ர ோபெர்ரி (Roeberry ) எஸ்ரேட் ர ோக்கிய
ெயணம்_ uN[d; , 01
நான் பிறந்தது கல்முனை
னைத்தியசானையில். ஆைால் நான்
ைளர்ந்தது ர ாபெர்ரி (Roeberry ) tea
எஸ்ரேட். ெதுனளயில் இருந்து 70
கிரைா மீற்றர் து த்தில் அனைந்துள்ள
அழகிய ைைப்பி ரதசம். இந்த
எஸ்ரேட்டின் ஒரு ெகுதிதான் மினி
ரைர்ல்ட் எண்ட் ( mini world end )
என்று அனழப்ெர்.
Mini World's end from Roeberry, Madulsima
Badulla to see the early settlers don’t forget to
break journey to visit Madulsima World’s
end.Traveling a distance of 180 Km from
Colombo you reach the Passara town and from
there get on to the Pitamaruwa Road, and reach
Madulsima. . Just after passing Cocogalla You
will notice D.S. Rock which resembles Hon. D.
S. Senanayake on the opposite hill. After passing Cocogalla and reaching
Elamanna you have to take another right turn in the direction which was saying
“mini worlds end 1.1Km”.
அங்கு எைது தந்னதயார் காசிப்பிள்னள
இ ாஜநாயகம் tea எஸ்ரேட் தனைனை
அதிகாரியாக இருந்தார் . ெசுனையாை
இேத்திை ெசுனை யாை நினைவுகள் . நம்
உறவிைர் ெைரும் தைது பிள்னள களின்
ொேசானை விடுமுனற க்கு ைந்து தங்கி
பசல்ைார்கள் ,
(த ொடரும் )
ர ோபெர்ரி (Roeberry ) எஸ்ரேட் ர ோக்கிய
ெயணம்_ uN[d; , 02
ர ாபெர்ரி (Roeberry ) எஸ்ரேட்டில் பதாழிற்
சானை தனைனை அதிகாரியாக இருந்த அரத காை
கட்ேத்தில் எைது சிறிய தந்னதயாை திரு.பசல்
ைநாயகம் காசிப்பிள்னள அைர்களும் எஸ்ரேட் டில்
தனைனை கணக்காள ாக (Acountant) ரைனை பசய்தார்
அதைால் நம் இரு குடும்ெமும் ஒரு குடும்ெைாக மிக
மிக பநருக்கைாக ைாழ்ந்ரதாம். இன்றும் பிள்னளகள்
யாைரும் ரைறு ரைறு இேங்களில் ைாழ்ந்தாலும்
பதாேரும் உறவுகளாக அரத ெந்த ொசத்துேன்
ைாழ்ந்து ைருகிரறாம் .இப்ெேங்கள் ைாரைஜ ாக
இருந்த Mr Ridchardsen அைர்கள் ஓய்வு பெற்று
தைது தாயாகைாை South africa பசல்லும் முன்ைர்
பிரியாவினேயின்ரொது எடுத்த ெேம் 1960.. அடுத்த
ெேம் 1953 ல் சிறியதந்னதயின் தனைப்பிள்னள,
காைம் பசன்ற பசல்ைகுைார் .
பநஞ்சம் ைறப்ெதில்னை, எைது பசாந்தங்கள்
ெைர் னைத்து தங்கிப் ரொைார்கள் காைத்திைால் ெை
ெேங்கள் அழிந்தாலும் அழியாத நினைைாக ஒரு
ெேம் கினேத்தது அது 1957ம் ஆண்டில் தம்பி
ொரைந்தி ன் பிறக்க முன்ொை ெேம் .
அச்சையத்தில் எைது ைாைா தியாக ாசாவின்
பிள்னளகள் தைகுைார் , ெதமின் அைர்களுேன்
ைற்றும் எைது அண்ணன்ைார் ொைசுப் ைணியம் ,
குரைந்தி ன் அைர்களுேன் நானும் 2ையனத
பநருங்கிய தருணம் .
(த ொடரும் )
ர ோபெர்ரி (Roeberry ) எஸ்ரேட் ர ோக்கிய
ெயணம்_ uN[d; 03
1958ம் ஆண்டு என்னையம் தம்பினயயும் ெ ாைரித்த
ெழனிரைல் அைன என்ைால் ைறக்க முடியாது.
ரதயினை பதாழிற்ச்சானையும் எைது இல்ைமும் அருக
ருரக இருந்தது , அடுத்த ெேம் 8ையது அண் ணன்
குரைந்தி ன் ,3 ையதில் நான்
1ையதில் தம்பி ொரைந்தி ன். எைது
இல்ைத்தின் முன்ைால் எடுத்த ெேம் .
எைது இல்ைதின் முன் ஒரு
பூஞ்ரசானைனயக் காணைாம். அனத
ெ ாைரிக்கவும் ஒரு நெர் இருப்ொர்.
வீட்டின் ைற்ற ெகுதிகளில் 300 ரகாழி ைற்றும் 5 ைாடு
ைற்றும் ை க்கறி ரதாட்ேம் என்ெைவும் இருந்தது. அைற்னற ெ ாைரிக்க
ரைலும் 3 ரெர்கள் இருந் தார்கள்.
இங்கு காணப்ெடும் வீடு 3ஆைது பதாழிற்சானை
அதிகாரியின் வீடு , இந்தப் ெேத்தில் பஜய ட்ணம்
அண்ணாவின் ைனைவி குரணஸ்ைரி அக்காவுேன்
நானும் தம்பியும் அண்ணனும் . எைது ையது
அண்ணா 10 ையது எைக்கு 5 ையது தம்பிக்கு 3
ையது , பிற்காைத்தில் 3 ைது பதாழிற்சானை
அதிகாரியாக இருந்த அருளாைந்தம் அண்ணா
இந்த வீட்டில் இருந்தார். ‘
இம் முனற ஓய்வு பெற்ற அருளாைந்தம்
அண்ணானை பகாழும்பில் அைர் இல்ைம்
பசன்று சந்தித்ரதாம் . ெனழய ஞாெகங்கள்
ெைைற்னறயும் நினைவு கூர்ந்ரதாம் .
(பதாேரும் )
NuhngHhp (Roeberry) Nehf;fpa
gazk; uN[d; 04
எங்கள் அப்ொவிற்கு ர ாபெர்ரி பசல்லும் ரொதும் ெதுனள பசல்லும்ரொதும்
ெசனற ஒரு தரிப்பிேம். அது ரொைரை நாம் ெசனறயில் இம்முனறயும்
ெயணத்தின் ரொது கானை ஆகா த் திற்க்காக ெசனற ைந்து ஓய்வு எடுத்ரதாம்.
ெசனறயில் நைக்கு மிகவும் ை ரைற்பு அன்று ரொைரை இன்றும்
காத்திருந்தது. அதாைது அங்கு ள்ள அம்ைன் ஜுைல்ைரி உரினையாள ரும்
அை து ைருைகனும் ை ரைற்ப்னெ தந்தார்கள். அைர்கள் ர ாபெர்ரி
எஸ்ரேட்னே ரசர்ந்தைர்களாய் இருந்தார்கள் அைர்களது கனிைாை ை ரைற்பு
எைது ெனழய நினைவு கனள மீட்டிச் பசன்றது. அைர்களுேன் ரசர்ந்து
எடுத்துக் பகாண்ே
ெேங்களும் ெசனற பையின் ர ாட்னேயும் ொர்க்கைாம். ெேத்தில்
ொருங்கள் ,எைக்கு ஒரு ஒரு கைனை, சானைகள் யாவும் மிகவும் ெழுதனேந்து
காணப் ெட்ேது மிகவும் ைருத்தத்னத அளித்தது. காைம் சானைகனள சீர்
பசய்யும் எை நம்புரைாம்.
(பதாேரும் )
NuhngHhp (Roeberry) Nehf;fpa
gazk; uN[d; 05
ெசனறயில் இருந்து புறப்ெட்ே நாங்கள் பகாக்கா
பகால்னையினுோக ர ாபெர்ரி ரநாக்கி ெயணைாரைாம் . பகாக்கா பகால்னை tea
எஸ்ரேட்ற்கும் எைக்கும் ஓர் உறவுன்டு . ஆம் அங்கு ொைசிங்கம் அண்னண
ரதயினை பதாழிற்ச்சானையின் தனைனை அதிகாரியாக ரைனைொர்த்தார்.
அங்கிருந்துதான் அைர் பின்பு ரைனையிலி ருந்து ஓய்வு பெற்றார்.
அங்கிருந்து ொனத ர ாபெர்ரி பசல்லும் ைன மிக
மிகரைாசைாை நினை யில் இருந்தது .ெதுனளயிலிருந்து
இ ண்டு ைணி ரந த்தில் ர ாபெர்ரி பசல்ை ரைண் டிய
ெயணைாைது ஐந்து ைணி ரந ைாைது. அந்ரதா
ர ாபெர்ரி எல்னைனய பநருங்கி விட்ரோம் என்ெது
எைக்கு ைட்ேற்ற ைகிழ்ச்சி .45 ைருேங்கள் பின் நாம்
ைளர்ந்த ஊன பநருங்கி விட்ரோம் . ைைதில்
என்ைபைன்ைரைா ரதான்றியது இனி ஒரு காைம் இங்கு
ைருரைாைா என்ற எண்ணம் ஏக்கம் இது கைைல்ை
நிஜைாைது. அப்ொ ரைலிருந்து ரெ ப்பிள்னளகள் சகிதம்
நாம் ைந்தனத ொர்த்து பூரிப் ெனே ந்திருப் ொர ா!!
பதாேரும் )
NuhngHhp (Roeberry) Nehf;fpa
gazk; uN[d; 06
ர ாபெர்ரினய பநருங்கிய ரொது என் ைைதில்
ரதான்றிய உணர்வுகனள என்ைால் விெரிக்க
முடியாது. சிறு ையதில் சுற்றித் திரிந்த அழகிய
சின்ை சிறிய உைகம். இந்த இேத்தில் எைைான்
ெகுதியில் அனைந்துள்ள, Mini World End
ஊோக ெை
தேனைகள் பசன்றுள்ரளாம்.
ஆைால் இன்று அது ெை சுற்றுைாப் ெயணி
கனள கைர்ந்தது ஓர் ஆச்சரியைாகரை காண்
கிரறன், 2 ைணி ரந ெயணைாைது 5 ைணி
ரந ைாைதால் , கனளபினை தந்தாலும் ைைதில்
ஒரு புதிய புத்துணர்வினை ஏற்ெடுத்தியது ஒன்றும்
ஆச்சரிய மில்னை !
ர ாபெர்ரியில் எம்னை ஈர்ந்தது, அங்கு எைது தந்னத
ரொற்றி ைணங்கிய முத்துைாரி அம்ைன் ரதைாையம் .
முற்காைத்தில் மிகச்சிறு ஆையைாக சாதா ண பகாட்டி
லில் விளங்கிய விளங்கிய ஆையத்னத தந்னத யின்
முயற்சியில் கட்டிேங்கள் கட்டி ெள்ளங்கனள நி ப்பி
ொனதயனைத்து சிறந்த
முனறயில் அங்குள்ள
ைற்ற
ரதாட்ேத்பதாழிைாளர்களுனேய அனுச னண
யுேன் முனறரய சிங்க ைாகைம் பசய்தும் புதிய
அம்ைன்
சினைனய பகாணர்ந்து, ரதர் ைற்றும் தீமித்துப்பு ேன் திருவிழாக்கனள எைது
தந்னதயார் நேத்திைார். 1967 ன் பின் என் தந்னதயார் ஓய்வு பெற்றபின்
அப்ெகுதிக்கு பசல்ைவில்னை. ஆைாலும் அங்கு ள்ள ரதாட்ேத் பதாழிளார்கள்
ஒன்று கூடி ெ ாைரித்து ைந்த இந்த ரகாவினை அங் குள்ள 2ம் 3ம்
NuhngHhp (Roeberry) Nehf;fpa
gazk; uN[d; 07
எைக்காக விரேே பூனஜ ஒன்றினை அன்னறயதிைம் ஏற்ொடு பசய்தார் ஆைய
நிர்ைாகதனைைர் ைரகந்தி ன் அைர்கள்.
பிள்னளயாருக்காை ஆ ம்ெ பூனஜயில் கைந்துபகாண்டு ,
பதாேர்ந்து அம்ைன் பூனஜயிலும் கைந்து பகாண்ரோம்.. பூனஜனய பதாேர்ந்து நாம்
அன்றயதிைம் புனஜயில் கைந்து
பகாண்ேைர்களுேன் உன யாடிரைாம். என்ை
ஆச்சரியம் 1965 ம் ஆண்ேளவில் எம்முேன்
ர ாபெர்ரியிலிருந்து சண்டிலிப்ொயில் எம்முேன்
தங்கியிருந்த இருந்த பைங்கோசைம் என்ெைர்.
அங்கு ைந்திருந்தார் அைர் எங்களுக்கு
உதவியாகவும் அம்ைாவிற்கும் சனையலில்
உதவிக்கு ஒரு சிை ைருேங்கள் இருந்
தைர்.அைருக்கு ையது என்னை விே 2 ையது
மூத்தை ாக இருந்தைர். அளப்ெரிய ைகிழ்ச்சி. அங்கு
NuhngHhp (Roeberry) Nehf;fpa
gazk; uN[d; 08
நைது ர ாபெர்ரி விஜயத்திற்கு அங்கு
எைக்கு உறுதுனணயாக ஆத வு தந்தைர்
திரு. த.ைரகந்தி ன் குடும்ெத்திைர் . அங்கு
எைது அப்ொவிற்கு நன்கு அறிமுகைாை
ைரகந்தி ன் அைர்களின் தாயாரும் அங்கி
ருந்தார். ெயைாக கனளப்பில் ைந்த எம்னை
நன்கு உெசரித்தார்கள். ஆையம் பசன்று
விரசே பூனஜயில் ைரகந்தி ன் அைர்களின்
தாயாரும் கைந்து பகாண்ோர்.
அழகாை வீடு அைர்களுனேயது. சகை
ைசதிகனளயும் அங்கு பகாண்டிருந்தது. முன்ைர்
கண்ே ையம் வீடில்ைாைல் தனி வீோக இருந்தது.
அைர்களின் உனழப்ொல் அப்டி பயாரு வீேனே
அைர்கள் அனைத்துள்ளார்கள். இது எைக்கு
பெருனையாக உள்ளது. ஆைாலும் இன்னும் ெ
ரதாட்ே பதாழிைார்கள் ைசதியற்ற சூழலில்தான்
ைாழ்கின்றைர்.
அது ைட்டுைல்ை ஆடுகள் ைளர்க்கின்றைர். ஓர் ஆடு
இ ண்டு குட்டிகளுேன் இருந்தது . அந்தக்குட்டி
நான்கு நாட்களுக்கு முன்ைர் தான் தாய்
ஈன்பறடுத்து. அனை இ ண்டும் ொல் குடிக்கும்
காட்சி அருனை. அவ்ைாறாை கட்சினய
முப்ெத்திநான்கு ைருேங்களின் பின் காணும்
ொக்கியம் கினேத்தது.
அைர்கள் வீட்டின் அகிரைதான் அம்ைன் ஆையம்
அனைத்துள்ளது. அத்துேன் சிறிய பூந்ரதாட்ேம்
உள்ளது. அங்கிருந்து ொர்க்கும் காட்சி ெச்னச
ெரசபைன்ற ைனைத்பதாேர் கண்களுக்கு ைரைா ம்
மியைாக அனைத்தது
NuhngHhp (Roeberry) Nehf;fpa
gazk; uN[d; 09
இைங்னகயில் ரதயினைனய ெயிரிே ஒல்ைாந்தர் முயன்றரொதிலுை பைற்றியளிக்க
வில்னை. இைங்னகயில் ரதயினைப் ெயிர் 19ஆம் நூற்றாண்டில்தான் ஆங்கிரையர் களால்
முதன்முதலில் அறிமுகப்ெடுத்தப்ெட்ேது எை ஆய்ைாளர்கள் கருதுகின் றைர்.ரதயினை
உற்ெத்தியாைது இன்று இைங்னகயின் 187,309 பெக்ரேயரில் ெயிரிேப்ெட்டுள்ளது.
இந்நாட்டு ரதயினை உற்ெத்திக்கு 71 வீதைாை ெங்களிப்னெ சிறு ரதயினைத் ரதாட்ே
உற்ெத்தியாளர்கரள பெற்றுத் தருகின்றைர்.இந்த factory யில்தான் எைது சிறு ெ ாயம்
கழிந்தது. ைானை ரைனளகளில் அங்கு பசன்று ரைனைகள் துரிதைாக நனேபெறுைனத
கண் காணிப்ரொம்.
மிகவும் விஸ்தா ணைாை ெ ப்ெளவு பகாண்ே இேம் இது.
ஓடி ஆடி வினளயாடிய இேமும் இதுதான். நாம் அங்கு பசன்ற
ரொது அதிசயைாக அங்கு teataster ஒருைர் ைந்து நாம்
உள்ரள ஒரு ெேமும் எடுக்கக் கூோது என்று அறிவுறுத்திைார்,
அதற்கு ெை விளக்கங்கள் பகாடுத்தார்.
ஏற்றுக் பகாள்ளக் கூடிய விளக்கமில்னை எரதா தைது
வியாொ த்னத பகடுத்துவிடும் எைது ெேங்கள் என்று
குறிப்பிட்ோர். தன்ைால் நாங்கள் உள்ரள ெேங்கள் எடுக்க
முடியவில்னை. அது எைக்கு சற்று ஏைாற்றம் அளித்தது,
பகாழும்பில் ைந்து அங்கு இ ண்ோம் அதிகாரியாக ரைனை
ொர்த்து ஓய்வு பெற்ற அதிகாரி அைர்கனள சந்தித்த பொது இத
குறிப்பிட்ரோம் அைர் அதற்காக ைருத்தப்ெட்ோர். அப்ெடி
ெேம் எடுக்க கூோது என்ெது சரியாை தகைல் இல்னை என்று
குறிப்பிட்ோர்.
ஆைாலும் நான் பைளியில் நின்று எம் தந்னதயின் அலுைைகத்
னத ெேைாக்கி பகாண்ரேன்.
NuhngHhp (Roeberry) Nehf;fpa
gazk; uN[d; 10
ரதயினை பதாழிற்சானைனய ொர்த்து விட்டு நாம் ,
அருகிரை நாம் இருந்த வீட்னே ொர்க்கைாம் என்று
பசன்ரறாம் கண்ே காட்சி , நாம் முன்ைர் ரொை
பதாழிற்சானை ைழிரய பசல்ை முடியாது ொனத ரைறு
அனைக்கப்ெட்டிருந்தது, 50 ைருேங்கள் முன்ைர் நாம்
ைாழ்ந்த வீடும் எந் தைாற்றமும் இல்ைாைல், அது எந்த
விதைாை புைர் நிர்ைாணம் பசய்யாது இருந்தது, ெட்டி
இல்னை ை க்கறி , பூந் ரதாட்ேம் இல்னை !ரகாழிகள்
இல்னை !! பைறிச் ரசாடிப் இருந்தது. என்ைபைன்று
பசால்து ? அங்கிருந்து நானும் அண்ணைாவும்
தம்பியும் 58 ம் ஆண்டின் பின்ைர் மூைரும் ஒரு ெேம்
எடுத்து பகாண்ரோம் அத்துேன் அப்ொவின்
ைாரிசுகளாக ரெ ப்பிள்னளகனள வீட்டின் பின்ெ
குதியில் புனகப்ெேம் எடுத்துக் பகாண்ரோம். ெனழய
ஞாெகங்கனள மீட்டிக் பகாண்டு பிள்னள களுேன்
ெகிர்ந்து பகாண்ரோம்.
ரதயினை பதாழிற்சானை ைற்றும் பதாழிைாளர்க
ளின் கணக்கு ொர்க்கும் Accounts ஆபீஸ் ல்
chifeaccountant,ஆக எைது சிறியதந்னதயார் இரு
ந்தார் 25 ைருேங்களுக்கும் ரைைாக அங்கு அப் ெதவி
ைகித்திருந்தார் . அந்த ஆபீஸ் ,ைற்றும் அைர்
குடும்ெத்திைர். அங்கு கீரழயுள்ள ெேத்தில் இருப் ெது
Accountsஆபீஸ். 45 ைருேங்களின் பின் நாம் ைாழ்ந்த
அந்த அழகிய ைனைப்ெகுதினய பசன்று ொர்த்தது
மிகவும் ைகிழ்ச்சி. இனத ஒரு ெதிைாக ைருங்காை நம்
சந்ததிக்கு ஒரு ெதிைாக இருப்ெதற்காவும் நைக்கு ஒரு
ைைதிருப்திக்காகவும் ெயணகட்டுன யாக இனத
ெதிவிடுகிரறன் .
(