நாடிக்கற்றல்
வாசிப்பு
ஆசிரியர் : சமிதா சுப்பிரமணியம்
பேனா
இது பேனா.
பேனா எழுத உதவும்.
என் பேனாவின் பேயர் ‘ோர்கர்’.
இந்தப் பேனாவை என் அப்ோ பேரங்காடியில்
ைாங்கினார்.
இந்தப் பேனா மலிைானது.
அருஞ்ச ாற்கள் :
உதவும்
பேரங்காடியில்
ஆறு
ஆறு மவையிலிருந்து உருைாகிறது.
ஆறு நீளமாக இருக்கும்.
ஆற்றில் மீன் பிடிக்கைாம்.
நாம் ஆற்றில் நீந்தைாம்.
ஆற்றின் நீர் சில்பைன்று இருக்கும்.
நாம் ஆற்றின் தூய்வமவயப் பேண பைண்டும்.
அருஞ்ச ாற்கள் :
உருவாகிறது தூய்மைமை
நீளைான பேண்
இரயில் வண்டி
இரயில் தண்டைாளத்தில் ஓடும்.
இவதத் பதாடர்ைண்டி என்று கூறுைார்கள்.
இதில் அதிகமான ேயணிகள் ேயணம்
பெய்யைாம்.
நம் நாட்டில் மின் இரயில் ைண்டி இருக்கிறது.
நாம் இரயில் தண்டைாளத்வதக் கடப்ேது
ஆேத்தானது.
அதிகைான அருஞ்ச ாற்கள் : ேைணிகள்
கடப்ேது
கடிகாரம்
கடிகாரங்களில் ேைைவக உண்டு.
கடிகாரம் பநரம் ோர்க்க உதவும்.
என் வீட்டிலும் கடிகாரம் உண்டு.
கடிகாரத்தில் மூன்று முள்கள் உள்ளன.
கடிகாரம் மின்கைச் ெக்தியால் இயங்கும்.
மின்கலம் அருஞ்ச ாற்கள் : க்திைால்
இைங்கும்
புத்தகம்
இது புத்தகம்.
இது தமிழ்பமாழிப் புத்தகம்.
நான் தினமும் புத்தகம் ேடிப்பேன்.
புத்தகத்வத நூல் என்றும் பொல்ைைாம்.
புத்தகம் ேடிப்ேதால் நம்முவடய அறிவு
பேருகும்.
புத்தகம் ஒரு நல்ை நண்ேனாகும்.
அருஞ்ச ாற்கள் :
ேடிப்பேன்
நண்ேனாகும்
அம்ைா
இைர் அம்மா.
இைர் என் அம்மா.
என் அம்மாவின் பேயர் திருமதி நாகம்மாள்.
என் அம்மா என்வன அன்ோகக்
கைனிப்ோர்.
என் அம்மா எனக்குத் தினமும் ோடம் பொல்லித்
தருைார்.
நான் என் அம்மாவின் பொற்ேடி நடப்பேன்.
தினமும் அருஞ்ச ாற்கள் : தருவார்
அன்ோக
டுரிைான்
இது டுரியான்.
டுரியான் ேழத்தின் பமல் முள்கள் இருக்கும்.
இவத முள்நாரி ேழம் என்று அவழப்ேர்.
டுரியான் ேழம் சுவையாக இருக்கும்.
டுரியான் ேழத்தின் சுவள மஞ்ெள் நிறத்தில்
இருக்கும்.
டுரியான் உள்நாட்டுப் ேழமாகும்.
அருஞ்ச ாற்கள் :
சுமவைாக
சுமள
சகாசு
இது பகாசு.
பகாசுக்களில் ேைைவக உண்டு.
பகாசு நீரில் முட்வடயிடும்.
பகாசு இரத்தத்வத உறிஞ்சும்.
பகாசு பூச்சி இனத்வதச் ொர்ந்தது.
பகாசுவினால் மக்களுக்கு ‘டிங்கி’ காய்ச்ெல்
ஏற்ேடும்.
உறிஞ்சும் அருஞ்ச ாற்கள் : ார்ந்தது
பூச்சி இனத்மத
அப்ோ
இைர் அப்ோ.
இைர் என் அப்ோ.
என் அப்ோவின் பேயர் திரு. சுப்பிரமணியம்.
என் அப்ோ மிகவும் அன்ோனைர்.
நான் மாவையில் அப்ோவுடன் ேந்து
விவளயாடுபைன்.
என் அப்ோ பமாட்டார் ைண்டியில்
பைவைக்குச் பெல்ைார்.
அருஞ்ச ாற்கள் :
ைாமலயில் ச ல்வார் பவமலக்கு
ச ம்ேருத்தி
பெம்ேருத்தி ஓர் அழகிய மைர்.
இதன் நிறம் சிைப்பு.
இதற்கு ஐந்து இதழ்கள் உள்ளன.
பெம்ேருத்தி நம் நாட்டின் பதசிய மைர்.
இவத ‘பூங்கா ராயா’ என்று மைாய்
பமாழியில் அவழப்ேர்.
அருஞ்ச ாற்கள் :
இதழ்கள்
பதசிை ைலர்
ஆசிரிைர்
இைர் என் ஆசிரியர்.
என் ஆசிரியரின் பேயர் குமாரி.சு.ெமிதா.
என் ஆசிரியர் மிகவும் நல்ைைர்.
ஆசிரியர் எனக்குப் ோடம் போதிப்ோர்.
நான் என் ஆசிரியவர மதிப்பேன்.
என் ஆசிரியர் அன்பும் கண்டிப்பும் மிக்கைர்.
அருஞ்ச ாற்கள் :
போதிப்ோர் மிக்கவர் ைதிப்பேன்
சதன்மனைரம்
இது பதன்வனமரம்.
பதன்வனமரம் மணற்ோங்கான இடத்தில் பெழித்து
ைளரும்.
பதன்வனமரத்திற்குக் கிவளகள் இல்வை; ஆனால்
மட்வடகள் உண்டு.
இளநீவர மக்கள் பையிற்காைத்தில் விரும்பிக்
குடிப்ேர்.
பதங்காய்த் துருைவைச் ெவமயலுக்குப்
ேயன்ேடுத்துைர்.
பதன்வன மரத்தின் தண்டு ஆற்வறக் கடக்க
ோைமாகப் ேயன்ேடும்.
அருஞ்ச ாற்கள் :
ைணற்ோங்கான சவயிற்காலத்தில் துருவல்
வாமைைரம்
இது ைாவழமரம்.
ைாவழமரம் மிருதுைான மண்ணில் பெழித்து
ைளரும்.
ைாவழமரம் ஒரு முவற மட்டுபம குவை தள்ளும்.
ைாவழப்ேழம் ொப்பிடச் சுவையாக இருக்கும்.
ைாவழக்காவயப் போரித்துச் சுவைக்கைாம்.
ைாவழ இவையில் உணவு ேரிமாறைாம்.
ைாவழ நாரில் பூமாவை பதாடுக்கைாம்.
அருஞ்ச ாற்கள் :
மிருதுவான சுமவக்கலாம் ேரிைாறலாம் சதாடுக்கலாம்
முைல்
இது முயல்.
முயல் ொதுைான பிராணி.
முயல் குட்டிப் போடும்.
முயல் சிைப்பு முள்ளங்கிவய விரும்பித்
தின்னும்.
முயலின் காதுகள் நீண்டு இருக்கும்.
முயலில் ேற்கள் கூர்வமயாக இருக்கும்.
அருஞ்ச ாற்கள் :
ாதுவான நீண்டு கூர்மைைான
காளான்
காளான் தாைர ைவகவயச் ொர்ந்தது.
காளான் பூக்காத தாைரம்.
காளானுக்கு இவைகளும் இல்வை;
கிவளகளும் இல்வை.
காளான் ஈரமான ேகுதியில் ைளரும்.
சிை காளான்களில் விஷத்தன்வம
இருக்கும்.
சிை காளான்கவளச் ெவமத்துச்
சுவைக்கைாம்.
ஈரைான அருஞ்ச ாற்கள் :
விஷத்தன்மை சுமவக்கலாம்
கழுகு
இது கழுகு.
கழுகு உயரமாகப் ேறக்கும்.
கழுகின் அைகு கூர்வமயாக இருக்கும்.
கழுகின் நகங்கள் ைவளந்து இருக்கும்.
இது மாமிெ உண்ணி.
இது மாமிெத்வத விரும்பித் தின்னும்.
இது தன் இவரவய அைகால் பகாத்திக்
கிழித்துத் தின்னும்.
அருஞ்ச ாற்கள் :
அலகு வமளந்து ைாமி உண்ணி இமர
ஆடு
இஃது ஆடு.
ஆடு தாைர உண்ணி ைவகவயச் ொர்ந்தது.
ஆடு ‘பம, பம’ என்று கத்தும்.
ஆடு இவைத்தவழகவள விரும்பித் தின்னும்.
ஆடு குட்டிப் போடும்.
ஆட்டிவறச்சி கறி ெவமத்துச் ொப்பிடுைதற்குச்
சுவையாக இருக்கும்.
ஆட்டுப்ோல் உடலுக்கு ஆபராக்கியத்வதத் தரும்.
அருஞ்ச ாற்கள் :
தாவர உண்ணி இமலத்தமைகள் ஆபராக்கிைம்
ஆமை
இஃது ஆவம.
ஆவம நீரிலும் நிைத்திலும் ைாழும்.
ஆவம ஊர்ந்து பெல்லும்.
ஆவம முதுகில் ஓடு இருக்கும்.
ஆவமயின் ஓடு மிருதுைாக இருக்கும். அஃது
ஆவமக்குப் ோதுகாப்வே அளிக்கிறது.
ஆவம மணற்ோங்கான இடங்களில் முட்வட
இடும்.
அருஞ்ச ாற்கள் :
ஊர்ந்து மிருதுவான ோதுகாப்பு ைணற்ோங்கான
ேள்ளிக்கூடம்
இது என் ேள்ளிக்கூடம்.
என் ேள்ளிக்கூடம் மூன்று மாடிகள் பகாண்டுள்ளது.
என் ேள்ளியில் 20 ஆசிரியர்கள் ேணிபுரிகின்றனர்.
என் ேள்ளியில் பமாத்தம் 200 மாணைர்கள்
ேயில்கின்றனர்.
என் ேள்ளியில் சிற்றுண்டிச்ொவையும் நூைகமும்
உண்டு.
என் ேள்ளிவயச் சுற்றிலும் அழகான பூச்பெடிகள்
உள்ளன.
அருஞ்ச ாற்கள் :
ேணிபுரிகின்றனர் ேயில்கின்றனர் சிற்றுண்டிச் ாமல நூலகம்
ப மல
இது பெவை.
பெவை இந்தியர்களின் ோரம்ேரிய உவடகளில்
ஒன்றாகும்.
பெவைவயப் பேண்கள் விரும்பி அணிைர்.
பெவையில் இரண்டு ைவக உண்டு. அவை ேட்டுச்
பெவை, நூல் பெவை ஆகும்.
பெவை அணிந்த பேண்கவளப் ோர்ப்ேதற்கு அழகாக
இருக்கும்.
பகாயிலுக்குச் பெவைவய அணிந்து பெல்ைது நமது
ைழக்கமாகும்.
ோரம்ேரிை அருஞ்ச ாற்கள் : வைக்கைாகும்
அணிவர்
மீன்
இது மீன்.
மீன் நீரில் ைாழும்.
அதற்கு பெதில்கள் உண்டு.
மீனுக்கு கால்கள் இல்வை.
மீன் நீந்துைதற்குத் துடுப்பு ேயன்ேடும்.
மீன் முட்வட இட்டு குஞ்சு போரிக்கும்.
அருஞ்ச ாற்கள் :
பெதில்கள் துடுப்பு
ைாமன
யாவன பேரிய மிருகம்.
இது ோலூட்டி ைவகயாகும்.
ஆண் யாவனவய களிறு என்றும் பேண்
யாவனவயப் பிடி என்றும் அவழப்ேர்.
யாவன மூங்கில், கரும்பு போன்றைற்வற விரும்பி
தின்னும்.
யாவன தன் தும்பிக்வகவய உணவை
எடுப்ேதற்கும் நீர் ேருகுைதற்கும் ேயன்ேடுத்தும்.
அருஞ்ச ாற்கள் :
ோலுட்டி அமைப்ேர் ேருகு
பகாழி
பகாழி வீட்டில் ைளரும் ஒரு ேறவை.
பகாழி பநல், புழு, பூச்சி முதிலியைற்வறத் தின்னும்.
ஆண் பகாழிவயச் பெைல் எனவும் பேண்
பகாழிவயப் பேட்வட எனமும் கூறுைர்.
பேட்வடக் பகாழி முட்வட இடும்.
பேட்வடக் பகாழி முட்வட இட்டு அவடக்காத்துக்
குஞ்சி போரிக்கும்.
பகாழி முட்வட புரதச்ெத்துள்ள உணைாகும்.
தின்னும் அருஞ்ச ாற்கள் : புரதச் த்து
சோரிக்கும் அமடக்காத்து