xUik> gd;ikr;
nrhw;fs;
www.arumbu.edu.lk
ஒருமை, பன்மைச் சொற்கள்
இலை இலைகள்
www.arumbu.edu.lk www.arumbu.edu.lk
இலை காற்றில் இலைகள்
ஆடியது. காற்றில் ஆடின.
www.arumbu.edu.lk
ஒருமை, பன்மைச் சொற்கள்
பூ பூக்கள்
www.arumbu.edu.lk www.arumbu.edu.lk
பூ மணம் வீசியது. பூக்கள் மணம்
வீசின.
www.arumbu.edu.lk
ஒருமை, பன்மைச் சொற்கள்
பழம் பழங்கள்
www.arumbu.edu.lk www.arumbu.edu.lk
பழம் கீழே பழங்கள் கீழே
விழுந்தது. விழுந்தன.
www.arumbu.edu.lk
ஒருமை, பன்மைச் சொற்கள்
வீடு வீடுகள்
www.arumbu.edu.lk www.arumbu.edu.lk
மண்சரிவால் மண்சரிவால்
வீடு உடைந்தது. வீடுகள்
உடைந்தன.
www.arumbu.edu.lk
ஒருமை, பன்மைச் சொற்கள்
பறவை பறவைகள்
www.arumbu.edu.lk www.arumbu.edu.lk
பறவை வானில் பறவைகள்
பறந்தது. வானில்
பறந்தன.
www.arumbu.edu.lk
ஒருமை, பன்மைச் சொற்கள்
மரம் மரங்கள்
www.arumbu.edu.lk www.arumbu.edu.lk
மரம் உயர்ந்து மரங்கள்
வளர்ந்தது. உயர்ந்து
வளர்ந்தன.
www.arumbu.edu.lk
ஒருமை, பன்மைச் சொற்கள்
முயல் முயல்கள்
www.arumbu.edu.lk www.arumbu.edu.lk
முயல் துள்ளி முயல்கள் துள்ளி
ஓடியது. ஓடின.
www.arumbu.edu.lk
ஒருமை, பன்மைச் சொற்கள்
ஆடு ஆடுகள்
www.arumbu.edu.lk www.arumbu.edu.lk
ஆடு மலையில் ஆடுகள்
ஏறியது. மலையில் ஏறின.
www.arumbu.edu.lk
ஒருமை, பன்மைச் சொற்கள்
மீன் மீன்கள்
www.arumbu.edu.lk www.arumbu.edu.lk
மீன் மீன்கள்
சுறுசுறுப்பாக சுறுசுறுப்பாக
நீந்தியது. நீந்தின.
www.arumbu.edu.lk
ஒருமை, பன்மைச் சொற்கள்
சிங்கம் சிங்கங்கள்
www.arumbu.edu.lk www.arumbu.edu.lk
சிங்கம் மானை சிங்கங்கள்
வேட்டையாடியது. மானை
வேட்டையாடின.
www.arumbu.edu.lk
ஒருமை, பன்மைச் சொற்கள்
யானை யானைகள்
www.arumbu.edu.lk www.arumbu.edu.lk
யானை யானைகள்
ஊர்வலத்தில் ஊர்வலத்தில்
சென்றது. சென்றன.
www.arumbu.edu.lk
ஒருமை, பன்மைச் சொற்கள்
சிறுமி சிறுமிகள்
www.arumbu.edu.lk www.arumbu.edu.lk
சிறுமி சிறுமிகள்
மைதானத்தில் மைதானத்தில்
விளையாடினாள். விளையாடினார்கள்
www.arumbu.edu.lk
ஒருமை, பன்மைச் சொற்கள்
பட்டம் பட்டங்கள்
www.arumbu.edu.lk www.arumbu.edu.lk
பட்டம் வானில் பட்டங்கள்
பறந்தது. வானில்
பறந்தன.
www.arumbu.edu.lk
ஒருமை, பன்மைச் சொற்கள்
விவசாயி விவசாயிகள்
www.arumbu.edu.lk www.arumbu.edu.lk
விவசாயி நெல் விவசாயிகள் நெல்
விதைத்தார். விதைத்தார்கள்.
www.arumbu.edu.lk
ஒருமை, பன்மைச் சொற்கள்
பேருந்து பேருந்துகள்
www.arumbu.edu.lk www.arumbu.edu.lk
பேருந்து பேருந்துகள்
வேகமாகச் வேகமாகச்
சென்றது. சென்றன.
www.arumbu.edu.lk
ஒருமை, பன்மைச் சொற்கள்
பல் பற்கள்
www.arumbu.edu.lk www.arumbu.edu.lk
சிறுவனின் பல் சிறுவனின்
உடைந்தது. பற்கள்
உடைந்தன.
www.arumbu.edu.lk
ஒருமை, பன்மைச் சொற்கள்
பந்து பந்துகள்
www.arumbu.edu.lk www.arumbu.edu.lk
பந்து உருண்டு பந்துகள்
சென்றது. உருண்டு
சென்றன.
www.arumbu.edu.lk
ஒருமை, பன்மைச் சொற்கள்
கல் கற்கள்
www.arumbu.edu.lk www.arumbu.edu.lk
கல் விழுந்து கற்கள் விழுந்து
நொறுங்கியது. நொறுங்கின.
www.arumbu.edu.lk
ஒருமை, பன்மைச் சொற்கள்
விமானம் விமானங்கள்
www.arumbu.edu.lk www.arumbu.edu.lk
விமானம் விமானங்கள்
வானில் பறந்தது. வானில்
பறந்தன.
www.arumbu.edu.lk
ஒருமை, பன்மைச் சொற்கள்
குடம் குடங்கள்
www.arumbu.edu.lk www.arumbu.edu.lk
குடம் நீரில் குடங்கள் நீரில்
மூழ்கியது. மூழ்கின.
www.arumbu.edu.lk
ஒருமை, பன்மைச் சொற்கள்
ஆமை ஆமைகள்
www.arumbu.edu.lk www.arumbu.edu.lk
ஆமை நீந்திச் ஆமைகள் நீந்திச்
சென்றது. சென்றன.
www.arumbu.edu.lk
ஒருமை, பன்மைச் சொற்கள்
முள் முட்கள்
www.arumbu.edu.lk www.arumbu.edu.lk
காலில் முள் காலில் முட்கள்
குத்தியது. குத்தின.
www.arumbu.edu.lk
ஒருமை, பன்மைச் சொற்கள்
பசு பசுக்கள்
www.arumbu.edu.lk www.arumbu.edu.lk
பசு புல் பசுக்கள் புல்
மேய்ந்தது. மேய்ந்தன.
www.arumbu.edu.lk
ஒருமை, பன்மைச் சொற்கள்
ஈ ஈக்கள்
www.arumbu.edu.lk www.arumbu.edu.lk
ஈ உணவை ஈக்கள் உணவை
மொய்த்தது. மொய்த்தன.
www.arumbu.edu.lk
ஒருமை, பன்மைச் சொற்கள்
கடிதம் கடிதங்கள்
www.arumbu.edu.lk www.arumbu.edu.lk
கடிதம் தபாலில் கடிதங்கள்
சென்றது. தபாலில்
சென்றன.
www.arumbu.edu.lk
ஒருமை, பன்மைச் சொற்கள்
கடிகாரம் கடிகாரங்கள்
www.arumbu.edu.lk www.arumbu.edu.lk
கடிகாரம் கடிகாரங்கள்
நேரத்தைக் நேரத்தைக்
காட்டியது.
காட்டின.
www.arumbu.edu.lk
ஒருமை, பன்மைச் சொற்கள்
பாதை பாதைகள்
www.arumbu.edu.lk www.arumbu.edu.lk
பாதை பாதைகள்
வெள்ளத்தில் வெள்ளத்தில்
மூழ்கியது. மூழ்கின.
www.arumbu.edu.lk
ஒருமை, பன்மைச் சொற்கள்
மேசை மேசைகள்
www.arumbu.edu.lk www.arumbu.edu.lk
மேசை உடைந்து மேசைகள்
விழுந்தது. உடைந்து
விழுந்தன.
www.arumbu.edu.lk
ஒருமை, பன்மைச் சொற்கள்
தீபம் தீபங்கள்
www.arumbu.edu.lk www.arumbu.edu.lk
தீபம் பிரகாசமாக தீபங்கள்
எரிந்தது. பிரகாசமாக
எரிந்தன.
www.arumbu.edu.lk
wwwww.facebook.com/groups/arumbu.lk
www.youtube.com/c/ActivePrimaryEducation
www.arumbu.edu.lk
https://t.me/arumbueducatio
நன்றி
w.arumbu.edu
www.arumbu.edu.lk
xUik> gd;ikr;
nrhw;fs;
www.arumbu.edu.lk