உலக
நீதி
www.arumbu.edu.lk
www.arumbu.edu.lk உலக நீதி www.arumbu.edu.lk
ஓதாமல் ஒருநாளும்
இருக்க வேண்டாம்.
கல்வி பயிலாமல், கற்றதை மனனப்பயிற்சி
செய்யாமல் இருக்கக் கூடாது
www.arumbu.edu.lk
www.arumbu.edu.lk உலக நீதி www.arumbu.edu.lk
ஒருவரையும் பொல்லாங்கு
சொல்ல வேண்டாம்
பிறர் மீது பழி கூறக்கூடாது.
www.arumbu.edu.lk
www.arumbu.edu.lk உலக நீதி www.arumbu.edu.lk
மாதாவை ஒருநாளும்
மறக்க வேண்டாம்
பெற்ற தாயை ஒருபோதும்
மறக்கக்கூடாது
www.arumbu.edu.lk
www.arumbu.edu.lk உலக நீதி www.arumbu.edu.lk
போகவிட்டு புறஞ்சொல்லித்
திரிய வேண்டாம்
ஒருவர் இல்லாதபோது, அவரைப் பற்றிக்
குறை கூறக்கூடாது.
www.arumbu.edu.lk
www.arumbu.edu.lk உலக நீதி www.arumbu.edu.lk
நெஞ்சாரப் பொய்தன்னைச்
சொல்ல வேண்டாம்
தெரிந்தே பொய் கூறக்கூடாது.
www.arumbu.edu.lk
www.arumbu.edu.lk உலக நீதி www.arumbu.edu.lk
மனம்போன போக்கெல்லாம்
போக வேண்டாம்
மனம் விரும்புவதையெல்லாம்
செய்யக் கூடாது
www.arumbu.edu.lk
www.arumbu.edu.lk உலக நீதி www.arumbu.edu.lk
மூத்தோர்சொல் வார்த்தைதனை
மறக்க வேண்டாம்
அனுபவமிக்கவர்களான பெரியோரின்
அறிவுரைகளை மறக்கக் கூடாது
www.arumbu.edu.lk
www.arumbu.edu.lk உலக நீதி www.arumbu.edu.lk
கருதாமல் கருமங்கள்
முடிக்க வேண்டாம்
எண்ணித் திட்டமிடாமல் காரியங்களை
செய்யக் கூடாது
www.arumbu.edu.lk
www.arumbu.edu.lk உலக நீதி www.arumbu.edu.lk
செய்ந்நன்றி ஒருநாளும்
மறக்க வேண்டாம்
ஒருவர் செய்த உதவியை
மறக்கக் கூடாது
www.arumbu.edu.lk
www.arumbu.edu.lk உலக நீதி www.arumbu.edu.lk
புண்படவே வார்த்தைகளை
சொல்ல வேண்டாம்
பிறர் மனம் புண்படப் பேசக்கூடாது
www.arumbu.edu.lk
www.arumbu.edu.lk www.facebook.com/groups/arumbu www.arumbu.edu.lk
www.youtube.com/c/ActivePrimaryEducation
www.arumbu.edu.lk
https://t.me/arumbueducation
நன்றி
www.arumbu.edu.lk