ஆரோக்கியமான
பழக்க
வழக்கங்கள்
www.arumbu.edu.lk
அதிகாலையில்
எழுந்திருத்தல்
www.arumbu.edu.lk
தினமும்
இரு தடவைகள்
பல் துலக்குதல்
www.arumbu.edu.lk
தினமும்
உடற்பயிற்சி
செய்தல்
www.arumbu.edu.lk
சண்டை
பிடிக்காதிருத்தல்
www.arumbu.edu.lk
தேவை
உடையோருக்கு
உதவுதல்
www.arumbu.edu.lk
பெற்றோர்க்கு
உதவுதல்
www.arumbu.edu.lk
தினமும்
ஆரோக்கியமான
உணவை
உட்கொள்ளல்
www.arumbu.edu.lk
தினமும் சுத்தமாக
இருத்தல்
www.arumbu.edu.lk
ஆசிரியர் சொற்படி
நடத்தல்
www.arumbu.edu.lk
அடிக்கடி கைகளைக்
கழுவுதல்
www.arumbu.edu.lk
நண்பர்களுடன்
சேர்ந்து
விளையாடுதல்
www.arumbu.edu.lk
முதியோருடன்
அன்பாக
நடந்துகொள்ளல்
www.arumbu.edu.lk
உயிர்களிடத்தில்
அன்பு
காட்டுதல்
www.arumbu.edu.lk
நேரத்துடன்
நித்திரைக்குச்
செல்லல்
www.arumbu.edu.lk
நன்றி
www.arumbu.edu.lk