i. தலைப்பிரட்டைகள் வளர்ச்சி அடைந்ததும் நீரிலிருந்து தரைக்கு மேல் வந்து வாழத் தொடங்குகின்றன. ii. உடும்பு, பாம்பு, ஆமை ஆகியவை ஊர்வன விலங்குகளாகும். iii. ஊர்வனவற்றுள் கடலாமை அதிக முட்டைகளை இட்டு, அவற்றை மணலில் மறைத்து வைக்கும். iv. தீக்கோழி பறவைகளுள் மிகப் பெரியதாகும். v. இதனால் பறக்க முடியாது; ஆனால், வேகமாக ஓட முடியும். vi. குட்டியை ஈன்றெடுத்துப் பாலூட்டும் விலங்குகள் பல உள்ளன. vii. தவளையும் தேரையும் நீரிலும் நிலத்திலும் வாழ்வன. viii. பாலூட்டிகளில் மிகப் பெரியது திமிங்கலம். 2 UMA PUBLICATIONS


பெயர்: ........................................................................................... வகுப்பு: ........................................ தேதி: ......................... ஆண்டு இறுதித் தேர்வு ப யி ற் சி பெயர்: ........................................................................................... வகுப்பு: ........................................ தேதி: ......................... 116 îI›ªñ£N ݇´ 5 பாகம் : A பிரிவு ஆ : ெசய்யுளும் மொழியணியும் [பரிந்துரைக்கப்படும் நேரம் : 15 நிமிடம்] [கேள்விகள் 1 – 10] [10 புள்ளி] 1. கீழ்க்காணும் நீதிநெறிச் செய்யுளில் விவரிக்கப்பட்டிருப்பது என்ன? மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார் எவ்வெவர் தீமையு மேற்கொள்ளார் – செவ்வி அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார் கருமமே கண்ணாயி னார் A எதையும் பொருட்படுத்தாமல் முழு ஈடுபாடு கொள்ளுதல் B ஈடுபாடு ஏற்பட கடைப்பிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் C மனத்தில் உறுதி ஏற்பட மேற்கொள்ள வேண்டிய வழிகள் D தாமுண்டு தம் வேலையுண்டு என்றிருப்போரின் பண்புகள் 2. பின்வரும் செய்யுளைச் சரியாக நிறைவு செய்க. வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி கோனாகி யான் எனது என்றவரவரைக் கூத்தாட்டு வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே. A ஊனாகி உண்மையுமாய் உயிராகி இன்மையுமாய் B ஊனாகி உயிராகி இன்மையுமாய் உண்மையுமாய் C ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய் D ஊனாகி இன்மையுமாய் உயிராகி உண்மையுமாய் 3. கீழ்க்காணும் இணைகளில் சரியானதைத் தெரிவு செய்க. பழமொழி கருத்து A புத்திமான் பலவான் அறிவாளியாக இருப்பவன் மிகுந்த பலசாலியாகத் திகழ்வான். B தீட்டின மரத்திலே கூர் பார்ப்பதா? நமக்குத் தீமை செய்தவராக இருப்பினும் நாம் அவருக்குத் தீமை செய்யக்கூடாது. C வருந்தினால் வாராதது இல்லை அக்கறை எடுத்துக் கொண்டால் நாம் அடைய முடியாதது ஒன்றுமே இல்லை. D நிழலின் அருமை வெயிலில் தெரியும் ஒரு பொருளின் அல்லது ஒருவரின் பெருமையும் புகழும் அதுவோ அவரோ இல்லாதபோதுதான் வெளிப்படும். 4. கீழ்க்காணும் சூழலுக்குப் பொருத்தமான மரபுத்தொடர்களைத் தெரிவு செய்க. கவிதா : என்னிடமே எண்ணுகிறாயா? அமுதா : அப்படியொன்றும் இல்லை. உன்னை நினைத்துவிட முடியாது என்று எனக்குத் தெரியாதா என்ன? A காது குத்த / கிள்ளுக் கீரையாக B கரைத்துக் குடிக்க / ஈவிரக்கமாக C ஈவிரக்கம் காட்ட / தட்டிக் கழிக்க D கை கொடுக்க / கிள்ளுக் கீரையாக 5. கீழ்க்காணும் குறட்பாவை நிறைவு செய்க. எழுமையும் ஏமாப் புடைத்து A கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு B ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு C தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு D அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு UMA PUBLICATIONS


ஆண்டு இறுதித் தேர்வு ப யி ற் சி îI›ªñ£N ݇´ 5 123 பொ பொதுக்க் ககட்டளை ்டளை: • இத்தேர்வுத் தாளில் பிரிவு அ, ஆ, இ என்னும் மூன்று பிரிவுகள் உள்ளன. • அ மற்றும் ஆ பிரிவுகளுக்குக் கட்டாயம் விடையளிக்க வேண்டும். இ பிரிவில், ஒரு தலைப்பை மட்டும் தெரிவு செய்து விடையளிக்க வேண்டும். பிரிவு அ : வாக்கியம் அமைத்தல் (10 புள்ளி) கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் காணப்படும் நடவடிக்கைகளின் அடிப்படையில் ஐந்து வாக்கியங்கள் எழுதுக. 1. 2. 3. 4. 5. தாள் 2 UMA PUBLICATIONS


விடைகள் 126 îI›ªñ£N ݇´ 5 தொகுதி 1 உருவாக்க மதிப்பீடு 1 அ. பாசிச் செடிகள் நீர்நிலைகளில் வளர்கின்றன. இவை பச்சையத்தைப் பயன்படுத்தி உணவைத் தயாரிக்கின்றன. இவை பல நிறங்களில் உள்ளன. இவற்றால் பயன்கள் கிடைக்கின்றன. ஆ. 1. குளங்கள், ஏரிகள், ஆறுகள், கடல்களின் அடிப்பகுதி 2. பச்சையத்தின் மூலம் சூரியக் கதிர்களை ஈர்த்துத் தமக்குத் தேவையான உணவுகளைத் தாமே தயாரித்துப் பெறுகின்றன. 3. கடற்பாசிகள் தாமே உணவைத் தயாரித்துக் கொள்கின்றன; காளான்கள் தாமாக உணவைத் தயாரிப்பதில்லை. 4. கயிறுகளாகப் பயன்படுகின்றன. உருவாக்க மதிப்பீடு 2 1. (vi), (viii) 2. (ii), (iii) 3. (vii), (i) 4. (iv), (v) உருவாக்க மதிப்பீடு 3 1. பெயர் பொறித்தல் 2. திட்ட வட்டம் 3. தட்டிக் கழித்தல் 4. பெயர் பொறித்தல் 5. தட்டிக் கழித்தல் 6. திட்ட வட்டம் 7. தட்டிக் கழித்தல் 8. திட்ட வட்டம் 9. தட்டிக் கழித்தல் உருவாக்க மதிப்பீடு 4 1. இத்தெருவில் 2. இக்கட்டடம் 3. இம்மகுடம் 4. அக்காட்டில் 5. இப்பழம் 6. இக்கடிகாரம் 7. இச்செய்தி 8. இக்குதிரை 9. இம்முறை 10.அம்மன்னன் தொகுதி 2 உருவாக்க மதிப்பீடு 1 சிற்பக் கலை சிறந்த கலை - இக்கலை மனித நாகரிகத்தை யும் வளர்ச்சியையும் காட்டுகிறது - சிற்பிகளின் கண்ணில் படும் உருவங்கள், கற்பனை உருவங்கள் சிற்பங்களாக வடிவமைக்கப்படுகின்றன - பல பொருள்களிலிருந்து சிற்பங்கள் செய்யப்படுகின்றன. உருவாக்க மதிப்பீடு 2 1. முத்தமிழ் என்பது இயல், இசை, நாடகமாகும். 2. மனிதர்கள் நுண்ணறிவைக் கொண்டு இன்னிசையை எழுப்புகின்றனர். 3. தமிழர்களையும் இசையையும் பிரிக்க முடியாது. 4. உழவர்கள் பல்வகை இசைப்பாடல்களைப் பாடுகின்றனர். 5. தமிழர்கள் வாழ்வியல் நிகழ்ச்சிகளில் இசை ஒன்றித்துவிட்டது. உருவாக்க மதிப்பீடு 3 குறிப்புகளைக் கொண்டு ஏற்புடைய பாராட்டுரையை எழுதுதல். உருவாக்க மதிப்பீடு 4 அ. தீய செயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மையை உடையனவாக இருக்கின்றன. ஆதலால் நெருப்புக்கு அஞ்சுவதைக் காட்டிலும் தீங்கு செய்வதற்கு அஞ்ச வேண்டும். ஆ. (iii) இ. 1. தீய செயல்கள் 3. நெருப்புக்கு 2. தீமையை விளைவிக்கும் 4. அஞ்ச வேண்டும் உருவாக்க மதிப்பீடு 5 1. சுகாதாரத்துக்கு உடற்பயிற்சியும் உடல் தூய்மையும் அவசியம் . 2. நீங்கள் நம் பண்பாட்டு உடை அல்லது மேனாட்டு உடை அணிந்து வரலாம். 3. இராமனும் இலட்சுமணனும் பதினான்கு ஆண்டு வனவாசம் சென்றனர். 4. நீ கேட்கும் பொருளை நான் இப்பொழுத ோ அல்லது நாளையோ தருவேன். 5. நான் விரும்பிச் சாப்பிடுவது என் தாயாரும் தமக்கையாரும் சமைத்த உணவு. தொகுதி 3 உருவாக்க மதிப்பீடு 1 1. அகிலாவுடன் பேசிக்கொண்டிருப்பது யார்? 2. இந்தக் கூட்டுபணி நடவடிக்கை எங்கு நடைப்பெறுகிறது? 3. அந்த ஆடவர் கால்வாயை எவ்வாறு சுத்தம் செய்கின்றார்? 4. அவர் புற்களை எப்படி வெட்டுகின்றார்? 5. கூட்டுப்பணி நடவடிக்கையை மேற்கொள்கின்றவர்கள் ஏன் கையுறை அணிந்துள்ளனர்? 6. தீரன் கட்டுகின்ற குப்பை பையினுள் என்ன உள்ளது? (பிற ஏற்புடைய விடைகள்) உருவாக்க மதிப்பீடு 2 தன்மைகள் • பசிபிக் பெருங்கடலின் சராசரி அளவை அதிகமாக மாற்றக்கூடியது. • வழக்கமாக இதன் தாக்கம் இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளின் கடலில் காண முடியும். • மூன்று அல்லது ஐந்து வருடத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் உருவாகக் கூடியது. • தாக்கம் 9 முதல் 12 மாதங்கள் வரை நீடிக்கும். விளைவுகள் • பல்வகைப் புயல் காற்றுகள் உருவாகின்றன. • அமெரிக்க நாடுகளின் அட்லாண்டிக் கடற்கரை ஓரங்களில் கனத்த மழை பெய்கிறது. • இந்தோனேசியாவில் பெய்யும் பொழிவளவு குறைகிறது. • அதிக வறட்சி ஏற்படுகிறது. உருவாக்க மதிப்பீடு 3 குறிப்புகளைக் கொண்டு ஏற்புடைய கருத்து விளக்கக் கட்டுரையை எழுதுதல். உருவாக்க மதிப்பீடு 4 1. மனம் உண்டானால் மார்க்கம் உண்டு 2. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் 3. புத்திமான் பலவான் UMA PUBLICATIONS


Click to View FlipBook Version