The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.
Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by SUMBER ILMU SJKT NS1, 2021-01-22 07:20:12

hare-and-the-tortoise-story-in-tamil

hare-and-the-tortoise-story-in-tamil

முனலும் ஆமநயும்

(The Hare and the Tortoise Story)

ஒரு காட்டில் ஧஬ நிருகங்கள் யசித்து யந்த஦. அங்கு யசித்து யந்த
முனலுக்கு கர்யம் அதிகம். அது தான஦ இக்காட்டில் னயகநாக
ஓடுனயன் என்஫ கர்யம் யந்தது.

ஒரு஥ாள் காட்டில் ஒரு யிம஭னாட்டுப் ன஧ாட்டி ஥டந்து

ககாண்டிருந்தது. அப்ன஧ாது முனல் கநதுயாக ஥கபக்கூடின

ஆமநனிடம் ஏ஭஦நாக தன்னுடன் ஓட்டப் ஧ந்தனத்திற்கு

யருநாறு னகட்டது. முத஬ில் இல்ம஬

எ஦க்கூ஫ின ஆமந முன஬ின் கர்யத்மத அடக்க னயண்டுகந஦

஥ிம஦த்து ன஧ாட்டிக்கு சம்நதம் கதரியித்தது.

஧஬ நிருகங்களுக்கு இமடனில் ன஧ாட்டி ஆபம்஧நா஦து. தூபத்மத
தீர்நா஦ித்த ஧ின் ஓட்டப் ஧ந்தனம் துயங்கினது.

முனல் ஆமநமன

யிட ஧ன்நடங்கு

னயகத்தில் ஓடினது.

ஆமநனனா ந஦ம்

த஭பாநல்

தன்னுமடன

஧னணத்மத

கதாடர்ந்து

ககாண்டிருந்தது.

http://www.tamilsirukathaigal.com Page 1

முக்கால்யாசி தூபம்

னயகநாக ஓடின முனல்

யமினில் ஒரு

அற்புதநா஦

னசாம஬மனக்

கண்டதும் ஥ிதா஦ித்தது.

சி஫ிது ன஥பம்

ஓய்கயடுத்து ஧ின்பு

ஓட஬ாம் எ஦ ஥ிம஦த்து

ஒருநபத்தின் கீழ் உ஫ங்கினது.

கயகு ன஥பம் கமித்து ஥ம்஧ிக்மகனின்஫ி அந்த யமினன யந்து

ககாண்டிருந்த ஆமந, முனல் தூங்கும் காட்சிமனக் கண்டு

ந஦துக்குள் நகிழ்ந்தது.

ஆமநனனா கநது கநதுயாக முனல் தூங்கின தூபத்மதக்கடந்து
முடிவுக்னகாட்மட க஥ருங்கினது. அந்த ன஥பம் தூக்கம் கம஬ந்த
முனல், ஆமந எல்ம஬மன க஥ருங்கினமத கண்டு ஓட்டம்
஧ிடித்தது. எ஦ினும் ஆமந கயற்஫ி இ஬க்மக அமடந்தது.

ஆமநமன கண்டு முனல் கயட்கித் தம஬கு஦ிந்தது.

நீதி: நிதானம் அலட்சியத்தத வெல்லும்.

http://www.tamilsirukathaigal.com Page 2


Click to View FlipBook Version