தொழிலாளர்கள்
பயன்படுத்தும்
உபகரணங்கள்
www.arumbu.edu.lk
மேசன் பயன்படுத்தும்
உபகரணங்கள்
சாந்தகப்பை மணியாசு தூக்குக்குண்டு
நீர்மட்டம் மண்வெட்டி சவல்
மட்டக்கம்பு மூலைமட்டம் குழாய்மட்டம்
www.arumbu.edu.lk
தச்சன் பயன்படுத்தும்
உபகரணங்கள்
வாள் சீவுளி சுத்தியல்
குறடு உளி திருகாணி
செலுத்தி
அளவு நாடா மூலைமட்டம் துரப்பணம்
www.arumbu.edu.lk
விவசாயி பயன்படுத்தும்
உபகரணங்கள்
கலப்பை மண்வெட்டி அரிவாள்
முள் குப்பை வாரி குல்லம்
மண்வெட்டி
தெளிகருவி பரப்புப்பலகை பூவாளி
www.arumbu.edu.lk
மீனவன் பயன்படுத்தும்
உபகரணங்கள்
தூண்டில் தூண்டில் முள் திசைகாட்டி
வலை அத்தாங்கு கூடை / பறி
நங்கூரம் தோணி படகு
www.arumbu.edu.lk
கொல்லன் பயன்படுத்தும்
உபகரணங்கள்
குறடு பட்டறைக்கல் சம்மட்டி
இடுக்கி துருத்தி மின் துருத்தி
வெட்டும் வாள் துரப்பன பதிவச்சுருக்
அழுத்தி கட்டை
www.arumbu.edu.lk
www.facebook.com/groups/arumbu
www.youtube.com/c/ActivePrimaryEducation
www.arumbu.edu.lk
https://t.me/arumbueducation
நன்றி
www.arumbu.edu.lk
தொழிலாளர்கள்
பயன்படுத்தும்
உபகரணங்கள்
www.arumbu.edu.lk