à¡ùîˆ «î˜„C‚° àˆîóõ£î‹! 5ñ£FKˆ «î˜¾ˆ î£œèœ 5 036 bahasa TAMIL îI› ªñ£N SJKT ݇´ Tahun UASA ¹Fò ܬñй º¬ø UASA «î˜¾‚° Þ¬íò£ù Mù£‚èœ îóñ£ù è÷ŠðJŸC UASA ¹œO º¬ø‚«èŸð º¿¬ñò£ù M¬ìèœ ñ£FKˆ«î˜¾ˆî£œ (UJIAN AKHIR SESI AKADEMIK) UMA PUBLICATIONS
© Uma Publications UASA - தமிழ் ம�ொழி - ஆண்டு 5 பாகம் A செய்யுளும் ம�ொழியணியும் & இலக்கணம் பலவுள் தெரிவு (பரிந்துரைக்கப்படும் நேரம்: 20 நிமிடம்) (கேள்விகள் 1-15) (15 புள்ளி) அனைத்துக் கேள்விகளுக்கும் விடையளித்திடுக. பிரிவு அ: செய்யுளும் ம�ொழியணியும் கேள்வி 1 கீழ்க்காணும் பாடல் வரிகளுடன் தொடர்புடைய உலகநீதியைத் தெரிவு செய்க. கண் போன போக்கிலே கால் போகலாமா கால் போன போக்கிலே மனம் போகலாமா A மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம். B மாற்றானை யுறவென்று நம்ப வேண்டாம். C தனந்தேடி யுண்ணாமல் புதைக்க வேண்டாம். D சினந்திருந்தார் வாசல்வழிச் சேறல் வேண்டாம். கேள்வி 2 குறளில் விடுபட்ட வரியைத் தெரிவு செய்க. தீயவை தீய பயத்தலால் தீயவை A தீமை இலாத சொலல். C எழுமையும் ஏமாப் புடைத்து. B தீயினும் அஞ்சப் படும். D மாடல்ல மற்றை யவை. கேள்வி 3 வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க் கோனாகி யான் எனது என்றவரவரைக் கூத்தாட்டு வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே. இப்பாடல் யாரால் எந்நூலில் இடம் பெற்றுள்ளது? A உலகநாத பண்டிதர், உலகநீதி C மாணிக்கவாசகர், திருவாசகம் B ஒளவையார், ஆத்திசூடி D தேவாரம், திருஞானசம்பந்தர். UMA S1 - 2 PUBLICATIONS
© Uma Publications UASA - தமிழ் ம�ொழி - ஆண்டு 5 கேள்வி 7 மேற்கண்ட சூழலுக்கு ஏற்ற இரட்டைக்கிளவி எது? A கடுகடு B பளீர்பளீர் C மடமட D தடதட கேள்வி 8 குன்றின் மேலிட்ட விளக்கு போல எனும் உவமைத்தொடருக்கு ஏற்ற வாக்கியத்தைத் தெரிவு செய்க. A தன் உயிரைப் பணயம் வை த்துச் சீலன் வெள ்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற் றினான். அதனால், அவன் புகழ் எங்கும் பரவியது. B வங்கியில் கொள்ளையடித்த கோபு போலிசாரிடம் அகப்பட்டான். அதனால், அவன் புகழ் எங்கும் பரவியது. C தூய்மையைக் கடைப்பிடிக்காத சிற்றுண்டிச்சாலைக்குச் சீல் வைக்கப்பட்டது. அதனால், அதன் உரிமையாளரின் புகழ் எங்கும் பரவியது. D சக பள்ளி மாணவனைப் பகடிவதை செய்த வசந்தன் மீது புகார் செய்யப்பட்டது. அதனால், அவன் புகழ் எங்கும் பரவியது. பிரிவு ஆ: இலக்கணம் கேள்வி 9 ஒவ்வொரு நாளும் தொலைக்காட்சியில் பயன்மிக்க பல செய்திகள் ஒளிபரப்பப்படுகின்றன. மக்கள் அவற்றைப் பார்க்க விரும்பாமல் தொடர் நாடகங்களையே பார்க்கின்றனர். A மேலும் B ஆகையால் C ஆயினும் D அல்லது கேள்வி 10 உனக்குப் பிடித்த இசையமைப்பாளர் அனிருத்தா ஏ.ஆர்.ரகுமானா? A அல்லது B ஆனாலும் C எனினும் D ஆகவே தப்பிக்கவா முயல்கிறாய்? இந்தா சாட்டையடி! வாங்கிக் கொள்!? UMA S3 - 4 PUBLICATIONS
© Uma Publications UASA - தமிழ் ம�ொழி - ஆண்டு 5 பாகம் C வாக்கியம் அமைத்தல் (பரிந்துரைக்கப்படும் நேரம்: 10 நிமிடம்) (10 புள்ளி) கொடுக்கப்பட்ட அடிச்சொற்களைக் கொண்டு இறந்த கால வாக்கியங்களை அமைத்திடுக. 1. வாசி 2. சமை 3. குடி 4. படி 5. தேடு (10 புள்ளி) UMA S4 - 8 PUBLICATIONS
© Uma Publications S5 - 11 UASA - தமிழ் ம�ொழி - ஆண்டு 5 பாகம் D கட்டுரை (பரிந்துரைக்கப்படும் நேரம்: 30 நிமிடம்) (15 புள்ளி) கீழ்க்காணும் 1, 2 ஆகிய தலைப்புகளில் ஏதாகிலும் ஒன்றனைத் தெரிவு செய்து கட்டுரை எழுதுக. கட்டுரை 100 சொற்களுக்குக் குறையாமல் இருக்க வேண்டும். 1. கைப்பேசியின் பயன்களை விவாதித்து எழுதுக. அல்லது 2. தொடர் படத்தைத் துணை கொண்டு 100 சொற்களுக்குக் குறையாமல் கட்டுரை எழுதுக. 1 2 3 4 வாரச் சந்தைக்குச் செல்லுதல். பணப்பையை எடுத்துக் கொடுத்தல் பெரியவர் பணப்பையைத் தவற விடுதல். நன்றி கூறுதல், அன்பளிப்பு கொடுத்தல் UMA PUBLICATIONS
© Uma Publications 1 UASA - தமிழ் ம�ொழி - ஆண்டு 5 விடைகள் மாதிரித் தேர்வுத் தாள் 1 பாகம் A 1. A 2. B 3. C 4. B 5. D 6. C 7. B 8. A 9. A 10. B 11. C 12. A 13. D 14. D 15. D பாகம் B அ) இஸ்ரோ ஆ ) 1. சரி 2. சரி 3. பிழை 4. சரி இ ) சந்திராயன் 1 - நிலவில் தண்ணீர் இருப்பதைக் கண்டுபிடித்தது. சந்திராயன் 2 - பத்தாயிரம்முறை சந்திரனைச் சுற்றியது. - ஆர்பிட்டர் கலன் நான்குஆண்டுகளாக விண்வெளியில் சுற்றியது. சந்திராயன் 3 - நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியது. ஈ) சந்திராயன் 3 ஸ்ரீ ஹரிகோட்டாவில் அமைந்திருக்கும் சதீஸ்தாவன் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து அனுப்பப்பட்டது. உ ) - செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதியுடையது. - லேண்டர் மற்றும் ரோவர் பாகங்கள் மட்டுமே இணைக்கப்பட்டன. (ஏதாகிலும் ஒன்று) ஊ ) i) ரஷ்யா ii) அமெரிக்கா iii) சீனா (ஏதாகிலும் இரண்டு) பாகம் C - கிறான், கிறாள், கிறார், கின்றனர், கின்றது, கின்றன ஆகிய நிகழ்காலச் சொற்களைப் பயன்படுத்தி அமைக்கப்படும் வாக்கியங்களை விடைகளாக ஏற்கவும். பாகம் D கேள்வி 1 பத்தி 1 : தோற்றம், வாழுமிடம் பத்தி 2 : பயன் -காய், ஓலை, தண்டு, பூ, ஓடு பத்தி 3 : பலத்த காற்று, சாய்ந்தது பத்தி 4 : தற்போதைய நிலை-வேறு உருவத்தில் மாற்றம் கேள்வி 2 பத்தி 1 : பயணம் பத்தி 2 : விலங்குகளைக் கண்ட அனுபவம் பத்தி 3 : தொடர்வண்டி ஏறிய அனுபவம் பத்தி 4 : மனத்தைத் தொட்டது பத்தி 5 : இல்லம் திரும்புதல் மாதிரித் தேர்வுத் தாள் 2 பாகம் A 1. B 2. C 3. D 4. D 5. C 6. D 7. A 8. B 9. B 10. A 11. A 12. D 13. D 14. C 15. A பாகம் B அ ) முகநூல் நண்பர்கள் ஆ ) i. அன்று - எருதுகளில்ஏர்பூட்டி வயலை உழுதார்கள். இன்று - நவீன இயந்திரங்களைக் கொண்டு வயலை உழுகிறார்கள். ii. மின்னஞ்சல் இ) i. ஆண்டுக்கு 3 முறை அறுவடை நடந்தது. ii. வேலை சுமை குறைந்தது. (ஏற்புடைய வேறு விடைகள்) ஈ) i. நடவு நடுதல் ii. அறுவடை செய்தல் (ஏற்புடைய வேறு விடைகள்) உ ) i. கட்டுமானப் பணி ii. உணவு உற்பத்தி (ஏற்புடைய வேறு விடைகள்) UMA PUBLICATIONS