கெடா மாநில தமிழ்ப்பள்ளித்
தலைமையாசிரியர் கழகம்
பணி நிறைவு
பாராட்டு விழா 2022
28.11.2022 12:00
(திங்கள்)
மதியம்
PUREST HOTEL
SUNGAI PETANI,KEDAH
நிகழ்ச்சி நிரல்
நண்பகல் 12:00 :
தலைமையாசிரியர்கள்
வருகை பதிவு
மதிய உணவு
பிற்பகல் 2:00 :
தேசிய கீதம்
தமிழ் வாழ்த்து
இறைவாழ்த்து
தலைமையுரை
சிறப்புரை
முன்னாள்
தலைமையாசிரியர்கள்
வரவேற்பு
பணி நிறைவு பாராட்டு
மாலை 4:00 :
நிறைவு
செயலவை உறுப்பினர்கள்
2021 - 2023
தலைவர்
திரு பெ. கார்த்திகேசு BKM.,PJK
துணைத்தலைவர்
திருமதி மு. உதயமலர்
செயலாளர்
திரு அ. சுப்பாராவ்
துணைச்செயலாளர்
திரு மு. மனோரிங்
பொருளாளர்
திருமதி இரா. இரஞ்சிதம்
செயலவை உறுப்பினர்கள்
திரு நா. விஸ்வலிங்கம்
திருமதி த .ஜெயலட்சுமி
திருமதி நா. சுபாசினி
திருமதி செ. சமரசி
திரு ம. இராமச்சந்திரன்
திரு க. சங்கரன்
திருமதி பெ. புவனேஸ்வரி
உட்கணக்காய்வாளர்
திருமதி சு. விக்னேஸ்வரி
திரு அ. கணேசன்
பணிக்குழு
தலைவர்
திரு பெ. கார்த்திகேசு BKM.,PJK
துணைத்தலைவர்
திருமதி மு. உதயமலர்
வரவேற்பு
திரு அ. சுப்பாராவ்
திரு நா. விஸ்வலிங்கம்
அறிவிப்பாளர்
திரு கோ. இளங்கோவன்
நிகழ்வின் கையேடு
திருமதி த. ஜெயலட்சுமி
உணவு
திரு க. சங்கரன்
திரு ம. இராமச்சந்திரன்
திருமதி செ. சமரசி
திருமதி பெ. புவனேஸ்வரி
பதாகை
திரு க. சங்கரன்
பரிசு / நினைவுப்பரிசு
திருமதி இரா. இரஞ்சிதம்
திருமதி நா.சுபாசினி
தர ஆவணம்
திரு அ. சுப்பாராவ்
திரு மு. மனோரிங்
பணி நிறைவு பெற்ற
தலைமையாசிரியர்கள்
திருமதி.மலர்விழி த/பெ சுப்பிரமணியம்
பணி நிறைவு பெற்ற திகதி : 17.02.2022
கூலிம் தமிழ்ப்பள்ளி, கூலிம், கெடா
திரு.பாலு த/பெ மாணிக்கம்
பணி நிறைவு பெற்ற திகதி : 25.07.2022
புக்கிட் ஜூனுன் தோட்டத் தமிழ்ப்பள்ளி,
பெண்டாங், கெடா
திரு.முனுசாமி த/பெ செங்கோடன்
பணி நிறைவு பெற்ற திகதி : 11.08.2022
கணேசர் தமிழ்ப்பள்ளி, செர்டாங், கெடா
திரு.மாரி த/பெ அட்சனன்
பணி நிறைவு பெற்ற திகதி : 15.09.2022
குப்பாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி,
குப்பாங், கெடா
திருமதி.உதயகுமாரி த/பெ ஜெகநாதன்
பணி நிறைவு பெற்ற திகதி : 13.11.2022
BMR தோட்டத் தமிழ்ப்பள்ளி,
கூலிம், கெடா
நன்றி நவில்தல்
கெடா மாநில கல்வி இயக்குனர்
கல்வி இலாகா மொழிப் பிரிவு துணை
இயக்குனர்
கல்வி இலாகா பாலர் பள்ளி /
தமிழ்ப்பள்ளி துணை இயக்குனர்
கோலா மூடா மாவட்ட கல்வி அலுவலக
பாலர் பள்ளி / தமிழ்ப்பள்ளி அதிகாரி
தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள்
நேரடியாகவும் மறைமுகமாகவும்
எங்களுக்கு உதவிகளை வழங்கிய
அனைவருக்கும் நன்றியைச்
சமர்ப்பிக்கின்றோம்