30.10.2021 (Sabtu / சனிக்கிழமை)
5.00 PETANG / ைாமை Atas talian / இயங்கமை
PERASMI :
TUAN.N.THANABALAN
PENOLONG PENGARAH UNIT PRASEKOLAH DAN SEKOLAH RENDAH
திருவாளர் தனபாலன் நாராயணன்
நெகிரி மாெிலக் கல்வி இலாகா பள்ளி ெிர்வாகத் துறை உதவி
இயக்குெர்
TUAN.N.THANABALAN
PENOLONG PENGARAH
UNIT PRASEKOLAH DAN SEKOLAH RENDAH
நநகிரி மாநிலக் கல்வி இலாகா பள்ளி
நிர்வாகத் துறை உதவி இயக்குநர் உறர
( திருவாளர் தனபாலன் நாராயணன் )
என்றன நன்ைாக இறைவன் பறைத்தனன்
தன்றன நன்ைாகத் தமிழ் நெய்யுமாறை! ெிவா
திருச்ெிற்ைம்பலம்.
வணக்கம். நபற்றைார் ஆெிரியர் ெங்கத்தின் 45ஆம்
நபாதுக்கூட்ைத்திற்கு என்றன அறைத்தறமக்காகப்
பள்ளியின் தறலறமயாெிரியருக்கும் ஆெிரியர்களுக்கும்
நபற்றைார்களுக்கும் மாநிலக் கல்வி இலாகாவின்
ொர்பில் எனது நன்ைியிறனக் கூை விறைகின்றைன்.
இயங்கறலவைி நறைநபறுகின்ை இந்தக் கூட்ைத்தில்
ெிரமம் பாராது கலந்து ெிைப்பிக்கின்ை நபற்றைார்களுக்கு
எனது நன்ைியிறனத் நதரிவித்துக் நகாள்கிறைன். ஓர்
அரொங்கப் பள்ளியாக விளங்கும் நமது தம்பின்
தமிழ்ப்பள்ளிக்கு ஒரு தனி அறையாளம் இருக்கின்ைது.
அதறன நிருபிக்கும் வறகயில் இன்று பள்ளி
கல்வியிலும் புைப்பாைத்திலும் ெிைந்து விளங்குகின்ைது.
ஏற்நகனறவ, உங்கள் பள்ளியில் நறைநபற்ை
இயங்கறல வகுப்புகளில் கலந்து நகாண்டு
ஆெிரியர்களின் றபாதறனறயயும் மாணவர்கள் கற்கும்
விதத்றதயும் பார்க்க எனக்கு வாய்ப்புக் கிறைத்தது.
இந்தப் பள்ளியின் ஆெிரியர்கள் மிகச் ெிைந்தவர்கள்.
அவர்கள் மிகுந்த கைப்பாட்டுைன் ெிைப்பாகப்
பாைங்கறளக் கற்றுத் தருகின்ைனர். அறதறபால உங்கள்
பிள்றளகளும் கணினித் நதாைிநுட்பத்றத நன்கு கற்றுக்
நகாண்டு மிகச் ெிைப்பாக இயங்கறல வகுப்புகளில்
கலந்து நகாள்கின்ைனர். இதற்காக பள்ளியின்
தறலறமயாெிரியருக்கும் ஆெிரியர்களுக்கும் எனது
நன்ைியிறனயும் வாழ்த்துகறளயும் புலப்படுத்துகின்றைன்.
றகாவிட் நபருந்நதாற்றுக் காலக் கட்ைத்தில்
ஆெிரியர்கள் பாைத்திறன முறையாக நைத்துவதற்குப்
நபற்றைார்களாகிய நீங்கள் றபாதிய ஒத்துறைப்பு
வைங்கியதாக அைிகின்றைன். இப்றபாது பள்ளி
திைக்கப்பட்டு, முதலாம் படிநிறல மாணவர்கள்
றநர்முகமாகக் கற்ைலில் ஈடுபை ஆரம்பித்து விட்ைனர்.
நவகுவிறரவில் இரண்ைாம் படிநிறல மாணவர்களும்
பள்ளிக்கு வந்து றநர்முகக் கற்ைறலத்
துவங்கவிருக்கிைார்கள். பள்ளி கல்வி அறமச்சும் றதெிய
பாதுகாப்பு மன்ைமும் சுகாதார அறமச்சும் நிர்ணயித்த
நறைமுறைச் நெயல்பாடுகளுக்றகற்ப முறையாக இயங்கி
வருகின்ைது.
பள்ளி மாணவர்களின் பாதுகாப்பிலும் நலத்திலும்
மிகுந்த கவனம் நெலுத்துகின்ைது. அதுறபால், மாநிலக்
கல்வி இலாகாவும் பள்ளி நதாைர்ந்து பாதுகாப்பாக
இயங்குவறத உறுதி நெய்யும். எனறவ, உங்கள்
குைந்றதகறளப் பள்ளிக்கு அனுப்பத் தயக்கம் காட்ைத்
றதறவயிறல. இதன்வைி, மாணவர்களின் கல்வி
றமம்பாட்டில் தறை ஏற்பைாமல் இருப்பறத நாம்
அறனவரும் உறுதி நெய்யலாம்.
அன்பார்ந்த நபற்றைார்கறள, இப்பள்ளியில் நபற்றைார்
ஆெிரியர் ெங்கம் மிகச் ெிைப்பாக இயங்கி வருகின்ைது.
பள்ளியின் அறனத்துக் கல்வி றமம்பாட்டுத்
திட்ைங்களுக்கும் ெங்கம் ஆதரறவயும்
ஒத்துறைப்றபயும் நதாைர்ந்து வைங்கி வருகின்ைது
எனும் நற்நெய்திறயத் தறலறமயாெிரியர் கூைக்
றகட்றைன். உங்களின் ஆதரவும் ஒத்துறைப்பும்
நதாைர்ந்து இருக்குமாயின் இந்தத் தம்பின்
தமிழ்ப்பள்ளிறய ஓர் உன்னத நிறலக்கு நம்மால்
நகாண்டு நெல்ல இயலும் என்பதில் கிஞ்ெிற்றும்
ஐயமில்றல.
இத்துைன், எனது உறரறய நிறைவு நெய்கிறைன்.
இதர கருத்துகறளயும் தகவல்கறளயும் இயங்கறலக்
கூட்ைத்தில் உங்கறளச் ெந்திக்கும் தருணத்தில்
பகிர்ந்து நகாள்கின்றைன். இறுதியாக, தம்பின்
தமிழ்ப்பள்ளியின் 45ஆம் ஆண்டுப் நபற்றைார் ஆெிரியர்
ெங்கப் நபாதுக்கூட்ைம் ெிைப்பாக நறைநபை
இறைவனின்ன் அருள்றவண்டி விறைநபறுகின்றைன்.
அறனவருக்கும் தவீ ாவளி நல்வாழ்த்துகள் ! நன்ைி.
‘ தமிறைாடு உயர்றவாம்! ‘
அன்புைன் ,
தனபாலன் நாராயணன்
பள்ளி நிர்வாகத் துறை உதவி இயக்குநர்
நநகிரி மாநிலக் கல்வி இலாகா
EN.THILLAI VILLALLAN
KUPPUSAMY PJK
GURU BESAR SJKT TAMPIN
நெய் ஶ்ரீ ராம்!
மதிப்பிற்குரிய, நநகிரி மாநிலக் கல்வி இலாகாவின் பள்ளி நிர்வாகத்
துறை உதவி இயக்குநர் திருவாளர் தனபாலன் நாராயணன்
அவர்கறள, தம்பின் மாவட்ைக் கல்வி இலாகா தறலவரின் பிரதிநிதி
திருமதி ெித்தி மர்லியான பிந்தி ெகாரியா அவர்கறள, பள்ளியின்
நபாறுப்புக் காவல் அதிகாரி ொர்ென் றமெர் ெந்திரன் அவர்கறள,
தம்பின் தமிழ்ப்பள்ளி வாரியக் குழு தறலவர் திருவாளர் இரறமஸ்
அவர்கறள, தம்பின் தமிழ்ப்பள்ளியின் நபற்றைார் ஆெிரியர் ெங்கத்
தறலவி திருமதி பவானி அவர்கறள, கல்விப் பிரிவு நபாறுப்பாெிரியர்
திருமதி நெயந்தி அவர்கறள, மாணவர் நலப் நபாறுப்பாெிரியர் திருமதி
வெந்தா அவர்கறள, புைப்பாை நைவடிக்றக ஆெிரியர் திரு.
றமாகனசுந்தரம் அவர்கறள, தம்பின் தமிழ்ப்பள்ளி ஆெிரியர்கறள,
நபற்றைார் ஆெிரியர் ெங்கத்தின் உறுப்பினர்கறள மற்றும் அன்பு
நபற்றைார்கறள, உங்கள் அறனவருக்கும் என் இனிய வணக்கம்...
அன்பார்ந்த நபற்றைார்கறள!
றகாவிட் நதாற்று றநாய் அச்சுறுத்தல் காரணமாக தறைப்பட்டு
நறைப்நபைாமல் இருந்த 2020/ 2021 -ஆம் ஆண்டின் நபற்றைார்
ஆெிரியர் ெங்க, ஆண்டுப் நபாதுக்கூட்ைம் இன்று இயங்கறல
வாயிலாக நைத்தப்படுகிைது. இன்றைய இந்தக் கூட்ைம்
நவற்ைியுைன் நறைப்நபை அறனவரின் ஒத்துறைப்றபயும்
எதிர்ப்பார்க்கின்றைாம்.
அன்பிற்கினிய நபற்றைார்கறள!
தம்பின் தமிழ்ப்பள்ளியில் எனது தறலறமயாெிரியர் பணிறய
2018 டிெம்பர் மாதம் ஏற்றுக் நகாண்டு இன்றுைன் 2 ஆண்டு 9 மாதம்
இறை துறணயுைன் பூர்த்திச் நெய்துள்றளன். இந்தக் காலக்
கட்ைத்தில் றமற்நகாண்ை மாற்ைத்றத உங்கள் அறனவரிைமும்
எடுத்துக் கூைக் கைறமப்படுள்றளன். அறவ பள்ளிச் ெரீ றமப்புத்
திட்ைம், கல்வி றமம்பாட்டுத் திட்ைம், மாணவர் நலத் திட்ைம் என
மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுச் நெயல்படுத்தப்பட்டு வந்துள்ளன,
நெயல்பட்டும் வருகின்ைன என்று நொல்லிக் நகாள்வதில் நபருமிதம்
நகாள்கிறைன்.
நபற்நைார்கறள!
1.0 ) 2019 / 2020 பள்ளிச் ெரீ றமப்புத் திட்ைங்கள்
1.1 பைறவகள் புகாமலிருக்கப் பாலர்ப் பள்ளி ென்னல்களுக்கு
தடுப்புக் கம்பிகள் றபாைப்பட்ைன.
1.2 பாலர்ப் பள்ளி மாணவர்கள் மறையில் நறனயாமல்
நெல்வதற்காகத் தாழ்வார வைி அறமக்கப்பட்ைது.
1.3. பள்ளியின் திருவள்ளுவர் மண்ைபம் ெரீ றமக்கப்பட்டுச் ொயம்
பூெப்பட்ைது.
1.4 பள்ளி நுறைவாயில் நபயர்ப்பலறகயும் பள்ளிப் நபயர்
நபாரிக்கப்பட்ைப் நபயர்ப்பலறகயும் புதுப்பிக்கப்பட்ைது.
1. 5 ெறபக்கூடும் இைத்தில் தார்ப் றபாைப்பட்ைது.
1.6. கணினி அறையின் அருறக மின்னியல் அைிவிப்புப் பலறக
நபாருத்தப்பட்ைது.
அன்பார்ந்த நபற்றைார்கறள,
1.7 பள்ளியின் கணினி அறையில் புதிய குளிர்ச்ொதனக் கருவிகள்
நபாருத்தப்பட்டுள்ளன.
1.8. அைிவியல் அறை ெகல வெதிகளுைன் நவனீ முறையில்
முழுறமயாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
1.9 பாலர்ப் பள்ளிக்கும் துறணக்கட்ைைத்திற்கும் இறையில் தடுப்பு
றவலி றபாைப்பட்டுள்ளது.
1.10 எண்ணிமம் ( digital ) முறையிலான கற்ைல் கற்பித்தலுக்காக
திைன் நதாறலக்காட்ெிகள் 12 வகுப்புகளில் நபாருத்தப்பட்டுள்ளன.
1.11 பள்ளி வளாகத்றதச் சுற்ைியுள்ள அைர்ந்த மரங்கள்
நவட்ைப்பட்டுத் துப்புரவு நெய்யப்பட்ைன.
1.12 மாணவர்களிறைறய நூல்நிறலயப் பயன்பாட்றை
அதிகரிப்பதற்காக நான்காவது மாடியில் இருந்த நூல்நிறலயம்
கீழ்த்தளத்திற்கு இைமாற்ைம் நெய்யப்பட்டுள்ளது.
1.13 பள்ளி மண்ைபத்தில் பூப்பந்து வறளயம் அறமக்கப்பட்ைது.
1.14 மாவட்ைம் மற்றும் மாநில அரொங்க ஒத்துறைப்புைன்
தாழ்வாரம் நபாருத்திய காத்திருப்பு இைமும் புதுப்பிக்கப்பட்ைது.
அங்கு மாணவர்கள் அமருவதற்காகப் பள்ளி ஆெிரியர்களின்
நன்நகாறை வாயிலாக 15 நீண்ை நாற்காலிகள் றவக்கப்பட்ைன.
இந்த வெதியானது மாணவர்கள் ெிரமமின்ைி காத்திருக்கவும்
வடீ ்டிற்குப் பாதுகாப்பாகச் நெல்லவும் றபருதவியாக இருக்கின்ைது.
அதுமட்டுமின்ைி, நபற்றைார்கள் தங்கள் பிள்றளகறள முறையாக
அறைத்துச் நெல்லும் பணிறய இவ்வெதி சுலபமாகியுள்ளது
என்ைால் மறுப்பதற்கு இல்றல.
அன்புொல் நபற்றைார்கறள,
2.0) 2019 / 2020 கல்வி றமம்பாட்டுத் திட்ைத்தின் கீழ்
றமற்நகாள்ளப்பட்ை நைவடிக்றககள் பின்வருமாறு:-
2.1 இல்லிருப்புக் கற்ைலில் முறைறய பங்கு நபறுவதற்காக 40
மடிக்கணினிகள் தனியார் நிறுவனத்தின் உதவிறயாடு
மாணவர்களுக்கு வைங்கப்பட்ைன.
2.2 இல்லிருப்புக் கற்ைறல நன்முறையில் றமற்நகாள்வதற்காக5
மாணவர்களுக்குத் திைன் றகப்றபெிகள் வைங்கப்பட்ைன.
2.3 இல்லிருப்புக் கற்ைலில் முறையாகக் கலந்து நகாள்வதற்காக
மாணவர்களுக்குக் றகப்றபெி தரவு (TOP UP) ஆெிரியர்களால்
பகிரப்பட்ைது.
2.4 றகாவிட் நைமாட்ைக் கட்டுப்பாடு காலத்தில் மாணவர்களின்
கற்ைலுக்கான ெிப்பங்கள் தயாரிக்கப்பட்டு வைங்கப்பட்ைன.
2.5 புைப்பாைக் கல்வியிலும் மாணவர்கள் பின்தங்காமலிருக்க
மாவட்ைம், மாநிலம், றதெிய அளவிலான றபாட்டிகளில் பங்கு நபை
வாய்ப்புகள் வைங்கப்பட்ைன. தமிழ்நமாைி , ஆங்கிலம், றதெியநமாைி
கைகங்கள் நதாைர்பான றபாட்டிகளில் கலந்து நகாண்ை மாணவர்கள்
ெிைப்பான முறையில் நவற்ைி நபற்று பள்ளிக்கு நற்நபயறர
ஈட்டியுள்ளனர் என்பதறன மகிழ்வுைன் நதரிவித்துக் நகாள்கிறைன்.
அதுமட்டுமின்ைி, இயங்கறல வாயிலாக நைத்தப்பட்ை ெதுரங்கம்,
பூப்பந்து றபாட்டிகளிலும் மாணவர்கள் கலந்து நகாண்டு
ெிைப்பித்தனர். அவர்கள் அறனவருக்கும் இவ்றவறளயில்
நன்ைியிறனத் நதரிவித்துக் நகாள்கிறைன்.
அன்புக்கினிய நபற்றைார்கறள, நதாைர்ந்து
3.0) 2019 / 2020-ஆம் ஆண்டு மாணவர் நலத் திட்ைங்கள்
3.1 பள்ளித் நதாைக்க உதவிப்பணம் 225 மாணவர்களுக்கு
வைங்கப்பட்ைது.
3.2பள்ளியில் 46 மாணவர்களுக்கு ெத்துணவு வைங்கப்பட்டு வருகிைது.
3.3 பள்ளியில் 104 மாணவர்களுக்கு ‘ புடிமாஸ்’ உதவியுைன் ெத்துணவு
வைங்கப்பட்டு வருகிைது.
3.4 ‘ குவாம் ‘ உதவித்நதாறக 89 மாணவர்களுக்கு வைங்கப்பட்ைது.
3.5 பள்ளிக்கு வராத மாணவர்களுக்காகப் பல நைவடிக்றககள்
றமற்நகாள்ளப்பட்டு பள்ளி வருறக றமம்படுத்தப்பட்டுள்ளது.
3.6 பள்ளியின் ஒவ்நவாரு மாடியிலும் 2 கழுவுத்நதாட்டிகள் ( sinki )
நபாருத்தப்பட்ைன.
3.7 மாணவர்கள் பாதுகாப்புக்காக 16 மறைகாணிகள் ( cctv )
நபாருத்தப்பட்டுள்ளன.
3.8 அறனத்து வகுப்பறைக்களுக்கும் றகத்தூய்மியும், றகக்கழுவும்
திரவமும் வைங்கப்பட்டுள்ளன.
3.9 பள்ளிக் கைிவறைகள் எப்றபாதும் தூய்றமயான நிறலயில்
இருப்பறத உறுதி நெய்து நகாள்ளப்படுகின்ைன.
அன்பிற்குரிய நபற்றைார்கறள,
4.0 தம்பின் தமிழ்ப்பள்ளி ஆெிரியர்கள் பங்களிப்பு தம்பின் தமிழ்ப்பள்ளி
ஆெிரியர்களும் தத்தம் பங்களிப்றப இப்பள்ளிக்குத் தவைாது
வைங்கியுள்ளனர் என்பறதயும் நபற்றைார்களின் அைிதலுக்குக்
நகாண்டு வர விரும்புகிறைன். இப்பள்ளி ஆெிரியர்கள்:-
4. 1. நைமாட்ைக் கட்டுபாட்டுக் காலத்தில் ஏைக்குறைய கைந்த
2019ஆம்ஆண்டு ெூறல மாதம் முதல் இவ்வாண்டு ஆகஸ்டு வறர,
மிகக் குறைந்த குடும்ப வருமானம் நகாண்ை குடும்பங்களுக்குப்
நபாருள் உதவி வைங்கியுள்ளனர்.
4.2 பள்ளி நூலகத்திற்கு 40 நாற்காலிகள் வாங்கிக்
நகாடுத்துள்ளனர்.
4.3 றமலும், 2 இரண்டு திைன் நதாறலக்காட்ெிகறள
நன்நகாறையாக வைங்கியுள்ளனர்.
4.4 வகுப்புகளுக்கு மின்விெிைிகள், மின்விளக்குகள் வைங்கியுள்ளனர்.
4.5. றபருந்து கட்ைணம் கட்ை முடியாத மாணவர்களுக்குப் றபருந்து
கட்ைணம் நெலுத்தியுள்ளார்கள்.
4.6 மாணவர்களின் கல்விநலனுக்காக ஆெிரியர்கள் சுயச் நெலவில்
ெிப்பங்கள் தயாரித்துக் நகாடுத்துள்ளனர்.
4.7 அதுமட்டுமின்ைி, ெில வகுப்புகளுக்குத் றதறவயான
நமன்பலறககறள ( soft board ) வாங்கிக் நகாடுத்துள்ளனர்
4.8 கைந்த 8 வருைங்களாகப் பிரத்திறயகமாக வரவறைக்கப்பட்ை
ெமய ஆெிரியர்களால் ெமயப் றபாதறன நைத்தப்பட்டு வந்துள்ளது
என்பது யாவரும் அைிந்திருப்பீர்கள். அவர்களுக்கு ஆெிரியர்களின்
குடும்பத்தினரால் உதவிப்பணம் தர்மநிறலயில் வைங்கப்பட்டு
வந்துள்ளது.
இவ்வாறு, தர்மெிந்தறன நிறைந்த தம்பின் தமிழ்ப்பள்ளி
ஆெிரியர்களுக்கு எனது மனமார்ந்த நன்ைியிறனத் நதரிவித்துக்
நகாள்கிறைன்.
வற்ைாத ஆதரவு அளித்து வரும் நபற்றைார்கறள,
5.0 ஆெிரியர்கள் பணி இைமாற்ைம்
5.1 இப்பள்ளியில் புைப்பாை ஆெிரியராகப் பணியாற்ைிய திருவாளர்
றெவியர் அவர்கள் பதவி உயர்வு நபற்று தற்றபாது நெராம் பாைாங்
தமிழ்ப்பள்ளியில் தறலறமயாெிரியராகப் பணிபுரிந்து வருகிைார்.
அவருக்குப் பதிலாக, இப்பள்ளியின் தகவல் மற்றும் ஆங்கில
ஆெிரியராகப் பணி நெய்து வந்த ஆெிரியர் திருவாளர்
றமாகனசுந்தரம் புைப்பாைப் நபாறுப்பாெிரியராகப் பதவி உயர்வு
நபற்று இப்பள்ளியிறலறய பணி அமர்த்தப்பட்டுள்ளார்.
5.2 றமலும், இப்பள்ளியின் 6 ஆெிரியர்கள் இைமாற்ைம் 6
கிறைக்கப்நபற்று றவறு பள்ளிகளுக்கு மாற்ைலாகிச் நென்று
விட்ைனர். அவர்கள் இைத்றத நிறைவு நெய்யும் நபாருட்டு
ஆெிரியர்கள் இப்பள்ளியில் புதிதாக நியமிக்கப்பட்ைனர்.
6.0 2021- 2025 தம்பின் தமிழ்ப்பள்ளியின் இலக்கு
6.1 மாவட்ைத்தில் இருக்கின்ை 10 தமிழ்ப்பள்ளிகளில், தம்பின்
தமிழ்ப்பள்ளி மாவட்ைத்திறலறய ெிைந்தப் பள்ளியாக உருவாக
றவண்டும். இது நதாைர்பான நெயலாக்கம் அறனத்தும் மும்முறன
ெந்திப்பின் றபாது விரிவாக விளக்கம் தரப்படும்.
6.2 முதலாம் ஆண்டு முதல் 3 வறர கணிதம் மற்றும் அைிவியல்
பாைம் ஆங்கிலத்தில் றபாதிக்கப்பட்டு வருகின்ைன. அடுத்த ஆண்டு
முதல் படிநிறல 2-இல் பயிலும் நான்காம் ஆண்டு மாணவர்களும்
இத்திட்ைத்தின் கீழ் தங்களது கல்விறயத் நதாைருவார்கள்.
6.3 கல்வி மற்றும் புைப்பாைத்திலும் தம்பின் தமிழ்ப்பள்ளி ‘
ெிைந்ததில் ெிைந்தாக விளங்க றவண்டும்.
6.4 நல்நலாழுக்கம் மற்றும் இறைச்ெிந்தறனயில் இப்பள்ளி
மாணவர்கள் மிளிர றவண்டும். அதற்காக ஓவ்நவாரு நாள்
காறலயும் இறைச்ெிந்தறனயுைன் வகுப்புகள் நதாைங்கப்படுகின்ைன.
6.5 நல்லப் பிள்றளறய ெிைந்த அைிவாற்ைல் மிக்கவர் ‘ என்ை
தாரகச் சுறலாகத்திற்கு ஏற்ப மாணவர்கள் உருவாகுவறத உறுதி
நெய்யப்படும்.
6.6 தற்றபாது தறைப்பட்டுள்ள ெமய வகுப்புகள் மீண்டும் முறைறய
நதாைங்கப்படும். கிருஸ்துவம் மற்றும் முஸ்லிம் மாணவர்களுக்கும்
தனி வகுப்புகள் முறையாக நைத்தப்படும்.
6.7 நமது பள்ளி புதிய உருவாக்கத் திட்ைத்தில் பங்கு
நகாண்டுள்ளதால், நபற்றைார்களின் எதிர்ப்பார்ப்புக்கிணங்க நிச்ெயம்
கல்வித் தரம் உருவாக்கப்படும் என்பறத உறுதியாகக் கூைிக்
நகாள்கிறைன்.
7.0 நன்ைி நவில்தல்
7.1 பல வளர்ச்ெிகறள அறைந்து வரும் தம்பின் தமிழ்ப்பள்ளிக்கு
வற்ைாத ஆதரவு வைங்கி வரும் உயர்திரு திருவாளர் தனபாலன்
நாராயணன் அவர்களுக்கும், தம்பின் மாவட்ைக் கல்வி இலாகாவிற்கும்,
பள்ளிப் நபாறுப்புக் காவல் அதிகாரி ொர்ென் றமெர் ெந்திரன்
அவர்களுக்கும், நபற்றைார் ஆெிரியர் ெங்கத்திற்கும், தம்பின்
தமிழ்ப்பள்ளி றமம்பாட்டு வாரியத்திற்கும் (LPS),
ஆெிரியர்களுக்கும்,நபற்றைார் ஆெிரியர் ெங்க உறுப்பினர்களுக்கும்,
றநரிறையாகவும் மறைமுகமாகவும் உதவிக்கரம் நீட்டிவரும்
அறனத்து நல்லுள்ளங்களுக்கும் ,நபற்றைார்களுக்கும் இவ்றவறளயில்
என் நன்ைிறயத் நதரிவித்துக் நகாள்கிறைன். உங்கள் அறனவரின்
ஆதரவும் ஒத்துறைப்பும் அன்பும் என்றும் நிறலத்திருக்க
றவண்டுநமன்று அன்புைன் றகட்டுக்நகாள்கிறைன்.
அன்பார்ந்த நபற்றைார்கறள,
7. 2 இறுதியாக, தம்பின் தமிழ்ப்பள்ளியின் தற்றபாறதய
மாற்ைங்களுக்கும் முன்றனற்ைங்களுக்கும் காரணகர்த்தாவாக
விளங்கும் அந்த இறைவனுக்கும் உளமாை என் நன்ைிறயத்
நதரிவித்துக் நகாள்கிறைன். இந்தப் நபான்னான றவறளயில்
தபீ த்திருநாறளக் நகாண்ைாைவிருக்கும் அன்பர்கள் அறனவருக்கும்
இனிய தபீ ாவளி வாழ்த்துகறளத் நதரிவித்துக் நகாண்டு
விறைநபறுகிறைன்.
‘ தம்பின் தமிழ்ப்பள்ளி என்றும் ெிைந்ததில் ெிைந்தது’
‘ நல்லப் பிள்றளறய ெிைந்த அைிவாற்ைல் மிக்கவர் ‘
‘ வைிபாடு வாழ்றவத் நதாை றவன்டும் ‘
நெய் ஶ்ரீ ராம்!!!!
PUAN A.BAVANI
YDP SJKT TAMPIN
UCAPAN YDP PIBG
Tarikh : 07.04.2019
Masa : 2.15 ptg
Tempat : Dewan Sekolah
1.0 Ucapan YDP PIBG
1.1 YDP PIBG – En.S.Selladorey mengalu-alukan kehadiran YB Tuan S. Veerapan
ke mesyuarat agung PIBG SJK T TMPIN kali ke – 44.
1.2 Beliau telah menyatakan bahawa banyak program yang telah dijalankan bagi
tahun 2018/2019 untuk kecemerlangan sekolah ini.
1.3 Beliau juga telah mengucapkan syabas kepada guru besar baharu iaitu
En. K. Thillai Villallan yang telah membawa banyak perubahan kepada sekolah ini.
1.4 Beliau juga telah meminta kepada semua ibu bapa agar sentiasa memberi
kerjasama dan sokongan yang padu kepada pihak sekolah demi kecemerlangan anak
–anak yang belajar di sekolah ini.
2.0 Ucapan Penasihat – EN . K. THILLAI VILLALAN
2.1 Guru besar mengalu-alukan kehadiran YB Tuan S. Veerapan , Ahli Lembaga
LPS , Puan Rashidah bte Othman wakil PPD TAMPIN ,Mantan guru besar , Sarjen
Mejor En.Chandran pegawai perhubungan sekolah , guru-guru dan para ibu bapa ke
mesyuarat pibg kali ke- 44.
2.2 Beliau mengucapkan jtaan terimakasih kepada Sarjen Major En.S.Chandran
selaku pegawai perhubungan sekolajyang sentiasa memberi kerjasama yang padu
kepada pihak sekolah.
2.3 Beliau juga mengucapkan syabas dan tahniah kepada semua ibu bapa yang
hadir ke mesyuarat ini demi kecemerlangan anak-anak mereka.
2.4 Guru besar memberitahu bahawa bagi melonjakkan pencapaian murid dalam
akademik dan ko- akademik ibu bapa perlu memberi sokongan kepada pihak
sekolah.
2.5 Beliau menekankan bahawa rahsia kejayaan sesebuah sekolah itu adalah
daripada kerjasama erat daripada para ibu bapa.
2.6 Beliau juga menyatakan bahawa tanpa sokongan padu daripada ibu bapa ,
aspirasi ibu bapa , PPD, masyarakat setempat dan KPM tidak akan tercapai.
2.7 Beliau menyatakan bahawa sekolah ini beroperasi dengan 23 orang tenaga
pengajar dan 3 orang staff sokongan .Jumlah murid yang belajar di sekolah ini adalah
sebanyak 330 orang murid. Terdapat 13 buah kelas arus perdana dan sebuah pra
sekolah.
2.8 Beliau juga telah memberitahu tentang pembaharuan yang telah dilakukan
sebelum sesi persekolahan 2019 dimulakan . Antaranya :-
i) naik taraf bilik pejabat
ii) tandas murid diperbaiki
iii) kemudahan di pra sekolah contoh tandas, susur gajah
iv) naik taraf bilik guru
v) mewujudkan beberapa bilik-bilik kelas seperti bilik pemulihan , bilik Guru Data dan
sebagainya.
2.9 Beliau juga telah menyatakan bahawa kelas DLP telah dimulakan kepada
murid-muird tahun 1 pada tahun ini.
2.10 Beliau memberitahu bahawa unit kurikulum, unit kokurikulm dan unit Hem
mempunyai kpi masing-masing. Segala program yang dirannagn berdasarkan kpi
yang telah ditetapkan.
2.11 Beliau juga mengucapkan terima kasih kepada Ahli lembaga pengurus sekolah
yang sentiasa bersedia untuk memberi pertolongan demi kemajuan sekolag ini.
2.12 Beliau memberitahu kepada para ibu bapa bahawa murid-murid tahun 1,2, dan
3 akan diberi Ujian Pentaksiran yang akan dijalankan pada bulan Mei dan Oktober.
2.13 Beliau mengucapkan terima kasih yang tidak terhingga kepada YB Tuan S.
Veerapan yang sentiasa berkomitmen dalam kejayaan sekolah ini dan memberi
sokongan sepenuhnya dalam mengendalikan kelas DLP di sekolah ini.
2.14 Guru besar juga telah menyatakan bahawa pihak sekolah telah memohon
kemudahan padang melalui YB Tuan S.Veerapan demi kecemerlangan murid dalam
bidang sukan.
2.15 Beliau juga mengucapkan terima kasih kepada kerajaan negeri yang memberi
sokongan penuh kepada sekolah ini.
3.0 Ucapan Perasmi - ( YB Tuan S. Veerapan )
3.1 Tuan S.Veerapan mengucapkan terima kasih kepada pengeruis majlis.
3.2 Beliau mengalu- alukan kehadiran En . Fadzil bin Abu Bakar dan Jawatankuasa
Lembaga Pengurus sekolah , Pegawai perhubungan Sarjen Major En.Chandran
,Puan Rashidah bte Othman pegawai mesra sekolah dari ppd Tampin , En .K.Thillai
Villallan guru besar SJK T TAMPIN , YDP PIBG dan jawatankuasa mantan guru besar
, guru-guru dan ibu bapa ke mesyuarat PIBG kali ke-44.
3.3 Beliau mengucapkan terima kasih kepada pihak sekolah kerana telah memberi
peluang bersama dalam majlis yang penuh bermakna.
3.4 Beliau menyatakan bahawa telah menerima kertas kerja yang mengandungi
keperluan sekolah iaitu kemudahan padang. Beliau telah ambil maklum dan akan
usulkan perkara ini dalam mesyuarat bersama jawatankuasa kerajaan negeri.
3.5 Beliau menyatakan bahawa masalah-masalah dihadapi oleh sekolah-sekolah
Tamil akan diambil tindakan yang sewajarnya.
3.6 Beliau meminta kepada para ibu bapa agar menghantar anak-anak ke sekolah
Tamil kerana di sinilah anak-anak boleh belajar Bahasa Tamil dan tradisi yang tinggi
nilainya.
3.7 Beliau juga telah menasihatkan para ibu bapa agar sentiasa peka terhadap
pelajaran anak-anak dan sentiasa memastikan kehadiran anak-anak ke sekolah.
3.8 Beliau juga menasihati ibu bapa agar ambil berat tentang kebajikan anak-anak
jangan harapkan 100 % daripada guru.
3.9 Beliau juga telah meminta kepada ibu bapa agar jangan jadikan kemiskinan
keluarga suatu masalah dalam memberikan ilmu kepada anak-anak.
3.10 Beliau telah meminta kepada guru-guru agar menjalankan pdpc yang berkesan
dalam kemenjadiaan murid-murid.
3.11 Beliau meminta kepada ibu bapa agar memberi bimbingan kepada anak-anak
sehingga mereka menduduki SPM dan mencapai keputusan yang cemerlang.Selepas
itu kerajaan akan memastikan murid-murid itu Berjaya dalam sesuatu bidang.
3.12 Beliau juga telah memberitahu kepada para ibu bapa jawatankuasa akademik
Adun Repah akan menjalankan kelas –kelas tuisyen secara percuma kepada murid –
murid sekolah ini.
3.13 Beliau menytakan bahawa setiap sekolah di daerah Tampin telah dibekalkan
penapis air untuk kemudahan murid-murid.
3.14 Beliau juga memberitahu bahawa semua murid di daerah Tampin telah
menerima buku latihan secara percuma dan sumbangan ini akan diteruskan pada
tahun-tahun hadapan.
3.15 Beliau juga meminta kepada ibu bapa agar memberi pertolongan dari segi
kewangan untuk kejayaan sekolah ini.
3.16 Beliau berharap agar ibu bapa akan bekerjasama dengan guru dalam
menjayakan segala program kecemerlangan sekolah ini.
3.17 Beliau juga telah mengucapkan terima kasih kepada tuan guru besar yang sudi
menjemputnya ke mesyuarat ini dan telah menyatakan bahawa beliau akan memberi
sumbangan sebanyak RM 5000.00 demi kemajuan sekolah ini.
3.18 Beliau merasmikan mesyuarat agung PIBG kali ke – 44 dengan bangganya.
AGENDA 2
4.0 Pemilihan AJK 2019/2020
4.1 Pemilihan AJK dijalankan oleh guru besar En.K.Thillai Villallan.
JAWATANKUASA NAMA DICADANG DISOKONG
PENASIHAT EN.K.THILLAI VILLALLAN
PENGERUSI PN.A.BAVANY EN.BALA PN.JEYA
N.PENGERUSI EN.S.BALACHANDRAN PN.A.BAWANI EN.P.PARAMASIVAM
SETIAUSAHA EN.D.SUJENDRAN PEMILIHAN GURU BESAR
BENDAHARI PN.S.TAMIL SELVI PEMILIHAN GURU BESAR
AJK IBU BAPA PN.JEYA EN.K.KRISHNAN PN.A..BAWANI
AJK IBU BAPA EN.SUTHAGAR PN.A.BAWANI EN.P.PARAMASIVAM
AJK IBU BAPA EN.G.PERALAN EN.P.PARAMASIVAM PN.THEEPA
AJK IBU BAPA EN.THIRUMURUGAN PN.THEEPA EN.P.PARAMASIVAM
AJK IBU BAPA PN.TANGGAMMAL PN.A.BAWANI PN.JEYA
AJK IBU BAPA PN.SRIDEWI EN.POOBALAN PNMURUGAMMAL
AJK IBU BAPA PN.MARIAYEE VELAN SUKARELA
AJK GURU EN.B.MOHANASUNDARAM PEMILIHAN GURU BESAR
AJK GURU PN.B.REKHA PEMILIHAN GURU BESAR
AJK GURU PN.N.KAVITHA PEMILIHAN GURU BESAR
AJK GURU EN.R.GANESAN PEMILIHAN GURU BESAR
4.3 Segala urusan kewangan dan cek akan dikendalikan oleh jawatnkuasa baharu
seperti berikut :-
1 . Pn.A.Bavany ( 800304-04-5052 )
2. En.D.Sujendran ( 870815-30-5139 )
3. Pn.S.Tamil Selvi ( 790812-10-5668 )
4.4 Setiap urusan pengeluaran mesti ditandatangani oleh ketiga –tiga pengendali
akaun.
4.5 Puan A. Bawani mengucapkan terima kasih kepada semua ibu bapa atas
pemilihan sebagai YDP PIBG bagi sesi 2019/2020.
4.6 Beliau meminta kepada semua ibu bapa agar sentiasa berkomitmen dalam
menjalankan program-program sekolah .
4.7 Beliau juga meberitahu kepada ibu bapa agar menggunakan cara penyelesaian
yang baik sekiranya ada aduan.
4.8 Beliau juga meminta kepada ibu agar sentiasa peka terhadap kebajikan anak-anak
dan sentiasa memberi idea-idea dan cdangan yang bagus demi kecemerlangan
sekolah ini.
5.0 USUL / CADANGAN
5.1 Kemudahan padang telah dibincangkan kepada YB Tuan S.Veerapan dan sedang
diambil tindakan oleh beliau.
5.2 Masalah beg sekolah berat telah pun diambil tindakan oleh pihak pentadbir
sekolah dengan menyediakan rak –rak khas untuk menyimpan buku-buku murid di
dalam kelas dengan baik.
5.3 Isu tentang penyediaan jejantas di hadapan sekolah tidak boleh dilaksanakan
tetapi cara penyelesaian lain akan diambil demi keselamatan murid.
5.4 Pihak PIBG bersetuju untuk mengambil tindakan yang wajar dalam membantu
pihak sekolah menjalankan kecemerlangan murid di sekolah ini.
5.5 Yuran PIBG sebanyak RM 50.00 dikutip daripada setiap keluarga dan kutipan
yuran PIBG pada tahun hadapan akan dikutip pada awal tahun dengan persetujuan
para ibu bapa.
5.6 Guru besar memberitahu kepada para ibu bapa mereka tidak dibenarkan masuk
ke dalam bilik darjah tanpa pengetahuan guru kelas .Tindakan akan diambil terhadap
ibu bapa tersebut.
5.7 Beliau juga telah menyatakan bahawa beliau sangat mengambil berat tentang
disiplin murid demi membentuk sahsiah yang baik dalam diri murid-murid.
5.8 Pihak PIBG bercadang untuk mengadakan jamuan makan amal untuk
menambahkan dana PIBG sekolah dan cadangan tersebut disokong sebulat suara
oleh semua ibubapa.
6.0 HAL-HAL LAIN
6.1 En.K.Krishnan mengucapakan syabas dan terima kasih kepada guru besar yang
telah membawa banyak perubahan kepada sekolah ini .
6.2 Beliau juga memberi cadangan tentang pemakaian tali leher oleh semua murid
sekolah.
6.3 Beliau juga mengucapkan jutaan terima kasih kepada semua guru di sekolah ini
yang berdedikasi dan berkomitmen dalam melaksanakan tugas mereka.
6.4 En. S. Selladorey meminta kepada Jawatankuasa baharu agar membaiki segala
kerosakan di sekolah ini demi keselamatan murid-murid.
6.5 Puan Kancana memberi cadangan agar menjalankan kelas kancil Sains dan
permainan catur.
6.6 Guru besar mengucapkan terima kasih atas cadangan –cadangan yang baharu.
6.7 Beliau memberi kata putus kepada pemakaian tali keher akan dilaksanakan
selepas pemberian suarat siaran kepada ibu bapa.
6.8 Beliau juga telah menyatakan bahawa beliau akan memberi tumpuan terhadap
kemenjadian murid dan kecemerlangan murid.Sekiranya ada pihak yang sudi
memberi taklimat tentang permainan catur di alu-alukan.
6.9 Beliau juga telah menyatakan bahawa tindakan akan diambil terhadap
pengusaha kantin sekiranya ada aduan daripada pihak ibu bapa.
6.10 Beliau juga memberitahu kepada semua ibu bapa segala masalah tentang
sekolah perlu dibincangkan dengan guru besar.
7.0 Ucapan terima kasih
7.1 Guru besar mengucapkan jutaan terima kasih atas kesudian hadir dan memberi
cadangan dalam mesyuarat PIBG kali ke – 44 .
Disediakan Oleh,
(SUJENDRAN A/L DHARMARAJU)
SETIAUSAHA PIBG
SJKT TAMPIN
44-வது சபற்லறார் ஆசிரியர் சங்கப் சபாதுக்கூட்ட அறிக்மக
திகதி : 07.04.2019 (ஞாயிறு)
நேரம் : மாலை மணி 3.00
இடம் : பள்ளி மண்டபம்
சிறப்பு வருலகயாளர் : மாண்புமிகு திரு.வீரப்பன் (ரரப்பா சட்டமன்ற உறுப்பினர்)
1.0 தமைவர் உமை (திரு.சச.சசல்ைதுமை)
1.1 சட்டமன்ற உறுப்பினரான மாண்புமிகு திரு.வீரப்பன் அவர்கலளயும்
ரபற்நறார்கலளயும் வரநவற்றார்.
1.2 ஒரு வருடமாக அவர் இப்ரபாறுப்பில் இருப்பதாகவும் இதுவலர பை திட்டங்கள்
மாணவர்களின் வளர்ச்சிக்காக நமற்ரகாள்ளப்பட்டன என ரதரிவித்தார்.
1.3 இன்னும் பை திட்டங்கள் வரும் காைங்களில் ரசயல்படுத்தவிருப்பதாகக் கூறினார்.
1.4 மாணவர்களின் கல்வி மற்றும் புறப்பாட கல்வி வளர்ச்சிக்குப் ரபற்நறார்களின் பங்கு
மிகவும் அவசியம் என அவர் ரதரிவித்தார்.
2.0 ஆலைாசகர் உமை (திரு.கு.தில்மை வில்ைாளன்)
2.1 சிறப்புப் பிரமுகரான மாண்புமிகு திரு.வீரப்பன் அவர்கலளயும் ரபற்நறார்கலளயும்
வரநவற்றார்.
2.2 வரநவற்லப ஏற்று வந்த திரு.வீரப்பன் அவர்களுக்கு தமது மனமார்ந்த ேன்றியிலனத்
ரதரிவித்தார்.
2.3 இப்பள்ளியின் ரபற்நறார் ஆசிரியர் சங்கம்,பள்ளிக்கும் ரபற்நறார்களுக்கும் ேல்ை ஒரு
உறவு பாைமாகத் திகழ்கிறது என்று ரதரிவித்தார்.
2.4 மாணவர்களின் கல்வி மற்றும் புறப்பாட அலடவு நிலைக்குப் ரபற்நறார் ஆசிரியர்
சங்கத்தின் பங்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது என்று கூறினார்.
2.5 பள்ளியின் கணினி அலற,பாைர் பள்ளி மற்றும் சலபக்கூடல் வளாகம் நபான்ற
இடங்களில் பை மாற்றங்கள் நமற்ரகாள்ளப்பட்டு வருகின்றன.
2.6 தம்பின் தமிழ்ப்பள்ளி சிறப்பான பள்ளியாக உருவாகப் ரபற்நறார் ஆசிரியர் சங்கமும்
பள்ளியும் பை திட்டங்கலள நமற்ரகாள்கிறன என்று ரதரிவித்தார்.
2.7 மாண்புமிகு திரு.வீரப்பன் அவர்களிடம் பள்ளியின் வளர்ச்சிக்காகப் பை
விண்ணப்பங்கள் ரகாடுக்கப்பட்டுள்ளன,அவர் அந்த விண்ணப்பங்கலளச் ரசய்து ரகாடுப்பார்
என ேம்பிக்லகயுடன் ரதரிவித்தார்.
2.8 பள்ளிக்கான திடல் ஒன்லற மாண்புமிகு திரு.வீரப்பன் அவர்களிடம் விண்ணப்பம்
ரசய்திருப்பதாகத் ரதரிவித்தார்.
2.9 படிநிலை ஒன்று மாணவர்களுக்குப் பள்ளி அளவிைான அலரயாண்டு மற்றும்
இறுதியாண்டு நசாதலன ேடத்தப்படும் என்பலதத் ரதரிவித்தார்.
2.10 டி.எல்.பி எனும் திட்டத்தின் கீழ் முதைாம் ஆண்டில் ஒரு வகுப்பு மாணவர்களுக்கு
மட்டும் கணிதம் மற்றும் அறிவியல் பாடம் ஆங்கிை ரமாழியில் ேடத்தப்பட்டு வருகிறது என்று
ரதரிவித்தார்.
2.11 பள்ளி வளர்ச்சிக்கு உதவிய மாநிை அரசாங்கத்திற்கு ேன்றியிலனத் ரதரிவித்தார்.
3.0 திறப்புமை (ைாண்புமிகு திரு.வீைப்பன் (சைப்பா சட்டைன்ற உறுப்பினர்)
3.1 ரபற்நறார் ஆசிரியர் சங்கக் கூட்டத்திற்கு அலைத்தலமக்குப் பள்ளி நிர்வாகத்திற்கும்
ரபற்நறார் ஆசிரியர் சங்கத்திற்கும் ேன்றியிலனத் ரதரிவித்தார்.
3.2 இப்பள்ளிக்கான திடலை மாநிை அரசாங்கம் வாயிைாக ஏற்படுத்தித் தர முயற்சி
ரசய்வதாகக் என்று குறிப்பிட்டார்.
3.3 தமிழ்ப்பள்ளிக்குத் தங்கள் பிள்லளகலள அனுப்பிய ரபற்நறார்களுக்கு வாழ்த்துகலளக்
கூறினார்.
3.4 ரபற்நறார்கள் பிள்லளகலளத் தமிழ் பள்ளிக்கு அனுப்ப நவண்டும் எனக் நகட்டுக்
ரகாண்டார்.
3.5 மாணவர்கள் பள்ளிக்கு முழு வருலக அளிப்பலதப் ரபற்நறார்கள் உறுதிப்படுத்த
நவண்டும் எனத் ரதரிவித்தார்.
3.6 ரபற்நறார்கள் பிள்லளகளின் கல்வியில் கவனம் ரசலுத்த நவண்டும் எனக்
நகட்டுக்ரகாண்டார்.
3.7 இந்திய சமுதாயத்திற்குக் கல்வி முக்கியமான ஒன்றாகத் திகழ்கிறது எனத் ரதரிவித்தார்.
3.8 தம்பின் வட்டாரம் அலனத்து பள்ளிகளுக்கும் குடிநீர் வசதி ஏற்படுத்தி தந்துள்ளதாக
ரதரிவித்தார்.
3.9 ரபற்நறார்கள் கல்விக்கும் பள்ளிக்கும் முக்கியத்துவம் அளிக்க நவண்டும் எனக் நகட்டுக்
ரகாண்டார்.
3.10 ஆசிரியர்களும் ரபற்நறார்களும் ஒன்றிலணந்து மாணவர்களின் வளர்ச்சிக்குப் பாடுபட
நவண்டும் என நகட்டுக் ரகாண்டார்.
3.11 இப்பள்ளியின் வளர்ச்சிக்கு ரிம 5000 ேன்ரகாலடயாக வைங்குவதாகத் ரதரிவித்தார்.
4.0 கடந்த ஆண்டு சபாதுக் கூட்ட அறிக்மகமய வாசித்து ஏற்றல்.
4.1 முன் ரமாழிந்தவர்: திரு.மு.குருசாமி
4.2 வழி ரமாழிந்தவர் : திரு.நகா.பரமசிவம்
5.0 2018 ஆம் ஆண்டுக்கான சசயைறிக்மகமய வாசித்து ஏற்றல்.
5.1 முன் ரமாழிந்தவர்: திரு.க.கிருக்ஷ்ணன்
5.2 வழி ரமாழிந்தவர் : திரு.மு.சரவணன்
6.0 2019 ஆம் ஆண்டுக்கான கணக்கறிக்மகமய வாசித்து ஏற்றல்.(திருைதி.தமிழ்ச்சசல்வி)
6.1 முன் ரமாழிந்தவர்: திரு.க.ரவி
6.2 வழி ரமாழிந்தவர் : திரு.ப.பாஸ்கரன்
7.0 தமைமையாசிரியர் திரு.தில்மை வில்ைாைன் அவர்கள் தமைமையில் புதிய சபற்லறார்
ஆசிரியர் சங்கச் சசயைமவ உறுப்பினர் லதர்வு.
பதவி உறுப்பினர்
ஆலைாசகர் திரு.கு.தில்லை வில்ைாைன்
தமைவர் திருமதி.ஆ.பவானி
து.தமைவர் திரு.பா.பாைசந்திரன்
சசயைாளர் திரு.த.சுநேந்திரன்
சபாருளாளர் திருமதி.சு.தமிழ்ரசல்வி
உறுப்பினர் திரு.ம.திருமுருகன்
உறுப்பினர் திருமதி.அ.ரேயா
உறுப்பினர் திரு.ோ.சுதாகர்
உறுப்பினர் திருமதி.நகா.தங்கம்மாள்
உறுப்பினர் திரு.நகா.நபராளன்
உறுப்பினர் திருமதி.மாரியாயி
உறுப்பினர் திருமதி.ஷ்ரிதிவ்யா
திருமதி.ரப.ரேயந்தி
ஆசிரியர் உறுப்பினர் திருமதி.சு.வசந்தா
ஆசிரியர் உறுப்பினர் திரு.கா.நசவியர்
ஆசிரியர் உறுப்பினர் திருமதி.பா.நரக்கா
ஆசிரியர் உறுப்பினர் திருமதி.பா.நதவராணி
ஆசிரியர் உறுப்பினர் திருமதி.ே.கவிதா
ஆசிரியர் உறுப்பினர் திரு.பா.நமாகன சுந்தரம்
ஆசிரியர் உறுப்பினர் திரு.ரா.கநணசன்
ஆசிரியர் உறுப்பினர் திரு.மா.சார்ைஸ்
ஆசிரியர் உறுப்பினர் திரு.பரமசிவம்
உட்கணக்கறிக்மகயாளர் திரு.பத்துமலை
உட்கணக்கறிக்மகயாளர்
7.1 நமற்குறிப்பிட்ட முக்கியச் ரசயைலவ உறுப்பினர்கள் வங்கித் ரதாடர்பான
அலுவல்களுக்குக்
லகரயாப்பமிட கூட்டத்தில் ஏகமனதாக ஏற்றுக்ரகாள்ளப்பட்டது.
நிரந்தர இருப்பு : 3148298701
நசமிப்புப் புத்தகம் : 1118074900
7.2 கீழ்க்காணும் பட்டியலில் உள்ளவர்கள் வங்கித் ரதாடர்பான அலுவல்களுக்குப்
ரபாறுப்பானவர்கள்.
1.திருமதி.ஆ.பவாணி 800304-04-5052 -தலைவர்
2.திரு.த.சுநேந்திரன் 870815-30-5139 -ரசயைாளர்
3.திருமதி.சு.தமிழ்ரசல்வி 790812-10-5668 -ரபாருளாளர்
8.0 தீர்ைானங்கள்/கருத்துகள்
8.1 ரிம 50-ஐ ரபற்நறார் ஆசிரியர் சங்க கட்டணமாகச் ரசலுத்துவதற்குப் பள்ளியில் ேடந்த
ஆண்டுப் ரபாதுக்கூட்டத்தில் ஏகமனதாக ஏற்றுக் ரகாள்ளப்பட்டது.
8.2 ரபற்நறார்கள் வகுப்பலறயில்,பள்ளி நவலளயில் அல்ைது காலை நேரத்தில் நுலைய
அனுமதி இல்லை என்று தலைலமயாசிரியர் ரதரிவித்தார்.
9.0 சபாது
9.1 ஆசிரியர்கள் காலையில் மாணவர்கலள வரநவற்பது மிகவும் சிறப்பான ஒன்று என
திரு.கிருக்ஷ்ணன் ரதரிவித்தார்.
9.2 மாணவர்கள் பள்ளியின் படியில் ஓடும் பைக்கத்லத ஆசிரியர் கவனிக்க நவண்டும்.
9.3 பாைர் பள்ளி கூட்டுப்பணிக்குப் ரபற்நறார் ஆசிரியர் சங்கம் ஒத்துலைப்பு வைங்க
நவண்டும்.
9.4 பள்ளியில் பை மாற்றங்கலளக் ரகாண்டு வந்த தலைலமயாசிரியர் திரு.தில்லை வில்ைாளன்
அவர்களுக்கு திரு.கிருக்ஷ்ணன் வாழ்த்துகலளத் ரதரிவித்தார்.
9.5 2020-இல் வருட ஆரம்பத்திநைநய ரபற்நறார் ஆசிரியர் சங்கக் கட்டணம் வசூலிக்கப்படும்
என்பலத ஏகமனநதாடு ஏற்றுக் ரகாள்ளப்பட்டது.
10.0 நிமறயுமை (திருைதி ஆ.பவாணி)
10.1 2019/2020 ஆண்டின் ரபற்நறார் ஆசிரியர் சங்கத்தின் தலைவராக ஏற்றுக் ரகாண்ட
ரபற்நறார்களுக்கு ேன்றியிலனத் ரதரிவித்தார்.
10.2 ரபற்நறார்கள் அலனவரும் முழுலமயான ஆதரவும் உதவியும் வைங்க நவண்டுரமன
நகட்டுக் ரகாண்டார்.
குறிப்ரபடுத்தவர்,
(சுநேந்திரன் த/ரப தர்மராேூ)
LAPORAN AKTIVITI PIBG
2020
Bulan Aktiviti
Jan PIBG menanggung perbelanjaanpendaftaran tahun
1 dan prasekolah
PIBG menanggung perbelanjaan papan kenyataan
Feb Pihak PIBG menanggung kos buku latihan
supermind
Mac Pihak PIBG menanggung kos fotostat modul sains
tahun 6
Julai Pihak PIBG menanggung kos pemasangan sinki
baru
Oktober Pihak PIBG menanggung kos papan tanda ,
lambang sekolah
November Pihak PIBG menanggung kos bayaran
penambahbaikkan susur gajah
Disember Pihak PIBG menanggung kos geometry set tahun 6
LAPORAN AKTIVITI PIBG
2021
BULAN AKTIVITI
Jan PIBG menanggung perbelanjaan batu Putih.
Feb Pihak PIBG menanggung kos papan tanda
Pihak PIBG menanggung kos Smart TV untuk
Mac
semua kelas
USUL YANG DITAPIS DAN
DITERIMA
TAHNIAH KEPADA SEMUA AJK PIBG.
SAYA MOHON JAWATANKUASA
KEKAL SEHINGGA SESI 2022.
PEMILIHAN JAWATANKUASA
BAHARU BOLEH DIBUAT APABILA
PERJUMPAAN BERSEMUKA
DIADAKAN. SEKIRANYA ADA AJK
INGIN UNDUR ATAUPUN ANAK
PINDAH PADA TEMPOH SEMASA
BOLEH DIBERI PELUANG UNTUK
PEMILIHAN AJK UNTUK MENGISI
KEKOSONGAN TERSEBUT.
GANABATHY OMAM
SAMBUTAN PONGGAL
SUKAN TAHUNAN 2020
MERENTAS DESA PERINGKAT SEKOLAH
PELAKSANAAN PROGRAM
ZIARAH CAKNA
PELANCARAN YOGA PERINGKAT SEKOLAH
CERAMAH DAN PAMERAN
KESELAMATAN JALAN RAYA
DJ Minnal FM Cik Thiya
(Cik P. Sathiyakumari - bekas murid
SJKT Tampin) telah membuat lawatan
Mesra dan memberi ceramah motivasi
kepada murid Tahun 6.
SAMBUTAN HARI KEMERDEKAAN
PAMERAN HARI KEMERDEKAAN
MAJLIS PERPISAHAN MURI-MURID
TAHUN 6
PELANCARAN MINGGU SAINS
PELANCARAN MINGGU BAHASA MELAYU
WATIKA PERLANTIKAN PENGAWAS
PROGRAM JOM BACA 10 MINIT
PELANCARAN MINGGU PSS
PROGRAM BACAAN NILAM DI RUMAH