The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.
Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by sangethasathiyamurthy101, 2021-10-30 03:33:42

jyyk

jyyk

சிறுகசத

சங் கர் தன் அருகில் சிகிசச் சப் பபற்று
மயக்கதத் ில் படுத்திருப்பசத கண் ட
பபோது குகனின் நிசனவசலகள்
பின் பனோக்கிச் பசன் றன.

டிரிங் !!டிரிங் !! என் று சகதப் தோசலபபசி
ஒலிசய எழுப்பியது.ஹபலோ நண் போ!என் ன
பசய் ற?இன் சறக்கு விடுமுசற தோபன நம்பப
குலதத் ுபல குளிசச் ு பரோம்ப நோளோசச் ு வோ
இன் னிக்கு பசல் லலோம் '' என் று சங் கசர
அசைதத் ோன் குகன் . ''சரி வபரன் ! நீ வீடட் ுக்கு
வோ!!' என் று கூறிவிடட் ு அரக்க பரக்க
குளியலசறசய பநோக்கி ஓடினோன் சங் கர.்

சில நிமிடங் களில் சங் கர் வீடட் ில் ‘டிங்
படோங் ’ என் று வீடட் ின் அசைப்பு மணி
ஒலிதத் து.உடபன கதசவ திறந்து ஹோய்
நண் போ!புறப்படலோமோ?; என் று சங் கசர
அசைதத் ோன் குகன் . பிறகு குளதத் ிற்கு
பசன் றசடந்தனர.்

இருவரும் குளத்திற்கு பசல் லும் வழியில்
''படய் சங் கர் எனக்கு இப்ப பசி வயிற்ற

கிள்ளுது'' என் று பசிமயக்கதத் ில் புலம்பி
பகோண் டிருந்தோன் குகன் .

அசச் சமயத்தில் அங் கு மரங் கள்
அடுக்கடுக்கோய் வரிசசயில் நின் று
பகோண் டிருந்தது. ''அபதோ போர!் மோங் கோய்
பகோத்து பகோத்தோய் பதோங் குகிறது'' என் று
மலரந் ்த முகதப் தோடு குகன் ரோமுவிடம்
கூறினோன் .

"உனக்குத்தோன் பசிக்குது அல் லவோ வோ
மோங் கோசவ பறிதத் ு உண் ணலோம் ." என் று
சங் கர் குகனிடம் குறினோன் . ஆனோல் ,
அம்மோமரம் அவரக் ள் இருவருக்கும் எடட் ோத
வண் ணமோக இருந்தது. உடபன அவரக் ள்
இருவரும் நோலோப்பக்கமும் சுற்றி போரத் ்தனர.்

அப்பபோழுது அவரக் ள் இருவரின்
கண் களுக்கு ஒரு கவண் பதன் படட் து. அவசர
குடுக்சகயோன சங் கர் உடபன கவசனயும்
கல் சலயும் எடுத்துகப் கோண் டு அங் கிருக்கும்
பபரிய மோங் கோவின் மீது குறி சவதத் ோன் .

திடீபரன் று ஒரு குளவி கூட்டம் சங் கசரயும்
குகசனயும் பதம் போரத் த் ன. அப்பபோழுதுதோன்
அவரக் ள் இருவருக்கும் பதரிந்தது அது பபரிய
மோங் கோ அல் ல அது ஒரு குளவி கூடு என் று.

"குளவி கூடு இருந்தசத நோன்
போரக் ்கவில் சல, சங் கர.் என் சன
மன் னிதத் ுவிடு." என் று குகன் வோனம் பிளக்கும்
வண் ணம் கதத் ினோன் . அங் கிருந்து குகன் மூசச் ு
இசரக்க ஓடி வந்தோன் . குகன் திரும்பி
போரக் ்கும்பபோது அங் கு சங் கர் இல் சல. ''சங் கர்
அங் க என் ன பண் ற சீக்கிரம் ஓடி வோ'' என் று
குகன் சங் கரிடம் கூறினோன் .

ஆனோல் , குகன் அங் கு பயதத் ில் சிசல பபோல்
நின் று பகோண் டிருந்தோன் . குளவிகள் சங் கரின்
அருகில் வந்து கடிதத் ன. ஐபயோபகோ என் று
கதியவோபற மயக்கம் பபோடட் ு கீபை விழுந்தோன்
சங் கர.்

குகன் பசய் வதறியோது திசகத்து குளத்தில்
குதித்தோன் .பிறகு,''படய் சங் கர் உனக்கு என் ன
ஆசச் ு எழுந்திரிடோ'' என் று கடட் ுக்கடங் கோத
நதியோகக் கண் ணீர்

பபருகப் கடுதத் து.விசரவோக குகன் சங் கசர
மருத்துவமசனக்கு அசைத்து பசன் றோன் .''படய்
சங் கர் என் னோசச் ு'' என் று குகன் சங் கசர
எழுப்பினோன் .''படய் நண் போ எப்படி டோ
இருக்க?" என் று நலம் விசோரிதத் ு பகோண் டு
இருவரும் மகிை்ந்தனர.்


Click to View FlipBook Version