The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.

வழிகாட்டியும் விதிமுறையும்

Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by jjamalmusa, 2021-05-03 03:49:42

செந்தமிழ் விழா 2021

வழிகாட்டியும் விதிமுறையும்

KEMENTERIAN PENDIDIKAN MALAYSIA

PERTANDINGAN
KARNIVAL BAHASA TAMIL
PERINGKAT KEBANGSAAN

TAHUN 2021

செந்தமிழ் விழா

வழிகாட்டியும் விதிமுறையும்

 தமிழ்ப்பள்ளி
 ததசியப் பள்ளி
 ததசிய இடைநிடைப்பள்ளி
 படிவம் ஆறு

செந்தமிழ் விழா ப ாட்டிகள்
ச ாது விதிமுறைகள்

1.0 நடுவர்கள்

1.1 மாநிலத் தமிழ்மமாழி உதவி இயக்குநர்களின் பரிந்துரையின்கீழ் விரையாட்டு,

புறப்பாடம் மற்றும் கரலயியல் பிரிவால் நடுவர்கள் நியமிக்கப்படுவர்.
1.2 நடுவர்களின் தீர்ப்பப உறுதியானது; இறுதியானது; அறுதியானது.

2.0 பங்ககற்பாளர்களின் உடை
2.1 பங்பகற்பாைர்கள் பள்ளிச் சீருரட அணிதல் பவண்டும்.
2.2 பங்பகற்பாைர்கள் கழுத்துப் பட்ரட அணிதல் பவண்டும்.
2.3 பங்பகற்பாைர்கள் பமலங்கி அணிதல் வைபவற்கப்படுகிறது.

3.0 பங்ககற்பாளரின் தகுதிநிடை
3.1 2020ஆம் ஆண்டு கதசிய அளவில் முதல் நிடை, இரண்ைாம் நிடை, மூன்றாம்
நிடை மவற்றி மபற்ற பங்பகற்பாைர்கள் அபத பபாட்டிகளில் இவ்வாண்டும்
பங்பகற்க அனுமதிக்கப்படமாட்டார்கள்.

4.0 பரிசுகள் முதல் நிரல : பகடயமும் நற்சான்றிதழும்
4.1 பரிசு
4.1.1 இைண்டாம் நிரல : பகடயமும் நற்சான்றிதழும்
4.1.2
4.1.3 மூன்றாம் நிரல : பகடயமும் நற்சான்றிதழும்
4.1.4
4.1.5 நான்காம் நிரல : பகடயமும் நற்சான்றிதழும்
4.1.6
4.1.7 ஐந்தாம் நிரல : பகடயமும் நற்சான்றிதழும்

5 ஆறுதல் பரிசு (ஆறாம் – பத்தாம் நிரல)

அரனத்துப் பங்பகற்பாைர்களுக்கும் நற்சான்றிதழ் வழங்கப்படும்.

5.0 பதிவுப் படிவம்
5.1 அரனத்துப் பபாட்டிகளுக்கான பதிவுப் படிவங்கரையும் 2021ஆம் ஆண்டு பதசிய
அைவிலான மசந்தமிழ் விழாவின் விரனக்குழுவிடம் மகாடுக்கப்பட்ட நாளுக்கு
முன்னபை அனுப்பி ரவக்க பவண்டும்.

6.0 ஒட்டும ாத்த மவற்றியாளர்
6.1 ஒட்டுமமாத்த மவற்றியாைர் பதர்வு மவற்றி மபற்ற மாநிலத்தின் தங்கப் பதக்கத்தின்
அடிப்பரடயில் முடிவு மசய்யப்படும். ஒபை நிரலயில் தங்கப் பதக்கம் மபற்ற
மாநிலங்கள் இருக்குமாயின் மவள்ளிப் பதக்கங்கள் கணக்கில் மகாள்ைப்படும்.
மவள்ளிப் பதக்கமும் சமநிரலயில் இருந்தால் மவங்கலப் பதக்கம் கணக்கில்
மகாள்ைப்படும். அப்படியும் சமநிரலயில் மதாடருமாயின் ஒன்றுக்கும் பமற்பட்ட
குழுக்கள் சமநிரல மவற்றியாைர்கைாக அறிவிக்கப்படும்.

7.0 ஏடைய தகவல்கள்
7.1 எவ்வித விதிமுரற மாற்றங்களும் மாநிலத் தமிழ்மமாழி உதவி இயக்குநர்களின்
அனுமதிமபற்ற பதசிய விரனக்குழுவினர் அதிகாைத்திற்குட்பட்டது.
7.2 பகாறனி நச்சில் மபருந்மதாற்றுக் காைணமாக எழுத்துப் பபாட்டிகைான படிவம்
ஆறுக்கான கட்டுரைப் பபாட்டி, ஐந்தாம் படிவத்திற்கான சிறுகரதப் பபாட்டி,
தமிழ்ப்பள்ளிக்கான கட்டுரைப் பபாட்டி மூன்றரனயும் தவிர்த்து ஏடைய கபாட்டிகள்
அடைத்தும் காம ாலிப் பதிவுகள்வழி நைத்தப்படும். அரனவரும் பாதுகாப்பு
மன்றம் அறிவித்துள்ை தரச் மெயன்முடறடயப் (SOP) பின்பற்ற கவண்டு ாய்க்
ககட்டுக் மகாள்கிகறாம்.
7.3 பபாட்டியின் காமணாலிரய மாணவபைா ஆசிரியபைா பதிவு மசய்ய பவண்டும்.
காமணாலிப் பதிவில் எவ்விதத் மதாகுப்பாக்கமும் ஏற்றுக் மகாள்ைப்படா. காமணாலிப்
பதிவின் தைம் மதாடர்பான மதாழில்நுட்பச் சிக்கல்கள் மாநிலத்ரதப் மபாறுத்தது.

காமணாலிப் பதிவின் பின்புறம் மதிப்பிடுவதற்கு எவ்வித இரடயூறும் விரைவிக்கா
வண்ணம் பார்த்துக் மகாள்ைவும்.
7.4 பபாட்டிக்கு அனுப்பப்படும் பதிவுகரை ஏற்பாட்டுக் குழுவின் அனுமதியின்றி ஊடகத்தில்
பதிபவற்றம் மசய்யலாகா. அப்படிச் மசய்யப்படும் பரடப்புப் பபாட்டிக்கு ஏற்றுக்
மகாள்ைப்படா. காமணாலிப் பதிவு, முழு உருவத்ரதயும் உள்ைடக்கியபதாடு
கிரடநிரலமுரறயில் (Landscape Mode) எடுக்கப்பட்டிருப்பரதயும் உறுதி மசய்து
மகாள்ைவும். காமணாலிப் பதிவுகள் மகாடுக்கப்படும் கூமகாள் டிரைவ் /
மதாரலவரிக்கு 10.09.2021 (மவள்ளிக்கிழரம), மதியம் 12:00க்குள் அனுப்பிவிட
பவண்டும். காலத் தாமத்திற்குப் பின்னர் வரும் காமணாலிகள் பபாட்டியில் பசர்த்துக்
மகாள்ைப்படமாட்டா.
7.5 காமணாலிப் பதிரவத் மதாரலவரியில் அனுப்பும் பவரை பபாட்டியாைரின் பபாட்டி
எண்ரணக் குறிப்பிட்டு அனுப்பவும்.
7.6 கட்டுரைப் பபாட்டி (படிவம் ஆறு), சிறுகரதப் பபாட்டி (படிவம் ஐந்து) மற்றும்
கட்டுரைப் பபாட்டி (தமிழ்ப்பள்ளி) ஆகிய மூன்று பபாட்டிகளின் எழுத்துப் படிவத்ரத
வருடி ஏற்பாட்டாைர்க்குத் மதாரலவரிவழி 08.09.2021 (புதன்கிழரம) பபாட்டி முடிந்து
30 நிமிடங்களுக்குள் அனுப்பி ரவக்க பவண்டும். பபாட்டியாைரின் எழுத்துப்
படிவத்ரதத் பதசிய அைவிலான பபாட்டி நாைன்று உடன்மகாண்டு வந்து
ஏற்பாட்டாைரிடம் ஒப்பரடக்க பவண்டும். எழுத்துப் பபாட்டிக்கான தரலப்புகள்
பபாட்டி நாைன்று வழங்கப்படும்.
7.7 பபாட்டியின் மதிப்பீடு மாநிலத் தமிழ்மமாழி உதவி இயக்குநர்களின் பரிந்துரையின்கீழ்
விரையாட்டு, புறப்பாடம் மற்றும் கரலயியல் பிரிவால் நியமிக்கப்பட்ட நடுவர்கைால்
முடிவு மசய்யப்படும். அரனத்துப் பபாட்டிகளுக்குமான மதிப்பீடுகள் ஒருபசை 21-23
மசப்மடம்பர் 2021 நாள்களில் நடத்தப்படும்.
7.8 ஒவ்மவாரு பபாட்டிக்கும் ஒரு மாநில உதவி இயக்குநரும் மூன்று நடுவர்களும்
மபாறுப்பபற்பர். மதிப்பீடு நடுவர்கைால் மசய்யப்படும். மதிப்பீடு முரற தற்காலச்
சூழலுக்பகற்ப பநர்முகமாகபவா கூமகாள் கூடலிபலா நடத்தப்படும்.
7.9 தரலரம நடுவர் பபாட்டியின் முடிரவத் 2021ஆம் ஆண்டு பதசிய அைவிலான
மசந்தமிழ் விழாவின் விரனக்குழுத் தரலவரிடம் (பகாங் மாநிலத் தமிழ்மமாழி உதவி
இயக்குநர்) மதிப்பீடு முடிந்த நாபை ஒப்பரடக்க பவண்டும்.

2021ஆம் ஆண்டு கதசிய அளவிைாை
மெந்தமிழ் விழா விடைக்குழு

1.0 கபாட்டி தமிழ்ப் ள்ளிகளுக்கான கட்டுறைப் ப ாட்டி
1.1 ( டிநிறை 2)

தமிழ்ப்பள்ளிகளுக்கான கட்டுரை எழுதும் பபாட்டி

2.0 கநாக்கம்
2.1 எழுத்துத்துரறயில் ஆற்றரல பமம்படுத்துதல்.
2.2 ஆக்கச்சிந்தரனயும் ஆய்வுச்சிந்தரனயும் மகாண்ட எழுத்துப் பரடப்ரப
உருவாக்குதல்.

3.0 தகுதி / விதிமுடற
3.1 தமிழ்ப்பள்ளியில் பயிலும் படிநிரல இைண்டு (ஆண்டு 4 முதல் ஆண்டு 6 வரை)
மாணவர்கள் மட்டுபம பங்பகற்க தகுதி மபறுவர்.
3.2 பபாட்டியாைர்கள், பபாட்டியன்று வழங்கப்படும் மூன்று கருத்து விளக்கக் கட்டுடரத்
தடைப்புகளுள் ஏதாவது ஒரு தடைப்டபத் கதர்ந்மதடுத்துக் கட்டுரை எழுத
பவண்டும்.
3.3 எழுதுதாள்கரைப் பள்ளி ஏற்பாடு மசய்ய பவண்டும். எழுதுமபாருள்கரைப்
பபாட்டியாைர்கபை சுயமாகக் மகாண்டு வை பவண்டும்.
3.4 150 மசாற்களுக்குக் குரறயாமல், கட்டுரை எழுதப்பட பவண்டும்.
3.5 கட்டுரையில் உணர்வுகரைத் தூண்டும் வரகயில் இனம், மதம், அைசியல், தனிமனிதத்
தாக்குதல் இருத்தல் கூடாது.

4.0 கபாட்டியாளர் எண்ணிக்டக
4.1 மாநிலத்தில் முதல்நிடை, இரண்ைாம் நிடை மவற்றியாளர் ட்டுக பதசிய
அைவிலான பபாட்டிக்குத் தகுதி மபறுவர்.
4.2 அரனத்துப் பங்பகற்புப் படிவங்கரையும் 2021ஆம் ஆண்டு பதசிய அைவிலான
மசந்தமிழ் விழாவின் விரனக்குழுவிடம் அனுப்பி விடுதல் பவண்டும்.

5.0 புள்ளிகள் வழங்கும் முடற
5.1 பபாட்டியாைரின் கட்டுரைப் பரடப்பின் அசல்தன்ரமயும் நம்பகத்தன்ரமயும் மாநில
உதவி இயக்குநரின் மபாறுப்பாகும்.
5.2 ஒவ்மவாரு பபாட்டியாைரும் 2021ஆம் ஆண்டு பதசிய அைவிலான மசந்தமிழ் விழாவின்
விரனக்குழுவினைால் உறுதி மசய்யப்பட்ட புள்ளிப்பட்டியல்வழி மதிப்பிடப்படுவர்.
5.3 ஒபை அைவிலான புள்ளிகள் மபறும் பபாட்டியாைர்களின் மவற்றி கீழ்க்காணும்
கூறுகளின் அடிப்பரடயில் அதிகப் புள்ளிகள் மபறுவதன்வழி பதர்ந்மதடுக்கப்படும்.
5.3.1 எழுத்துப்பிடழ
5.3.2 படைப்பு

6.0 காை வடரயடற
6.1 45 நிமிடங்கள் வழங்கப்படும்.

1.0 கபாட்டி தமிழ்ப் ள்ளிகளுக்கான ப ச்சுப் ப ாட்டி
1.1 ( டிநிறை 2)

தமிழ்ப்பள்ளிகளுக்கான பபச்சுப் பபாட்டி (காமணாலிப் பதிவு)

2.0 கநாக்கம்
2.1 மாணவர்களுக்கிரடபய பபசும் ஆற்றரல பமம்படுத்துதல்.
2.2 பல்வரக மூலங்களிலிருந்து வாசிப்பரத ஊக்குவித்தல்.
2.3 ஆக்கச் சிந்தரனபயாடு சிந்திக்கும் திறரனப் மபறுதல்.
2.4 மாணவர்களின் தன்னம்பிக்ரகரயயும் சுய ஆற்றரலயும் பமம்படுத்த உதவுதல்.

3.0 தகுதி / விதிமுடற
3.1 தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் படிநிரல இைண்டு (ஆண்டு 4 முதல் ஆண்டு 6 வரை)
மாணவர்கள் மட்டும் பங்பகற்க தகுதி மபறுவர்.
3.2 பபச்சுப் பபாட்டியின் உரை மகாடுக்கப்பட்ட கருப்மபாருளின் அடிப்பரடயில் மட்டுபம
இருக்க பவண்டும்.
3.3 உரையில் உணர்வுகரைத் தூண்டும் வரகயில் இனம், மதம், அைசியல், தனிமனிதத்
தாக்குதல் இருத்தல் கூடாது.

4.0 கபாட்டியாளர் எண்ணிக்டக
4.1 மாநிலத்தில் முதல்நிடை, இரண்ைாம் நிடை மவற்றியாளர் ட்டுக பதசிய
அைவிலான பபாட்டிக்குத் தகுதி மபறுவர்.
4.2 அரனத்துப் பங்பகற்புப் படிவங்கரையும் 2021ஆம் ஆண்டு பதசிய அைவிலான
மசந்தமிழ் விழாவின் விரனக்குழுவிடம் அனுப்பி விடுதல் பவண்டும்.

5.0 தடைப்பு பபச்சுப்பபாட்டியின் உரை கீழ்க்காணும் ஏபதனும் ஒரு கருப்மபாருளில் இருத்தல்
5.1 பவண்டும்.
5.1.1 சுற்றுச்சூழல்
5.1.2 தகவல் மதாைர்பு மதாழில்நுட்பம்
5.1.3 நைம்
5.1.4 21ஆம் நூற்றாண்டுக் கல்வி

6.0 காை வடரயடற
6.1 ஒவ்மவாரு பபாட்டியாைருக்கும் 5 நிமிடங்கள் வழங்கப்படும்.

7.0 புள்ளிகள் வழங்கும் முடற

7.1 ஒவ்மவாரு பபாட்டியாைரும் கீழ்க்காணும் கூறுகளின் அடிப்பரடயில் மதிப்பிடப்படுவர்.

கருத்து : 20 புள்ளிகள்

பரடப்பு : 20 புள்ளிகள்

மமாழி : 10 புள்ளிகள்

ம ாத்தம் : 50 புள்ளிகள்

7.2 ஒபை அைவிலான புள்ளிகள் மபறும் பபாட்டியாைர்களின் மவற்றி கீழ்க்காணும்

கூறுகளின் அடிப்பரடயில் அதிகப் புள்ளிகள் மபறுவதன்வழி பதர்ந்மதடுக்கப்படும்.

7.2.1 படைப்பு

7.2.2 கருத்து

தமிழ்ப் ள்ளிகளுக்கான கவிறத ஒப்புவித்தல் ப ாட்டி
( டிநிறை 2)

1.0 கபாட்டி
1.1 தமிழ்ப்பள்ளிகளுக்கான கவிரத ஒப்புவித்தல் பபாட்டி (காமணாலிப் பதிவு)

2.0 கநாக்கம்
2.1 கவிரத ஒப்புவித்தல் திறரன பமம்படுத்துதல்.
2.2 தமிழ் இலக்கியத்ரத உய்த்துணர்தல்.
2.3 மாணவர்களின் தன்னம்பிக்ரகரயயும் சுய ஆற்றரலயும் பமம்படுத்த உதவுதல்.

3.0 தகுதி / விதிமுடற
3.1 தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் படிநிரல 2 (ஆண்டு 4 முதல் ஆண்டு 6 வரை) மாணவர்கள்
மட்டுபம பங்பகற்க தகுதி மபறுவர்.
3.2 விரனக்குழுவினர் 5 மைபு கவிரதகள் பதர்ந்மதடுத்து வழங்குவர்.
3.3 பபாட்டியாைர் அக்கவிரதகளுள் ஒன்றரனத் மதரிவு மசய்து மனனம் மசய்து
ஒப்புவிக்க பவண்டும்.
3.4 பபாட்டியாைர் கவிரதரயப் பாடலாகப் பாடக்கூடாது.
3.5 கவிரதரயப் பார்த்துக்மகாண்பட வாசிக்க அனுமதிக்கப்பட மாட்டாது.

4.0 கபாட்டியாளர் எண்ணிக்டக
4.1 மாநிலத்தில் முதல்நிடை, இரண்ைாம் நிடை மவற்றியாளர் ட்டுக பதசிய
அைவிலான பபாட்டிக்குத் தகுதி மபறுவர்.
4.2 அரனத்துப் பங்பகற்புப் படிவங்கரையும் 2021ஆம் ஆண்டு பதசிய அைவிலான
மசந்தமிழ் விழாவின் விரனக்குழுவிடம் அனுப்பி விடுதல் பவண்டும்.

5.0 காை வடரயடற
5.1 ஒவ்மவாரு பபாட்டியாைருக்கும் 3 நிமிடங்கள் வழங்கப்படும்.

6.0 புள்ளிகள் வழங்கும் முடற

6.1 ஒவ்மவாரு பபாட்டியாைரும் கீழ்க்காணும் கூறுகளின் அடிப்பரடயில்

மதிப்பிடப்படுவர்.

6.1.1 குைல் வைம் : 10 புள்ளிகள்

6.1.2 உச்சரிப்பு : 10 புள்ளிகள்

6.1.3 உடல்மமாழி : 10 புள்ளிகள்

6.1.4 சைைம் : 10 புள்ளிகள்

6.1.5 பரடப்பு : 10 புள்ளிகள்

ம ாத்தம் : 50 புள்ளிகள்

6.2 ஒபை அைவிலான புள்ளிகள் மபறும் பபாட்டியாைர்களின் மவற்றி கீழ்க்காணும்
கூறுகளின் அடிப்பரடயில் அதிகப் புள்ளிகள் மபறுவதன்வழி பதர்ந்மதடுக்கப்படும்.
6.2.1 குரல் வளம்
6.2.2 உைல் ம ாழி

1.0 கபாட்டி தமிழ்ப் ள்ளிகளுக்கான புதிர்ப் ப ாட்டி
1.1 ( டிநிறை 2)

தமிழ்ப்பள்ளிகளுக்கான புதிர்ப் பபாட்டி

2.0 கநாக்கம்

2.1 மாணவரிரடபய உயர்நிரலச் சிந்தரனத் திறரன பமம்படுத்துதல்.
2.2 ஆக்கச் சிந்தரனபயாடு சிந்திக்கும் திறரனப் மபறுதல்.
2.3 இலக்கண இலக்கியக் கூறுகரைக் கற்றுணை ஊக்குவித்தல்.
2.4 மாணவர்களின் தன்னம்பிக்ரகரயயும் சுய ஆற்றரலயும் பமம்படுத்த உதவுதல்.

3.0 தகுதி / விதிமுடற

3.1 தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் படிநிரல இைண்டு (ஆண்டு 4 முதல் ஆண்டு 6 வரை)
மாணவர்கள் மட்டும் பங்பகற்க தகுதி மபறுவர்.

3.2 புதிர்ப் பபாட்டியின் வினாக்கள் ஒன்றாம் ஆண்டு முதல் ஆறாம் ஆண்டுக்கான
தமிழ்ம ாழிப் பாைத்தின் கடைத்திட்ைத்தில் வடரயறுக்கப்பட்ை இைக்க க்

கூறுகடளயும் மெய்யுள் ம ாழியணிகடளயும் அடிப்பரடயாகக் மகாண்டிருக்கும்.
3.3 பபாட்டியாைர்களுக்கான மதிப்பீடு கூமகாள் பாைம் வழியாகபவா பதர்ந்மதடுக்கப்பட்ட

மசயலி வழியாகபவா மதிப்பிடப்படும்.

3.4 50 புறவய வினாக்கள் வழங்கப்படும்.

4.0 கபாட்டியாளர் எண்ணிக்டக

4.1 மாநிலத்தில் முதல் ஐந்து நிடைமபற்ற 5 மவற்றியாளர் ட்டுக பதசிய
அைவிலான பபாட்டிக்குத் தகுதி மபறுவர்.

4.2 அரனத்துப் பங்பகற்புப் படிவங்கரையும் 2021ஆம் ஆண்டு பதசிய அைவிலான
மசந்தமிழ் விழாவின் விரனக்குழுவிடம் அனுப்பி விடுதல் பவண்டும்.

5.0 காை வடரயடற

5.1 பபாட்டி 1 மணிபநைம் நடத்தப்படும்.

6.0 புள்ளிகள் வழங்கும் முடற

6.1 அதிக மதிப்மபண்ரணப் மபற்ற மாணவர் மவற்றியாைைாகத் பதர்ந்மதடுக்கப்படுவர்.

பதசியப் ள்ளிகளுக்கான கறத சொல்லும் ப ாட்டி
( டிநிறை 2)

1.0 கபாட்டி
1.1 பதசியப் பள்ளிகளுக்கான கரத மசால்லும் பபாட்டி (காமணாலிப் பதிவு)

2.0 கநாக்கம்
2.1 கரத கூறும் திறரன பமம்படுத்துதல்.
2.2 ஆக்கத்திறபனாடு சிந்திக்கும் ஆற்றரல ஊக்குவித்தல்.
2.3 ஆக்ககைமான பரடப்புகரை வாசித்துத் துயித்தரல உறுதிப்படுத்துதல்.
2.4 தன்னம்பிக்ரகரய வைர்த்தல்.

3.0 தகுதி / விதிமுடற
3.1 பதசியப் பள்ளிகளில் பயிலும் படிநிரல இைண்டு (ஆண்டு 4 முதல் ஆண்டு 6 வரை)
மாணவர்கள் மட்டுபம பங்பகற்க தகுதி மபறுவர்.
3.2 கரதயில் உள்ைடக்கம் நீதிரயபயா நன்மனறிப் பண்புகரைபயா அறிவுறுத்தல்
அவசியம்.
3.3 பபாட்டியாைர்கள் கரதரயப் பார்த்து வாசித்தல் கூடாது.
3.4 கரதரயக் கூறும்பபாது எவ்விதத் துரணப்மபாருபைா, இரசபயா ஒலிபயா
பயன்படுத்த அனுமதிக்கப்படமாட்டாது.
3.5 கூறப்படும் கரதயில் உணர்வுகரைத் தூண்டும் வரகயில் இனம், மதம், அைசியல்,
தனிமனிதத் தாக்குதல் இருத்தல் கூடாது.

4.0 கபாட்டியாளர் எண்ணிக்டக
4.1 மாநிலத்தில் முதல்நிடை, இரண்ைாம் நிடை மவற்றியாளர் ட்டுக பதசிய
அைவிலான பபாட்டிக்குத் தகுதி மபறுவர்.
4.2 அரனத்துப் பங்பகற்புப் படிவங்கரையும் 2021ஆம் ஆண்டு பதசிய அைவிலான
மசந்தமிழ் விழாவின் விரனக்குழுவிடம் அனுப்பி விடுதல் பவண்டும்.

5.0 தடைப்பு
5.1 நீதி அல்லது நன்மனறிக் கூறுகள் அடங்கிய கரதகள்.

6.0 காை வடரயடற
6.1 ஒவ்மவாரு பபாட்டியாைருக்கும் 53 நிமிடங்கள் வழங்கப்படும்.

7.0 புள்ளிகள் வழங்கும் முடற

7.1 ஒவ்மவாரு பபாட்டியாைரும் கீழ்க்காணும் கூறுகளின் அடிப்பரடயில் மதிப்பிடப்படுவர்.

7.1.1 பரடப்பு : 30 புள்ளிகள்

7.1.2 சைைம் : 10 புள்ளிகள்

7.1.3 உச்சரிப்பு : 10 புள்ளிகள்

ம ாத்தம் : 50 புள்ளிகள்

7.2 ஒபை அைவிலான புள்ளிகள் மபறும் பபாட்டியாைர்களின் மவற்றி கீழ்க்காணும்

கூறுகளின் அடிப்பரடயில் அதிகப் புள்ளிகள் மபறுவதன்வழி பதர்ந்மதடுக்கப்படும்.

7.2.1 பரடப்பு

7.2.2 சைைம்

இறைநிறைப் ள்ளிகளுக்கான கவிறத ஒப்புவித்தல் ப ாட்டி
(இறைநிறைப் ள்ளி கீழ்நிறை)

1.0 கபாட்டி
1.1 இரடநிரலப்பள்ளிகளுக்கான கவிரத ஒப்புவித்தல் பபாட்டி
(காமணாலிப் பதிவு)

2.0 கநாக்கம்
2.1 கவிரத ஒப்புவிக்கும் திறரன பமம்படுத்துதல்.
2.2 தமிழ் இலக்கியத்ரதத் துய்த்துணர்தல்.
2.3 மாணவர்களின் தன்னம்பிக்ரகரயயும் சுய ஆற்றரலயும் பமம்படுத்த உதவுதல்.

3.0 தகுதி / விதிமுடற
3.1 இரடநிரலப்பள்ளிகளில் பயிலும் புகுமுக வகுப்பு முதல் படிவம் 3 வரை உள்ை
மாணவர்கள் மட்டுபம பங்பகற்க தகுதி மபறுவர்.
3.2 விரனக்குழுவினர் 5 மைபு கவிரதகரைத் பதர்ந்மதடுத்து வழங்குவர்.
3.3 பபாட்டியாைர் அக்கவிரதகளுள் ஒன்றரனத் மதரிவு மசய்து ஒப்புவிக்க பவண்டும்.
3.4 பபாட்டியாைர் கவிரதரயப் பாடலாகப் பாடக்கூடாது.
3.5 கவிரதரயப் பார்த்துக்மகாண்பட வாசிக்க அனுமதிக்கப்பட மாட்டாது.

4.0 கபாட்டியாளர் எண்ணிக்டக
4.1 மாநிலத்தில் முதல்நிடை, இரண்ைாம் நிடை மவற்றியாளர் ட்டுக பதசிய
அைவிலான பபாட்டிக்குத் தகுதி மபறுவர்.
4.2 அரனத்துப் பங்பகற்புப் படிவங்கரையும் 2021ஆம் ஆண்டு பதசிய அைவிலான
மசந்தமிழ் விழாவின் விரனக்குழுவிடம் அனுப்பி விடுதல் பவண்டும்.

5.0 காை வடரயடற
5.1 ஒவ்மவாரு பபாட்டியாைருக்கும் 5 நிமிடங்கள் வழங்கப்படும்.

6.0 புள்ளிகள் வழங்கும் முடற

6.1 ஒவ்மவாரு பபாட்டியாைரும் கீழ்க்காணும் கூறுகளின் அடிப்பரடயில்

மதிப்பிடப்படுவர்.

6.1.1 குைல் வைம் : 10 புள்ளிகள்

6.1.2 உச்சரிப்பு : 10 புள்ளிகள்

6.1.3 உடல்மமாழி : 10 புள்ளிகள்

6.1.4 சைைம் : 10 புள்ளிகள்

6.1.5 பரடப்பு : 10 புள்ளிகள்

ம ாத்தம் : 50 புள்ளிகள்

6.2 ஒபை அைவிலான புள்ளிகள் மபறும் பபாட்டியாைர்களின் மவற்றி கீழ்க்காணும்
கூறுகளின் அடிப்பரடயில் அதிகப் புள்ளிகள் மபறுவதன்வழி பதர்ந்மதடுக்கப்படும்.
6.2.1 குரல் வளம்
6.2.2 உைல் ம ாழி

இறைநிறைப் ள்ளிகளுக்கான ப ச்சுப் ப ாட்டி
(இறைநிறைப் ள்ளி கீழ்நிறை)

1.0 கபச்சுப் கபாட்டி

1.1 இரடநிரலப்பள்ளிகளுக்கான பபச்சுப் பபாட்டி (காமணாலிப் பதிவு)

2.0 கநாக்கம்
2.1 மாணவர்களுக்கிரடபய பபசும் ஆற்றரல பமம்படுத்துதல்.
2.2 பல்வரக மூலங்களிலிருந்து வாசிப்பரத ஊக்குவித்தல்.
2.3 ஆக்கச்சிந்தரனபயாடு சிந்திக்கும் திறரனப் மபறுதல்.
2.4 மாணவர்களின் தன்னம்பிக்ரகரயயும் சுய ஆற்றரலயும் பமம்படுத்த உதவுதல்.

3.0 தகுதி / விதிமுடற
3.1 இரடநிரலப்பள்ளிகளில் புகுமுக வகுப்பு முதல் படிவம் 3 வரை பயிலும் மாணவர்கள்
மட்டும் பங்பகற்க தகுதி மபறுவர்.
3.2 பபச்சுப் பபாட்டியின் உரை மகாடுக்கப்பட்ட கருப்மபாருளின் அடிப்பரடயில்
மட்டுபம இருக்க பவண்டும்.
3.3 ஒவ்மவாரு பபாட்டியாைருக்கும் 5 நிமிடங்கள் வழங்கப்படும்.
3.4 உரையில் உணர்வுகரைத் தூண்டும் வரகயில் இனம், மதம், அைசியல், தனிமனிதத்
தாக்குதல் இருத்தல் கூடாது.

4.0 கபாட்டியாளர் எண்ணிக்டக
4.1 மாநிலத்தில் முதல்நிடை, இரண்ைாம் நிடை மவற்றியாளர் ட்டுக பதசிய
அைவிலான பபாட்டிக்குத் தகுதி மபறுவர்.
4.2 அரனத்துப் பங்பகற்புப் படிவங்கரையும் 2021ஆம் ஆண்டு பதசிய அைவிலான
மசந்தமிழ் விழாவின் விரனக்குழுவிடம் அனுப்பி விடுதல் பவண்டும்.

5.0 தடைப்பு
5.1 பபச்சுப்பபாட்டியின் உரை கீழ்க்காணும் ஏபதனும் ஒரு கருப்மபாருளில் இருத்தல்
பவண்டும்.
5.1.1 தகவல் மதாைர்பு மதாழில்நுட்பம்
5.1.2 நைம்
5.1.3 உைகார்ந்த கல்வி
5.1.4 ெமூகவியல்

6.0 காை வடரயடற
6.1 ஒவ்மவாரு பபாட்டியாைருக்கும் 5 நிமிடங்கள் வழங்கப்படும்.

7.0 புள்ளிகள் வழங்கும் முடற

7.1 ஒவ்மவாரு பபாட்டியாைரும் கீழ்க்காணும் கூறுகளின் அடிப்பரடயில் மதிப்பிடப்படுவர்.

கருத்து : 20 புள்ளிகள்

பரடப்பு : 20 புள்ளிகள்

மமாழி : 10 புள்ளிகள்

ம ாத்தம் : 50 புள்ளிகள்

7.2 ஒபை அைவிலான புள்ளிகள் மபறும் பபாட்டியாைர்களின் மவற்றி கீழ்க்காணும்

கூறுகளின் அடிப்பரடயில் அதிகப் புள்ளிகள் மபறுவதன்வழி பதர்ந்மதடுக்கப்படும்.

படைப்பு

கருத்து

1.0 கபாட்டி இறைநிறைப் ள்ளிகளுக்கான சிறுகறதப் ப ாட்டி
1.1 (இறைநிறைப் ள்ளி பேல்நிறை)

இரடநிரலப்பள்ளிகளுக்கான சிறுகரதப் பபாட்டி

2.0 கநாக்கம்
2.1 பரடப்பாக்கத் திறரன பமம்படுத்துதல்.
2.2 ஆக்கத்திறபனாடும் ஆய்வுத்திறபனாடும் சிந்திக்கும் ஆற்றரல ஊக்குவித்தல்.
2.3 இலக்கியப் பரடப்புகரை வாசித்து உய்த்துணை ஊக்குவித்தல்.
2.4 பரடப்பாக்கத் துரறயில் ஆற்றல்மிகு இைம் எழுத்தாைர்கரை உருவாக்குதல்.

3.0 தகுதி / விதிமுடற
3.1 இரடநிரலப்பள்ளிகளில் பயிலும் படிவம் 4 & படிவம் 5 மாணவர்கள் மட்டுபம
பங்பகற்க தகுதி மபறுவர்.
3.2 பபாட்டியாைர்கள் பதசிய விரனக்குழுவால் வழங்கப்படும் கருப்மபாருரை ஒட்டி
சிறுகரத ஒன்றரன எழுத பவண்டும்.
3.3 சிறுகரத 300 மசாற்களுக்குக் குரறயாமல் இருக்க பவண்டும்.
3.4 பரடப்புகள் உணர்வுகரைத் தூண்டும் வரகயில் இனம், மதம், அைசியல், தனிமனிதத்
தாக்குதல் இருத்தல் கூடாது.

4.0 கபாட்டியாளர் எண்ணிக்டக
4.1 மாநிலத்தில் முதல்நிடை, இரண்ைாம் நிடை மவற்றியாளர் ட்டுக பதசிய
அைவிலான பபாட்டிக்குத் தகுதி மபறுவர்.
4.2 அரனத்துப் பங்பகற்புப் படிவங்கரையும் 2021ஆம் ஆண்டு பதசிய அைவிலான
மசந்தமிழ் விழாவின் விரனக்குழுவிடம் அனுப்பி விடுதல் பவண்டும்.

5.0 புள்ளிகள் வழங்கும் முடற
5.1 பபாட்டியாைரின் சிறுகரதப் பரடப்பின் அசல்தன்ரமயும் நம்பகத்தன்ரமயும் மாநில
உதவி இயக்குநரின் மபாறுப்பாகும்.
5.2 ஒவ்மவாரு பபாட்டியாைரும் 2021ஆம் ஆண்டு பதசிய அைவிலான மசந்தமிழ் விழாவின்
விரனக்குழுவினைால் உறுதி மசய்யப்பட்ட புள்ளிப்பட்டியல்வழி மதிப்பிடப்படுவர்.
5.3 ஒபை அைவிலான புள்ளிகள் மபறும் பபாட்டியாைர்களின் மவற்றி கீழ்க்காணும்
கூறுகளின் அடிப்பரடயில் அதிகப் புள்ளிகள் மபறுவதன்வழி பதர்ந்மதடுக்கப்படும்.
5.3.1 எழுத்துப்பிடழ
5.3.2 படைப்பு

6.0 காை வடரயடற
6.1 1 மணி பநைம் 15 நிமிடங்கள் வழங்கப்படும்.

இறைநிறைப் ள்ளிகளுக்கான ப ச்சுப் ப ாட்டி
(இறைநிறைப் ள்ளி பேல்நிறை)

1.0 கபச்சுப் கபாட்டி

1.1 இரடநிரலப்பள்ளிகளுக்கான பபச்சுப் பபாட்டி (காமணாலிப் பதிவு)

2.0 கநாக்கம்
2.1 மாணவர்களுக்கிரடபய பபசும் ஆற்றரல பமம்படுத்துதல்.
2.2 பல்வரக மூலங்களிலிருந்து வாசிப்பரத ஊக்குவித்தல்.
2.3 ஆக்கச்சிந்தரனபயாடு சிந்திக்கும் திறரனப் மபறுதல்.
2.4 மாணவர்களின் தன்னம்பிக்ரகரயயும் சுய ஆற்றரலயும் பமம்படுத்த உதவுதல்.

3.0 தகுதி / விதிமுடற
3.1 இரடநிரலப்பள்ளிகளில் பயிலும் படிவம் 4 & 5 மாணவர்கள் மட்டும் பங்பகற்க
தகுதி மபறுவர்.
3.2 பபச்சுப் பபாட்டியின் உரை மகாடுக்கப்பட்ட கருப்மபாருளின் அடிப்பரடயில்
மட்டுபம இருக்க பவண்டும்.
3.3 உரையில் உணர்வுகரைத் தூண்டும் வரகயில் இனம், மதம், அைசியல், தனிமனிதத்
தாக்குதல் இருத்தல் கூடாது.

4.0 கபாட்டியாளர் எண்ணிக்டக
4.1 மாநிலத்தில் முதல்நிடை, இரண்ைாம் நிடை மவற்றியாளர் ட்டுக பதசிய
அைவிலான பபாட்டிக்குத் தகுதி மபறுவர்.
4.2 அரனத்துப் பங்பகற்புப் படிவங்கரையும் 2021ஆம் ஆண்டு பதசிய அைவிலான
மசந்தமிழ் விழாவின் விரனக்குழுவிடம் அனுப்பி விடுதல் பவண்டும்.

5.0 தடைப்பு
5.1 பபச்சுப்பபாட்டியின் உரை கீழ்க்காணும் ஏபதனும் ஒரு கருப்மபாருளில் இருத்தல்
பவண்டும்.
5.1.1 தமிழர் பண்பாடு
5.1.2 ஒற்றுட
5.1.3 சுற்றுச்சூழல்
5.1.4 மபாருளியல்

6.0 காை வடரயடற
6.1 ஒவ்மவாரு பபாட்டியாைருக்கும் 5 நிமிடங்கள் வழங்கப்படும்.

7.0 புள்ளிகள் வழங்கும் முடற

7.1 ஒவ்மவாரு பபாட்டியாைரும் கீழ்க்காணும் கூறுகளின் அடிப்பரடயில் மதிப்பிடப்படுவர்.

கருத்து : 20 புள்ளிகள்

பரடப்பு : 20 புள்ளிகள்

மமாழி : 10 புள்ளிகள்

ம ாத்தம் : 50 புள்ளிகள்

7.2 ஒபை அைவிலான புள்ளிகள் மபறும் பபாட்டியாைர்களின் மவற்றி கீழ்க்காணும்
கூறுகளின் அடிப்பரடயில் அதிகப் புள்ளிகள் மபறுவதன்வழி பதர்ந்மதடுக்கப்படும்.
7.2.1 படைப்பு
7.2.2 கருத்து

பேறைப் ப ச்சு
( டிவம் 6)

1.0 கபாட்டி
1.1 பமரடப் பபச்சு (காமணாலிப் பதிவு)

2.0 கநாக்கம்
2.1 மாணவரிரடபய வாதத்திறரன வைர்த்தல்.
2.2 பல்வரக வாசிப்ரப ஊக்குவித்தல்.
2.3 ஆக்கச்சிந்தரனரயயும் ஆய்வுச் சிந்தரனரயயும் வைைச் மசய்தல்.
2.4 தன்னம்பிக்ரகரயயும் தன்னாற்றரலயும் பமம்படுத்த துரண நிற்றல்.
2.5 மபாது அறிரவயும் உலக நடப்புகரையும் மதரிந்து மகாள்ைத் தூண்டுதல்.

3.0 தகுதி / விதிமுடற
3.1 படிவம் 6 மாணவர்கள் மட்டுபம கலந்து மகாள்ைலாம்.

4.0 கபாட்டியாளர் எண்ணிக்டக
4.1 மாநிலத்தில் முதல்நிடை, இரண்ைாம் நிடை மவற்றியாளர் ட்டுக பதசிய
அைவிலான பபாட்டிக்குத் தகுதி மபறுவர்.
4.2 அரனத்துப் பங்பகற்புப் படிவங்கரையும் 2021ஆம் ஆண்டு பதசிய அைவிலான
மசந்தமிழ் விழாவின் விரனக்குழுவிடம் அனுப்பி விடுதல் பவண்டும்.

5.0 தடைப்பு
5.1 கீழ்க்காணும் ஏபதனும் ஒரு கருப்மபாருளில் இருத்தல் பவண்டும்.
5.1.1 ெமூகமும் ஊைகமும்
5.1.2 விடளயாட்டு க ம்பாடு
5.1.3 ஏடழட
5.1.4 கவளாண்ட த் துடற
5.1.5 சுற்றுச்சூழல்

6.0 காை வடரயடற
6.1 ஒவ்மவாரு பபாட்டியாைருக்கும் 5 நிமிடம் வழங்கப்படும்.

7.0 புள்ளிகள் வழங்கும் முடற

7.1 கீழ்க்காணும் கூறுகளின் அடிப்பரடயில் புள்ளிகள் வழங்கப்படும்.

கருத்து : 20 புள்ளிகள்

உச்சரிப்பு : 10 புள்ளிகள்

பரடப்பு : 5 புள்ளிகள்

சைைம் : 5 புள்ளிகள்

மமாழி : 10 புள்ளிகள்

ம ாத்தம் : 50 புள்ளிகள்

கட்டுறைப் ப ாட்டி
( டிவம் 6)

1.0 கபாட்டி
1.1 கட்டுரைப் பபாட்டி

2.0 கநாக்கம்
2.1 மாணவரிரடபய எழுத்தாற்றரலயும் மமாழி ஆளுரமரயயும் வைர்த்தல்.
2.2 பல்வரக வாசிப்ரப ஊக்குவித்தல்.
2.3 ஆக்கச்சிந்தரனரயயும் ஆய்வுச் சிந்தரனரயயும் வைைச் மசய்தல்.

3.0 தகுதி / விதிமுடற
3.1 படிவம் 6 மாணவர்கள் மட்டுபம பங்பகற்க தகுதி மபறுவர்.
3.2 பபாட்டியாைர்கள் பதசிய விரனக்குழுவால் வழங்கப்படும் கட்டுரைத் தரலப்புகளுள்
ஒன்றரனத் பதர்ந்மதடுத்துக் கட்டுரை எழுத பவண்டும்.
3.3 கட்டுரை 450 மசாற்களுக்குக் குரறயாமல் இருக்க பவண்டும்.
3.4 பரடப்புகள் உணர்வுகரைத் தூண்டும் வரகயில் இனம், மதம், அைசியல், தனிமனிதத்
தாக்குதல் இருத்தல் கூடாது.

4.0 கபாட்டியாளர் எண்ணிக்டக
4.1 மாநிலத்தில் முதல்நிடை, இரண்ைாம் நிடை மவற்றியாளர் ட்டுக பதசிய
அைவிலான பபாட்டிக்குத் தகுதி மபறுவர்.
4.2 அரனத்துப் பங்பகற்புப் படிவங்கரையும் 2021ஆம் ஆண்டு பதசிய அைவிலான
மசந்தமிழ் விழாவின் விரனக்குழுவிடம் அனுப்பி விடுதல் பவண்டும்.

5.0 புள்ளிகள் வழங்கும் முடற
5.1 பபாட்டியாைரின் கட்டுரைப் பரடப்பின் அசல்தன்ரமயும் நம்பகத்தன்ரமயும் மாநில
உதவி இயக்குநரின் மபாறுப்பாகும்.
5.2 ஒவ்மவாரு பபாட்டியாைரும் 2021ஆம் ஆண்டு பதசிய அைவிலான மசந்தமிழ் விழாவின்
விரனக்குழுவினைால் உறுதி மசய்யப்பட்ட புள்ளிப்பட்டியல்வழி மதிப்பிடப்படுவர்.
5.3 ஒபை அைவிலான புள்ளிகள் மபறும் பபாட்டியாைர்களின் மவற்றி கீழ்க்காணும்
கூறுகளின் அடிப்பரடயில் அதிகப் புள்ளிகள் மபறுவதன்வழி பதர்ந்மதடுக்கப்படும்.
5.3.1 எழுத்துப்பிடழ
5.3.2 படைப்பு

6.0 காை வடரயடற
6.1 1 மணி பநைம் 15 நிமிடங்கள் வழங்கப்படும்.

நன்றி வ க்கம்
தமிகழாடு உயர்கவாம்

Click to View FlipBook Version