The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.
Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by devis7906, 2023-04-21 06:15:10

Hari Raya Thp2

Maklumat Hari Raya

Njrpa tif Lupahd; Jq;fhy; jkpo;g;gs;sp SJKT DURIAN TUNGGAL, MELAKA ANJURAN UNIT BESTARI SEKOLAH CIKGU DAVAKI PERUMAL


ANJURAN UNIT BESTARI SEKOLAH SJKT DURIAN TUNGGAL CIKGU DAVAKI PERUMAL 'ஐடில்ஃபித்ரி’யின் (Aidifitri) ப ொருள் 'ஐடில்ஃபித்ரி’ (Aidifitri) என்றொல் 'இயற்கைக்குத் திரும்பு; அதொவது, பிறந்த குழந்கத ப ொல மீண்டும் அசல் நிகலக்குப் ொவங்ைள் நீங்கி தூய மனிதனொை திரும்புதல் எனப் ப ொருள் டும்.


ANJURAN UNIT BESTARI SEKOLAH SJKT DURIAN TUNGGAL CIKGU DAVAKI PERUMAL பநொன்புப் ப ருநொள் பநொன்புப் ப ருநொள் அல்லது ஈகைத் திருநொள் என் து இஸ்லொமியர்ைளின் திருநொட்ைளில் ஒன்றொகும். இஸ்லொமியர்ைள் தங்ைளது புனித மொதமொகிய ரமலொன் முழுவதும் பநொன்பு பமற்பைொள்வர். ஈத் என்னும் அரபுச் பசொல்லுக்குக் பைொண்டொட்டம் அல்லது திருநொள்/ப ருநொள் என் து ப ொருளொகும்.


❖ இஸ்லொமிய மொதம் சந்திரனின் சுழற்சிகய கவத்துக் ைணக்கிடப் டுகிறது. ❖ இஸ்லொமிய மொதத்தில் ஒன் தொவது மொதமொன ரமலொன் முக்கிய மொதமொைக் ைருதப் டுகிறது. ❖ ரமலொன் மொத தகலப்பிகற பதன் ட்டதும் உலைத்தின் ல்பவறு ொைங்ைளில் வொழும் முஸ்லிம்ைளும் அம்மொதத்தில் பநொன்பிருப் ர். ANJURAN UNIT BESTARI SEKOLAH SJKT DURIAN TUNGGAL CIKGU DAVAKI PERUMAL ரமலொன் மொத பநொன்பு


❖ ரமலொன் மொதத்தில் முஸ்லிம்ைள் பநொன்பு பநொற் து முக்கியக் ைடகமயொகும். ❖ ஒரு முஸ்லிமுகடய புலனடக்ைத்கதயும், மனக்ைட்டுப் ொட்கடயும் உருவொக்கும் சிறந்த ஆன்மீைப் யிற்சியொை இது உள்ளது. ❖ பநொன்பின் அடிப் கட பநொக்ைம் பவறுமபன சொப்பிடொமல் இருப் து மட்டுமல்ல. இந்தப் யிற்சியின் மூலம் இகற நம்பிக்கைகயத் தன்னில் வளர்த்துக் பைொள்வகத அல்-குர்ஆன் பதளிவு டுத்துகின்றது. ANJURAN UNIT BESTARI SEKOLAH SJKT DURIAN TUNGGAL CIKGU DAVAKI PERUMAL பநொன்பு எடுப் தன் பநொக்ைம்


ANJURAN UNIT BESTARI SEKOLAH SJKT DURIAN TUNGGAL CIKGU DAVAKI PERUMAL பநொன்புப் ப ருநொள் ❖ ரமலொன் மொதத்கதத் பதொடர்ந்து ஷவ்வொல் மொதத்தின் தகலப்பிகற பதன் ட்டதும் பநொன்புப் ப ருநொகளக் பைொண்டொடுவர். ❖ ஒரு மொதக் ைொலமொை இகறவன் ைட்டகளக்கு முற்றிலும் அடி ணிந்து சித்திருந்தும், தொகித்திருந்தும், புலன்ைகளக் ைட்டுப் டுத்தி பநொன்பு பநொற்ற முஸ்லிம்ைள் ைடகமகய நிகறபவற்றிய மகிழ்ச்சிகயயும்,ைளிப்க யும் இப்ப ருநொள் தினத்தன்று ப றுவர்.


❖ இல்லொதவருக்குத் பதகவயொன ப ொருள்ைகளக் பைொடுத்து உதவுவதொல் ப று வரும், வழங்கு வரும் ஒபர பநரத்தில் மகிழ்ச்சி பைொள்ள வழிக்ைொட்டும் மொதம். ❖ ஹரிரொயொ ப ருநொளுக்கு முன் ஏகழ எளியவர்ைளுக்குத் தொன தர்மம் பசய்து ஆரம்பிக்ை பவண்டும். ❖ தர்மம், மனித பநயம், ஒழுக்ைம், ைடவுள் ொல் நம்பிக்கை ப ொன்ற நன்பனறிப் ண்புைகளக் கூடுதலொை வழியுறுத்தும் மொதம் இது. ANJURAN UNIT BESTARI SEKOLAH SJKT DURIAN TUNGGAL CIKGU DAVAKI PERUMAL ரமலொன் மொதத்தில் தர்மம்


ANJURAN UNIT BESTARI SEKOLAH SJKT DURIAN TUNGGAL CIKGU DAVAKI PERUMAL இஸ்லொமிய ஆண்ைளின் ொரம் ரிய ஆகட ❖‘ ொஜு பமலொயு’ (baju melayu) என் து மபலசிய இஸ்லொமிய ஆண்ைள் அணியும் ொரம் ரிய உகட. ❖தகலயில் அணியும் பதொப்பிகயச் ‘பசொங்பைொக்’ (songkok) என்று அகழப் ர். ❖இடுப்க ச் சுற்றி ‘பசொங்பைட்’ (songket) எனும் துணியிலொன ‘சம்பின்’ (sampin) அணிவர்.


ANJURAN UNIT BESTARI SEKOLAH SJKT DURIAN TUNGGAL CIKGU DAVAKI PERUMAL இஸ்லொமிய ப ண்ைளின் ொரம் ரிய ஆகட ❖‘ ொஜு கூபரொங்’ (baju kurung) என் து மபலசிய இஸ்லொமிய ப ண்ைள் அணியும் ொரம் ரிய உகட. ❖தகலயில் அணியும் துணிகயத் ‘தூடுங்’ (tudung) என்று அகழப் ர். ❖இஸ்லொமிய ப ண்ைள் அணியும் ஆகடைள் ப ரும் ொலும் முழுக்கை ஆகடைளொைவும் தகலமுடிகய மகறக்ைக்கூடியதொைவும் இருக்கும்.


ANJURAN UNIT BESTARI SEKOLAH SJKT DURIAN TUNGGAL CIKGU DAVAKI PERUMAL ஹரிரொயொ ொரம் ரிய உணவுைள் பலமொங் (Lemang) பைத்து ட் பூலூட் (Ketupat pulut) பநய் பசொறு (Nasi Minyak)


ANJURAN UNIT BESTARI SEKOLAH SJKT DURIAN TUNGGAL CIKGU DAVAKI PERUMAL ஹரிரொயொ ொரம் ரிய உணவுைள் சொத்பத & நொசி இம்பிட் (Sate & Nasi impit) பரண்டொங் (Rendang ayam) லக்சொ (Laksa)


ANJURAN UNIT BESTARI SEKOLAH SJKT DURIAN TUNGGAL CIKGU DAVAKI PERUMAL ஹரிரொயொ ொரம் ரிய உணவுைள் படொபடொல் (Dodol) வொஜிக் (Wajik) ொஹூலு (Kuih Bahulu)


ANJURAN UNIT BESTARI SEKOLAH SJKT DURIAN TUNGGAL CIKGU DAVAKI PERUMAL ஹரிரொயொ அன்று மசூதி அல்லது வீடுைளில் சிறப்பு பதொழுகை பமற்பைொள்ளுதல்.


ANJURAN UNIT BESTARI SEKOLAH SJKT DURIAN TUNGGAL CIKGU DAVAKI PERUMAL ஹரிரொயொ அன்று இகறவனடிச் பசர்ந்த குடும் உறுப்பினர்ைளுக்கு இடுைொடுைளுக்குச் பசன்று மரியொகத பசலுத்துதல்.


ANJURAN UNIT BESTARI SEKOLAH SJKT DURIAN TUNGGAL CIKGU DAVAKI PERUMAL ஹரிரொயொ அன்று ப ரியவர்ைளிடம் ஆசிர்வொதம் ப றுவபதொடு மன்னிப்புக் பைொருதல்.


ANJURAN UNIT BESTARI SEKOLAH SJKT DURIAN TUNGGAL CIKGU DAVAKI PERUMAL ஹரிரொயொ அன்று உறவினர்ைகளயும் மற்றும் நண் ர்ைகளயும் பசன்று ைொணுதல். கைைளொல் சலொம் பசய்வது அவர்ைளின் வழக்ைமொகும்.


Njrpa tif Lupahd; Jq;fhy; jkpo;g;gs;sp SJKT DURIAN TUNGGAL, MELAKA ANJURAN UNIT BESTARI SEKOLAH CIKGU DAVAKI PERUMAL


Click to View FlipBook Version