எதிர் கருத்துச்
சொற்கள்
www.arumbu.edu.lk
எதிர் கருத்துச் சொற்கள்
இளமை முதுமை
வானம் பூமி
மகிழ்ச்சி துக்கம்
www.arumbu.edu.lk
எதிர் கருத்துச் சொற்கள்
சண்டை சமாதானம்
பகல் இரவு
சூடு குளிர்
www.arumbu.edu.lk
எதிர் கருத்துச் சொற்கள்
ஏற்றம் இறக்கம்
சுத்தம் அசுத்தம்
சரி பிழை
www.arumbu.edu.lk
எதிர் கருத்துச் சொற்கள்
செல்வம் வறுமை
வீரன் கோழை
வெயில் மழை
www.arumbu.edu.lk
எதிர் கருத்துச் சொற்கள்
கேள்வி பதில்
வெற்றி தோல்வி
விரைவு தாமதம்
www.arumbu.edu.lk
எதிர் கருத்துச் சொற்கள்
அகம் புறம்
ஆரம்பம் முடிவு
இறுக்கம் தளர்வு
www.arumbu.edu.lk
எதிர் கருத்துச் சொற்கள்
ஈரம் வறட்சி
காய் கனி
குறைவு நிறைவு
www.arumbu.edu.lk
எதிர் கருத்துச் சொற்கள்
சில பல
தோற்றம் மறைவு
முன் பின்
www.arumbu.edu.lk
எதிர் கருத்துச் சொற்கள்
ஆண் பெண்
விருப்பு வெறுப்பு
இடம் வலம்
www.arumbu.edu.lk
எதிர் கருத்துச் சொற்கள்
நண்பன் பகைவன்
மேல் கீழ்
உதயம் மறைவு
www.arumbu.edu.lk