The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.

சிறுவர் நாடகம் புத்தகம்
தனுஷன் சிவராஜா

Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by DANUSHAN A/L SIVARAJAH IPG-Pelajar, 2024-03-22 00:13:06

சிறுவர் நாடகங்கள்

சிறுவர் நாடகம் புத்தகம்
தனுஷன் சிவராஜா

1 2


3 4


5 6 தந்தத ச ொல் மிக்க மந்திரம் இல்தை காட்சி 1 முருகன் தன் எட்டு வயது மகன் முகிலன ாடு சிலல வடித்துக் ககாண்டிருக்கிறார் முருகன்: நம்ப கெய்ய கதாழில கவ மா கெஞ்ொதான் நமக்கு நல்ல கபயர் கிலைக்கும் முகிலன்: ெரி அப்பா முருகன்: அது மட்டும் இல்ல நம்ம னவலலயில நுணுக்கன்றது க ாம்ப முக்கியம் கபாறுலமயா கெஞ்ொலும் அது சிறப்பா தாக அலமயனும். முகிலன்: கண்டிப்பாக அப்பா வருைங்கள் உருண்னைாடி முகிலன் இலைஞன் ஆ னபாது சிவா: இன்லறய னததியில் நம்ப ஊரினல கபரிய சிற்பி ா அது நீங்கதான். முகிலன்: க ாம்ப ெந்னதாஷம் நன்றி இதுக்கு எல்லாத்துக்கும் கா ணம் எங்க அப்பா தான்.


7 காட்சி 2 முருகன்: என் வ வ உன் சிலலயில இவ்வைவு தப்பு இருக்கு நுணுக்கம் இல்லலனய. முகிலன்; அப்பா தயவு கெஞ்சு இனி என் னவலலயில குறுக்கிைாதீங்க உங்கலை விை நான் அதிகம் ெம்பைம் வாங்குனறன். உங்களுக்கு கபாறாலம; அதுதான் நான் கெய்யற னவலலகயல்லாம் குலறக்கூறிக்கிட்னை இருக்கீங்க........ முருகன்: ெரிப்பா இனி நான் னவலலயில் குறுக்கிை மாட்னைன். காட்சி 3 நாட்கள் கெல்ல கெல்ல முகிலனின் கதாழில் நஷ்ைத்லத னநாக்கியது முருகன்: ஏம்பா னொகமா இருக்க னவலலக்கு னபாகலலயா முகிலன் இல்லப்பா வியாபா த்தில் கபரிய நஷ்ைம் அதான்... அன்ல க்கு நீங்க கொல்றத னகட்டு இருக்கணும். 8 நான் வடிச்ெ சிலலகளில் நுணுக்கும் இல்லலன்னு கொல்லி நிலறய னபர் வாங்க மறுக்கிறார்கள்..... முருகன்: நம்ம கெய்கிற னவலலயில எப்னபாதும் ஒரு திருப்தி னவணும்பா. நம்ப கெய்கிற னவலலயில இருக்கிற தவ சுட்டிக் காட்டும் னபாதுதான் அந்த தவலற மீண்டும் நம்ம கெய்ய மாட்னைாம். அது மட்டும் இல்லாம அந்த தவலற திருத்தி இன்னும் னமலும் சிறப்பாக கமருகூட்ை முடியும். முகிலன்: ஆமாப்பா என் மன்னிச்சிடுங்க நீங்க கொல்ல வார்த்லதலய புரிஞ்சுக்காம தவறுதலா னபசிட்னைன். முருகன்: ப வால்ல இனியாவது நான் கொல்ற கருத்த மதிக்கணும் ெரியா? முகிலன்: ெரிப்பா வி விய அப்பாலவப் பார்த்து முகிலன்


9 தந்தத ச ொல் மிக்க மந்திரம் இல்தை பதவுல : 1. தந்லத - அப்பா, தகப்பன், பிதா 2. கொல் - வார்த்லத, கபாருள் குறிக்கும் ஒலி 3. மிக்க - னமலா , மிகுந்த 4. மந்தி ம் - அறிவுல , புனித நூல் வாெகம், புனித வார்த்லத 5. இல்லல - (எங்கும்) இல்லல __________________________________________________________ கபாருள்: ஒருவன் தன் தந்லத கூறும் அறிவுல லயனய மிகவும் முக்கியமா தாக கருத னவண்டும். இதுனவ அவன் வாழ்க்லகலய வைமாக அலமத்துக் ககாள்ை வழி வகுக்கும். அவருக்குத்தான் மற்றவர்கலை விை அவனுலைய பண்பு நலன்கள் கதரியும். னமலும், அவருக்குத்தான் தன் பிள்லையும் நல்ல நிலலலய அலைய னவண்டும் என்ற அக்கலறயும் தன் பிள்லையின் னமல் உண்லமயா பற்றும் பாெமும் இருக்கும். ஆகனவ, தந்லத கொல்லல விை னமலா மதிப்புமிக்க அறிவுல கிலையாது. 10 சதொழுது ஊண் சுதையின் உழுது ஊண் இனிது காட்சி 1 கவற்றி தான் னவலல கெய்யும் உணவகத்தின் முதலாளியா அமுதல அணுகி ான். அமுதன்: வா! கவற்றி கவற்றி: வணக்கம் முதலாளி உங்களிைம் ஒரு முக்கியமா விஷயம் அமுதன்: கொல்லு கவற்றி: இன்னினயாை நான் னவலலக்கு கென்று ஐந்து வருைம் ஆகுது ககாஞ்ெம் ெம்பைத்லத ஏத்தி ககாடுக்க முடியுமா அமுதன்: ெம்பைமா நீ கெய்யற இந்த னவலலக்கு உ க்கு இந்த ெம்பைனம கபருசு னபொம னபாய் னவலல கெய் கவற்றி: ெரிங்க முதலாளி.


11 கொட்சி 2 முதைொளி கூறியதத எண்ணி கைதையொக அமர்ந்திருந்த ச ொழுது அம்மொ அைனிடம் வி ொரித்தொர் அம்மொ: ஏன் ச ொகமொ இருக்க சைற்றி: இல்ைம்மொ முதைொளி கிட்ட ம் ளம் குதைைொ இருக்கு சகொஞ் ம் ம் ளத்தத உயர்த்த ச ொன்ன அதுக்கு அப்புைம் என்ன கடுதமயொ திட்டிட்டொரு அம்மொ: கைதைப் டொசத சைற்றி உனக்கு தொன் இந்த வியொ ொரத்சதொட நுணுக்கம் சதரியுசத நீசய ச ொந்தமொ ஒரு சதொழில் சதொடங்கக்கூடொது. சைற்றி: ஆமொ நொசன ஒரு கதடதய சதொடங்கைொம் ரிமொ அதற்கொன ஏற் ொடு சீக்கிரமொ சதொடங்குகிசைன் 12 ைருடங்கள் உருண்சடொடின கொை க்கரத்திற்கு ஏற் சைற்றியின் உதைப்புக்கு அைனுக்கு தகுந்த ஊதியம் கிதடத்தது இப்ச ொழுது அைன் ஒரு ச ரிய உணைகத்திற்கு முதைொளி. அம்மொ: என்ன சைற்றி எல்ைொம் ரிதொசன? கவற்றி: ஆமாமா எல்லானம நல்லதா நைக்குது அஞ்சு வருஷம் அங்க னவலல கெஞ்சு எ க்கு ஒரு அங்கீகா ம் கிலைக்கல உங்க வார்த்லதலய னகட்டு சுயமாக கவளிச்ெம் கிட்டிவிட்ைது. இப்னபா இ ண்னை வருஷத்துல எ க்குன்னு ஒரு வியாபா ம் எ க்கு கீழ இப்ப 10 னபர் னவலல கெய்றாங்க அம்மா: ஆயி ம் தான் இருந்தாலும் மத்தவங்க கீழ னவலல கெய்யறதுக்கு சுயமா உலழச்சி நம்ப கொந்த கதாழில் கதாைங்கி இருக்கிறனத சிறந்த விஷயம் கவற்றி: ஆமா! அம்மா


13 சதொழுது ஊண் சுதையின் உழுது ஊண் இனிது பதவுல : 1. கதாழுது - வணங்கி, பிறரிைம் லக கட்டி னவலல கெய்து 2. ஊண் - உண்பது, ொப்பிடுவது 3. சுலவயின் - வருமா த்தில் 4. உழுது - பயிர் கதாழில், னவைான்லம, (கொந்தத் கதாழில்) 5. இனிது - நல்லது, சிறப்பு __________________________________________________________ கபாருள்: பிறரிைம் லக கட்டி, பணிந்து அவர் கெ ல்லும் னவலலகலைச் கெய்வது மதிப்பு குலறந்த கெயல் ஆகும். அதில் கிலைக்கும் பணத்தில் ொப்பிடுவது நல்லது அல்ல. கொந்தமாக கதாழில் கெய்து, அதில் கிலைக்கும் வருமா த்தில் உண்பனத மிகச் சிறப்பா து. 14


Click to View FlipBook Version