The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.
Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by m-10485930, 2021-10-09 04:48:45

THIRUKKURAL

ASHWIN A/L NAGATHEVEN
[email protected]

Keywords: thirukkural vaguppu

பெயர் : நா. அஷ்வின்

வயது : 12

ஆண்டு : 6

ெள்ளி பெயர் : தேசிய வகை ( அம்ொங் ) ேமிழ்ப்ெள்ளி
ேகைப்பு : அதிைாரம் 5

முேலில் நாம் அதிைாரம் 5 – உள்ள திருக்குறல்ைகளக் ைாண்தொம்

அதிைாரம் –இல்வாழ்க்கை குரல் - 41

இல்வாழ்க்கை என்ொன் இயல்புகைய மூவர்க்கும்
நல்ைாற்றின் நின்ற துகை

பேளிவுகர
இல்ைறத்தில் வாழ்ெவன் என்று ப ால்ைப்ெடுெவன்

அறத்தின் இயல்புகைய மூவர்க்கும் துகையாை
நிற்ெவன் ஆவான்.

துறந்ோர்க்கும் துவ்வா ேவர்க்கும் இறந்ோர்க்கும்
இல்வாழ்க்கை என்ொன் துகை

துறஇந்ே
பேளிவுகர

துறந்ேவர்க்கும், ஒன்றும் இல்ைாே வறியர்க்கும், ேன்னிைம்
வந்து இறந்ேவர்க்கும் இல்வாழ்வாதே துகையாவான்.

பேன்புைத்ோர் பேய்வம் விருந்போக்ைல் ோன்என்றாங்கு
ஐம்புைத்ோறு ஓம்ெல் ேகை

பேளிவுகர

பேன்புைத்ோர், பேய்வம், விருந்திேர், சுற்றத்ோர், ோன்
என்ற ஐவரிைமும் பநறி ேவறாமல் தொற்றுவதே
சிறந்ே ைைகமயாகும்.

ெழி அஞ்சிப் ொத்தூண் உகைத்ோயின் வாழ்க்கை
வழிஎஞ் ல் எஞ்ஜான்றும் இல்

பேளிவுகர

பொருள் த ர்க்கும் தொது ெழிக்கு அஞ்சி, நல்வழியில்
பொருகள ஈட்டி ப ைவு ப ய்யும்தொது பிறர்க்கு
ெகுத்துக் பைாடுத்து உண்ெகே தமற்பைாண்ைால்,
அவ்வழியில் என்று குகறவுெைாது.

அன்பும் அறனும் உகைத்ோயின் வாழ்க்கை
ெண்பும் ெயனும் அது

பேளிவுகர

இல்வாழ்க்கை அன்பும் அறனும் பைாண்டு விைங்குவோயின்
அேற்குரிய ெண்பும் ெயனும் அதுதவயாகும்.

அறத்ோற்றின் இல்வாழ்க்கை அற்றின் புறத்ோற்றின்
தொஒய்ப் பெறுவது எவன் ?

பேளிவுகர

இல்வாழ்கவ அறவழியில் நைத்துெவன் அவ்வழிகய விட்டு தவறு
என்ே இருக்கிறது ?

இயல்பிோன் இல்வாழ்க்கை வாழ்ெவன் என்ொன்
முயல்வாரும் எல்ைாம் ேகை

பேளிவுகர

அறத்தின் இயல்தொது இல்வாழ்க்கை வாழ்ெவன் வாழ
முயல்கின்றவர்ைள் ெைரினும் தமம்ெட்டு விைங்குெவன் ஆவான்.

ஆற்றின் ஒழுக்கி அரன்இழுக்ைா இல்வாழ்க்கை
தநாற்ொரின் தநான்கம உகைத்து

பேளிவுகர
மற்றவகரயும் அரவழிகயக் ைகைபிடிக்ைச் ப ய்து, ோனும் அறத்தின்

வழிதய வாழ்ேல் என்ெது, ேவம் ப ய்ெவகரவிை
மிகுதியாே வல்ைகம உகைய வாழ்க்கையாகும்.

அரன்எேப் ெட்ைாதே இல்வாழ்க்கை ; அஃதும்
பிறன்ெழிப்ெது இல்ைாயின் நின்று

பேளிவுகர

அறம் என்று சிறப்பித்துச் ப ால்ைப்ெட்ைது
இல்வாக்கைதய ஆகும். அதுவும் மற்றவன் ெழித்துக்

கூறாகம இருந்ோல் தமலும் நன்கமயாகும்.

கவயத்துல் வாழ்வாங்கு வாழ்ெவன் வானுகறயும்
பேய்வத்துள் கவக்ைப் ெடும்

பேளிவுகர

இவ்வுைகில் வாழ தவண்டிய அறபநறிப்ெடி வாழ்ெவன் வானுைகில் உள்ள தேவர்ைளுைன் ஒப்ெகவத்து
மதிக்ைப்ெடுவான்.


Click to View FlipBook Version