குட்டிசச் ுவர்
விடிந்தும் விடியாமலும் இருந்த காலைப் பபாழுது. கதிரவன்
முகத்லதக் கழுவி விடட் ு திைகமிடட் ுக் பகாண் டிருந்தது.
“இன் னிக்குதாண் டா நை் ைா தூங் கினனன் ..” என் று நண் பனிடம்
கூறிகப் காண் னட பென் றுக் பகாண் டிருந்தான் கரண் ன் . தான்
னபசுவதற்கு மறுபமாழியாக ஒன் றும் கூறாமை் அலமதியாக
இருந்தான் . “என் னடா னயாசிக்கிற?” என் று கரண் ண் னகடக் , “ஒன் னும்
இை் ைடா” என் றான் ஆதிதய் ன் . “பொை் லுடா, என் னாது?” என் று
னகட்டான் கரண் ன் . “னடய் ஒரு பபான் னு எனக்கு ைவ் பைட்டர்
குடுதத் ுருெச் ிடா” என் று பொை் லி முடிப்பதற்குள் னகளியாகெ் சிரிகக்
பதாடங் கிவிட்டான் கரண் ன் . “அத ஏன் டா இவ் னளா னொகமா பொை் ற?
இன் னும் ஒரு மாெதுை படிெச் ி முடிக்க னபானறாம் . எஸ் .பி.எம் .
பரிெல் ெய முடிெச் ிடட் ு னகாபைஜ்குப் னபாய் ருனவாம் . அங் க னபாயும்
கண் டிப்பா ைவ் பன் னுவதான. உனக்கு அடவ் ான் ொ இப்னபாபவ
கிலடகிது. ெந்னதாெமா இருடா” என் று நண் பலன தடட் ிக் பகாடுதத் ு
ஊக்கமூடட் ினான் .
“இை் ைடா நீ இன் னும் சிங் களா இருக்க. அதான் ஒரு சின் ன குற்ற
உணெச் ி” என் று சிரிதத் ுக்பகாண் னட கூறினான் . “ஓ, ைவர்
கிலடசிருெச் ினு ஒரு திமிரு. எனக்கும் அலமயும் நண் பா. எனிஆவ் ,
வாழ்தத் ுக்கள் ” என் றான் கரண் ன் . னபசி முடித்தவுடன் அவரக் ள்
வழக்கம் னபாை் அமரும் பள்ளி குட்டிெச் ுவரிலிருந்து இறங் கி
வகுப்பலறலய னநாக்கி நடந்தனர.்
நானும் ஐந்து வருடமாக இவரக் ளின் நடல் பக் கண் டு வருகினறன் .
நை் ை நட்பின் இைக்கணம் இவரக் ள் . இவரக் ள் என் அருகிை் வந்தானை
எனக்கு ஒனர மகிழ்ெச் ியாகிவிடும். நானும் சுமாராக ஒரு இருபது
வருடங் களாக இங் னகதான் இருக்கினறன் . நிலறய நடல் பக்
கடந்திருக்கினறன் . ஆனாை் , இவரக் ளது நடப் ிை் ஒரு உண் லமத்துவம்
பவளிபடுகிறது. அந்த குட்டிெச் ுவர் இவ் வாபறை் ைாம் எண் ணுவதற்கு
ஏற்ப அலமந்திருந்தது கரண் ன் ஆதிதய் னின் நட்பு. அடுத்த ஓய் வு மணி
எப்பபாழுது அடிக்கும் என் று காத்திருக்கும் அந்த குடட் ிெச் ுவரின்
ஆவலும் இவரக் ளின் நடப் ிற்குெ் ொடச் ியாகும் .
னமடு பள்ளம் இை் ைாத இவரக் ளின் நட்பிற்கு, ஒரு மிக பபரிய
னொதலன வந்தது. எஸ் .பி.எம் னதரவ் ும் முடிந்தது. இருவரும் சிறந்த
னதரெ் ச் ி பபற்றனர.் வழக்கம் னபாை குடட் ிசுவர் அருனக அவரக் ள்
ெந்தித்து வாழ்த்துகலள பரிமாறிக் பகாண் டனர.் அப்பபாழுதுதான்
ஆதிதய் ன் ஒரு திடுக்கிடும் உண் லமலய கரண் னிடம் கூறினான் . “னட
கரண் ா! உன் கிடட் ஒன் னு பொை் ைனும் ” என் று பமதுவாக
ஆரம்பித்தான் ஆதிதய் ன் . “என் னடா?” என் று னகட்டான் கரண் ன் .
“கரண் ா நான் ஒரு பபான் ன காதலிக்கினறன் பதரியும்தானன?”
என் றான் . “நீ முன் னாடினய பொை் லிருக்கடா. பதரியும். அதுபகன் னா?”,
என் றான் கரண் ன் . “நான் காதலிக்கிறது உன் தங் கெச் ியதான் ”
என் றான் ஆதித்யன் .
கரண் ன் அலமதி காத்தான் . “நா இப்னபாகூட இத பொை் ை
கூடாதுனுதான் இருந்னதன் . ஆனா, முடிை என் னாை. அதான்
பொை் லினடன் . நான் பெய் தது தவறு என் று நீ கூறினாை் , நான்
காதலிப்பலத நிறுத்திவிடுகினறன் . இதனாை் , நம் நட்பிற்கு எந்த ஒரு
கைங் கமும் னவண் டாம் ” என் றான் ஆதிதய் ன் . அந்த குடட் ிெச் ுவரக் ூட
கரண் ன் இதற்கு என் ன பதிைாக கூறுவான் என் று பதற்றதுடன்
காதத் ிருந்தது. ஆதித்யனிடம் தவறிை் லை என் பது உண் லம.
ஏபனன் றாை் , கரண் னின் தங் லகதான் ஆதிதய் ன் மீது ஆலெப்பட்டாள் .
இருப்பினும் , கரண் னிடம் பொை் லியிருக்க னவன் டும் . குடட் ிெச் ுவர் யார்
புறமும் ொய முடியாமை் கை் ைாகனவ நின் றது நை் ை முடிவுக்காக.
“இவ் வளவுதான் பள்ளி குடட் ிெச் ுவரின் குட்டிக் கலத” என் று
கலதலய முடிதத் ான் ஆதி. “அப்பா, கரண் ன் என் ன கூறினான் ?
நண் பலன அடித்துவிடட் ானா?” என் று அந்த பதிலனந்து வயது பபண்
பிள்லள ஆதியிடம் னகடட் ாள் . “இக்கலதயின் முடிவு அந்த
இலடநிலைப்பள்ளியின் குடட் ிசுவருகக் ு மடட் ுனம பதரியும் பபான் னி”
என் றான் . பின் னர,் “ெரி, இன் று இரவு என் உயிர் நண் பன் நம்
அலனவலரயும் அவன் வீட்டிற்கு ொப்பிட அலழதத் ான் . அம்மாவிடம்
பொை் லு” என் று தன் மகளிடம் கூறினான் . “யாரு, மாமாவா பா?”
என் றாள் . அதற்கு “ஆமாம் உன் அம்மானவாட அண் ணதான் ” என் று
கூறிவிடட் ு பகாஞ்ெம் சிரிதத் ான் .
அந்த சிறுமிக்கு குட்டிெச் ுவரின் கலத முடிவும் பதரியவிை் லை,
அப்பாவின் சிரிப்புக்கு இன் னும் அரத் த் மும் புரியவிை் லை. ஐனயா,
பாவம் பபான் னி!