The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.

தமிழர் பாரம்பரிய கலைகளின் கொடைகள்

Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by Haripriya Ganasan, 2023-07-26 08:02:36

BTMB 1162 தமிழர் பாரம்பரிய கலைகள்

தமிழர் பாரம்பரிய கலைகளின் கொடைகள்

BTMB 1162 தமி ழர் பா ரம்பரி ய கலை கள் இடுபணி 3 : தற்கா ல தமி ழர் வா ழ்வி யலுக்கு பா ரம்பரி யக் கலிகளி ன் கொ டை யி னை மதி ப்பீடு செ ய்யும் வகை யி ல் எண்மம்சா ர் தி ரட்டே டு ஒன்றனை ஏற்ற மி ன் செ யலியை க் கொ ண்டு தனி யா ள் முறை யி ல் தயா ரி த்தி டுக. வி ரி வுரை யா ளர் : தி ருமதி தி லகவதி இரா ஜகோ பா ல்


ஹரி ப்பி ரி யா த/பெ கணே சன் 030823-08-0994 2022302310024


உள்ளடக்கம் கட்டடக் கலை சி ற்பங்கள் சி த்தி ரக் கலை நடனக் கலை நா டகக் கலை மருத்துவக்கலை தற்கா ப்புக் கலை 1.0 கவி ன்கலை 2.0 கா ட்சி க் கலை 3.0 நி கழ்த்துக் கலை 4.0 கருத்துக் கலை


கட்டடக் கலை யி ன் கொ டை கள்


முறுகுணர்ச்சிமிக்க தமிழர் கட்டடங்கள் பல நாடுகளிலிருக்கும் சுற்றுப்பயணிகளைக் கவரும். தமிழர்களின் நுட்பமான கட்டடக் கலை சுற்றுப்பயணிகளை ஈர்க்கும். இதன்வழி நாட்டின் பொருளாதாரத்தையும் அதிகரிக்க முடியும். பண பரிமாற்றத்தினால் நாட்டின் வருமானம் அதிகரிக்கும். தஞ்சை மாவட்டத்திலுள்ள கோவில்கள் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுப்பயணிகளை ஈர்த்துள்ளது. கங்கைகொண்ட சோழபுரம் தஞ்சை பெரிய கோவில் சான்று : சுற்றுலா த் தளம்


பழந்தமிழர்களின் வாழ்வியலைக் கட்டடங்கள் பரைசாற்றுகின்றன. தமிழர்களின் கட்டடக்கலையில் கோவில்கள், வீடுகள், அரண்மனைகள் உள்ளடங்கும். தமிழர்களின் வரலாற்றுமிக்க நிகழ்வுகளை இக்கட்டடங்கள் கொண்டிருக்கின்றன. இதன்வழி எதிர்கால சந்ததியினர் தமிழர்களின் வாழ்வியலை மறவாமல் இருப்பர். கீழடியில் காணப்படும் நகரமைப்புகள், கட்டடங்கள் பழ்ந்தமிழரின் வாழ்வியலைப் பரைசாற்றுகின்றன. கீழடியில் திட்டமிடப்பட்ட நகர அமைப்பு, உறை கிணறு, குளியலறை, கழிப்பறை, புதை சாக்கடை ஆகியவை காணப்படுகின்றன. சான்று : வரலா ற்றுத் தளம்


கட்டுமானத் துறையில் வேலை வாய்ப்புகள் தமிழர்களுக்குக் கிடைக்கும். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அந்நாட்டின் கட்டுமானத் துறையின் மேம்பாடு அவசியமாகும். கட்டுமானத் துறையைத் தவிர்த்து, வரலாற்றுமிக்க கட்டடங்களை சுற்றிக் காட்டும் வழிகாட்டியாகவும் தொழில் மேற்கொள்ளலாம். 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மலேசியாவின் கட்டுமான நடவடிக்கைகள் 9.4 சதவிகிதம் உயர்ந்துள்ளது, முந்தைய காலாண்டில் 25.7 சதவிகித வளர்ச்சியிலிருந்து தளர்த்தப்பட்டது. மலேசியாவில் கட்டுமானத் துறையில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். சான்று : வே லை வா ய்ப்புகள்


சி ற்பங்களி ன் கொ டை கள்


சிற்பங்கள் வடிக்கும் துறையில் பலர் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம். இத்துரையில் பல சாதனைகளையும் மேற்கொள்ளலாம் சிற்பக்கலை துறையில் கிடைக்கப்பெறும் வேலை வாய்ப்புகள் : சிற்பக்கலை ஆசிரியர் மட்பாண்ட கலைஞர் தொழில்துறை வடிவமைப்பாளர் கலை இயக்குநர் ராம்குமார் கண்ணதாசன் சிற்பக்கலையில் பல புதுமைகளை வடித்து விருதுகள் பெற்றுள்ளார். கல் சிற்பங்கள், இரும்பு கழிவுகளில் உருவான மறுசுழற்சி சிற்பங்களும் இருக்கின்றன. சான்று : வே லை வா ய்ப்புகள்


மக்களின் நலனுக்காக உழைத்தவர்களைப் போற்றுவதற்காக சிற்பக்கலை பயன்படுகின்றது. சான்றோர்களின் உயரிய சேவைகளுக்கு மரியாதை அளிக்கும் முறையில் அவர்களது உருவச் சிலைகள் செதுக்கப்படுகின்றன. சான்று : பாரதியார் உருவச்சிலை மகாத்மா காந்தி உருவச்சிலை சா ன்றோ ர்களை ப் போ ற்ற உதவும்


தமிழர்களின் பாரம்பரிய கலைகள் சிற்பங்களின் மூலம் வெளிப்படுத்தப்படுகின்றன. தமிழர் கலைகளில் ஒன்றான நடனக்கலை பற்றிய குறிப்புகளை சிற்பக்கலையில் காணலாம். சான்று : பத்தாம் நூற்றாண்டின் சோழர் கால வென்கல நடராஜர் சிலை இச்சிலை நாட்டியக் கலையான பரதத்தை வெளிக்காட்டுகின்றது. பி ற தமி ழர் கலை களை அறி யலா ம்


வரலாறு நிறைந்த நிகழ்வுகளை நினைவு படுத்திக்கொள்ள சிற்பங்கள் உருவாக்கப்படுகின்றன. காலத்தால் பல நிகழ்வுகள் அழிந்திடாமல் பாதுகாக்க இயலும். கோவில்களின் காணப்படும் சிற்பங்கள் ஏதேனும் வரலாற்று நிகழ்வுகளை குறிக்கும். வரலா ற்று சி ன்னம் சான்று : மடத்துக்குளம் பகுதியில் முன்னோர்கள் அமைத்து வழ்பட்ட வரலாற்று நினைவுச்சின்னம் உள்ளது. 12 அடி உயரத்திலுள்ள தூணில் 12 படிநிலைகளாக சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.


சி த்தி ரக் கலை யி ன் கொ டை கள்


வரலாற்று நிகழ்வுகளை நினைவு படுத்திக்கொள்ள சித்திரங்கள் உருவாக்கப்படுகின்றன. காலத்தால் பல நிகழ்வுகள் அழிந்திடாமல் பாதுகாக்க இயலும். கோவில்களின் காணப்படும் சித்திரங்கள் ஏதேனும் வரலாற்று நிகழ்வுகளை குறிக்கும். வரலா ற்று சி ன்னம் சான்று : தஞ்சை பெரிய கோவிலின் கருவறையின் உட்புறச் சுவர்களில் லிங்கத்தினை உட்புறமாய்ச் சுற்றி வருவோர் கண்டு களிக்கும் வகையில் அற்புதமான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இவ்வோவியங்களில் சிவபெருமானின் பல்வேறு வடிவங்களையும் தஞ்சையில் பணி புரிந்த ஆடல் மகளிர் நடனங்களையும், சுந்தர மூர்த்தி நாயனாரைச் சிவ பெருமான் ஆட்கொண்ட வரலாற்றையும் வண்ண ஓவியமாக இராச இராச சோழன் வரையச் செய்துள்ளார்.


ஓவியங்கள் வரைவதை ஒருவர் சிறந்த பொழுதுபோக்கு நடவடிக்கையாகவும் மேற்கொள்ளலாம். இதன்வழி நேரத்தை சிறந்த வழியில் செலவிட முடியும். வரையப்படும் ஓவியங்களை ஒருவர் வணிகமாகவும் மாற்றிக் கொள்ளலாம். பிறருக்காக வரைந்து பணம் ஈட்டிக் கொள்ளலாம். பகுதி நேர வேலையாகவும் மேற்கொள்ளலாம். பொ ழுதுபோ க்கு நடவடிக்கை


பேசப்படும் எண்ணங்களுக்கும் சிந்தனைக்கும் உருவம் கொடுப்பதற்காக ஓவியங்கள் உரருவாக்கப்பட்டுள்ளன. ஓவியங்களின் மூலம் பலரிடையே கருத்து பரிமாற்றம் மேற்கொள்ளலாம். ஒருவரது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்காகவும் ஓவியங்கள் வரையப்படுக்ன்றன. பேச்சு மொழியால் கூறப்படாத தகவல்களை மக்கலிடம் தெரிவிப்பதற்காக ஓவியங்கள் பயன்படுகின்றன. எ.கா : அரசியல் சார்ந்த தகவல்களைக் கேலிச்சித்திரத்தின் மூலம் ஒருவர் வெளிப்படுத்தலாம். எண்ணங்களை ப் பகி ர முடியும்


நடனக் கலை யி ன் கொ டை கள்


தமிழர் நடனங்களில் பரதம், குரவன் குறத்தியாட்டம், மயிலாட்டம், கோலாட்டம், கரகாட்டம் போன்றவை உள்ளடங்கும். இவற்றை ஆட உடலசைவுகள் அவசியமாகும். கைகள், கால்கள், இடை போன்றவை சரிவர அசைவதே நடனத்திற்கு அழகு. உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகளைக் குறைக்கும். இதன்வழி உடல் பருமன் போன்ற நோய்களையும் தடுக்கலாம். உடற்பயி ற்சி நடவடிக்கை


நடனக்கலையைத் தொழிலாகக் கருதுபர்வகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. நடனக்கலையில் ஆர்வம் கொண்டிருப்போர் பிறருக்கும் நடனத்தைக் கற்றுக் கொடுக்க முயற்சிக்கின்றனர். இதன்வழி நடனத்தில் ஆர்வமுள்ளோர் நடன ஆசிரியராக உருமாறுகின்றனர். சான்று : சோபனா என்பவர் பரத நாட்டிய கலைஞராவார். சென்னையில் "கலார்ப்பனா" என்ற நடனப் பள்ளியை நடத்தி வருகிறார். கலை ஆசி ரி யர்களி ன் தோ ற்றம்


நா டகக் கலை யி ன் கொ டை கள்


பொழுது போக்கிற்காக உருவாக்கப்பட்டவை நாடகங்கள். ஆரம்பத்தில் மேடை நாடகங்களாகவே மக்களுக்கு கொண்டு சேரப்பட்டன. நாளடைவில், மேடை நாடகங்கள் திரைப்படங்களாக உருமாற்றம் கண்டுள்ளன. நடிப்பில் ஆர்வம் கொண்டிருப்பவர்கள் திரைப்படத் தொழில்துறையை தொழில்மூலமாக கொள்ளலாம். வேலை வாய்ப்புகள்: நடிகர் இயக்குநர் தயாரிப்பாளர் இளம் நடிகர்களையும் இயக்குநர்களையும் உருவாக்க பல வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படுகின்றன. தி றனை வளர்க்கும் வா ய்ப்புகள் 2023 குறும்பட போ ட்டி


தமிழில் இலக்கிய கதைகளை மேடை நாடகங்களாக அரங்கேற்றம் செய்யலாம். அதன்வழி, தமிழிலக்கியங்கள் மக்களுக்குத் தெரிய வரும். மேடை நாடகங்களில் தூயத் தமிழ் பயன்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இதன்வழி முறையான தமிழ் பேச்சு மக்களிடையே வளர்க்கப்படும். எ.கா : சிலப்பதிகார காப்பியத்தை மேடை நாடகமாக அரங்கேற்றும்போது ஐம்பெருங்காப்பியத்தைப் பற்றி மக்கள் அறிவர். தமி ழ்மொ ழி யை வளர்க்க உதவும் சி லப்பதி கா ரத்தி ல் கண்ணகி மதுரை யை எரி த்த நி கழ்ச்சி மே டை நா டகமா க


மருத்துவக் கலை யி ன் கொ டை கள்


பழந்தமிழரின் சித்த மருத்துவம் பல நோய்களைக் குணமாக்க உதவுகின்றது. எளிய முறையில் இரசாயன மருந்துகளின் பயன்பாடின்றி நோய்களுக்கான மருந்துகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இயற்கையான மருந்துகள் மூலிகைகளிலிருந்து கிடைக்கப்பெறுவதால் இரசாயன மருந்துகள் ஏற்படுத்தும் பக்க விளைவுகளைத் தவிர்க்கலாம். மூலி கை மருந்துகளி ன் தோ ற்றம்


"உணவே மருந்து மருந்தே உணவு" என்பதற்கொப்ப பழந்தமிழர்கள் உண்ணுகின்ற உணவையே மருந்தாகக் கருதினர். உடல் நலத்திற்குத் தேவையான சிறு தானியங்கள், கீரைகள் போன்றவற்றை போதிய அளவிற்கு உண்டதனால் உடல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்தனர். தமிழர்களின் சமையல் முறையில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஆரோ க்கி யமா ன வா ழ்க்கை க்கு வழி வகுக்கி ன்றது எ.கா : தொண்டை கரகரப்பு - சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும். வாயு தொல்லை - வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.


தற்கா ப்புக் கலை யி ன் கொ டை கள்


பழந்தமிழரின் தற்காப்பு கலைகளில் சிலம்பம், களரி போன்றவை உள்ளடங்கும். இவற்றில் எதிரிகளிடமிருந்து தன்னைத் தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள் கற்றுக்கொடுக்கப்படும். இதன்வழி, ஆபத்து அவசரத்தில் பிறரது உதவியை நாடாமல் சுயமாக ஒருவரால் தனது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். ஆபத்தி லி ருந்து தன்னை ப் பா துக்கா க்க இயலும்


தற்காப்புக் கலி பயிலும்போது உடலசைவுகள் அதிகமாகப் பயன்படுத்தப்படும். கை, கால், போன்றவை வேகமாக செயல்படும். உடலின் தசைகள் ஒன்றோடொன்று இணைந்து செயல்படும்போது இது உடற்பயிற்சியாக அமைகின்றது. எ. கா : சிலம்பத்தில் குதித்து சிலம்பம் சுற்றுவது ஒரு முறையாகும். இதன்வழி ஒருவரது கால் தசைகள் சிறப்பாக செயல்படும். உடல் ஆரோ க்கி யத்தி ற்கு வழி வகுக்கும்


தமிழர் வாழ்வியலில் தற்காப்புக் கலை உள்ளடங்கும். பழங்கால தமிழர்களின் ஆயுதம் பயன்படுத்தும் மரபு இக்காலத்தில் அழிந்திடாமல் இருக்கும். வில், அம்பு, கோடாரி போன்ற இயற்கை ஆயுதங்களின் மூலம் கலை வளர்த்த தமிழர்களின் பெருமை இன்றளவும் போற்றி பாதுகாக்கப்படுகின்றது. தமி ழர் வா ழ்வி யல் பா துகா க்கப்படும்


நன்றி


Click to View FlipBook Version