ஆ4 ம் ஆண்டுப்பெ ற்றோ ர்ஆசி ரி யர் சங்கப்பொ துக்கூட்டம் 2023 07.05.2023 பெ ற்றோ ர் ஆசி ரி யர் சங்கம் தா மா ன் கெ ளா டி தமி ழ்ப்பள்ளி MESYUARAT AGUNG TAHUNAN PIBG KALI-4 பி ற்பகல் மணி 2.00 பள்ளி மண்டபம்
Ruj. Kami : STTK.700-2/1/1 Jld.1(13) Tarikh : 09.04.2023 அன்புடை யீர்யீர் , பெ ற்றோ ர் ஆசி ரி யர் சங்க உறுப்பி னர்கள் 4வது பெ ற்றோ ர் ஆசி ரி யர் சங்க ஆண்டு பொ துக் கூட்டம் வணக்கம். 4வது பெ ற்றோ ர் ஆசி ரி யர் சங்கப் பொ துக் கூட்டம் கீழ்க்கா ணும் நி ரலி ன்படி நடை பெ றும் என்பதை மகி ழ்ச்சி யுடன் தெ ரி வி த்து க் கொ ள்கி றோ ம். தி கதி : 07.05.2023 (ஞா யி ற்று க்கி ழமை ) நே ரம் : பி ற்பகல் மணி 2.00 இடம் : பள்ளி மண்டபம் 2. நி கழ்ச்சி நி ரல் 2.1 இறை வா ழ்த்து 2.2 வரவே ற்பு உரை - தி ரு.ரகுனீஸ்னீ ஸ் வரன் 2.3 ஆலோ சகர் உரை – தி ருமதி .அம்மனி யம்மா ள் 2.4 தலை மை உரை – தி ரு.கருணா கரன் 2.5 சி றப்புரை – மா வட்ட கல்வி இலா கா வி ன் கல்வி அதி கா ரி 2.6 3வது ஆண்டி ன் பொ துக்கூ ட்ட அறி க்கை யை ச் சமர்ப்பி த்து ஏற்றல் 2.7 எழும் பி ர்ச்சனை கள் (இருப்பி ன்) 2.8 2022/2023ஆம் ஆண்டி ற்கா ன கணக்கறி க்கை யை ச் சமர்ப்பி த்து ஏற்றல் 2.9 2022/2023 ஆம் ஆண்டி ன் பள்ளி ச் செ யல்பா டு அறி க்கை வழங்கு தல் 2.10 தீர்மா னங்கள் / பரி ந்து ரை கள் பரி சீலனை 2.11 2023-2024 ஆம் ஆண்டி ன் புதி ய பெ ற்றோ ர் ஆசி ரி யர் சங்கச் செ யற்கு ழு தே ர்வு 2.12 நன்றி யுரை 2.13 கூட்ட ஒத்தி வை ப்பு 3. எனவே , இக்கடிதத்து டன் இணை க்கப்பட்டு ள்ள வருகை உறுதி மற்று ம் தீர்மா ன பா ரத்தை 03.05.2023ஆம் தி கதி க்கு ள் பூர்த்தி ச் செ ய்து செ யலா ளர் ஆசி ரி யர் தி ரு.ரகுனீஸ்னீ ஸ் வரன் அவர்களி டம் ஒப்படை க்க வே ண்டு ம். அதன் பி றகு, கி டை க்கப்பெ றும் தீர்மா ன பா ரங்கள் ஏற்று க் கொ ள்ளப்படா து. இந்த ஆண்டு ப் பொ துக்கூ ட்டத்தி ல் தவறா து குறி ப்பி ட்ட நே ரத்தி ல் கலந்து கொ ள்ளு ம்படி அன்புடன் கே ட்டு க்கொ ள்கி றோ ம். நன்றி . கூட்ட அறி வி ப்பு 2 ஒன்று படுவோ ம் உயர்வோ ம் இக்கண், ___________________________ தி ரு.ரகுனீஸ்னீ ஸ் வரன் செ யலா ளர், பெ ற்றோ ர் ஆசி ரி யர் சங்கம்
நி கழ்ச்சி நி ரல் 3 பி ற்பகல் 2.00 பெ ற்றோ ர்கள் / பா துகா வலர்கள் வருகை & பதி வு பி ற்பகம் 2.30 தே சி ய கீதம், இறை வா ழ்த்து & தமி ழ் வா ழ்த்து வரவே ற்பு உரை ஆலோ சகர் உரை – தி ருமதி .அம்மு னி யம்மா ள் தலை மை உரை – தி ரு.கருணா கரன் சி றப்புரை – மா வட்ட கல்வி இலா கா வி ன் கல்வி அதி கா ரி தி ரு.சுந்தி ரமூர்த்தி முருகை யா 3வது ஆண்டி ன் பொ துக்கூ ட்ட அறி க்கை யை ச் சமர்ப்பி த்து ஏற்றல் எழும் பி ர்ச்சனை கள் (இருப்பி ன்) 2022/2023ஆம் ஆண்டி ற்கா ன கணக்கறி க்கை யை ச் சமர்ப்பி த்து ஏற்றல் 2022/2023 ஆம் ஆண்டி ன் பள்ளி ச் செ யல்பா டு அறி க்கை சமர்ப்பி த்தல் தீர்தீர்மா னங்கள் / பரி ந்து ரை கள் பரி சீலசீ னை 2023-2024 ஆம் ஆண்டி ன் புதி ய பெ ற்றோ ர் ஆசி ரி யர் சங்கச் செ யற்கு ழு தே ர்வு நன்றி யுரை கூட்ட ஒத்தி வை ப்பு நி கழ்ச்சி நி ரல்
செ யலவை 4 எண் பெ யர் பதவி 1 தி ருமதி .அம்முனி யம்மா ள் சுப்பி ரமணியம் ஆலோ சகர் 2 தி ரு. கருணா கரன்அய்யா வு தலை வர் 3 தி ரு. கா ர்த்தி கே சு நா ரா யணன் துணை த் தலை வர் 4 தி ரு. இரகுனீஸ்வரன்அர்ச்சுணன் செ யலா ளர் 5 தி ருமதி சரளா சண்முகம் பொ ருளா ளர் 6 தி ருமதி .சொ ப்னா அம்மா சி செ யலவை உறுப்பி னர் (பெ ற்றோ ர்) 7 தி ரு.லெ ட்சுமணன்குப்பு செ யலவை உறுப்பி னர்(பெ ற்றோ ர்) 8 தி ரு.கோ பி நா த் முனி யா ண்டி செ யலவை உறுப்பி னர் (பெ ற்றோ ர்) 9 தி ரு. பே ச்சுமுத்து கோ பா லசா மி செ யலவை உறுப்பி னர்(பெ ற்றோ ர்) 10 தி ரு. ரா ஜே ஸ்சுப்பி ரமணியம் செ யலவை உறுப்பி னர் (பெ ற்றோ ர்) 11 தி ருமதி .வி த்யா அழகே சன் செ யலவை உறுப்பி னர் (பெ ற்றோ ர்) 12 தி ருமதி . பி ரே மலதா தங்கவே லு செ யலவை உறுப்பி னர் (ஆசி ரி யர்) 13 தி ருமதி . கா ர்த்தி யா யி னி புண்ணியவா ன் செ யலவை உறுப்பி னர் (ஆசி ரி யர்) 14 தி ருமதி .மகா ஸ்வரி பா லகி ருஷ்ணன் செ யலவை உறுப்பி னர் (ஆசி ரி யர்) 15 தி ருமதி லீலா சுப்பி ரமணியம் செ யலவை உறுப்பி னர் (ஆசி ரி யர்) 16 தி ரு.இரா ஜா இரா மநா தன் செ யலவை உறுப்பி னர் (ஆசி ரி யர்) 17 தி ருமதி யுகா ஷி னி சம்பந்தன் உட்கணக்கா ய்வா ளர் (ஆசி ரி யர்) 18 தி ருமதி நவமலர் முனி யா ண்டி உட்கணக்கா ய்வா ளர் (பெ ற்றோ ர்) 2021/2022-ஆம் ஆண்டி ற்கா ன செ யலவை
செ யற்கு ழு 5 பொ றுப்புகள் பொ றுப்பா சி ரி யர்கள் இட ஏற்பா டு தி ரு.மா தவன், தி ருமதி .லோ கே ஸ்வரி , குமா ரி .சற்குணவதி பள்ளி பணியா ளர்கள் நி கழ்ச்சி நெ றி யா ளர் & 2022 கூட்ட அறி க்கை சமர்ப்பி த்தல் தி ரு.இரகுனீஸ்வரன் கணக்கறி க்கை யை ச் சமர்ப்பி த்தல் தி ருமதி .சரளா வருகை பதி வு (கூகுள் படிவம்) தி ருமதி .கௌ ரி வருகை பதி வு – முகப்பி டம் தி ருமதி .சுபா சி னி (பா லர் ) குமா ரி இரா தி கா (ஆண்டு1) தி ருமதி . சுசி லா (ஆண்டு 2) தி ருமதி .முனீஸ்வரி (ஆண்டு3) குமா ரி .உஷா (ஆண்டு4) தி ருமதி .பா ரதி (ஆண்டு 5) தி ருமதி .கெ த்ரி ன் (ஆண்டு 6) இறை வா ழ்த்து தி ருமதி ,சரஸ்வதி ஒளி / ஒலி செ யலர் தி ரு.சுரே ஸ், தி ருமதி .பரி மளா புகை ப்படம் தி ருமதி . லோ கே ஸ்வரி கா ணொ ளி , பதா கை தி ரு. இரா ஜா நி கழ்ச்சி நி ரல் & அழை ப்பி தழ் தி ருமதி லோ கே ஸ் உணவு தி ருமதி . பா ரதி , தி ருமதி .ஜா னகி , தி ருமதி .அனி தா கூட்டக்குறி ப்பு (மலா ய்மொ ழி ) தி ருமதி .ஜீவி த்தா , தி ருமதி பச்சை யம்மா ள் கூட்டக்குறி ப்பு (தமி ழ்மொ ழி ) தி ருமதி .மா லதி , தி ருமதி நவநீதம், பரி ந்துரை சே கரி த்தல், வா சி த்தல் தி ரு.இரகுனீஸ்வரன் புதி ய நி ர்வா கம் தே ர்வு, பதி வு தி ரு.லோ கே ந்தி ரன் ஆண்டு ப் பொ துக் கூட்டத்தி ற்கா ன செ யற்கு ழு
கூட்ட அறி க்கை 6 மூன்றா வது பெ ற்றோ ர் ஆசி ரி யர் சங்க ஆண்டுப் பொ துக் கூட்ட அறி க்கை தி கதி : 12.06.2022 கி ழமை : ஞா யி று நே ரம் : பி ற்பகம் 2:00 மணி இடம் : பள்ளி மண்டபம் வருகை : தி ருமதி . அம்மு னி யம்மா ள் சுப்பி ரமணி யம் (தலை மை யா சி ரி யர்) தி ரு. சங்கர் குப்புசா மி (தலை வர்) செ யலவை உறுப்பி னர்கள் துணை த்தலை மயா சி ரி யர்கள் ஆசி ரி யர்கள் பெ ற்றோ ர்கள் I. வரவே ற்பு உரை : 1.0 தி ரு.ரகுனீஸ்னீ ஸ் வரன் செ யலா ளர் என்ற முறை யி ல் 2022-ம் ஆண்டி ன் 3-வது பெ ற்றோ ர் ஆசி ரி யர் சங்கக் கூட்டத்தி ற்கு வருகை புரி ந்த அனை வரை யும் வருக வருக என வரவே ற்றா ர். II. ஆலோ சகர் உரை : 2.0 பள்ளி யி ன் தலை மை யா சி ரி யர் தி ருமதி அம்மு னி யம்மா ள் அவர்கள் 3-வது பெ ற்றோ ர் ஆசி ரி யர் பொ துக்கூ ட்டத்தி ல் கலந்து கொ ண்ட அனை த்து பெ ற்றோ ர்களுக்கு ம் வருகை புரி ந்தவர்களுக்கு ம் நன்றி தெ ரி வி த்தா ர். 3.0 ஆலோ சகர் பெ ற்றோ ர் ஆசி ரி யர் சங்க தலை வர் அவர்களை யும் அவர்தம் செ யலவை உறுப்பி னர்களை யும் 3ஆம் ஆண்டு பொ துக் கூட்டத்தி ற்கு வரவே ற்றா ர். 4.0 பொ துக் கூட்டத்தி ற்க்கு வருகை புரி ந்தோ ரி ன் எண்ணி க்கை நி ர்ணயி க்கப்பட்ட வி தி முறை யை க் கா ட்டி லும் குறை வா க இருப்பதா ல் ஆலோ சகர் கூட்டத்தை த் தொ டர்வதற்கு வருகை புரி ந்தோ ரி ன் அனுமதி யை உறுதி செ ய்து கொ ண்டா ர். 5.0 ஆலோ சகர், பள்ளி யி ன் அனை த்து நி கழ்வுகளுக்கு ம் நடவடிக்கை களுக்கு ம் முழு ஆதரவை யும் ஒத்து ழை ப்பை யும் நல்கி ய 2021-2022 கல்வி தவணை க்கா ன பெ ற்றோ ர் ஆசி ரி யர் சங்க செ யலவை உறுப்பி னர்களுக்கு ம் அவர்களுக்கு உதவி யா க இருந்த பெ ற்றோ ர்களுக்கு ம் தமது நன்றி யை ச் சமர்ப்பி த்தா ர்.
கூட்ட அறி க்கை 7 6.0 ஆலோ சகர், நே ர்மை , நே ர தி யா கம், பண தி யா கம்,உழை ப்புத் தி யா கம் ஆகி ய கூறுகளை முன்னி றுத்தி அடுத்த செ யலவை உறுப்பி னர்களை த் தெ ரி வு செ ய்யும்படி பெ ற்றோ ர்களை க் கே ட்டு க் கொ ண்டா ர். அதே வே ளை யி ல் பெ ற்றோ ர் ஆசி ரி யர் சங்கத்தி ன் செ யல்பா டு என்பது மா ணவர்களி ன் நலனை க் கருத்தி ல் கொ ண்டு பள்ளி யி ன் பல்வகை நடவடிக்கை களி ல் பள்ளி க்கு உதவி ட வே ண்டு ம் என்பதை யும் நி னை வு கூர்ந்தா ர். 7.0 மே லும், அடுத்த 2022-2023 ஆம் ஆண்டி ன் கல்வி தவணை க்கா ன செ யலவை யி ல் சி று சி று செ யற்கு ழுக்களை உருவா க்கு வதன்வழி பெ ற்றோ ர் ஆசி ரி யர் சங்க நி கழ்ச்சி களை நடத்தி ட உறுதுணை யா க இருக்கக்கூ டும் என்று வலி யுறுத்தி னா ர். 8.0 கல்வி அமை ச்சி ன் (PIBK) என்ற தி ட்டத்தி ற்கே ற்ப இவ்வகை யா ன சி று சி று செ யற்கு ழுக்களை உருவா க்கு வதன்வழி மே லும் அதி க எண்ணி க்கை யி லா ன பெ ற்றோ ர்களை ப் பள்ளி நடவடிக்கை களி ல் தோ ள் கொ டுக்க வழி வகுக்கலா ம் என்ற சி ந்தனை யை யும் முன்வை த்தா ர். அதுமட்டு மி ன்றி , இவ்வகை யா ன செ யல்பா டுகள் பெ ற்றோ ர்கள் மற்று ம் பள்ளி நி ர்வா கத்தி ற்கு ம் இடை யே உள்ள உறவை மே ம்படுத்த துணை புரி யும் என்ற எதி ர்பா ர்ப்பை யும் முன்வை த்தா ர். 9.0 ஆலோ சகர், பெ ற்றோ ர்கள் தத்தம் குழந்தை கள் கல்வி யி ல் பி ன் தங்கி வி டா மல் இருக்க அவ்வப்போ து அவர்களி ன் பயி ற்சி புத்தகங்களை ச் சரி பா ர்க்கு ம்படிக் கே ட்டு க் கொ ண்டா ர். 10.0 இறுதி யா க, ஆலோ சகர் பெ ற்றோ ர்கள் தொ டர்ந்து பள்ளி க்கு முழு ஆதரவை யும் ஒத்து ழை ப்பை யும் வழங்கு ம்படி கே ட்டு க் கொ ண்டா ர். III. தி றப்புரை 11.0 கோ லா மூடா மா வட்ட கல்வி இலா கா வி ன் அதி கா ரி தி ரு.வி ல்லி யம் ஜோ ஸ்ப் ரா ஜ் தி றப்புரை வழங்கி , கூட்டத்தை அதி கா ரப்பூ ர்வமா கத் தொ டக்கி வை த்தா ர். 12.0 பள்ளி நி ர்வா கமும் பெ ற்றோ ர் ஆசி ரி யர் சங்கமும் ஒன்றி ணை ந்து மா ணவர்களி ன் அடை வுநி லை யை க் கருத்தி ல் கொ ண்டு ஆரோ க்கி யமா ன கல்வி கற்கு ம் சூழலை உருவா க்க முக்கி ய பங்களி க்க வே ண்டு ம் என்று கே ட்டு க் கொ ண்டா ர்.
கூட்ட அறி க்கை 8 13.0 மே லும், பெ ற்றோ ர்கள், சமுதா யம், முக்கி ய பி ரமுகர்கள் என அனை த்து த் தரப்பி னரி ன் பங்களி ப்பும் ஒருமுக சி ந்தனை யுடன் செ யல்படுவதன்வழி இப்பள்ளி மா ணவர்களி ன் தரத்தை உயர்த்தி ட முடியும் என்ற நம்பி க்கை யை முன்வை த்தா ர். 14.0 பெ ற்றோ ர் ஆசி ரி யர் சங்கம் என்பது பள்ளி ஆசி ரி யர்கள் மற்று ம் பெ ற்றோ ர்களி டை யே நல்லி ணக்கத்தை உருவா க்கி ட அமுல்படுத்தப்படுகி றது என்பதை நி னை வுபடுத்தி னா ர். இவ்வகை யா ன நல்லி ணக்கம் பயன்மி க்க கற்றல் கற்பி த்தல் சூழலை வடிவமை த்தி ட பெ ரி தும் துணை புரி யும் என்று ம் வலி யுறுத்தி னா ர். IV 2021/2022-ம் ஆண்டின் கூட்டத்தை முன்மொ ழி தலும் வழி மொ ழி தலும் 15.0 பெ ற்றோ ர் ஆசி ரி யர் சங்கச் செ யலா ளர் 3ஆம் ஆண்டி ன் பொ துக் கூட்டறி க்கை யை முன்வை த்தா ர். 16.0 கூட்டறி க்கை முன்மொ ழி தலும் வழி மொ ழி தலும் பி ன்வருமா று; முன்மொ ழி ந்தவர் : தி ரு. லெ ட்சு மணன் வழி மொ ழி ந்தவர் : தி ரு. கோ பி நா த் V. எழும் பி ரச்சனை இல்லை VI. 2021/2022-ம் ஆண்டிற்கா ன கணக்கறி க்கை யை ச் சமர்ப்பி த்தலும் ஏற்றலும் 17.0 பொ ருளா ளர், ஆசி ரி யர் தி ருமதி சரளா முழு கணக்கறி க்கை யும் சமர்ப்பி த்தா ர். 18.0 2021/2022-ம் ஆண்டி ற்கா ன வரவு பி ன்வருமா று : 18.1 பெ .ஆ.ச வங்கி கை யி ருப்புத் தொ கை : RM 4203.64 18.2 நன்கொ டை : RM 220 18.3 மொ த்தம் : RM 4423.64 19.0 2022-ம் ஆண்டி ன் கணக்கறி க்கை யை த் தி ரு.கருணா கரன் முன்மொ ழி ய தி ருமதி .சொ ப்னா வழி மொ ழி ய கணக்கறி க்கை ஏகமா னதா க ஏற்று க் கொ ள்ளப்பட்டது. முன்மொ ழி ந்தவர் : தி ரு. கருணா கரன் வழி மொ ழி ந்தவர் : தி ருமதி சொ ப்னா
கூட்ட அறி க்கை 9 VII. 2021/2022-ம் ஆண்டின் பள்ளி ச் செ யல்பா டு அறி க்கை வழங்குதல் 20.0 கூட்டத்தி ற்கு வருகை ப் புரி ந்தவர்கள் 2021/2022-ம் ஆண்டு முழுவதும் பள்ளி யி ல் நடந்தே றி ய நடவடிக்கை கா ணொ லி யை க் கண்டு களி த்தனர். VIII. பரி ந்துரை கள் மற்றும் தீர்மா னங்களை முன்வை த்தல், கலந்துரை யா டுதல். 21.0 பரி ந்து ரை 1 :ஆங்கி ல மொ ழி பயி ற்சி புத்தக பற்றா க்கு றை மற்று ம் தரம் குறை வா ன பயி ற்சி புத்தகங்கள் தீர்மா னம் : தலை மை யா சி ரி யர் ஆங்கி ல மொ ழி பயி ற்சி புத்தக பற்றா க்கு றை சி க்கலுக்கு வி ரை ந்து தீர்வு கா ணப்படும் என உறுதி யளி த்தா ர். அவர் பி 40 மா ணவர்களை க் கருத்தி ல் கொ ண்டு தா ன் மலி வு வி லை யி லா ன பயி ற்சி புத்தகங்கள் வி ற்கப்படுவதா கக் கூறி னா ர். புத்தகங்களி ன் வி லை மலி வா க இருப்பதா ல் அவற்றி ன் தரமும் குறை ந்து கா ணப்படுவதை ஒப்புக் கொ ண்டா ர். ஆகவே , இனி வரும் கா லங்களி ல் பள்ளி புத்தகக்கடை யி ல் இரு வெ வ்வே று தரத்தி லா ன புத்தகங்கள் வி ற்கப்படும் என உறுதி அளி த்தா ர். அனை வரும் ஒருமி த்த கருத்தா க இந்த ஆலோ சனை யை ஏற்று க் கொ ண்டனர். 22.0 பரி ந்து ரை 2 : பள்ளி வளா கத்தி ன் வெ ளி யே ஏற்படும் சா லை நெ ரி சல் தீர்மா னம் : இந்தச் சா லை நெ ரி சலை ச் சரி யா க நி ர்வகி த்தி ட ஒரு சி றப்புச் செ யற்கு ழுவை உருவா க்க வே ண்டு ம் என்ற பரி ந்து ரை யை ஆலோ சகர் முன்வை த்தா ர். அந்தச் செ யற்கு ழு இக்கூ ட்டத்தி லே நி றுவப்பட்டது. அச்செ யற்கு ழு உறுப்பி னர்கள் பி ன்வருமா று : 1. தி ரு.கருணா கரன் 2. தி ரு.கா ர்த்தி கே சு 3. தி ருமதி புனி தா 4. தி ரு.லெ ட்சு மணன் 5. தி ருமதி . நளா யி னி
கூட்ட அறி க்கை 10 23.0 பரி ந்து ரை 3 : பள்ளி கழி ப்பறை களி ன் சுத்தம் மற்று ம் தரத்தை மே ம்படுத்து தல் தீர்மா னம் : பள்ளி பணி யா ளர்கள் கா லை யி லும் ஓய்வுக்கு ப் பி ன்னரும் அன்றா டமும் இரு முறை கழி ப்பறை களை ச் சுத்தம் செ ய்வதா கக் கூறப்பட்டது. பள்ளி கழி ப்பறை களி ன் தரத்தை மே ம்படுத்த பள்ளி நி ர்வா கத்தி ல் பண ஒதுக்கீடு இல்லை யெ ன்று ம் இதற்கு பெ ற்றோ ர் ஆசி ரி யர் சங்கம் முன்வர வே ண்டு ம் என்று ம் ஆலோ சகர் வி ளக்கி னா ர். 24.0 பரி ந்து ரை 4 : தே வை யி ருக்கு ம் குறி ப்பி ட்ட தருணங்களி ல் பெ ற்றோ ர்களி டம் நன்கொ டை கோ ருதல். தீர்மா னம் : அனை வரும் ஒருமி த்த கருத்தா க இந்த ஆலோ சனை யை ஏற்று க் கொ ண்டனர். 25.0 பரி ந்து ரை 5 : பள்ளி புத்தகக்கடை யி ல் பணி யா ளர்களி ன் எண்ணி க்கை யை அதி கரி த்தல். தீர்மா னம் : இந்தப் பரி ந்து ரை பரி சீலனை ச் செ ய்யப்படும். இது தொ டர்பா க பள்ளி புத்தகக்கடை நி ர்வா கத்தி னருடன் கலந்தா லோ சி க்கப்படும். 26.0 பரி ந்து ரை 6 : பள்ளி யி ல் பி ரத்தி யே க வகுப்புகளை நடத்து தல். தீர்மா னம் : நி ர்ணயி க்கப்பட்ட வி தி யி ன்படி (manual pengoperasian 4.0) பள்ளி யி ல் பி ரத்தி யே க வகுப்புகளை நடத்த அனுமதி கி டை யா து. இருப்பி னும், கடை நி லை மா ணவர்களுக்கு க் கூடுதல் வகுப்புகள் நடத்தப்படும். அதே வே ளை யி ல் மா ணவர்களி ன் கற்றலுக்கு த் துணை யா க இருக்க மடிக்கணி னி களை வழங்கி ட பெ ற்றோ ர்கள் வரவே ற்கப்படுகி ன்றனர். 27.0 பரி ந்து ரை 7 : குறி ப்பட்ட பா டங்களுக்கு ப் புதி ர்க்கே ள்வி கள் வழங்கு வதை அதி கப்படுத்து தல். தீர்மா னம் : வகுப்புசா ர் மதி ப்பீடாபீ டாக புதி ர்க்கே ள்வி கள் வழங்கப்பட்டு வருவதுண்டு .
கூட்ட அறி க்கை 11 28.0 பரி ந்து ரை 8 : பள்ளி சா லை யி ன் அருகே நி றுத்தப்பட்டு ள்ள கனரக வா கனங்கள் பெ ற்றோ ர்களி ன் வா கனங்களுக்கு இடை யூரா க இருக்கி றது. தீர்மா னம் : பள்ளி நி ர்வா கம் இது தொ டர்பா க நகரா ண்மை க் கழகத்தி டம் புகா ர் செ ய்து வி ட்டது. 29.0 பரி ந்து ரை 9 : பள்ளி நி ர்வா கம் ஆடை கள் மா ட்டு ம் வசதி யை ப் பள்ளி க் கழி ப்பறை யி ல் ஏற்படுத்த வே ண்டு ம். தீர்மா னம் : பள்ளி நி ர்வா கம் இப்பரி ந்து ரை யை ப் பரி சீலி த்து , தக்க நடவடிக்கை யை மே ற்கொ ள்ளு ம். 30.0 பரி ந்து ரை 10 : பள்ளி யி ல் சமய வகுப்பை த் தொ டங்கு தல் தீர்மா னம் : கடந்த கா லங்களி ல் இயங்கலை வகுப்பி ல் சமய வகுப்பு நடத்தப்பட்டது குறி ப்பி டத்தக்கது. ஆனா ல், மி கக் குறை வா ன மா ணவர்களே கலந்து கொ ண்டனர். இருப்பி னும், மீண்டுமீ ண்டு ம் சமய வகுப்பை ப் பள்ளி யி ல் தொ டங்கி ட ஆசி ரி யர் தி ருமதி .சரஸ்வதி யுடன் கலந்தா லோ சி க்கப்படும். 31.0 பரி ந்து ரை 11: அனை த்து ப் பா டங்களுக்கு ம் கை யெ ழுத்து ப் பயி ற்சி புத்தகங்களை அறி முகப்படுத்து தல். தீர்மா னம் : இது தொ டர்பா க அனை த்து ப் பா டக்கு ழு கூட்டங்களி ல் கலந்து ரை யா டப்பட்டு வி ட்டது. மா ணவர்களி ன் புத்தகப்பை சுமை யை க் கருத்தி ல் கொ ண்டு பயி ற்சி புத்தகங்களி ன் எண்ணி க்கை யும் நி ர்ணயி க்கப்பட்டு வி ட்டது. 32.0 பரி ந்து ரை 12 : மா ணவர்களுக்கு 2 ஜோ டி பள்ளி வி ளை யா ட்டு ஆடை கள் வழங்கி ட கோ ருதல். தீர்மா னம் : புறப்பா ட நடவடிக்கை துணை த்தலை மை யா சி ரி யர் மா ணவர்களுக்கா ன பள்ளி வி ளை யா ட்டு ஆடை களை ப் பெ ற்றோ ர்களி ன் தே வை க்கே ற்ப முன் பதி வு செ ய்வா ர்
கூட்ட அறி க்கை 12 33.0 பரி ந்து ரை 13: மா ணவர்களுக்கு வழங்கப்படும் வீட்டுவீட்டு ப்பா டங்கள் குறி த்து ப் பெ ற்றோ ர்களுக்கு அறி வி த்தல். தீர்மா னம்: பள்ளி நி ர்வா கம் இப்பரி ந்து ரை யை க் கருத்தி ல் கொ ண்டு தக்க நடவடிக்கை மே ற்கொ ள்ளு ம். IX. 2021-2022 ஆம் ஆண்டிற்கா ன செ யற்குழுவை க் கலை த்தல். 34.0 செ யலா ளர் கூட்டத்தி ன் ஒருமி த்த கருத்தோ டு 2021-2022 ஆம் ஆண்டி ற்கா ன செ யற்கு ழுவை க் கலை த்தா ர். X. 2022-2023 ஆம் ஆண்டிற்கா ன புதி ய செ யற்குழு தே ர்வு 35.0 தி ரு.கா ர்த்தி கே சு, தி ரு.கருணா கரன் அவர்களை ப் பெ ற்றோ ர் ஆசி ரி யர் சங்கத் தலை வரா க முன்மொ ழி ந்தா ர். கூட்டத்தி லி ருந்த அனை வரும் ஒருமி த கருத்தோ டு ஏற்று க் கொ ண்டனர். 36.0 தி ரு.கா ர்த்தி கே சு தன்னா ர்வ முறை யி ல் தன்னை ப் பெ ற்றோ ர் ஆசி ரி யர் சங்கத் துணை த்தலை வரா க முன்மொ ழி ந்தா ர். தி ரு.லெ ட்சு மணன் வழி மொ ழி ந்தா ர். 37.0 செ யலா ளர் மற்று ம் பொ ருளா ளர் பள்ளி நி ர்வா கத்தா ல் நி ர்ணயம் செ ய்யப்படும்.
கூட்ட அறி க்கை 13 XI. பொ து 39.0 தலை வர் தி ரு.கருணா கரன் பள்ளி நுழை வா யி லி ல் பெ ற்றோ ர்களுக்கா க பரி ந்து ரை பெ ட்டி ஒன்றி னை வை க்கு ம் ஏடலை முன்வை த்தா ர். பெ ற்றோ ர்கள் தத்தம் பரி ந்து ரை களை ப் பள்ளி த் தலை மை யா சி ரி யருக்கு அல்லது செ யலவை உறுப்பி னர்களுக்கு இப்பெ ட்டி யி ன் வா யி லா கத் தெ ரி வி க்கலா ம் என்ற யோ சனை யை க் கூறி னா ர். 40.0 மா ணவர் நல துணை த்தலை மை யா சி ரி யர், மா ணவர்கள் ஓய்வு நே ரத்தி ல் வி ளை யா ட தே வை யா ன வி ளை யா ட்டு உபகரணங்களை வழங்கி ய பெ ற்றோ ர்களுக்கு நன்றி களை த் தெ ரி வி த்து க் கொ ண்டா ர். 41.0 பெ ற்றோ ர் ஆசி ரி யர் சங்க வருடா ந்தி ர நன்கொ டை யா கத் தொ டர்ந்து RM30 யை வசூலி ப்பதற்கு அனை வரும் ஒருமி த்த கருத்தா க ஒப்புக் கொ ண்டனர். 42.0 நகல் எடுப்பதற்கா க ஒவ்வொ ரு மா ணவரி டமும் தலா RM 10 வசூலி க்கப்படும். 43.0 சமய வகுப்பு, சதுரங்க வி ளை யா ட்டு ப் பயி ற்சி வகுப்பு, கா ற்பந்து பயி ற்சி ஆகி யவை கூடுதல் புறப்பா ட நடவடிக்கை களா கப் பரி ந்து ரை க்கப்பட்டன. 43.1 இத்தகை ய வகுப்புகளுக்கா க தனி யா ர் பயி ற்று நர்கள் அழை க்கவுள்ளதா கவும் மா ணவர்கள் அவர்களுக்கு க் கட்டணம் செ லுத்து ம் நி லை ஏற்படும் என்று ம் தெ ரி வி க்கப்பட்டது. வருகை யா ளர்கள் ஒருமி த்த கருத்தா க ஒப்புக் கொ ண்டனர். 44.0 பள்ளி நி ர்வா கம் தனி யா ள் புத்தக வி ற்பனை யா ளர்களை அனுமதி க்க அனுமதி யை ப் பெ ற்று க் கொ ண்டது. 45.0 பள்ளி நி ர்வா கம் ஒவ்வொ ரு வகுப்பி லும் ஒரு தி றன் தொ லை க்கா ட்சி யை ப் பொ ருத்தி ட நன்கொ டை வழங்கி ட கோ ரி யது. அனை வரும் ஒருமி த்த கருத்தா க ஒப்புக் கொ ண்டனர். XIII. நன்றி யுரை 46.0 மா ணவர் நல துணை த்தலை மை யா சி ரி யர் வருகை புரி ந்த அனை வருக்கு ம் நன்றி தெ ரி வி த்து க் கொ ண்டா ர்.
கூட்ட அறி க்கை 14 47.0 ஆலோ சகர் 2021-2022 செ யலவை உறுப்பி னர்களுக்கு நி னை வுப் பரி சை எடுத்து வழங்கி னா ர். 48.0 தலை வர் தி ரு.கருணா கரன் நம்பி க்கை வை த்து வா ய்ப்பு வழங்கி உள்ள அனை வருக்கு ம் தத்தம் நன்றி யை ச் சமர்ப்பி த்தா ர். 49.0 கூட்டம் மா லை 4.30 மணி யளவி ல் ஒத்தி வை க்கப்பட்டது. தயா ரி த்தவர், உறுதி செ ய்தவர், தி ரு.ரகுனீஸ்னீ ஸ் வரன் அர்ச்சு ணன் தி ரு. கருணா கரன் அய்யா வு செ யலா ளர், தலை வர், பெ ற்றோ ர் ஆசி ரி யர் சங்கம் பெ ற்றோ ர் ஆசி ரி யர் சங்கம் தா மா ன் கெ ளா டி தமி ழ்ப்பள்ளி தா மா ன் கெ ளா டி தமி ழ்ப்பள்ளி (மி ன்னி யல் ஆவணம் என்பதா ல் கை யொ ப்பமி டப்படவி ல்லை )
கணக்கறி க்கை 15 பெ ற்றோ ர் ஆசி ரி யர் சங்க கணக்கறி க்கை
படத்தொ குப்பு 16 பெ ற்றோ ர்ஆசி ரி யர் சங்கத்தி ன் நி கழ்ச்சி கள் பள்ளி அளவி லா ன குறுக்கோ ட்டப் போ ட்டி தவணை தொ டக்க சி றப்புப் பி ரா ர்த்தனை பா லர் பள்ளி அறி முக நா ள்
படத்தொ குப்பு 17 கல்வி தவணை முதல் நா ள் வரவே ற்பு சீருடை இயக்க முகா ம் முதலா ம் ஆண்டு பதி வு
படத்தொ குப்பு 18 பரி சளி ப்பு வி ழா பொ ங்கல் கொ ண்டா ட்டம் பெ ற்றோ ர்களுக்கா ன தன்முனை ப்புக் கருத்தரங்கம்
படத்தொ குப்பு 19 மா ணவர்களுக்கா ன தன்முனை ப்புக் கருத்தரங்கம் கா லுறை நன்கொ டை பள்ளி போ ட்டி வி ளை யா ட்டு
நன்றி நவி ல்தல் 20 பெ ற்றோ ர் ஆசி ரி யர் சங்கத்தி ன் ஏற்பா ட்டி ல் நடத்தப்பட்ட எல்லா நடவடிக்கை களுக்கு ம் ஆதரவும் ஒத்து ழை ப்பும் வழங்கி ய நல்லு ள்ளங்கள் அனை வருக்கு ம் சங்க நி ர்வா கத்தி ன் சா ர்பி ல் எங்களி ன் மனமா ர்ந்த நன்றி யை ச் சமர்ப்பி க்கி ன்றோ ம். நன்றி நவி ல்தல்