ஒரு கருத்தைத்
தரும் பல
சொ ற் க ள்
www.arumbu.edu.lk
www.arumbu.edu.lk
ஞானம்
விவேகம் அறிவு மதி
புத்தி
www.arumbu.edu.lk
மன்னன்
வேந்தன் அரசன் ஏந்தல்
புரவலன்
www.arumbu.edu.lk
நேசம்
பரிவு அன்பு நேயம்
பற்று
www.arumbu.edu.lk
வனப்பு
கோலம் அழகு வடிவு
எழில்
www.arumbu.edu.lk
இச்சை
விருப்பம் ஆசை வேட்கை
அவா
www.arumbu.edu.lk
குரு
தேசிகன் ஆசிரியன் ஆசான்
உபாத்தியாயன்
www.arumbu.edu.lk
கொடை
அளி ஈகை தானம்
உபகாரம்
www.arumbu.edu.lk
நகை
கலன் ஆபரணம் அணி
பூண்
www.arumbu.edu.lk
உண்டி
ஆகாரம் உணவு போசனம்
அசனம்
www.arumbu.edu.lk
உடம்பு
மேனி உடல் யாக்கை
மெய்
www.arumbu.edu.lk
அல்லல்
இன்னல் துன்பம் இடர்
இடுக்கண்
www.arumbu.edu.lk
குளம்
ஏரி தடாகம் வாவி
பொய்கை
www.arumbu.edu.lk
நிலவு
அம்புலி சந்திரன் திங்கள்
மதி
www.arumbu.edu.lk
கானகம்
வனம் காடு அடவி
ஆரணியம்
www.arumbu.edu.lk
பிள்ளை
மகவு குழந்தை குழவி
சேய்
www.arumbu.edu.lk
சிநேகிதி
பாங்கி நண்பி தோழி
சகி
www.arumbu.edu.lk
மங்கை
தையல் பெண் காரிகை
மடந்தை
www.arumbu.edu.lk
மகிழ்ச்சி
சந்தோசம் இன்பம் களிப்பு
ஆனந்தம்
www.arumbu.edu.lk
சிநேகிதன்
தோழன் நண்பன் சகாயன்
பாங்கன்
www.arumbu.edu.lk
பவனம்
மாருதம் காற்று தென்றல்
வளி
www.arumbu.edu.lk
சிரசு
சிரம் தலை முடி
சென்னி
www.arumbu.edu.lk
www.facebook.com/groups/arumbu
www.youtube.com/c/ActivePrimaryEducation
www.arumbu.edu.lk
https://t.me/arumbueducation
நன்றி
www.arumbu.edu.lk
ஒரு கருத்தைத்
தரும் பல
சொ ற் க ள்
www.arumbu.edu.lk
www.arumbu.edu.lk