à¡ùîˆ «î˜„C‚° àˆîóõ£î‹! 5ñ£FKˆ «î˜¾ˆ î£œèœ 6 036 bahasa TAMIL îI› ªñ£N SJKT ݇´ Tahun UASA ¹Fò ܬñй º¬ø UASA «î˜¾‚° Þ¬íò£ù Mù£‚èœ îóñ£ù è÷ŠðJŸC UASA ¹œO º¬ø‚«èŸð º¿¬ñò£ù M¬ìèœ ñ£FKˆ«î˜¾ˆî£œ (UJIAN AKHIR SESI AKADEMIK) UMA PUBLICATIONS
© Uma Publications UASA - தமிழ் ம�ொழி - ஆண்டு 6 பாகம் A செய்யுளும் ம�ொழியணியும் & இலக்கணம் பலவுள் தெரிவு (பரிந்துரைக்கப்படும் நேரம்: 20 நிமிடம்) (கேள்விகள் 1-15) (15 புள்ளி) பிரிவு அ: செய்யுளும் ம�ொழியணியும் அனைத்துக் கேள்விகளுக்கும் விடையளித்திடுக. கேள்வி 1 கருத்துக்கு ஏற்ற செய்யுள் அடிகளைத் தெரிவு செய்க. கற்றவர், கல்லாதவர் எனும் வேறுபாடு பார்க்காமல் அனைவருக்கும் மகிழ்ச்சியை அளிப்பவன் இறைவன். A கல்லார்க்கும் கற்றவர்க்கும் C மதியார்க்கும் மதிப்பவர்க்கும் களிப்பருளும் களிப்பே மதிகொடுக்கும் மதியே B காணார்க்கும் கண்டவர்க்கும் D நரர்களுக்கும் சுரர்களுக்கும் கண்ணளிக்கும் கண்ணே நலங்கொடுக்கும் நலமே கேள்வி 2 துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூவும் மழை குறளுக்கு ஏற்ற விளக்கத்தைத் தெரிவு செய்க. A உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைத்துத் தருவதோடு பருகுவார்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும். B ஒருவர் தன் மனசாட்சிக்குப் பொய்யில்லாமல் நடந்து கொண்டால், அவர் உலகத்தாரால் மதிக்கப்படுவார். C விருப்பு வெறுப்பு அற்ற கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்களுக்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை. D ஒருவர் தகுந்த நேரத்தில் செய்த உதவி சிறியதாக இருந்தாலும் அதன் தன்மையை ஆராய்ந்தால் அது இவ்வுலகத்தினைவிட மிகவும் பெரியது. UMA S1 - 2 PUBLICATIONS
© Uma Publications © Uma Publications S2 - 19 S2 - 9 UASA - தமிழ் ம�ொழி - ஆண்டு 6 பாகம் D கட்டுரை (பரிந்துரைக்கப்படும் நேரம்: 30 நிமிடம்) (15 புள்ளி) கீழ்க்காணும் 1, 2 ஆகிய தலைப்புகளில் ஏதாகிலும் ஒன்றனைத் தெரிவு செய்து கட்டுரை எழுதுக. கட்டுரை 120 சொற்களுக்குக் குறையாமல் இருக்க வேண்டும். 1. எனக்கு ஒரு பறக்கும் மகிழுந்து கிடைத்தால்… அல்லது 2. உன் பள்ளியில் நடைபெற்ற வாசிப்புத் திட்டத்தில் முதல் பரிசு பெற்ற மாணவரிடம் பள்ளி இதழுக்காகச் செய்த நேர்காணலை எழுதுக. UMA PUBLICATIONS
© Uma Publications UASA - தமிழ் ம�ொழி - ஆண்டு 6 கேள்வி 11 உலகப் புகழ்பெற்ற பாடகர் ‘மைக்கல் ஜாக்சன்’ தமது இசை நிகழ்ச்சிகளின்போது, தற்போது அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. A அணிந்த ஆடைகள் C அணிய ஆடைகள் B அணியும் ஆடைகள் D அணிந்தயுடன் ஆடைகள் கேள்வி 12 கீழ்க்காணும் வாக்கியத்தில் கோடிட்ட இடத்திற்குப் பொருத்தமான வினையெச்சத்தைத் தெரிவு செய்க. சுமதியும் மலர்விழியும் அழுக்குப் போர்வைகளை நன்றாக துவைத்தனர். A அடிக்க C அடியுடன் B அடித்ததாக D அடித்துத் கேள்வி 13 “மனம் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருக்க மெல்லிசைப் பாடல்களைக் கேள்,” கவிஞர் கூறினார். A என C எனப் B எனக் D என்ற கேள்வி 14 சரியாக வலி மிகுந்துள்ள இரண்டு வாக்கியங்களைத் தெரிவு செய்க. i. தெய்வத்திற்குச் சாற்ற மலர்களைக் கொய்து தந்தார். ii. தெய்வத்திற்குச் சாற்ற மலர்களைக் கொய்துத் தந்தார். iii. மாணவர்கள் அறிவியல் பரிசோதனையைச் செய்துப் பார்த்தனர். iv. மாணவர்கள் அறிவியல் பரிசோதனையைச் செய்து பார்த்தனர். A ii, iii C ii, iv B i, iii D i, iv கேள்வி 15 சரியான பெயரெச்சத்தைத் தெரிவு செய்க. நேற்று காலையில் சோகமாகப் மாலையில் இறந்து கிடந்தது. A பாடும் குயில் C பாடிய குயில் B பாடாத குயில் D பாடுகின்ற குயில் UMA S4 - 5 PUBLICATIONS
© Uma Publications S5 - 9 UASA - தமிழ் ம�ொழி - ஆண்டு 6 பாகம் C வாக்கியம் அமைத்தல் (பரிந்துரைக்கப்படும் நேரம்: 10 நிமிடம்) (10 புள்ளி) கொடுக்கப்பட்ட சொற்களைப் பொருள் வேறுபாடு விளங்க வாக்கியத்தில் அமைத்திடுக. 1. பூண்டு அ. ஆ. 2. பார் அ. ஆ. 3. தட்டு அ. ஆ. (10 புள்ளி) UMA PUBLICATIONS
© Uma Publications 1 UASA - தமிழ் ம�ொழி - ஆண்டு 6 விடைகள் மாதிரித் தேர்வுத் தாள் 1 பாகம் A 1. A 2. A 3. D 4. C 5. C 6. B 7. C 8. A 9. C 10. A 11. C 12. C 13. C 14. C 15. B பாகம் B அ ) வழக்கம் ஆ ) மனித வாழ்வுக்கான உயிர்வளியை அளிக்கின்றன. இ ) i. மீன் கொத்தி ii. நீர்யானை iii. மரங்கொத்தி iv. கரடி ஈ ) பல வகை பிராணிகள் இயற்கையாக வாழ்வதற்கான உறைவிடம் உ ) - மனிதன் சுவாசிக்க உயிர்வளியை வழங்கி உதவுகிறது. - குடிக்கும் நீருக்கு மூலமாக உள்ளது. - ந�ோய் தீர்க்கும் மூலிகைகளை வழங்குகிறது. - மழையைத் தருகிறது. (ஏதாகிலும் இரண்டு) ஊ ) - தளவாடப் பொருள்கள் செய்ய - மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்த (பிற ஏற்புடைய விடைகள்) பாகம் C 1. கால் : பின்னப் பகுதி, உடல் உறுப்பு 2. மதி : நிலா, அறிவு 3. கல் : நவரத்தினக் கல், கற்றல், மண்ணால் ஆனது (மேற்கண்ட பொருளில் அமைக்கப்பட்ட வாக்கியங்களை ஏற்றல்) பாகம் D கேள்வி 1 பத்தி 1 : சுய அறிமுகம் / உருவாக்கம்/ தோ ற்றம் பத்தி 2 : பயண விபரம் பத்தி 3 : புதிய இடச் சூழல் பத்தி 4 : புதிய எஜமான் பத்தி 5 : பயன்பாடு/அனுபவம் பத்தி 6 : தற்போதைய நிலை. கேள்வி 2 கடித அமைப்பு : எழுதுநர், பெறுநர் முகவரி, திகதி விளிப்பு: கரு: கருத்து 1 : ந�ோக்கம் கருத்து 2 : ஏன் வேண்டும் கருத்து 3 : கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுகோள் முடிவு : நன்றி கூறுதல் கடிதம் எழுதியவர்கையொப்பம், பெயர் மாதிரித் தேர்வுத் தாள் 2 பாகம் A 1. B 2. D 3. A 4. B 5. B 6. A 7. B 8. A 9. B 10. B 11. D 12. A 13. C 14. C 15. C பாகம் B அ) ஆ) பயிற்சியாளர் இ) - முழு மூச்சுடன் பயிற்சியில் ஈடுபடுதல். - நேரங்காலங்கருதாது விடாமுயற்சியுடன் பயிற்சி செய்தல். ஈ ) பாரிசில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வது. உ) - விடாமுயற்சி - மனவுறுதி - சவால்களைச் சமாளிக்கும் மனவுறுதி (ஏதாகிலும் இரண்டு பதில்கள்) ஊ ) - காற்பந்து - வலைப்பந்து - ஹாக்கி - கூடைப்பந்து - சதுரங்கம் UMA (ஏதாகிலும் இரண்டு விளையாட்டுகள்) PUBLICATIONS