Cikgu Thiru, SJKT Kinta Valley
பாடம் தமிழ்ம ாழி வாரம்: 34-1
ஆண்டு
நாள் 4
நநரம்
திறன் 27.8.2021 (புதன்)
தலைப்பு
நநாக்கம் காலை மணி 10.00 முதல் 11.00 வலர
ாட நூல் 1.10.1
க்கம்
நடவடிக்லக ந ாக்குவரத்து
ாட இப் ாட இறுதியில் மாணவர்கள் நடப்புச் செய்திலைப் ற்றிை
விைக்கம் கருத்துகலைத் சதாகுத்துக் கூறுவர்
96-97
1. ாட நூலிலுள்ை ந ாக்குவரத்து சின்னங்கள் குறித்து வாசித்தல்.
2. சின்னங்கள் குறித்த விவரங்கலைக் குறிப்ச டுத்தல்.
3. சின்னங்கலையும் குறிப்புகலையும் எழுதுதல்.
மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த டங்கலைத் நதர்ந்சதடுத்துப் ந சி
காசணாலியில் திவு செய்தல்.
➢ பாதுகாப்பாக சாலையில் சசன்று திரும்பவே ஓட்டுநர் மற்றும் பாதசாரிகளுக்காக சமிக்லை
விளக்குகள் பயன்படுத்தப்படுகிறது.
➢ சிேப்பு, மஞ்சள் மற்றும் பச்லச விளக்குகள் சமிக்லை விளக்குகளாக பயன்படுத்தப்படுகின்றன.
நில்- - சிேப்பு விளக்கு எரியும் வபாது ோகனத்லத நிறுத்த வேண்டும்.
கேனி - மஞ்சள் விளக்கு எரியும் வபாது ோகனம் நிற்பதற்குத் தயார்
நிலையில் இருக்க வேண்டும்.
புறப்படு - பச்லச நிற விளக்கு எரியும் வபாது புறப்பட வேண்டும்.
➢ இச்சின்னம் வேகக் கட்டுப்பாட்லட மீறக்கூடாது என்பலதக் குறிக்கும்.
➢ வேகக் கட்டுப்பாட்லட மீறும் ோகனங்கலளப் புலகப்படமாகக் காட்டும்.
➢ வேகக் கட்டுப்பாட்லட மீறும் ோகனவமாட்டிகளுக்கு அபராதம் ேழங்கப்படும்.
Cikgu Thiru, SJKT Kinta Valley
➢ மிதிேண்டி பயணிகள் கண்டிப்பாக மிதிேண்டிப் பாலதயில் தான்
பயணிக்க வேண்டும்.
➢ தலையில் பாதுக்காப்பு கேசம் அணிேது சிறப்பு.
➢ இரவில் சேளிர்நிற ஆலட அணிேது சிறப்பு.
➢ இது மாற்றுத் திறனாளிகள் சசல்லும் ேழிலயக் காட்டுகிறது.
➢ ோகனவமாட்டிகள் இேர்கலள மதித்து இேர்களுக்கு முன்னுரிலம அளிக்க
வேண்டும்.
➢ இேர்கள் சாலையில் பாதுகாப்பாகச் சசல்ை அலனத்து ோகனவமாட்டிகளும் உதே
வேண்டும்.
Cikgu Thiru, SJKT Kinta Valley
➢ அதிக வபாக்குேரத்து சநரிசல் நிலறந்துள்ள இடங்களில் வமம்பாைங்கள்
கட்டப்பட்டிருக்கும்.
➢ வமம்பாைம் கட்டப்பட்டுள்ள இடங்களில் அேசியம் அலதப் பயன்படுத்த வேண்டும்.
➢ வமம்பாைத்லத அதிகக் கேனமுடன் கடக்க வேண்டும்.
➢ வமம்பாைம் உயரமாகக் கட்டப்பட்டிருப்பதால், அதிலிருந்து கீவழ எட்டிப்பார்ப்பவதா,
விலளயாடுேவதா கூடாது.
➢ இச்சின்னம் பள்ளி மாணேர்கள் சாலைலயக் கடக்கும் இடம் என்பலதக் குறிக்கும்.
➢ இவ்விடத்தில் வேகக் கட்டுப்பாட்லடக் கலடப்பிடிக்க வேண்டும்.
➢ பள்ளி மாணேர்களின் பாதுகாப்பு மீது அக்கலற சகாள்ளவேண்டும்.
➢ பள்ளி மாணேர்கள் சாலைலயக் கடக்க முக்கியத்துேம் அளிக்க வேண்டும்
Cikgu Thiru, SJKT Kinta Valley
➢ ோகனத்லதச் சசலுத்தும் வபாது திறன்வபசிலயப் பயன்படுத்தக் கூடாது.
➢ கேனம் சிதறாமல் ோகனத்லதக் கேனமுடன் சசலுத்த வேண்டும்.
➢ சட்டத்லத மீறும் ோகனவமாட்டிகளுக்கு அபராதம் ேழங்கப்படும்
➢ சாலை பாதுகாப்பு விதிகலளக் கலடப்பிடிப்பதால் விபத்துகலளத் தடுக்கைாம்.
Cikgu Thiru, SJKT Kinta Valley