The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.
Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by Senthamarai, 2024-01-18 21:32:21

UASA Matematik Tahun 6

UASA Matematik Tahun 6

Keywords: UASA Matematik Tahun 6

à¡ùîˆ «î˜„C‚° àˆîóõ£î‹! 5ñ£FKˆ «î˜¾ˆ î£œèœ 6 035 MATEMATIK èEî‹ SJKT ݇´ Tahun UASA ¹Fò ܬñй º¬ø UASA «î˜¾‚° Þ¬íò£ù Mù£‚èœ îóñ£ù è÷ŠðJŸC UASA ¹œO º¬ø‚«èŸð º¿¬ñò£ù M¬ìèœ ñ£FKˆ«î˜¾ˆî£œ (UJIAN AKHIR SESI AKADEMIK) UMA PUBLICATIONS


© Uma Publications UASA - கணிதம் - ஆண்டு 6 UJIAN AKHIR SESI AKADEMIK 035 கணிதம் ஆண்டு 6 1 மணி நேரம் 15 நிமிடம் பெயர் : ......................................................................................... வகுப்பு : ......................................................................................... JANGAN BUKA KERTAS PEPERIKSAAN INI SEHINGGA DIBERITAHU S1 - 1 கட்டளை: 1. இத்தேர்வுத்தாளில் பிரிவு A மற்றும் பிரிவு B ஆகிய இரண்டு பிரிவுகள் உள்ளன. 2. பிரிவு A, பிரிவு Bஇல் உள்ள எல்லாக் கேள்விகளுக்கும் விடையளிக்கவும். 3. பிரிவு A, பிரிவு Bஇன் விடைகளைத் தேர்வுத்தாளில் உள்ள விடைப்பகுதியிலேயே எழுதவும். Untuk Kegunaan Pemeriksa Nama Pemeriksa : Bahagian Soalan Markah Penuh Markah Diperoleh A 1-12 26 B 1 12 2 12 Jumlah 50 UASA மாதிரித் தேர்வுத் தாள் 1 UMA PUBLICATIONS


© Uma Publications UASA - கணிதம் - ஆண்டு 6 பிரிவு A (26 புள்ளிகள்) எல்லாக் கேள்விகளுக்கும் விடையளிக்கவும். 1. இரண்டு மில்லியனே ஐந்நூற்று ஏழாயிரத்து இருநூற்று முப்பத்து ஆறு. எண் குறிப்பில் எழுதுக. (1 புள்ளி) 2. 2 1 2 மில்லியன் + 405 672 = (2 புள்ளி) 3. 1 3 ÷ 1 9 = (2 புள்ளி) 4. விழுக்காட்டிற்கு மாற்றுக. (2 புள்ளி) 2 4 5 UMA S1 - 2 PUBLICATIONS


© Uma Publications UASA - கணிதம் - ஆண்டு 6 பிரிவு B (24 புள்ளிகள்) எல்லாக் கேள்விகளுக்கும் விடையளிக்கவும். 1. a. திரு. தினகரன் ஒரு விவசாயி. கீழ்க்காணும் படம் அவர் ஒரு நாளில் பறித்த காய்கறிகளைக் காட்டுகிறது. கத்தரிக்காய் 20 kg வெண்டைக்காய் 9 000 g எலுமிச்சை 35 kg பயிற்றங்காய் 15 kg அவரிடம் உள்ள வெண்டைக்காயின் பொருண்மைக்கும் பயிற்றங்காயின் பொருண்மைக்கும் இடையிலான விகிதத்தைக் கணக்கிடுக. (3 புள்ளி) b. திருமதி தினகரன் 15 kg எலுமிச்சைப் பழங்களை ஊறுகாய் செய்தார். 3 kg எலுமிச்சைக்கு 2 kg உப்பு தேவைப்பட்டது. 15 kg எலுமிச்சைக்கு அவருக்கு எவ்வளவு உப்பு தேவைப்படும்? (3 புள்ளி) UMA S2 - 7 PUBLICATIONS


© Uma Publications UASA - கணிதம் - ஆண்டு 6 பிரிவு B (24 புள்ளிகள்) எல்லாக் கேள்விகளுக்கும் விடையளிக்கவும். 1. a. படம், திருமதி சல்மா வாங்கிய பொருள்களுக்கான நிறைவு பெறாத விற்பனைச் சீட்டைக் காட்டுகிறது. விற்பனைச்சீட்டு குறிப்பெண்: L685001 சங்கம் மளிகைக் கடை 56, செந்தோசா தெரு, 81850 லாயாங்-லாயாங், ஜோகூர். எண் பொருள்கள் எண்ணிக்கை ஒன்றின் விலை (RM) மொத்த விலை (RM) 1 இறால் 5 kg RM35.00 2 கோதுமை மாவு 3 kg மொத்தம் விற்பனைச் சீட்டு நன்றி மீண்டும் வருக! திருமதி சல்மா கடைக்காரரிடம் RM200 கொடுத்தார். மீதம் RM14.80 ஐ பெற்றார். 1 kg கோதுமை மாவின் விலை என்ன? (3 புள்ளி) b. படம், இறால் பொரியல் சமையல் குறிப்பைக் காட்டுகிறது. இறால் பொரியல் சமையல் குறிப்பு 2.5 kg கோதுமை மாவு 20 g தூள் உப்பு 1 2 kg இறால் 1.8 l நீர் 3 kg இறாலுக்குத் தேவையான நீரின் அளவை l இல் கணக்கிடுக. (3 புள்ளி) UMA S5 - 6 PUBLICATIONS


© Uma Publications 1 UASA - கணிதம் - ஆண்டு 6 மாதிரித் தேர்வுத் தாள் 1 பிரிவு A 1. 2 507 236 (N1) 2. 2 500 000 (P1) + 405 672 2 905 672 (N1) 3. 1 3 x 9 1 = (P1) = 3 (N1) 4. 2 x 100 + 4 5 x 100 = 200% + 80% (K1) = 280% (N1) 5. RM125 + RM 24 (P1) RM149 (N1) 6. RM76 000 + RM7 400 (P1) = RM83 400 (N1) 7. 2200 – 1000 (K1) = 12 மணி நேரம் (N1) 8. 60 ÷ 1.2 = 50 1 kg ----- 50 cm (K1) 1.8 kg ---- 50 X 1.8 = 90 cm (N1) 9. RM140 + RM35 = RM175 (K1) 6% X RM175 = RM10.50 (N1) = RM175 + RM 10.50 (N1) 10. 12cm 12cm 18cm பெரிய வட்டத்தின் விட்டம் = 12 cm (K1) பெரிய வட்டத்தின் ஆரம் = 6 cm (N1) 11. அகலம் 432 ÷ 36 (P1) = 12 cm (K1) விகிதம்36 : 12 3 : 1 (N1) 12. அரை வட்டம் = 4 பகுதி 4 பகுதி = 260 1 பகுதி = 260 4 = 65 (P1) பள்ளி P = 1 பகுதி பள்ளிR = 4 பகுதி பள்ளிS = 1 பகுதி P பள்ளி + R பள்ளி +S பள்ளி = 6 பகுதி (K1) = 6 x 65 = 390 மாணவர்கள் (N1) பிரிவு B 1. a. 2021 = 0.8 மில்லியன் = 800 000 (K1) 2022 = 0.8 மில்லியன் + 0.023 மில்லியன் = 0.823மில்லியன் (K1) = 823 000 2023 = 0.906 மில்லியன் = 906 000 மொத்தம் = 800 000 + 823 000 + 906 000 = 2 529 000 (N1) விடைகள் UMA PUBLICATIONS


Click to View FlipBook Version