The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.

'கதைப்போமா' கதையாடல் போட்டி

Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by g-51409707, 2021-03-03 08:13:46

பேரறிஞர் ஈசாப் நீதிக் கதைகள்

'கதைப்போமா' கதையாடல் போட்டி

பேரறிஞர் ஈசாப்
நீதிக் கதைகள்

தைாகுப்பு:
ஆசிரியர் திரு. இரா. சிவா

‘கதைப்போமா’ கதையாடல்
போட்டிக் குழு

1. வீண்சண்தட நஷ்டத்தில் முடியும்

ஒரு சிங்கமும் கரடியும் கூட்டாக பவட்தடயாடி ஒரு
மாதைக் தகான்றை. தகான்ற மாதைப் ேங்கு போடுவதில்
சிங்கமும் கரடியும் ேயங்கரமாகச் சண்தட தசய்ைை.

தவகுபநரம் சண்தட தசய்ைைால் இரண்டும்
கதைப்ேதடந்து விட்டை. அைைால் இரண்டும் ைதரயில்
சாய்ந்ைை. அந்ை சமயம் தவகுதூரத்திலிருந்பை
இவர்களின் சண்தடதயப் ோர்த்துக்தகாண்டிருந்ை ஒரு
குள்ை நரி ஓடி வந்ைது. அங்கிருந்ை மாதைத்
தூக்கிதகாண்டு ஒடிவிட்டது.

சிங்கமும் கரடியும் ஒன்றும் தசய்ய முடியாமல்
அைதைப் ோர்த்ைேடி கீபே ைதரயில் கிடந்ைை. இதவ
இரண்டும் பவட்தடயில் கிதடத்ைதை நல்ல முதறயில்
ேங்கு போட்டுக் தகாள்ைாமல் வீணாகச் சண்தட போட்டு
இதரதய இேந்பைாபம என்று வருத்ைப்ேட்டை.

இக்கதை உணர்த்தும் நீதி சண்தடயும் சச்சரவும் என்றும்
இரு ைரப்பிைருக்கும் தீதமயாகும்.

2. பசவலும் இரத்திைக் கல்லும்

பசவல் ஒன்று குப்தேதயக் கிைறி அைற்காை
உணதவத் பைடிக் தகாண்டிருந்ைது. அப்போது அைற்கு
ஒரு விதல மதிப்ேற்ற இரத்திைக்கல் கிதடத்ைது.
அைதைப் ோர்த்துக்தகாண்டிருந்ை குஞ்சு ஒன்று
ஆவலுடன் பசவலின் அருபக வந்து அந்ைக் கல்தல
திருப்பித் திருப்பிப் போட்டது.

அதைக் கண்ட பசவல் வருத்ைமுடன் " இது எைக்குக்
கிதடத்து என்ை ேயன்? ஒரு இரத்திை வியாோரியின்
தகயில் இது அகப்ேட்டிருந்ைால் அவனுக்கு இைன் மதிப்பு
தைரியும். எைக்பகா இதை விட இந்ைக் குப்தேயில் ஒரு
ைாணியம் கிதடத்திருந்ைால் அதுபவ விதல மதிப்பில்லாை
தோருைாக இருக்கும்" இன்று கூறியது.

இக்கதையின் நீதி என்ைதவன்றால் ஒருவருக்கு
ேயன்ேடும் தோருபை அவர்களுக்குச் சிறந்ைைாகும்.

3. நாயும் எலும்புத் துண்டும்

நாய் ஒன்று, ஓர் இதறச்சிக் கதடயில் இருந்ை
மாமிசத்துண்தட திருடியது. அைதை வாயில்
கவ்விக்தகாண்டு ைன் இருப்பிடத்திற்குப் புறப்ேட்டது
வழியில் ஓர் ஓதடதயக் கடக்க பவண்டியிருந்ைது.

நாய் ஓதடதயக் கடக்கும் போது கீபே ைண்ணீதரப்
ோர்த்ைது. அந்ைத் ைண்ணீரில் அைன் உருவம் தைரிந்ைது.
ைண்ணீரில் தைரிந்ை அைன் உருவத்திலும் வாயில்
மாமிசத்துண்டு இருந்ைது.

அதைக் கண்ட நாய் அந்ை மாமிசத்துண்டிதையும்
கவ்வ எண்ணியது. உடபை அது ேலமாக 'தலாள்','தலாள்'
எைக் குதரத்துக் தகாண்பட ைன்னீரில் தைரிந்ை நாயின்
மீது ோய்ந்ைது. அைைால் அைன் வாயில் இருந்ை மாமிசமும்
ைண்ணீரில் விழுந்ைது.

அைதைத் பைடிச் தசன்ற நாய் ைண்ணீரில்
ைத்ைளித்ைது. மிகவும் துன்ேத்துடன் உயிதரக்
காப்ோற்றிக் தகாண்டால் போதும் எை கதரபயற
பவண்டியைாயிற்று. இக்கதையின் நீதி என்ைதவன்றாள்
பேராதச என்றும் பேரிேப்தேத்ைான் ைரும்.

4. ஓநாயும் ஆட்டுக்குட்டியும்

ஓர் ஓநாய் அதிகத் ைாகத்துடனும் ேசியாலும்
ைவித்துக் தகாண்டு இருந்ைது. அது ைண்ணீர் குடிக்க ஓர்
ஓதடக்குச் தசன்றது. அப்போது சிறிது தூரத்தில் ஓர்
ஆட்டுக்குட்டித் ைண்ணீர் குடிப்ேதைக் கண்டது.

உடபை அைற்குக் பகாேம் வந்ைது. அது ஆட்டுக்
குட்டிதயப் ோர்த்து " படய் முட்டாள்! நான் ைண்ணீர்
குடித்துக் தகாண்டிருப்ேதைப் ோர்க்கவில்தலயா!
ஓதடதயக் கலக்குகிறாபய " என்றது. ஆட்டுக்க்குட்டி
மிகுந்ை ேயத்துடன் " நான் உங்களுக்குக் கீழ்ப் ேக்கத்தில்
ைண்ணீர் குடிக்கிபறன் நீங்கபைா பமல் ோகத்தில்
குடிக்கிறீர்கள் .நான் இங்பக ைண்ணீர் குடிப்ேைால் அங்கு
ைண்ணீர் எப்ேடி கலங்கும் " என்றது.

"ஆறு மாைத்திற்கு முன்ைால் உன் ைந்தை
இப்ேடித்ைான் என்னிடம் வாயாடிைார். அைற்காக
அவருதடய பைால் உரிக்கப்ேட்டது. அது போல் உன்
பைாதலயும் உரித்ைால் ைான் நீ வாயாடுவதை நிறுத்துவாய்"
என்று பகாேமாகச் தசால்லியது ஓநாய்.

ஆட்டுக்குட்டிபயா மிகவும் ேயந்ைது . அைன் உடல்
நடுங்க ஆரம்பித்ைது. " ஐயா! நான் தசால்வதைக்
பகளுங்கள் ையவு தசய்து என் பேச்தச நம்புங்கள்.

நான் பிறந்து இன்னும் ஆறு மாைம் கூட ஆகவில்தல"

என்று மிகப் ேணிவாகச் தசால்லியது.

ஓநாய் பகாேமாகப் ேற்கதைக் கடித்துக் தகாண்டு "

என்ை கர்வம். எங்கள் இைத்ைாரிடம் விபராைம்

காட்டுவபை உங்கள் இைத்ைாருக்கு வேக்கமாகி விட்டது.

இனி நீ உன் முன்பைார்கள் தசய்ை தகாடுதமகளுக்குத்

ைண்டதை அதடந்பை தீர பவண்டும் " என்று தசால்லிக்

தகாண்பட ஆட்டுக் குட்டியின் மீது ோய்ந்ைது.

ஆட்டுக்குட்டி என்ை கத்தியும் விடாமல், அைதைக்

கடித்துத் தின்றது ஓநாய்.

கதை உணர்த்தும் நீதி என்ைதவன்றால்,

தகட்டவர்கள் ைங்கள் தசயலுக்கு நீதிதயபயா ைவறுக்கு

மன்னிப்தேபயா விரும்ே மாட்டார்கள்.

5. ைவதையும் சுண்தடலியும்

ஒரு காட்டில் ைவதையும் சுண்தடலியும் நண்ேர்கைாக
வாழ்ந்து வந்ைை. ைவதை வாழ்ந்து வந்ை குைத்தில்
பகாதடக் காலத்தில் நீர் வற்றிவிடபவ ைவதை மிகவும்
வருந்தியது.எைபவ எலி அைற்கு உைவி தசய்ய
நிதைத்ைது. அங்குமிங்கும் பைடி ஒரு குைத்தைக்
கண்டறிந்ைது.

குைத்திைருகில் தசன்ற போது, குைம் யாருக்குச்

தசாந்ைம் என்ேதில் இருவருக்கும் சண்தட வந்ைது. எலி

ைன் இைத்ைவதர ஆைரவிற்குக் கூப்பிட்டது. ைவதையும்

அபைபோல் ைன் இைத்ைவர்கதை உைவிக்கு அதேத்ைது.

சண்தடயில் நிதறய எலிகளும் ைவதைகளும் இறந்து

போயிை. வாைத்தில் வட்டமிட்டுக் தகாண்டிருந்ை

ேருந்துகள் இதைக் கண்டை. சண்தடயிட்டுக்

தகாண்டிருந்ை எலிகள் , ைவதைகள் மீது ோய்ந்து ைமக்கு

இதரயாக்கிக் தகாண்டை. கதையின் நீதி

என்ைதவன்றால், எளியவர்கள் ஒற்றுதமயின்றி இருப்ேது

வலியவர்களுக்கு நன்தமயாகும்.

6. தீயவர்களுக்கு உைவாபை

குளிர் காலத்தில் ஒருநாள் ோம்தோன்று ேனியில்
விதறத்துச் சுருண்டு கிடந்ைது. அைன் உயிர்
போய்விடுபமா என்ற நிதலயில் இருந்ைது. அந்ை
சமயத்தில் அவ்வழிபய வந்ை குடியைவன் ஒருவன்
இைதைப் ோர்த்ைான்.

இரக்க குணமுள்ை அவன் அப்ோம்புக்கு உைவிட
நிதைத்ைான். ோம்பிதை எடுத்து ைன் மார்போடு
அதணத்து அைதைச் சூபடற்றிைான். குடியாைவனுதடய
உடல் சூடு ேட்டதும், ோம்பு தமல்ல உணர்வுப் தேற்றது.

அைற்கு நன்றாக உணர்வு வந்ைதும், அது ைன்தைக்
காப்ோற்றிய குடியாைவன் தநஞ்சில் தீண்டியது. ோம்பின்
நஞ்சு ஏறி உயிர் போகும் நிதலயில் இருந்ை குடியாைவன்
ைன் தசயலுக்காக வருந்திைான். ோம்தேப் ோர்த்து " ஏ
நன்றி தகட்ட நாகபம! உன்தைக் காப்ோற்றிய
என்தைபய கடித்துவிட்டாபய!! உன் குணம் தைரிந்தும்
நான் உைக்கு உைவி தசய்பைன் அல்லவா? அைற்கு இது
சரியாை ைண்டதை ைான்" என்றான். கதையின் நீதி
என்ைதவன்றால், தீயவர்களுக்குச் தசய்யும் உைவி
தீதமயாகபவ முடியும்.

7. பசவலும் குள்ைநரியும்

ஒரு நாள் காதலயில் ஒரு மரத்தின் மீது பசவல்
உட்கார்ந்து இருந்ைது. காதல பநரம் ரம்மியமாக
இருந்ைேடியால் உற்சாகமாகச் பசவல் கூவியது.
ேலைடதவ கூவியது.

இதைக் பகட்ட நரி அங்பக வந்ைது. நரிக்கு சரியாை
ேசி இருந்ைது. அந்ைச் பசவதலப் பிடித்து சாப்பிட
ஆதசப்ேட்டது, ஆைால் பசவல் மரத்தின் மீது
இருந்ைேடியால் அதைப் பிடிக்க முடியவில்தல. இைற்காக
ஒரு ைந்திரம் தசய்ய நிதைத்ைது. உடபை
பசவதலப்ோர்த்து,

“சபகாைரபை!, வணக்கம். ஒரு நல்ல தசய்திதய நீ
பகள்விேட்டாயா? ேறதவகளுக்கும், மிருகங்களுக்கும்
ஒரு சமாைாை ஒப்ேந்ைம் ஏற்ேட்டு விட்டது. இனி
ஒருவருக்தகாருவர் சண்தட போட்டுக் தகாள்ைக் கூடாது.
அன்ோய் நடந்து தகாள்ை பவண்டும், சபகாைர
மைப்ோன்தமதய வைர்க்க பவண்டும். நீ தகாஞ்சம் கீபே
வாபயன். இந்ை நல்ல தசய்திதயப் ேற்றிப் பேசுபவாம்”
என்றது.

நரியின் ைந்திரப் பேச்தசச் பசவல் புரிந்து
தகாண்டது. அதை தவளிபய காட்டவில்தல. தூரத்தில்
எதைபயா ோர்ப்ேதைப் போல் ைதலதயத் தூக்கிப்
ோர்த்ைது. இதைக் கண்ட நரி, “என்ை சபகாைரா!, தராம்ே
அக்கதறயாக எதைபயா அடிக்கடி ோர்க்கிறாபய.
அங்பக என்ை இருக்கிறது?” என்று பகட்டது.

அைற்கு பசவல், அங்பக சில பவட்தட நாய்கள்
வருவது மாதிரி தைரிகிறது..!” என்றது. அவ்வைவு ைான்
நரிக்கு உடல் நடுங்கிக் கிைம்பியது.

பசவல், “அருதம சபகாைரா, போகாபை, நான் இபைா
கீபே வருகிபறன். நாய்கதைக் கண்டு ஏன் ேயப்ேடுகிறாய்?
இப்தோழுது ைாபை நீ தசான்ைாய், எல்பலாருக்கும்
இதடபய சமாைாை ஒப்ேந்ைம் ஏற்ேட்டிருக்கிறது”

நரி “அந்ை ஒப்ேந்தைத்தைப் ேற்றி அபநக பேர்
பகள்விப்ேட்டிருக்க மாட்டார்கள்..!” என்று கூறி
ஓட்டமாக ஓடி காட்டுக்குள் மதறந்ைது. இக்கதையின்
நீதி என்ைதவன்றால் தீயவர்களின் சூழ்ச்சிதய
தகட்டிக்காரத்ைைமாக முறியடிக்க பவண்டும்.

8. கழுதையின் ைந்திரம்

ஒரு வியாோரி உப்பு வாங்குவைற்காகத் ைன்
கழுதைதயக் கடற்கதரக்கு ஓட்டிச் தசன்றார். போகிற
வழியில் ஓர் ஓதட இருந்ைது. திரும்பி வரும்போது
கால்ைவறிக் கழுதை ஓதடயில் விழுந்ைது. ைண்ணீரில்
உப்பு கதரந்து போைைால், கழுதை எழுந்ை போது
சுதமயின் கைம் மிகவும் குதறந்திருந்ைது.

வியாோரி திரும்பிப்போய், இன்னும் கூடுைலாக உப்தேத்

ைைது பகாணிகளில் நிரப்பிக்தகாண்டான்.

பவண்டுதமன்பற கழுதை மீண்டும் விழுந்து ைைது

ோரத்தைக் குதறத்துக் தகாண்டது. எைபவ அது

தவற்றிகரமாகக் கதைத்ைது.

வியாோரிக்குக் கழுதையின் ைந்திரம் புரிந்து போகபவ,
மூன்றாம் முதறயாக கடற்கதரக்கு அதை ஓட்டிச்
தசன்றான். அங்பக உப்புக்கு ேதிலாகக் கடற்ேஞ்சு
மூட்தடகதை வாங்கிைான். ஓதடதய அதடந்ைதும்,
மீண்டும் அபை ைந்திரத்தைக் கழுதை தசய்ைது.

ஆைால் கடற்ேஞ்சு ைண்ணீதர உறிஞ்சிக்தகாண்டு
மிகவும் கைத்துப் போைது. பிறதர அதிகக் காலம்
ஏமாற்ற முடியாது என்ேதைக் கழுதை உணர்ந்ைது.

9. சிங்கமும் சுண்தடலியும்
ஒரு நாள் பவட்தடயாடிக் கதைத்துப் போை
சிங்கதமான்று மரத்ைடியில் ேடுத்துறங்கியது. அங்பக
வந்ை குறும்புக்கார சுண்தடலி ஒன்று சிங்கத்தின் மீது ஏறி
அங்கும் இங்கும் ஓடி விதையாடியது. ஆழ்ந்ை
உறக்கத்தில் இருந்ை சிங்கம் சுண்தடலியின் குறும்ோல்
கண்விழித்ைது. ைன் தூக்கம் கதலந்ைைற்குக் காரணமாை
சுண்தடலிதயப் ோர்த்துக் பகாேத்துடன் கர்ஜித்ைது.

ேயந்து போை சுண்தடலி, ைன்தை விடுவிக்குமாறு
மன்றாடியது. உரிய பநரத்தில் சிங்கத்துக்கு உைவுவைாக
உறுதியளித்ைது. அதைக் பகட்டுச் சிரித்ை சிங்கம்
“பிதேத்துப் போ” என்று சுண்தடலிதய விட்டு விட்டது.

பின்தைாரு நாள் பவடனின் வதலயில் சிங்கம்
சிக்கியது. அப்போது அங்கு வந்ை சுண்தடலி ைன் கூரியப்
ேற்கைால் வதலதயத் துண்டித்துச் சிங்கத்தைக்
காப்ோற்றியது. இைைால் யாதரயும் அற்தேதமன்று
எண்ணக்கூடதைை சிங்கம் புரிந்து தகாண்டது.

10. ஆதமயின் வீண் ஆதச

குைத்தில் வாசித்ை ஆதமதயான்று குைத்தில் நீந்ை
வரும் அன்ைப்ேதறதவகள் இரண்டுடன் நட்ோக
இருந்ைது. ஒரு நாள் ஆதமயின் முகவாட்டத்தைக் கண்ட
அன்ைங்கள் ஆதமயிடம் காரணம் பகட்டை.

நீங்கள் வானில் மகிழ்ச்சியாகப் ேறக்கிறீர்கள். சிறகு
இல்லாை காரணத்ைால் என்ைால் ேறக்க முடியவில்தலப்
ோர்த்தீர்கைா என்று கவதலயுடன் கூறியது.

நண்ேனின் வருத்ைம் போக்க நிதைத்ை

அன்ைப்ேறதவகள் ஒரு திட்டம் போட்டை. அைன்ேடி

அன்ைங்கள் இரண்டும் கழிதயான்றின் இரு முதைகதைத்

ைங்கள் அலகில் கவ்விக்தகாள்ளும். ஆதம கழியின்

நடுப்ேகுதிதயக் கவ்விக்தகாள்ை பவண்டும்.

ைான் ேறப்ேைற்கு வழிக் கிதடத்ைதில் ஆதம
மகிழ்ச்சியில் துள்ளியது. ஆைால் அன்ைப்ேறதவகள்
ஆதமயிடம் வழியில் எங்கும் வாதயத் திறக்கக் கூடாது
எை கடுதமயாக எச்சரித்ைை.

குறிப்பிட்ட நாளில் அன்ைப்ேறதவகளின் திட்டப்ேடி
ஆதம கழிதயப் பிடித்துக் தகாண்டு வானில் ேறந்ைது.
அைதைக் கண்ட மக்கள் ஆதம ேறப்ேதில்
ஆர்வமதடந்து கூச்சல் போட்டைர்.

தேருதமத் ைதலக்பகறிய ஆதம வாய்த்திறந்து
எதுபவா தசால்ல வந்து ேரிைாேமாகக் கீபே விழுந்து
இறந்ைது. ைகுதிக்கு பமல் ஆதசப்ேட்டால் இப்ேடிைான்
ஆேத்தை எதிர்பநாக்க பநரிடும்.


Click to View FlipBook Version