The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.

ஞாயிற்றுத் தொகுதி

Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by Active Primary Education, 2021-11-09 11:22:14

ஞாயிற்றுத் தொகுதி

ஞாயிற்றுத் தொகுதி

ஞாயிற்றுத் தொகுதி

www.arumbu.edu.lk

www.arumbu.edu.lk ஞாயிற்றுத் தொகுதி www.arumbu.edu.lk

சூரியன்

பூமிக்கு அருகிலுள்ள மிகப் பெரிய
நட்சத்திரம் சூரியன்.
இது ஞாயிற்றுத் தொகுதியின் மத்தியில்
உள்ளது.
சூரியனைச் சுற்றி எட்டுக் கிரகங்கள்
வலம் வருகின்றன.
இவற்றுக்கு ஒளிச் சக்தியை வழங்குவது
சூரியனாகும்.

www.arumbu.edu.lk

www.arumbu.edu.lk ஞாயிற்றுத் தொகுதி www.arumbu.edu.lk

புதன்

சூரியனுக்கு மிக அருகிலுள்ள கோள்
புதன்.
இது ஞாயிற்றுத் தொகுதியிலுள்ள மிகச்
சிறிய கோளாகும்.
இதற்கு வளிமண்டலம் காணப்படுவதில்லை
துணைக்கோள்கள் அற்ற கிரகமாகும்.

www.arumbu.edu.lk

www.arumbu.edu.lk ஞாயிற்றுத் தொகுதி www.arumbu.edu.lk

வெள்ளி

சூரியனிலிருந்து இரண்டாவதாக உள்ள
கோள் வெள்ளி.
மிகவும் வெப்பமான மேற்பரப்பை உடைய
கிரகம் இதுவாகும்.
இங்கு சூரியன் மேற்கில் உதிக்கின்றது.
பூமியின் பருமனை ஒத்தது.
இது வெற்றுக் கண்களுக்குப்
பிரகாசமாகத் தென்படக் கூடியது.

www.arumbu.edu.lk

www.arumbu.edu.lk ஞாயிற்றுத் தொகுதி www.arumbu.edu.lk

புவி

உயிரினங்கள் வாழும் இப் பூமி
மூன்றாவது இடத்தில் உள்ளது.
இது உயிரினங்கள் வாழ்வதற்கு உகந்த
காரணிகளைக் கொண்டுள்ளது.
புவி நீலக் கோள் எனவும் அழைக்கப்
படுகிறது.
இதற்கு ஒரு துணைக்கோள் உண்டு.

www.arumbu.edu.lk

www.arumbu.edu.lk ஞாயிற்றுத் தொகுதி www.arumbu.edu.lk

செவ்வாய்

சூரியனிலிருந்து நான்காவது கோள்
செவ்வாய்.
சிவப்பு நிறத்தில் தோற்றமளிக்கின்றது .
எனவே சிவப்புக் கோள் என
அழைக்கப்படுகிறது.
இங்கு மனிதன் குடியேறுவதற்காக பல
ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

www.arumbu.edu.lk

www.arumbu.edu.lk ஞாயிற்றுத் தொகுதி www.arumbu.edu.lk

வியாழன்

மிகப் பெரிய கோள் இதுவாகும்.
வாயுக்களால் ஆனது.
வியாழனுக்கு இதுவரை 79
துணைக்கோள்கள் கண்டுபிடிக்கப்
பட்டுள்ளன.
மிகவும் வேகமாகச் சுழலக் கூடிய கிரகம்
இதுவாகும்.

www.arumbu.edu.lk

www.arumbu.edu.lk ஞாயிற்றுத் தொகுதி www.arumbu.edu.lk

சனி

இரண்டாவது மிகப் பெரிய கோள் சனி
ஆகும்.
தூசு, துணிக்கைகளாலான
வளையத்தைக் கொண்டுள்ளது.
தற்போது வரை 82 துணைக்கோள்கள்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சனி வாயுக்களாலான கோளாகும்..

www.arumbu.edu.lk

www.arumbu.edu.lk ஞாயிற்றுத் தொகுதி www.arumbu.edu.lk

யுரேனஸ்

யுரேனஸ் ஏழாவது இடத்திலுள்ள
கோளாகும்.
யுரேனஸின் மேற்பரப்பில் நீர் உறைந்து
காணப்படுவதால் நீல நிறமாகத்
தோற்றமளிக்கின்றது.
இதுவே மிகக் குளிரான கோளாகும்..

www.arumbu.edu.lk

www.arumbu.edu.lk ஞாயிற்றுத் தொகுதி www.arumbu.edu.lk

நெப்தியூன்

சூரியனிலிருந்து மிகத்
தொலைவிலுள்ள கோள் நெப்தியூன்.
இதனை வெற்றுக் கண்களால்
அவதானிக்க முடியாது.
இது மிக இருண்ட குளிரான கோளாகும்.
இக்கிரகம் யுரேனஸை ஒத்த
தன்மையைக் கொண்டுள்ளது.

www.arumbu.edu.lk

www.arumbu.edu.lk www.facebook.com/groups/arumbu www.arumbu.edu.lk
www.youtube.com/c/ActivePrimaryEducation
www.arumbu.edu.lk

https://t.me/arumbueducation

நன்றிwww.arumbu.edu.lk

www.arumbu.edu.lk

www.arumbu.edu.lk


Click to View FlipBook Version