à¡ùîˆ «î˜„C‚° àˆîóõ£î‹! 5ñ£FKˆ «î˜¾ˆ î£œèœ 5 039 SEJARAH õóô£Á SJKT ݇´ Tahun UASA ¹Fò ܬñй º¬ø UASA «î˜¾‚° Þ¬íò£ù Mù£‚èœ îóñ£ù è÷ŠðJŸC UASA ¹œO º¬ø‚«èŸð º¿¬ñò£ù M¬ìèœ ñ£FKˆ«î˜¾ˆî£œ (UJIAN AKHIR SESI AKADEMIK) UMA PUBLICATIONS
© Uma Publications S1 - 2 UASA - வரலாறு - ஆண்டு 5 பிரிவு A (20 புள்ளி) அனைத்துக் கேள்விகளுக்கும் விடையளிக்கவும். பின்வரும் வினாக்களுக்குரிய சரியான விடையைத் தெரிவு செய்க. 1. அரசு என்பது எதனைக் குறிக்கின்றது? A அங்கீகரிக்கப்பட்ட முறையில் ஆட்சி செய்யப்படும் மாவட்டம். B அங்கீகரிக்கப்பட்ட முறையில் ஆட்சி செய்யப்படும் சுற்றுப்பகுதி. C அங்கீகரிக்கப்பட்ட முறையில் ஆட்சி செய்யப்படும் மாநிலம் அல்லது நாடு. D அங்கீகரிக்கப்பட்ட முறையில் ஆட்சி செய்யப்படும் எல்லை. 2. மாநிலத் தலைவராக யாங் டி பெர்துவா நெகிரியைக் கொண்டிருக்காத மாநிலம் எது? A பினாங்கு B கோலாலம்பூர் C சரவாக் D மலாக்கா 3. பிரிட்டிஷ் காலனித்துவ அரசமைப்புக் காலத்தில் கடைப்பிடிக்கப்படாத ஒன்று. A சுல்தான் மாநிலத் தலைவராக நிலைநிறுத்தப்பட்டார். B சுல்தானின் அதிகாரம் குறைக்கப்பட்டது. C மாநிலத்தில் இஸ்லாமிய விவகாரங்களுக்கு சுல்தான் பொறுப்பேற்றார். D மாநில நிர்வாகப் பணிகளில் உதவ பிரிட்டிஷ் ஆலோசகர் நியமிக்கப்படவில்லை. 4. கீழ்க்காணும் செய்தி எந்தச் சமயத்தைக் குறிக்கிறது? • மலாயாவுக்கு வணிகம் வாயிலாகக் கொண்டுவரப்பட்டது. • எட்டு உயர்நிலை நெறிகளைக் கடைப்பிடிக்கும் சமயம். A இந்து சமயம் B பெளத்த சமயம் C கிறிஸ்துவ சமயம் D இஸ்லாமிய சமயம் 5. மலாக்கா மன்னராட்சிக் காலத்தில் சட்ட விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஏன்? A மக்களிடையே அமைதியையும் பாதுகாப்பையும் உருவாக்க B படைபலத்தை வெளிப்படுத்த C வருகையளிக்கும் வணிகர்களை வரவேற்க D வரலாற்றுச் சிறப்பைக் கூற 6. ‘ஐக்கியம் மேன்மையை த் தரும்’ எனும் முழக்கவரி தேசியச் சின்னத்தில்இணைக்கப்பட் டுள்ளதற்குக் காரணம் என்ன? A வளமான நாட்டை உருவாக்க ஆட்சியாளர்களின் ஒத்துழைப்பும் ஒற்றுமையும் அவசியம். B வளமான நாட்டை உருவாக்க மக்களின் ஒத்துழைப்பும் ஒருமைப்பாடும் அவசியம். C வளமான நாட்டை உருவாக்க இராணுவப் படையின் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் அவசியம். D வளமான நாட்டை உருவாக்க அண்டை நாடுகளின் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் அவசியம். UMA PUBLICATIONS
© Uma Publications UASA - வரலாறு - ஆண்டு 5 பிரிவு B (20 புள்ளி) அனைத்துக் கேள்விகளுக்கும் விடையளிக்கவும். 1. குறிக்கப்பட்டுள்ள மாநிலத் தலைவர்களின் விளிப்பு முறையை நிறைவு செய்க. i. எனப்படுவது சுல்தானின் ஆணையையும் கட்டளையையும் புறக்கணித்தல் ஆகும். ii. மலாய்மொழி குடும்ப மொழியிலிருந்து தோன்றியதாகக் கூறப்படுகிறது. iii. அரசாட்சி முறையை என்றும் அழைக்கலாம். iv. இரண்டாம் உலகப் போரில் நம் நாட்டைக் கைப்பற்றியது. v. என்பது பல்வேறு மொழிகளிலிருந்து கலந்து பேசும் பேச்சு மொழியாகும். 2. கோடிட்ட இடத்தில் சரியான விடையைத் தெரிவு செய்து எழுதுக. அஸ்ட்ரோனேசியா ஜப்பான் துரோகம் மொழிக் கலப்பு முடியாட்சி (5 புள்ளி) (5 புள்ளி) வ i. v. ii. iii. iv. UMA S1 - 6 PUBLICATIONS
© Uma Publications UASA - வரலாறு - ஆண்டு 5 3. மாட்சிமை தாங்கிய மாமன்னரின் அரசுரிமைச் சின்னங்களைச் சரியாக இணைத்திடுக, அரசுரிமைச் சின்னங்கள் தன்மை முனையில் கோள வடிவத்தைக் கொண்டுள்ளது. 11 கூட்டரசு மலாயா மாநிலங்களின் சின்னங்கள் இருக்கும். முனையிலிருந்து உறைவரை தங்க முலாம் பூசப்பட்டிருக்கும். இவை மலாய்க்காரர்களின் பண்டைய ஆயுதங்களாகும். புனித அல்குர் ஆன் வாசகங்கள் பொறிக்கப்பட்டிருக்கும். i. iv. ii. v. iii. (5 புள்ளி) (5 புள்ளி) 4. சரியான கூற்றுக்கு () என்றும் தவறான கூற்றுக்கு (x) என்றும் குறியிடுக. கூற்று i. செம்பருத்தி தேசிய மலரைக் குறிக்கிறது. ii. மலாய் மொழியைத் தவிர பிற மொழியைப் பேசுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. iii. மாட்சிமை தாங்கிய மாமன்னர் இஸ்லாமிய தலைவராகவும் விளங்குகிறார். iv. நம் நாட்டின் முதல் மாமன்னர் நெகிரி செம்பிலான் மாநிலத்தைச் சேர்ந்தவர். v. சுதந்திரக் குழுவின் பேச்சு வார்த்தை, சுதந்திரத்திற்கு வழி வகுத்தது. UMA S1 - 7 PUBLICATIONS
© Uma Publications UASA - வரலாறு - ஆண்டு 5 பிரிவு B (20 புள்ளி) அனைத்துக் கேள்விகளுக்கும் விடையளிக்கவும். 1. கொடுக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் பற்றிய செய்திகளை நிறைவு செய்க. தேதியிடப்பட்ட ஆண்டு: iv. சான்று கிடைத்த இடம்: v. (5 புள்ளி) மலாயாவில் இஸ்லாத்தின் வருகைக்கான கல்வெட்டுச் சான்றுகள் திரங்கானு நெகிரி செம்பிலான் S2 - 6 தேதியிடப்பட்ட ஆண்டு: i. சான்று கிடைத்த இடங்கள்: ii. iii. 2. மாமன்னர் நியமனத்தைச் சரியாக நிரல்படுத்தி எண்ணிடுக. i. அரசியலமைப்புச் சட்டம் 3ஆம் அட்டவணைப்படி மாட்சிமை தாங்கியமாமன்னரின் உறுதிக்கடிதம் மக்களவைக்கும் மேலவைக்கும் அனுப்பப்படும். ii. ஒன்பது மலாய் அரசர்களின் கமுக்கமான வாக்கெடுப்புவழி அரசவை மன்றம் மாமன்னரின் நியமனத்தை முடிவு செய்யும். iii. அரசவை மன்ற சட்டத்தில் மாட்சிமை தாங்கிய மாமன்னர் பதவி உறுதிமொழி எடுத்துக் கையெழுத்திடுவார். iv. அரசவை மன்றம் தேர்ந்தெடுக்கப்பட்ட மாட்சிமை தாங்கிய மாமன்னர் பெயரை ப் பிரகடனப்படுத்தும். v. பிரதமர் மாட்சிமை தாங்கிய மாமன்னரின் நியமனத்தை நாளிதழில் ஊடகச் செய்தியாக வெளியிடுவார். (5 புள்ளி) UMA PUBLICATIONS
© Uma Publications UASA - வரலாறு - ஆண்டு 5 3. மலேசியாவில் பின்பற்றப்படும் சமயங்களுக்கு ஏற்ற நம்பிக்கைகளை எழுதுக. சமயமும் நம்பிக்கையும் (5 புள்ளி) i. இஸ்லாமிய சமயம் நம்பிக்கை : iii. இந்து சமயம் நம்பிக்கை : ii. பெளத்த சமயம் நம்பிக்கை : iv. கிறிஸ்துவ சமயம் நம்பிக்கை : vi. இயற்கை வழிபாடு நம்பிக்கை : 4. மாட்சிமை தாங்கிய மாமன்னரின் அரச வைபவ உடை, அரசுரிமைச் சின்னங்களுக்குப் பெயரிடுக. i. iii. v. iv. ii. S2 - 7 (5 புள்ளி) UMA PUBLICATIONS
© Uma Publications 1 UASA - வரலாறு - ஆண்டு 5 மாதிரித் தேர்வுத் தாள் 1 பிரிவு A 1. C 2. B 3. D 4. B 5. A 6. B 7. A 8. C 9. D 10.C 11.D 12.B 13.B 14.B 15.B 16.B 17.C 18.B 19.B 20.C பிரிவு B 1. i. ராஜா ii. சுல்தான் iii யாங் டி பெர்துவான் பெசார் iv. சுல்தான் v. சுல்தான் 2. i. துரோகம் ii. அஸ்ட்ரோனேசியா iii. முடியாட்சி iv. ஜப்பான் v. ம�ொழிக்கலப்பு 3. i. முனையிலிருந்து உறைவரை தங்க முலாம் பூசப்பட்டிருக்கும். ii. முனையில் கோள வடிவத்தைக் கொண்டுள்ளது. iii. 11 கூட்டரசு மலாயா மாநிலங்களின் சின்னங்கள் இருக்கும். iv. புனித அல்குர் ஆன் வாசகங்கள் பொறிக்கப்பட்டிருக்கும். v. இவை மலாய்க்காரர்களின் பண்டைய ஆயுதங்களாகும். 4. i. ii. iii. iv. v. பிரிவு C 1. a) i. ஜாலூர் - பட்டைகள் ii. கெமிலாங் - ஒளிரும் / மேம்புகழ் b) - நம் நாட்டை நேசிப்பதைக் காட்ட - மலேசியக் குடிமகனாக இருப்பதற்கான நன்றியை வெளிப்படுத்த - தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்த - தேசியக் கொடியை மதிக்கும் பண்பை வளர்க்க (பிற ஏற்புடைய விடைகள்) 2. a) - தனித்து நிற்கும் வண்ணமும் வடிவமும் பெற்றுள்ளது. நாடு முழுவதும் ஒரே பெயரில் விளங்குகிறது. - நாட்டில் எல்லா இடங்களிலும் எளிதில் கிடைக்கிறது. - ஆண்டு முழுவதும் பூக்கிறது. - பிற நாடுகளுக்குரிய தேசிய மலராக இருந்ததில்லை. (ஏதாகிலும் 2 காரணங்கள்) b) i. நாட்டின் அடையாளச் சின்னமாக விளங்குகிறது. ii. பல்லின மக்களின் ஒருமைப்பாட்டுச் சின்னமாகவும் விளங்குகிறது. iii. நாட்டில் எல்லா இடங்களிலும் ஆண்டு முழுவதும் பூத்துக் குலுங்குகிறது. (பிற ஏற்புடைய விடைகள்) மாதிரித் தேர்வுத் தாள் 2 பிரிவு A 1. D 2. A 3. A 4. C 5. D 6. B 7. B 8. D 9. A 10.D 11.D 12.A 13.A 14.A 15.C 16.D 17.D 18.B 19.C 20.A பிரிவு B 1. திரங்கானு i. 1303 ii. கோல பெராங் iii. சுங்கை தெரெசாட் விடைகள் UMA PUBLICATIONS