இணைமொழிகளும்
பொருளும்
www.arumbu.edu.lk
இணைமொழிகள்
ஆய் ந் து ஓய் ந் து அழுத் தந் திருத் தம்
நன் றாக யோசித் து பூரண திருத் தம்
பட் டம் பதவி பேரும் புகழும்
மகிமைகள் கீர் த் தி
www.arumbu.edu.lk
இணைமொழிகள்
அடிக் கடி ஏழை எளியவர்
உடனுக் குடன் மிக வறியவர்
அல் லும் பகலும் ஒட் டி உலர் ந் து
நாள் முழுவதும் மிக மெலிந் து
www.arumbu.edu.lk
இணைமொழிகள்
அக் கம் பக் கம் அருமை பெருமை
அருகருகே சிறப் பு
ஆற அமர ஈன இரக் கம்
அமைதியாக தயவு
www.arumbu.edu.lk
இணைமொழிகள்
ஆடிப் பாடி தப் பித் தவறி
சந் தோசமாக தற் செயலாக
ஆடி அசைந் து மூலை முடுக் கு
மிகமெதுவாக
எங் கும்
www.arumbu.edu.lk
இணைமொழிகள்
ஆதி அந் தம் வாடி வதங் கி
தொடக் கம் முடிவு காய் ந் து
அரை குறை ஏற் ற இறக் கம்
பூரணமற் றது உயர் வு தாழ் வு
www.arumbu.edu.lk
இணைமொழிகள்
சட் ட திட் டம் எலும் புந் தோலும்
ஒழுங் கு மிக மெலிவு
அங் குமிங் கும் சாக் குப் போக் கு
பல பக் கமும் வீண் காரணம்
www.arumbu.edu.lk
இணைமொழிகள்
இன் ப துன் பம் முட் டி மோதி
நெருங் கி
சுகதுக் கம்
நோய் நொடி
கண் ணுங் வருத் தம்
கருத் துமாக
மிகக் கவனமாக
www.arumbu.edu.lk
இணைமொழிகள்
வம் பு தும் புகள் சுற் றும் முற் றும்
பிரச் சினைகள் எல் லாப் பக் கமும்
சீருஞ் சிறப் பும் நகை நட் டு
மிகுந் த வளம் ஆபரணம்
www.arumbu.edu.lk
இணைமொழிகள்
விதி விலக் கு ஏட் டி போட் டி
சட் டத் திற் கு எதிருக் கெதிர்
புறம் பான
அடி பிடி
கங் கு கரை சண் டை சச் சரவு
எல் லை
www.arumbu.edu.lk
இணைமொழிகள்
துணி மணி கிட் டத் தட் ட
உடு புடவை ஏறக் குறைய
திட் ட வட் டம் கூடிக் குலாவி
செப் பம் உறவாடி
www.arumbu.edu.lk
இணைமொழிகள்
குற் றங் குறை தங் கு தடை
தவறு தாமதம்
பயிர் பச் சை குப் பை கூளம்
தாவரம் அழுக் கு
www.arumbu.edu.lk
இணைமொழிகள்
அற் ப சொற் பம் நாடு நகர்
மிகக் குறைவு தேசம்
நரை திரை ஓடி ஆடி
மூப் பு முயற் சியுடன்
www.arumbu.edu.lk
இணைமொழிகள்
அருமை பெருமை அல் லும் பகலும்
மிகச் சிறப் பு இரவும் பகலும்
அமளி துமளி அரை குறை
பேராரவாரம் பூரணமற் றது
www.arumbu.edu.lk
இணைமொழிகள்
அகடவிகடம் அடக் க ஒடுக் கம்
தந் திரம் பணிவு
அண் ட பிண் டம் அண் டை அயல்
அயலவர்
எல் லாப்
பொருள் களும்
www.arumbu.edu.lk
இணைமொழிகள்
அல் லை அல் லோல
தொல் லை கல் லோலம்
பிரச் சினை சிதறுண் டு
அழித் தொழித் து அற் பசொற் பம்
முற் றாக அழித் து மிகக் கொஞ் சம்
www.arumbu.edu.lk
இணைமொழிகள்
ஆடை அணி ஆட் டிப் படைத் து
கஷ் டப் படுத் தி
ஆடை
ஆபரணங் கள் அழுது தொழுது
இரத் தல்
அள் ளாடித்
தள் ளாடி
உறுதியின் மை
www.arumbu.edu.lk
இணைமொழிகள்
ஆக் கமுங் கேடும் இடக் கு முடக் கு
நல் லதும் கெட் டதும் எதிர் பாராதது
இல் லாததும் உழைத் து
பொல் லாததும் களைத் து
கோள் மூட் டுதல் மிகுந் த களைப் பு
www.arumbu.edu.lk
இணைமொழிகள்
இன் னார் இனியார் இனசனம்
பகைவரும் உறவினர்
நண் பரும்
ஈவிரக் கம்
ஈயெறும் பு மனக் கசிவு
எவருமற் ற நிலை
www.arumbu.edu.lk
இணைமொழிகள்
உண் டு உடுத் து ஊண் உறக் கம்
அனுபவித் தல் உண் பது
எக் கச் சக் கமாய் உறங் குவது
அதிகமாய்
கள் ளங் கபடம்
வஞ் சகம்
www.arumbu.edu.lk
இணைமொழிகள்
காரசாரமாய் கையும் மெய் யும்
கடுமையாக மிகத் தெளிவாய்
தாறு மாறு தப் பித் தவறி
ஒழுங் கின் மை தற் செயலாக
www.arumbu.edu.lk
www.facebook.com/groups/arumbu
www.youtube.com/c/ActivePrimaryEducation
www.arumbu.edu.lk
https://t.me/arumbueducation
நன்றி