வியூக விளையாட்டு
பெயர்: ஷிவேன் செந்தில்குமார்
வகுப்பு: 3 வாய்மை
பாடம்: உடற்கல்வி
ஆசிரியர்: திருமதி. கலா
வியூக விளையாட்டு
ரூபிக் கியூப்ஸ் சதுரங்கம்
பரமபதம்
பல்லாங்குழி கேரம் யூனோ கார்ட் ஆடுபுலி ஆட்டம்
ஆடுபுலி ஆட்டம்
ஆடுபுலி ஆட்டம் என்பது
ஒரு தமிழர் திண்ணை
வியூக விளையாட்டு
ஆகும். இந்தியா உட்பட
தெற்காசிய நாடுகளில்
வெவ்வேறு
பெயர்களில்
இவ்வாட்டம்
விளையாடப்படுகிறது.
இது ஒரு மதிநுட்ப
உத்தி விளையாட்டு.
ஆடுபுலி ஆட்டம் காய்கள்
ஆடுபுலி ஆட்டம் இருவர் மட்டுமே
விளையாடக்கூடிய விளையாட்டு.
இவ்வாட்டம் குறிப்பிட்ட கட்டங்கள்
கொண்ட வரைவில்
விளையாடப்படுகிறது. இந்த
விளையாட்டில் மொத்தம் 18
ஆட்டக்காய்கள் இருக்கவேண்டும். அதில்
3 காய்கள் புலிகளாகவும் மீதமுள்ள 15
காய்களை ஆடுகளாகவும்
வைத்துக்கொள்ள வேண்டும்.
புளியங்கொட்டைகள், கற்கள் மற்றும்
சிறப்பாக தயாரிக்கப்பட்ட காய்களை
நகர்த்தி விளையாடப்படுகிறது.
எப்படி விளையாடுவது?
புலிகள் ஆடுகள் கொண்ட இந்த
விளையாட்டில் புலிகள் ஆடுகளிடம்
சிறைப்படுதல் அல்லது ஆடுகளை
புலிகள் விழுங்குதல் என்பது
விளையாட்டின் நோக்கமாகும்.
புலிக்கு அருகில் ஆடு இருந்து
அதற்கு அடுத்த கட்டம் வெற்றிடமாக
இருந்தால் புலி அங்கே தாவுவதன்
மூலம் ஆட்டை விழுங்கும். எனவே
புலிக்கு அருகில் தொடர்ச்சியாக
இரு ஆடுகள் வரிசையில் இருந்தாக
வேண்டும்.
வெற்றியாளர்
outG புலிகள் சிறைப்படும் போது
எத்தனை ஆடுகள்
G G G
GG G GG விழுங்கப்பட்டுள்ளன என்பதைப்
பொறுத்து ஆடுகள் தரப்பில்
GG
விளையாடுபவர் புள்ளிகளைப்
பெறுவார். அதுபோல புலிகளை
சிறைப்படுத்த முடியாத அளவுக்கு
ஆடுகளை இழந்தால் புலிகள்
தரப்பில் விளையாடுபவர்
வெற்றிபெறுவார்.
மிகவும் சுவாரஸ்யமான விளையாட்டு
நீங்களும் விளையாடி பாருங்கள், நண்பர்களே.
நன்றி