à¡ùîˆ «î˜„C‚° àˆîóõ£î‹! 5ñ£FKˆ «î˜¾ˆ î£œèœ 6 038 SAINS ÜPMò™ SJKT ݇´ Tahun UASA ¹Fò ܬñй º¬ø UASA «î˜¾‚° Þ¬íò£ù Mù£‚èœ îóñ£ù è÷ŠðJŸC UASA ¹œO º¬ø‚«èŸð º¿¬ñò£ù M¬ìèœ ñ£FKˆ«î˜¾ˆî£œ (UJIAN AKHIR SESI AKADEMIK) UMA PUBLICATIONS
© Uma Publications UASA - அறிவியல் - ஆண்டு 6 பிரிவு A (10 புள்ளி) பின்வரும் வினாக்களுக்குச் சரியான விடையைத் தெரிவு செய்க. 1. படம் 1, ஆண் இனப்பெருக்க உறுப்பைக் காட்டுகிறது. P படம் 1 P என அடையாளமிடப்பட்டிருக்கும் உறுப்பின் பெயர் என்ன? A விரை B ஆண் குறி C ஆண்மைச் சுரப்பி D விந்தணுக் குழாய் 2. குறிப்பு 1, சில தாவரங்களின் பெயரைக் காட்டுகிறது. • குடைப்பைச் செடி • ரப்ளிசியா • மெராந்தி குறிப்பு 1 இந்தத் தாவரங்களின் ஒற்றுமையைக் குறிப்பிடுக. A முற்றழிந்த தாவரங்கள் B பராமரிக்கப்படாத தாவரங்கள் C முற்றழிவை எதிர்நோக்கும் தாவரங்கள் D வீடுகளில் அதிகமாக நடக்கூடிய தாவரங்கள் UMA S1 - 2 PUBLICATIONS
© Uma Publications UASA - அறிவியல் - ஆண்டு 6 பிரிவு B (8 புள்ளி) பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. 1. a) படங்கள் 1.1, மாணவர்கள் மோற்கொள்ளும் சில நடவடிக்கைகளைக் காட்டுகின்றன. படத்தில் இழுத்தல் தள்ளுதலைக் காட்டும் உந்து விசை நடவடிக்கையைத் தெரிவு செய்து () என அடையாளமிடுக. b) படங்கள் 1.2, உந்து விசையின் விளைவுகளைக் காட்டுகின்றன. படங்களுக்கு ஏற்ற சரியான உந்து விசையின் விளைவைத் தெரிவு செய்து கோடிட்டு இணைத்திடுக. i. iii. ii. iv. படங்கள் 1.1 (2 புள்ளி) i. ii. உந்து விசை நகரும் பொருளின் திசையை மாற்றும். உந்து விசை பொருளின் வடிவத்தை மாற்றும். உந்து விசை நகரும் பொருளின் வேகத்தை மாற்றும். நடவடிக்கைகள் விளைவுகள் படங்கள் 1.2 (2 புள்ளி) UMA S2 - 5 PUBLICATIONS
© Uma Publications UASA - அறிவியல் - ஆண்டு 6 2. படங்கள், சில விரயப்பொருள்களைக் காட்டுகின்றன. மரக்கிளைகள் இரும்புத் துண்டுகள் நெகிழிப் புட்டிகள் எஞ்சிய உணவுகள் a) படங்களில் காணப்படும் பொருள்களை மட்கிப்போகும் அல்லது மட்கிப்போகாத விரயப் பொருள்கள் என வகைப்படுத்தி எழுதுக. மட்கிப் போகும் விரயப் பொருள் மட்கிப் போகாத விரயப் பொருள் (2 புள்ளி) b) கீழ்க்காணும் படங்கள், இரண்டு விரயப் பொருள்களைக் காட்டுகின்றன. இந்த விரயப் பொருள்களை எவ்வாறு விவேகமான முறையில் கையாளுவது என்று பரிந்துரைத்திடுக. விரயப் பொருள்களைக் கையாளும் முறைகள் சூழல் i. ii. (2 புள்ளி) UMA S3 - 6 PUBLICATIONS
© Uma Publications UASA - அறிவியல் - ஆண்டு 6 2. படம் 2.1, மனிதனின் நரம்பு மண்டலத்தைக் காட்டுகிறது. ( 2 புள்ளி ) a) மேற்கண்ட படத்தில் மனிதனின் இரு வகை நரம்பு மண்டலத்தை அடையாளம் கண்டு பெயரிடுக. b) மைய நரம்பு மண்டலத்தின் இரண்டு பயன்களைப் பட்டியலிடுக. i. ii. ( 2 புள்ளி ) c) புற நரம்பு மண்டலம் செயல்படாவிட்டால் ஏற்படும் இரண்டு பாதிப்புகளைப் பட்டியலிடுக. i. ii. ( 2 புள்ளி ) படம் 2.1 i. ii. UMA S4 - 8 PUBLICATIONS
© Uma Publications 1 UASA - அறிவியல் - ஆண்டு 6 மாதிரித் தேர்வுத் தாள் 1 பிரிவு A 1. A 2. C 3. A 4. C 5. D 6. C 7. D 8. D 9. B 10. D பிரிவு B 1. a) i. ii. b) i. மலாயா புலி ii. கண்டா அழுங்கு / ( ஏற்புடைய விடைகள்) 2. a) i. ஆண் இனப்பெருக்க உறுப்பு ii. பெண் இனப்பெருக்க உறுப்பு b) i ( ) iii ( ) iv ( ) பிரிவு C 1. a) வேகம் என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு பொருள் கடக்கும் தூரத்தைக் குறிப்பது. b) வேகம் = நேரம் தூரம் c) 220 km d) 3 மணி நேரம் e) i. km/j ii. cm/s 2. a) i. P: ஒரே இனவகை விலங்குகள் ii. Q: வெவ்வேறு இனவகை விலங்குகள் b) P Q உணவு நீர் வசிப்பிடம் இணைக்கான போராட்டம் உணவு நீர் வசிப்பிடம் 3. a) 7 நாள்களுக்குப் பிறகு ரொட்டித் துண்டில் கரும்புள்ளிகள் காணப்படுகின்றன. b) காரணம், நீரின் வருகையால் பூஞ்சணம் வளர்ந்துள்ளது. c) d) ஈரப்பதம் பூஞ்சணம் வளர உதவுகிறது. e) i. உணவுப் பொருள்களைக் கெடச் செய்கின்றன. ii. சொத்தைப் பல் ஏற்படுகிறது. / ( ஏற்புடைய விடைகள்) f) நுண்ணுயிர்கள் வளர்கின்றன. g) நல்ல நிலையில் இருக்கும். காரணம், நுண்ணுயிர்கள் அதிகக் குளிர்ச்சியான நிலையில் செயல் இழந்துவிடும். 4. a) மேற்பரப்பின் வகைக்கும் கோலிகள் பயணிக்க எடுத்துக்கொண்ட நேரத்திற்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய. b) i. மேற்பரப்பின் வகை ii. கோலி c) பளிங்குத் தரையைக் காட்டிலும் சாலை மேற்பரப்பு சொரசொரப்பாக இருப்பதால் கோலி குண்டு பயணிக்க அதிக நேரத்தைக் எடுத்துக் கொண்டது. d) இரண்டு மேற்பரப்புகள் ஒன்றோடு ஒன்று உரசும்போது ஏற்படும் விசையே உராய்வு ஆகும். e) 20 வினாடி f) நேரம் (வி) பள்ளிங்கு தரை சாலை மணல் மேற்பரப்பின் வகை 15 20 5 10 0 50 100 150 g) மாதிரித் தேர்வுத் தாள் 2 பிரிவு A 1. A 2. C 3. D 4. D 5. B 6. B 7. B 8. B 9. C 10. A பிரிவு B 1. a) i. ii. b) i. உந்து விசை பொருளின் வடிவத்தை மாற்றும். ii. உந்து விசை நகரும் பொருளின் திசையை மாற்றும். 2. a) i. நிறமாற்றம் ii. துர்நாற்றம் விடைகள் UMA PUBLICATIONS