The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.

சமூக மயமாக்கலும் அதன் முக்கியத்துவமும்

Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by anbu.19970223, 2022-07-11 04:02:51

சமூக மயமாக்கலும் அதன் முக்கியத்துவமும்

சமூக மயமாக்கலும் அதன் முக்கியத்துவமும்

Keywords: சமூகமயமாக்களும் அதன் முக்கியத்துவங்களும்

சமுகமயமாக்கல்;

சமூகமயமாக்கல் என்பது மனித வாழ்க்கககய இயக்கும் மிக முக்கியமானததாரு சக்தியாகும். இவ் எண்ணக்கருவானது சமூகமயமாக்கல்.
சமூக இகசவாக்கல்.
சமூகத்துக்கு உரித்தாக்குதல். சமூகப் தபாருத்தப்பாடகடயச் தசய்தல். சமூக இயல்பினர்களாக்குதல் பபான்ற பல்பவறு தசாற்பதங்களால்
அகைக்கப்படுகின்றது.

சமூகம் என்பது குறித்த பிரபதசத்தில் வசிக்கும் தபாது இலக்குககளயும் விழுமியங்ககளயும் தகாண்ட அகமப்புத்ததாகுதிக்கு உரிகம
பாராட்டுகின்ற ஒரு மக்கள் கூட்டமாகும்.இத்தககய மக்கள் கூட்டம் அல்லது சமூகம் தான் சரிதயன ஏற்றுக்தகாண்டுள்ள இலக்குககளயும்
ஒழுக்கவியத்ததாகுதிககளயும் தனது இகளய தகலமுகறயினருக்கு உரித்தாக்குதபல சமூகமயமாக்கல் எனக்குறிப்பிடலாம்.
சமூகம் என்பது குறித்த பிரபதசத்தில் வசிக்கும் தபாது இலக்குககளயும் விழுமியங்ககளயும் தகாண்ட அகமப்புத்ததாகுதிக்கு உரிகம
பாராட்டுகின்ற ஒரு மக்கள் கூட்டமாகும்.இத்தககய மக்கள் கூட்டம் அல்லது சமூகம் தான் சரிதயன ஏற்றுக்தகாண்டுள்ள இலக்குககளயும்
ஒழுக்கவியத்ததாகுதிககளயும் தனது இகளய தகலமுகறயினருக்கு உரித்தாக்குதபல சமூகமயமாக்கல் எனக்குறிப்பிடலாம்.

ஒரு தனிநபர் பிறந்தது முதல் இறக்கும் வகர முற்றுமுழுதாக சமூகத்தில் தங்கி வாழ்தல் தவிர்க்க இயலாதது "பிறந்தது முதல் இறக்கும்
வகர சமூகத்தினால் நாம் இகசவாக்கப்படுகின்பறாம்" என்ற கூற்று சமூகமயமாக்களின் இன்றியகமயாகமகய ததளிவுபடுத்துகின்றது.
சமூகமயமாக்கல் என்பது உயிர்ப்பினதாக ததாைிற்படுவது. இது ஆக்கப்பூர்வமானது. இதனூடாக பிள்களகளின் நடத்கதக்
கட்டுப்படுத்தப்படுகின்றது. எல்கலப்படுத்தப்படுகின்றது. விருத்தி அகடகின்றது. தூண்டப்படுகின்றது. நிகலப்படுத்தப்படுகின்றது. இது
மாத்திரமன்றி பல்பவறு அபிலாகசகள் நிகறபவற்றப்படுகின்றன. அவசியமற்ற இயல்பூக்கங்கள் ஒைிக்கப்படுகின்றன.

சமூகமயமாக்கலானது நனவு நிகலயில் பபான்பற நனவிலி நிகலயிலும் சுய முயற்சியின்றியும் நகடப்தபறலாம்.பிறப முதல் இறப்பு
வகர சமூகத்தினுள் வாழும் மனிதன் ததாடர்ச்சியாக சமூகமயமாக்கல் தசயன்முகறககள எதிர் பநாக்குகின்றான்.எனபவ இது குறித்த
வயது பருவத்தில் மாத்திரமன்றி இறக்கும் வகர கூடியும் குகறந்தும் நிகழும் ஓர் ஆயுள் காலத்ததாைிற்பாடாகும்

ஒரு தனி நபருக்கு அறிவு ஆற்றல் மனப்பாங்குகள் பபான்ற பல்பவறு அனுபவங்ககள தபற்றுக்தகாள்வதற்கு மாத்திரமன்றி சமூக
அறதநறிககள புரிந்து தகாள்ளவும் சமூகப்பிரச்சிகனகளுக்கு தவற்றிகரமாக முகம் தகாடுத்து தான் வாழும் சமூகத்தில் திறகம மிக்க
அங்கத்தவனாக உருவாகுவதற்கும் உரிய முகறயிலான சமூகமயமாக்கபல உதவுகின்றது.

பரம்பகர பரம்பகரயாக கலாசாரங்கள் காணப்படுவதற்கும் சமூகமயமாக்கபல காரணமாகின்றது.எனபவ ஒரு தனி நபரின் வாழ்க்கக
ஓட்டத்தில் சமூகமயமாக்கல் என்பது மிக முக்கியமான தசல்வாக்கக தசலுத்துகின்றது.

உலகில் அல்லது உலகின் ஒரு பகுதியில் முன்னர் உறுப்பினர்களாக அல்லாதவர்கள் உறுப்பினர்களாக நுழைவதற்கு ஏற்ற
தகுதிப்பாட்டிழன வைங்குவதற்கான ஒரு சசயற்பாடு சமூகமயமாக்கல் ஆகும். (Wentworth-1980)

அறியாப்பருவ குைந்கத சுய விைிப்பணர்விகனயும் அறிவியற்ததாகுதிககளயும் தமது இகளய தகலமுகறயினருக்கு உரித்தாக்குதபல
சமூகமயமாக்கல் எனக் குறிப்பிடலாம். ஒரு தனி நபர் பிறந்தது முதல் இறக்கும் வகர முற்று முழுதாக சமூகத்தில் தங்கி வாழ்தல்
தவிர்க்க இயலாதது. "பிறந்தது முதல் இறக்கும் வகர சமூகத்தினால் நாம் இகசவாக்கமகடகின்பறாம்" என்ற கூற்று சமூகமயமாக்கலின்
இன்றியகமயாகமகய ததளிவுபடுத்துகின்றது. சமூகமயமாக்கல் என்பது உயிர்ப்பானதாக ததாைிற்படுவது ஆக்கபூர்வமானது. இதனூடாக
பிள்களகளின் நடத்கதக் கட்டுப்படுத்தப்படுகின்றது. எல்கலப்படுத்தப் படுகின்றது. விருத்தி அகடகின்றது. தூண்டப்படுகின்றது.
நிகலப்படுத்தப்படுகின்றது. இது மாத்திரமன்றி பல்பவறு அபிலாகசகள் நிகறபவற்றப்படுகின்றன.அவசியமற்ற இயல்பூக்கங்கள்
ஒைிக்கப்படுகின்றன.

சமூகமயமாக்கலானது நனவு நிகலயில் பபான்பற நனவிலி நிகலயிலும் சுய முயற்சி இன்றியும் நகடதபறலாம். பிறப்பு முதல் இறப்பு
வகர சமூகத்தினுள் வாழும் மனிதன் ததாடர்ச்சியாகச் சமூகமயமாக்கல் தசயன்முகறகய எதிர்பநாக்குகின்றான். ஆகபவ இது ஒரு குறித்த
வயதுப்பருவத்தில் மாத்திரமன்றி இறக்கும் வகர கூடியும் குகறந்தும் நிகழும் ஓர் ஆயுள் காலற்ததாைிற்பாடாகும்.

ஒரு தனிநபருக்கு அறிவு ஆற்றல் மனப்பாங்குகள் பபான்ற பல்பவறு அனுபவங்ககள தபற்றுக்தகாள்வதற்கு மாத்திரமன்றி சமூக
அறதநறிககள புரிந்து தகாள்ளவும் சமூகப்பிரச்சிகனகளுக்கு தவற்றிகரமாக முகம் தகாடுத்து தான் வாழும் சமூகத்தில் திறகம மிக்க
அங்கத்தவனாக உருவாகுவதற்கும் உரிய முகறயிலான சமூகமயமாக்கபல உதவுகின்றது. பரம்பகர பரம்பகரயாக கலாசாரங்கள்
காணப்படுவதற்கும் சமூகமயமாக்கபல உதவுகின்றது. எனபவ ஒரு தனி நபரின் வாழ்க்கக ஓட்டத்தில் சமூகமயமாக்கல் என்பது மிக
முக்கியமான தசல்வாக்கக தசலுத்துகின்றது.

சமூகமயமாக்கல் சதாடர்பான வழைவிலக்கணங்கள்

1. உலகில் அல்லது உலகின் ஒரு பகுதியில் முன்னர் உறுப்பினர்களாக அல்லாதவர்கள் உறுப்பினர்களாக நுகைவதற்கு ஏற்ற
தகுதிப்பாட்டிகன வைங்குவதற்கான ஒரு தசயற்பாடு சமூகமயமாக்கல் ஆகும். ( Wentworth-1980 )

2.அறியாப்பருவக் குைந்கத சுய விைிப்புணர்வும் அறிவுப் தபற்று மனிதனாக வளர்ச்சி தபறவும் நாம் பிறந்த சமூகத்தின் கலாசார
நகடமுகறககள அறிந்து அவற்கறப் பபணுவதில் திறன்தபறவும் இட்டுச்தசல்லும் தசயன்முகற சமூகமயமாக்கல் ஆகும். ( Gidbens-1989 )

3. தனிநபர்கள் தாம் சார்ந்த சமூகத்தின் கலாசாரத்கதக் கற்றறிந்து தகாள்கின்ற தசயன்முகறபய சமூகமயமாக்கல். சமூகமயமாக்கலுக்கு
உட்படுத்தப்படாத எவரும் அவர் வாழ்கின்ற சமூகம் விதித்த நியமங்களுக்பகற்ப இயல்பான மனிதராகக் கருதப்படமாட்டார். ( HARAMLAMBOS
OR HOLBORN-1990 )

ஒரு தனிநபர் தனது சுற்றாடலின் சமூக சூைலுக்கு ஏற்ப இகசவாக்கம் அகடதல் சமூகமயமாக்கல் ஆகும். சமூகத்தின்
ஏற்றுக்தகாள்ளபட்ட அங்கத்தவராவதற்கு தசய்ய பவண்டியகவ தசய்ய கூடாதகவ,அறிய பவண்டியகவ என்பன பற்றிய கற்றபல
சமூகமயமாக்கல் தசயன்முகறயாகும்.

சமூகமயமாக்கல் சசயன்முழறயின் அவசியம் /நன்ழமகள்

• சமூகத்கத உணர்ந்து தகாள்ளல்
• சமூகத்திற்கு இகசவாக்கமகடதல்
• சமூக நடவடிக்கககளுக்கு உதவுதல்,சட்ட திட்டங்ககள மதித்தல், தசயற்படல்
• சமூக நிகலகமகளுக்கு ஏற்ப இகசவகடதல்
• ஏகனபயாருடன் இணங்கி வாைல்.
• தனிமனித ஆற்றல்ககள வளர்த்தல்.
• தனிமனித ஆற்றல்ககள அகடயாளம் காண உதவுதல்

• சமூகமயமாக்கத்திற்கும் கல்விக்குமிகடயிலான ததாடர்பு சமூகமயமாக்கத்திற்கும் கல்விக்கும் இகடயில் மிக தநருங்கிய ததாடர்பு
உண்டு.குடும்பத்திற்கு அடுத்தபடியாக பிள்களச்சமூக இயல்பினராக்கும் தசயன்முகறகய பாடசாகலபய நிகழ்த்துகிறது.சமூகத்தின்
தபரும்பாலான நகடமுகறககள பிள்களயானது கற்பதன் ஊடாகபவ விளங்கி தகாள்கின்றது.பாடசாகலயில் காணப்படும் முகறசார்,
முகறசாரா, மகறக்ககலத்திட்டங்கள் ஊடாக பிள்களகள் சமூகத்துக்கு இகசவுள்ளவர்களாக மாற்றப்படுகின்றனர்.இவ்வககயில்
சமூகமயமாக்கலுக்கான அதிக சந்தர்ப்பங்கள் கல்வியினூடாக வைங்கப்படுவகதக்காணலாம்.

சமூகமயமாக்கலின் ததழவழய இனங்கானல்

1.சமூகத்கத அறிந்து தகாள்ளுதல்
2.சமூகத்திற்கு இகசவாக்கமகடதல்
3.சமூகத்திற்கு உதவுதல்
4.சட்டதிட்டங்களுக்கு அகமவாக நடத்தல்
5.சமூக நிகலகமகளுக்கு ஏற்ப இகசவாக்கமகடதல்

சமூகமயமாக்கல் காைணிகள்/கருவிகள்

ஒரு பிள்களகய சமூகமயமாகிய வளர்ந்த ஒருவராக மாற்றுவதற்கு அப்பிள்களக்கு பாதுகாப்பு அளிக்கும்,அவகர
பநசிக்கும்,அவகரப்பாராட்டும்,ஏற்றுக்தகாள்ளும் அவருக்கு தண்டகன வைங்கும், அவருக்கு கற்பிக்கப்படும் எல்லா விதமான
சமூகத்துடன் சம்பந்தப்பட்டகவகள் சமூகமயமாக்கல் காரணிகள் ஆகும்.

1.முதன்கமயான சமூகமயமாக்கல் காரணிகள் - குடும்பம்/சமவயது குழுக்கள்/ சபகாதர சபகாதரிகள்/ சகபாடிகள்

2.துகணயான சமூகமயமாக்கல் காரணிகள் - பாடசாகல/ சமயஸ்தலங்கள்/ சமூக குழுக்கள்/ சுயாதீன குழுக்கள்

3.புகடக் காரணிகள் - ததாகலக்காட்சி / கணிணி/ ததாகலபபசி/ தசய்தித்தாள்/ இகணயம்/
வாதனாலி



பதசிய சமூகம்

சினிமா வாதனாலி பத்திரிகக நாடகம்
ததாகலக்காட்சி

புறக் கலாசார
காரணிகளின் தாக்கம்

பிரபதச மக்கள் குழுக்கள் துகணக்குழுக்கள்
ததாைிற்குழுக்கள்
சமய நிறுவனங்கள்
சமூகக் குழுக்கள்
பாடசாகல

நண்பர்கள்
சமவயது குழுக்கள்
குடும்பம்
தபற்பறார்பிள்கள

முதன்கமக் குழுக்கள்



சமூகமயமாக்கல் முகவர்கள்

தனியாள்,முழு அல்லது ஓர் அகமப்பு ஒருவருகடய நடத்கதகய, தான் பற்றிய உணர்விகன, தவகுமதி அல்லது தண்டகனயின் மூலம்,
சமூகவிதிகள், சமூக வகிபங்குகள் பற்றி அறிவுறுத்தல் மூலம் அல்லது ஒரு மாதிரிககயாக தசயலாற்றுவதன் மூலம் தசல்வாக்குச்
தசலுத்த முடியுமாயின் அதகன சமூகமயமாக்கல் முகவர் எனக் தகாள்ளலாம். ( Anne Levine, 1995)
இத்தககய பநாக்கில்
• குடும்பம்
• பாடசாகல
• சகபாடி குழு
• சமய நிறுவனங்கள்

“சமூகமயமாக்கல் நிறுவனங்களாகச்” தசயற்படுகின்றன.

1. குடும்பம்

தனியாள் சமூகமயமாக்கலில் குடும்பத்தின் வகிபங்கு மிக முக்கியமானது. குறிப்பாக ஆரம்பப் பிள்களப் பருவத்தில் குடும்பத்தின்
தசல்வாக்கு அளப்பரியது. தபற்பறார், நண்பர்கள், அயலவர்களிடமிருந்து நடத்கதககளக் கற்றுக்தகாள்ளும் சந்தர்ப்பங்கள் உருவாதலால்,
பபாலச் தசய்தலில் ஈடுபடுகின்றனர். வடீ ்டில் தண்டகன வைங்கப்படுதமனக் கருதுகின்ற விடயங்ககளப் பிள்களகள் தவிர்த்துக்
தகாள்வார்கள். உளப் பகுப்பாய்வாளரான பிராய்ட் ஒரு மனிதன் தனது குடும்பத்திலிருந்து கற்றுக்தகாண்டவற்கறபய சமூகத்தில்
பிரதிபலிக்கிறான் எனக் குறிப்பிடுகிறார். குடும்பத்தின் அடிப்பகடத் ததாைிற்பாடு பிள்களகளின் சமூக மயமாக்கமாகும்(Talcolt Parsons
1965).குடும்பப் பருமன், பிள்களககள வளர்க்கும் பாங்கு குடும்ப உறுப்பினரிகடயில் நிலவும் உறவுகள், குடும்ப அகமப்பில்
ஏற்பட்டுவரும் மாற்றங்கள், அண்கமக்காலச் சமூக மாற்றங்கள் குடும்பத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகள் சமூகமயமாக்கத்தில்
பாதிப்புக்ககள எற்படுத்துகின்றன. குடும்பம் என்பது பல உறுப்பினகரக் தகாண்ட ஒரு குழுவாகும். இவ்வுறுப்பினர்கள் உறவுமுகறயால்
ததாடர்புகடயவர்கள். குடும்பத்திலுள்ள மூத்த உறுப்பினர்கள் பிள்களககள வளர்க்கும் தபாறுப்பிகன ஏற்றுக்தகாள்கிறார் (Gidden, 1990).

சமவயது குழுவினர்.

வாழ்க்ககயில் ஒவ்தவாரு கட்டத்திலும் சமூகமயமாக்கலுக்கு சமவயது குழு உதவுமாயின் கட்டிளகம பருவம் மிக முக்கியமான
முகவராக ததாைிற்படுகிறது. கட்டிளகம பருவத்தினர் அபநகமாக தம் சமூக வகுப்பிலும் தபரும்பாலும் முதிர் தன்கம தகாண்ட வயது
குழுவினருடன் கூட்டு பசருதல் இயலாது.

சமவயது குழுக்கள் தமக்தகன தனிதயாரு கலாச்சாரத்கத உருவாக்கிக் தகாள்வதுடன் அதனுள்பள வளர்ந்பதார் கலாச்சாரமும்
உள்வாங்கப்பட்டு தின்றது. விபசடமான தபருமானங்களும் சடங்குகளும் இடம்தபறும். அவற்றில் சமவயதினரின் ததாடர்பின் முன்னால்
உளவியளாளர்களும் எடுத்துக்காட்டப்பட்டு உதவுகிறது.

பாடசாழல.

சமூகத்திபல தன்னியல்புடன் இயங்கும் நிறுவனமாக பாடசாகலகள் ததாைிற்படுவதில்கல.அகவ சுயாதீனமாக இயங்க முடியாது.
சமூகத்தின் இயல்கப மீள மீள உருவாக்கிக் தகாண்டிருக்கும் ததாைிற்பாடுககளபய நகடமுகறயில் பமற்தகாள்ள பவண்டியுள்ளன.
"சமூகம் எவ்வைி கல்வியும் கல்வி நிழலயங்களும் அவ்வைி" என்பபத நடப்பியல் நடப்புச் சமூக இயல்புக்கு ஏற்றவாறு மாணவர்ககள
தயார்படுத்தலும் இகசவுள்ளவர்களாக உருவாக்கித்தருதலும் பாடசாகலகளால் பமற்தகாள்ளப்படுகின்றன.

சமூகமயமாக்கலில் குடும்பத்தின் பங்களிப்பு.

• நல்ல நடத்கதப்பாங்குகள்.
• கருத்துப் பரிமாற்றம் ததாடர்பாடல் மூலம் தமாைிவளர்ச்சி.
• அன்பு,கருகண,பகாபம்,காரணம் காணல் என்பவற்றின் நன்கம தீகமககள அறிதல்.
• மனதவழுச்சிச் சமநிகல.
• பிரச்சகனககள தீர்த்தல்.
• சமூகம் ஏற்றுக்தகாள்ளும் நடத்கதக் பகாலங்ககள பின்பற்றல்.
• கூட்டுக் குடும்ப நன்கமகளிகன அறிதல்.
• தனியாட்களுடன் உறகவ விருத்தி தசய்யப் பைகுதல்.
• விழுமியங்ககள விருத்தி தசய்யப் பைகுதல்.
• கலாச்சாரங்ககளப் பபணுதல்

பாடசாழலகளும் சமூகமயமாக்களும்

சமூக உணர்கவ அல்லது பிரக்கைகய வளர்த்தல்
சமூக புலக்காட்சிகய உருவாக்குதல்
சமூக நடத்கதகளுடன் இகசவுபடுத்தல்
சமூக கட்டுப்பாடுகளுக்குக் கீழ்ப்படிய கவத்தல்
சமூக விழுமியங்ககளப் புகட்டுதல்
பண்பாட்டுக் பகாலங்ககள அறிவுறுத்தி மீள வலியுறுத்தல்
சமூகம் களஞ்சியப்படுத்தி கவத்துள்ள அறிகவயும் அனுபவங்ககளயும் ககயளித்தல்
சமூகம் உருவாக்கிக்தகாள்ளும் புதிய ததாைில்நுட்ப விகசகளுக்கு இகசவுபட கவத்தல்
சமூகப் பாத்திரங்ககள ஏற்பதற்குரிய ஆற்றகல வைங்குதல்
சமூக ஊடாட்டங்ககளயும் ததாடர்பாடகலயும் வளமாக்கிக் தகாள்ள உதவுதல்
சமூகத்துக்குரிய அரசியல் மற்றும் தபாருண்மிய இயல்புககளப் புரிய கவத்தல்
சமூகக் கட்டகமப்கபப் பராமரிப்பதற்கு அறிகச நிகலயிலும் நடத்கத நிகலயிலும் உதவுதல்

சமூகமயமாக்களில் பாடசாழல ஒன்றின் பங்களிப்பு

♦ சமூகத்தால் ஏற்றுக்தகாள்ளத்தக்க கலாசார விருத்தி
♦ அறிவு , திறன், மனப்பாங்கு, விழுமிய விருத்தி.
♦ சிறந்த வாழ்க்ககக்கு உரித்தான பைக்க வைக்கங்களின் விருத்தி.
♦ உடல், உள, சுகாதார விருத்தியும் பதக ஆபராக்கிய விருத்தியும்.
♦ குழுவாக இயங்குவதற்கான சமூகத்திறன் விருத்தி.
♦ தகலகமத்துவப் பண்புகளின் விருத்தி.
♦ ஆசிரிய முன்மாதிரிகயப் பின்பற்றல்.
♦ கலாசார பாரம்பரிய பைக்கவைக்க விருத்தி.
♦ ததாைிதலான்றுக்கான முன்திறன் விருத்தி
♦ தபாறுகம, சகிப்புத்தன்கம, விட்டுக்தகாடுத்தல் பபான்ற பண்புகளின் விருத்தி
♦ குடும்பங்களில் நிகறபவற்ற முடியாத விடயங்ககள பாடசாகலகளில் நிகறபவற்றுதல்.
♦ குடும்பங்களில் கற்பிக்கும் விடயங்ககள பாடசாகலகளில் உறுதிப்படுத்தல்.
♦ நாட்டின் சிறந்த பிரகையாவதற்கான இகசவாக்கத்கத ஏற்படுத்தல்.
♦ சமூகத்தின் நிகலநாட்டலுக்கு தபாருத்தமான சமூகமயமாக்கள் பின்னணிகய வைங்குதல்.
♦ பாடசாகல பரந்த சமூகத்தின் உப ததாகுதியாக மாறுதல்.
♦ ஏகனய சமூகமயமாக்கல் காரணிகளால் ஏற்படும் பாதகமான விகளவுககளக் குகறத்தல்.

ககலத்திட்டம் முகறசார் ககலத்திட்டம்
முகறசாரா ககலத்திட்டம்
முகறயில் ககலத்திட்டம்
மகறக் ககலத்திட்டம்

முழறசார் அழமப்புக்கள் மூலமாக மாணவர்கள் சபறும் சமூகமயமாக்கல்
அனுபவங்கள்.

• தபாறுப்புக்ககள உணர்ந்து தசயற்படல்.
• தபாறுப்புக்ககளயும் உரிகமககளயும் இனங்காணல், பாதுகாப்பு தபறுதல்.
• பமல்நிகல கீழ்நிகல பதவி அடுக்ககமவுக்கு மதிப்பளித்தல்.
• ஒத்துகைத்தல் கூட்டுணர்வுடன் தசயற்படல்.
• சவால்ககளயும் அகறகூவல்ககளயும் தவற்றி தகாள்ளல்.
• குறிக்தகாள்ககள அகடயும் வககயில் பணிககளச் தசய்தல்

பாடசாழலக்கு ஊடான சமூக மயமாக்கலில் கழலத்திட்டம், இழணக்கழலத்திட்டம், சமயச் சசயற்பாடுகள் என்பவற்றின்
பங்களிப்பு
• ககலத்திட்டம்சமூகப்பாதுகாப்பும் பமம்பாடும் ஏற்படுத்தப்படுகிறது.
• அறிவு விருத்தி
• நாளாந்த வாழ்வின் பிரச்சிகனககள தீர்த்தல் பற்றிய அறிவு.
• ஒழுக்க விழுமிய விருத்தி.
• பதசிய கலாசாரம் ததாடர்பான அறிவும் ததளிவும்.
• வாழ்க்ககத்திறன் சமூக பைக்கவைக்கங்கள் பற்றிய அறிவு.

இழணக்கழலத்திட்டம்

• தகலகமத்துவ விருத்தி.
• குழுவாக ஒத்திகசந்து தசயற்படல்.
• சமூக விைிப்புணர்வு சமூக சிந்தகன.
• ஏற்றுக் தகாள்ளத்தக்க கலாசார விருத்தி.
• ைனநாயக முன்மாதிரி.
• நகடமுகற வாழ்க்ககக்கான அனுபவ விருத்தி.
• சமயச் தசயற்பாடுகள்.
• ஒழுக்க நடத்கத விருத்தி.
• கலாசார விழுமிய சிந்தகன விருத்தி.
• ஏகனய சமயங்ககள மதித்தல்.
• ஏற்றுக் தகாள்ளத்தக்க நடத்கதக் பகாலங்கள்

சமூகமயமாக்கலில் சமவயது குழுவின் பங்களிப்பு.

• குடும்பத்கத விட சுதந்திரமும் சமத்துவமும் கூடிய உறவு விருத்தி.
• கலாச்சாரத்கத ஒப்பகடக்கும் தசயற்பாடு நிகழும் ( தனி கலாசாரமாக அகமயலாம் )
• குடும்பத்தில் ஏற்கனபவ கற்கப்பட்டகவ விவரமாக ததளிவாக விமர்சிக்கப்படுகின்றன.
• பதசிய, சமய, சமூக வகுப்பு என்பவற்றின் இயல்புகள் மூத்பதாரது கலாசாரம், ஏகனய கலாசாரங்கள் என்பன பற்றிய விளக்கம் தபறப்படும்.
• சமூக ஒருகமப்பாடு, சமூகப்பைக்க வைக்கங்கள் கற்கப்படும்.
• புதுச் சமூகத்திற்கான பாத்திரங்ககளயும் குனநல இயல்புககளயும் பைகிக் தகாள்வர்.
• சுயமான கற்றல் , தன்கனப்பற்றிய ததளிவு, சுயவலு நம்பிக்கக வளர்ச்சி அகடயும்.
• குழுவினால் கிகடக்கும் உதவி, ஒத்துகைப்பு,புதிய வலுகவ உருவாக்கும்.

சமூகமயமாக்கல் சகாள்ழககள்

”எமில் சடர்ழகம்*

தனியாட்கள் தபறுமானங்ககளயும் நம்பிக்ககககளயும் ஆட்சி பிரதிநிதித்துவத்தின் அடிப்பகடயில் தபற முற்படுகிறார்கள்.இங்கு கூட்டு
பிரதிநிதித்துவம் என்பது சமூக சூைகலயும் இப்புற உலகிலுள்ள ஏகனய மூலகங்ககளயும் குறிக்கும் சமூகத்தில் மனிதர்கள் கூட்டாக
தசயற்படுவதற்கு இகவ உதவுகின்றன.இதன்படி ஒரு பிள்கள சமூகத்தில் பயனுள்ள உறுப்பினராக உருவாக்கப்படுகின்றான்/அதனுகடய
சிந்தகனகளும் மனப்பாங்குகளும் சமூக சூைலுக்கு தபாருந்துவதாக அகமகிறது.

சார்ள்ஸ் த ாட்டன் கூலி

ஒருவர் மீதான ஏகனபயாரது நடத்கதகள் தன்கனப்பற்றி அறிவதற்கான கண்ணாடி பபால விளங்குகின்றது ( The looking glass self),
சமூகமயமாக்கல் என்பது "சுயத்தின் அபிவிருத்தி" ஆகும்( Development self). இவ்விடயமானது சமூக உணர்வுடன் தநருங்கிய
ததாடர்புகடயது. சமூகமயமாக்கத்தினால் ஒருவர் தனது சுயம் பற்றிய உணர்விகனயும், அவர் பற்றிய ஏகனயவரது மனப்பாங்கு பற்றிய
உணர்விகனயும் தபற்றுக்தகாள்கின்றான்.(சமூகத் ததாடர்புகள் / ஊடாட்டம் மூலம்)

சிக்மன்ட் பிைாய்ட்

ஒருவருகடய நடத்கதகள் நனவிலி மனத்தின் ஆளுகமக்கு காட்டுவதாக குறிப்பிடுவதுடன் அத்தககய நடத்கதகள் ததாடர்ந்து
வளர்ந்பதார் பருவத்திலும் நிலவுவதாக குறிப்பிடுகின்றார்.அபனகமான குைந்கதப்பருவ நடத்கதகள் எமது நனவு நிகலகமயில்
ைாபகத்தில் இருந்து மகறந்தாலும் எமது சுய உணர்வு உருவாக்கத்திற்கு அகவபய அடிப்பகட ஆகின்றன.

சமூகமயமாக்கலுக்கான சந்தர்ப்பங்கள்.

குைந்கதப்பருவம் - குடும்பம் மூலமாக

பிள்களப் பருவம் - பாடசாகல,அயலவர்

கட்டிளகமப் பருவம் - சமவயது குழுக்கள்

வளர்ந்பதார் - நண்பர் ஊடகம் அவதானிப்பு

முதிபயார் - ஊடகம் அவதானிப்பு

முழறகள்

• அடிபணிதல்
• வரபவற்றல்
• அனுமதித்தல்
• ஒத்துகைத்தல்
• சார்தல்
• இணங்குதல்
• பின்பற்றல்
• ககடப்பிடித்தல்
• ஒத்திகசவு தபறல்

சமூகமயமாக்கழலப் பயனுள்ளதாக்கும் தனிநபர் உந்துதல்கள்.

• ஊகிக்கும் தன்கம.
• பாவகன தசய்தல்.
• அனுதாபம்/ பரிவுணர்வு

தனிநபர் ஒருவர் இன்தனாருவரால் கூறப்படும் / கற்பிக்கப்படும் விடயத்கத ஏற்றுக் தகாள்ளல். அவரது ஊகிக்கும் தன்கம/விளக்கத்கத தபாருத்து அகமயும்.மனிதர்
தமாைி, பைக்கவைக்கம் பபான்றவற்கற கற்றுக்தகாள்வது பாவகண தசய்தல் மூலமாகும்.குைந்கத ஒன்று பல்பவறு ஒலிககள பகட்டு தமாைிகய பாவகன மூலம்
கற்கிறது. ஒலிகய உச்சரித்தல் மூலமாகவும் எந்பநரமும் பகட்கும் தசாற்கள் மூலமாகவும் தசாற்களஞ்சிய விருத்திகய ஏற்படுத்தி தகாள்கின்றது.
அனுதாபம் என்பது மனித தன்கமகய வளர்க்கும் உந்துதலாகும்.பிள்களக்கு வபயாதிபர்களுக்கு, பநாயாளர்களுக்கு , விலங்குகளுக்கு , அனாதரவானவர்களுக்கு
அனுதாபத்கத ஏற்படுத்த உதவும் இரங்கும் இதயதமான்கற மனிதனுள் வளர்த்தல். அனுதாபத்தால் நிகழ்கின்றது.அனுதாப உந்தல் காரணமாகபவ பபராபகாரம் ,
சமூக ஒத்துகைப்பு, இகணந்து வாழும் வலு என்பன ஏற்படுகின்றன. இகவ இயற்ககயாகபவ மனிதனுள் இகணந்து காணப்படுவபதாடு சமூகமயமாக்கலுக்கு
உதவுகின்றன.

சமூகமயமாக்கல் சசயன்முழறயில் உள்ள சமூகப் பிைச்சழனகள்.

சமூகமயமாக்கல் தசயன்முகறயில் உள்ள குகறபாடுகளினால் ஏற்படும் பிரச்சகனகள் பல காணப்படுகின்றன.
1. தற்தகாகல முயற்சி.
2. ஒழுக்கமற்ற தசயல்களில் ஈடுபடல்.( பாலியல்/ பபாகதப்தபாருள் பாவகன )
3. இனவர்க்க முரண்பாடுகள்.
4. ஆண் தபண் சமூக முகறகள் ததாடர்பான பிரச்சிகனகள்.
5. கலாசாரச் சீர்பகடு.
6. விளம்பரங்களினூடாக பாலியல் துஷ்பிரபயாகங்களுக்கு உள்ளாதல்.
7. முகறயற்ற ஆகட அலங்காரங்களில் ஈடுபடல்.
8. பாதிப்கப ஏற்படுத்தும் நுகர்வு பபாக்குகளுக்கு பைகிக் தகாள்ளல்.

“இவ்வாறான பிரச்சிகனகள் தீர்ப்பதில் பாடசாகலயினதும் ஆசிரியர்களதும் தசயற்பாடுகள்” மிக முக்கியமானகவகளாகும்.







ஆசிரியர்களின் சமூகமயமாக்கல் பணி

பாடசாகலகளில் கல்வி கற்ற மாணவர்ககள சமூக இயல்பினர்களாக்குதல் கல்வியின் பிரதான பநாக்கங்களில்
ஒன்றாகும்.இச்தசயன்முகறபய ஆசிரியரின் பிரதான பணியாகும். இச்தசயன்முகறகய பமற்தகாள்கின்ற ஆசிரியர் மூன்று
நிகலகளில் அதற்கான முயற்சிககள நிகழ்த்துதல் பவண்டும்.
முதல் நிழல

மாணவகன தான் சமூகத்தில் ஒரு உறுப்பினன் என்பகத உணரச் தசய்தல். இதகன "சமூக உணர்வு" ( Social awareness ) அல்லது "சமூக
விைிப்புகடகம" எனலாம்.
இைண்டாவது நிழல
சமூக வாழ்வில் அவகன பங்கு தகாள்ளச் தசய்தல். இதனூடாக மாணவன் மகிழ்ச்சியகடகின்றான். இதகன "சமூக மகிழ்வு" ( Social
enjoyment ) என்பர்.
மூன்றாவது நிழல
சமூக ஒற்றுகம, கட்டுப்பாடு,சமூக முன்பனற்றம் ஆகியவற்றில் மாணவனுக்குள்ள தபாறுப்புக்ககள உணர்ந்து ( Social Responsibility )
நடக்கச் தசய்தல்.
இதகன பாடசாகல வாழ்வின் இறுதியில் மாணவர்கள் அகடயும் வககயில் ஆசிரியர்கள் தசயலாற்ற பவண்டும்.இவ் இறுதி நிகல
"சமூக முதிர்ச்சி" ( Social Maturity ) தபறுதல் எனப்படும்.
கல்விச் சமூகவியல் என்பது இன்று ஆசிரியர் கல்வித் துகறகளில் பிரபல்யம் தபற்ற கற்ககத் துகறயாக வளர்ச்சி
கண்டுள்ளது.இதகனப்பயிலும் ஆசிரியர்கள் சமூகவியலின் பதாற்றம் வளர்ச்சி பற்றிய பபாக்கிகன சிறிதளவாயினும் விளங்கியிருத்தல்
அவசியமாகும்.அப்பபாது தான் கல்விச் சமூகவியல் ததாடர்பான முக்கிய அம்சங்ககள ததளிவுற விளங்கி, மாணவர்ககள சமூக
இயல்பினர்களாக்கும் தசயன்முகறகளில் இவ்வறிகவ தசம்கமயாக பயன்படுத்த இயலும்.


Click to View FlipBook Version