038 SCIENCE ÜPMò™ SJKT 6 YEAR ݇´ ñ£FKˆ«î˜¾ˆî£œ (UJIAN AKHIR SESI AKADEMIK) DLP à¡ùîˆ «î˜„C‚° àˆîóõ£î‹! 5ñ£FKˆ «î˜¾ˆ î£œèœ UASA ¹Fò ܬñй º¬ø UASA «î˜¾‚° Þ¬íò£ù Mù£‚èœ îóñ£ù è÷ŠðJŸC UASA ¹œO º¬ø‚«èŸð º¿¬ñò£ù M¬ìèœ UMA PUBLICATIONS
© UMA PUBLICATIONS UASA - DLP - SCIENCE - YEAR 6 பிரிவு A (10 புள்ளிகள்) Section A (10 marks) பின்்வரும் வினாக்்களுக்குச் சரியான விடையைத் தெரிவு செய்்க. Choose the correct answer for the questions below. 1. படம், ஆண் இனப்்பபெருக்்க உறுப்்பபைக் காட்டுகிறது. Picture shows, male reproductive organs. S1 - 2 P என அடையாளமிடப்்பட்டிருக்கும் உறுப்பின் பெயர் என்்ன? What is the name of the organ labelled P? A விரை Testis B ஆண் குறி Penis P A முற்்றழிந்்த தாவரங்்கள் Extinct plants B பராமரிக்்கப்்படாத தாவரங்்கள் Not conserved plants 2. குறிப்பு, சில தாவரங்்களின் பெயரைக் காட்டுகிறது. Information shows, the name of some plants. • குடைப்்பபைச் செடி / Pitcher plant • ரப்ளிசியா / Rafflesia • மெராந்தி / Meranti tree 3. பின்்வருபனவற்றுள் எது தள்ளுதல் நடவடிக்்ககையைக் காட்டுகிறது? Which of the following activities shows push activities? இந்்தத் தாவரங்்களின் ஒற்றுமையைக் குறிப்பிடுக. State the similarities between these plants. A P, Q B Q, R C P, R, S D Q, R, S C ஆண்்மமைச் சுரப்பி Ejaculatory duct D விந்்தணுக் குழாய் Seminal vesicle P Q R S C முற்்றழிவை எதிர்நோக்கும் தாவரங்்கள் Plants facing extinction D வீடுகளில் அதிகமாக நடக்கூடிய தாவரங்்கள் Plants that need to be planted in houses UMA PUBLICATIONS
© UMA PUBLICATIONS 1 UASA - DLP - SCIENCE - YEAR 6 மாதிரித் தேர்வுத் தாள் 1 / SET 1 பிரிவு A / Section A 1. A 2. C 3. A 4. C 5. D 6. C 7. D 8. D 9. B 10. D பிரிவு B / Section B 1. a) i. ii. b) i. மலாயா புலி / Malayan tiger ii. சுண்்டடா அழுங்கு / Sunda Pangolin (ஏற்புடைய விடைகள் / Acceptable answers) 2. a) i. ஆண் இனப்்பபெருக்்க உறுப்பு / Male reproduction organ ii. பெண் இனப்்பபெருக்்க உறுப்பு / Female reproduction organ b) i. ( ) iii. ( ) iv. ( ) பிரிவு C / Section C 1. a) வேகம் என்்பது ஒரு குறிப்பிட்்ட நேரத்தில் ஒரு பொொருள் கடக்கும் தூரத்்ததைக் குறிப்்பது. Speed is a measurement of how fast an object moves from one place to another. b) வேகம் / Speed = நேரம் /Time தூரம் / Distance c) 220 km d) 3 மணி நேரம் / hours e) i. km/j ii. cm/s 2. a) i. P: ஒரே இனவகை விலங்குகள் / Intraspecies competition ii. Q: வெவ்்வவேறு இனவகை விலங்குகள் / Interspecies competition b) P Q உணவு / Food நீர்/ Water வசிப்பிடம் / Shelter இணைக்்ககான போோராட்்டம் / mate Competition உணவு / Food நீர்/ Water வசிப்பிடம் / Shelter 3. a) 7 நாள்்களுக்குப் பிறகு ரொொட்டித் துண்டில் கரும்புள்ளிகள் காணப்்படுகின்்றன. / After 7 days, there are black spots found on the bread. b) காரணம், நீரின் வருகையால் பூஞ்்சணம் வளர்ந்துள்்ளது. / It is because of the presence of water. c) d) ஈரப்்பதம் பூஞ்்சணம் வளர உதவுகிறது. / The presence of water cause the growth of microorganisms. e) i. உணவுப் பொொருள்்களைக் கெடச் செய்கின்்றன. / Cause food spoilage. ii. சொொத்்ததைப் பல் ஏற்்படுகிறது. / Cause tooth decay. (ஏற்புடைய விடைகள் / Acceptable answers) f) நுண்ணுயிர்்கள் வளர்கின்்றன. / Microorganism grows. விடைகள் / ANSWERS UMA PUBLICATIONS
© UMA PUBLICATIONS UASA - DLP - SCIENCE - YEAR 6 பிரிவு C (32 புள்ளிகள்) Section C (32 marks) பின்்வரும் அனைத்து வினாக்்களுக்கும் விடை தருக. Answer all the following questions. 1. படங்்கள், ஒரே வகையைச் சேர்்ந்்த இரண்டு மீன்்களை வெவ்்வவேறு சூழல்்களில் வைத்திருப்்பதைக் காட்டுகிறது. Pictures show, the same type of fish kept in two different situations. R சூழல் Situation R S சூழல் Situation S a) மேற்்கண்்ட இரண்டு சூழல்்களில் எந்்தச் சூழலில் உள்்ள மீன் முதலில் கெட்டுப் போோகும்? Which fish will spoil first in both the situations above? (1 புள்ளி /1 mark) b) உமது விடைக்்ககான காரணத்்ததை விளக்குக. Explain your reason for the answer in 1(a). (1 புள்ளி /1 marks) c) கெட்டுப்போன மீனின் இரண்டு தன்்மமைகளை உற்்றறிந்து குறிப்பிடுக, Observe and write two characteristics of the spoiled fish. i. ii. (2 புள்ளி /2 marks) d) 3 நாள்்களுக்குப் பிறகு S சூழலில் உள்்ள மீனின் நிலையை உற்்றறிந்து விளக்குக. Observe and explain the fish at situation S after 3 days. (2 புள்ளி /2 marks) S4 - 8 UMA PUBLICATIONS
© UMA PUBLICATIONS UASA - DLP - SCIENCE - YEAR 6 2. படம், மனிதனின் நரம்பு மண்்டலத்்ததைக் காட்டுகிறது. Picture shows, the human nervous system. i. ii. S4 - 9 a) மேற்்கண்்ட படத்தில் மனிதனின் இரு வகை நரம்பு மண்்டலத்்ததை அடையாளம் கண்டு பெயரிடுக. Identify two types of the human nervous system in the picture above and label them. i. ii. (2 புள்ளி /2 marks) b) மைய நரம்பு மண்்டலத்தின் இரண்டு பயன்்களைப் பட்டியலிடுக. State two functions of the Central Nervous System. i. ii. (2 புள்ளி /2 marks) c) புற நரம்பு மண்்டலம் செயல்்படாவிட்்டடால் ஏற்்படும் இரண்டு பாதிப்புகளைப் பட்டியலிடுக. State two effects if the Peripheral Nervous System is dysfunctional. i. ii. (2 புள்ளி /2 marks) UMA PUBLICATIONS
© UMA PUBLICATIONS S5 - 13 UASA - DLP - SCIENCE - YEAR 6 i. ii. iii. iv. மெல்லிலை தாள் Tissue paper குச்சி Stick நெகிழிப்்பபை Plastic bag அட்்டடைப்்பபெட்டி Paper box d) மேற்்கண்்ட சூழல்்களையொொட்டி, உறுதித் தன்்மமையை நிலைநாட்டும் மற்றொரு காரணத்்ததைக் குறிப்பிடுக. Based on the situations above, state another factor that affects the strength of structures. (1 புள்ளி /1 mark) e) மாணவி மேகவர்த்தினி, தன் பள்ளியில் ஏற்்பபாடு செய்்யப்்பட்டிருக்கும் அறிவியல் புத்்ததாக்்கப் போோட்டியில் ஒரு மாதிரி வீட்்டடை உருவாக்்கத் திட்்டமிட்்டடாள். Megavarthini planned to design a sample house for his school's Science Innovation Competition. அவள், படத்தில் காணப்்படும் எந்்தப் பொொருள்்களைக் கொொண்டு உறுதியான மாதிரி வீட்்டடை உருவாக்்க முடியும் என்்பதை அடையாளம் கண்டு () எனக் குறியிடுக. Tick () the suitable materials above that could be used to design a strong sample house. (1 புள்ளி /1 mark) f) மாணவி மேகவர்த்தினிக்கு உதவும் வகையில், நீங்்கள் தெரிவு செய்்த பொொருள்்களைக் கொொண்டு ஓர் உறுதியான மாதிரி வீட்்டடை வரைந்து காட்டுக. To help Megavarthini, sketch a strong sample house by using the materials above. (2 புள்ளி /2 marks) UMA PUBLICATIONS
UMA PUBLICATIONS (000587246-D) UASA ñ£FKˆ «î˜¾ˆ  Ë™ õK¬êJ™ Semua hak cipta terpelihara. Tiada bahagian daripada terbitan ini boleh diterbitkan semula, disimpan untuk pengeluaran atau ditukarkan dalam apa-apa bentuk atau dengan alat apa jua pun, sama ada dengan cara elektronik, sawat, gambar, rakaman atau sebagainya tanpa kebenaran daripada Uma Publications terlebih dahulu. © Uma Publications (000587246-D) ISBN : ISBN 978-967-434-454-2 Edisi 2024 Dicetak oleh: FIRDAUS PRESS SDN BHD. (SSM-986966-A) No. 26 & 28, Jalan PBS 14/4, Taman Perindustrian Bukit Serdang, 43300 Seri Kembangan, Selangor. RM 6.90 ISBN 978-967-434-454-2 UMA PUBLICATIONS